தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தளபதி அவர்களுக்கும் பெருமை சேர்க்கின்ற கழக பொறுப்பாளர் விரைவில் நீங்கள் சட்டமன்ற உறுப்பினர் ஆகி மேலும் உங்கள் சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்... எம்.பி.முருகானந்தம் Ex ஒன்றிய குழு உறுப்பினர், தவெக, மதுக்கூர் ஒன்றியம், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, தஞ்சை தெற்கு மாவட்டம்.
@sekarmak2323
4 ай бұрын
மனிதரில் இப்படியும் ஒரு மாணிக்கமா வாழ்த்துக்கள் மருத்துவருக்கு நீண்ட ஆயுளை பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்
@ignisrani3130
22 күн бұрын
எங்கள் ஊர் காரைக்குடி, பல் மருத்துவர் பிரபு அவர்களை உலகிற்கு தெரியபடுத்திய நெறியாளர் தோழர் ஈரோடு மகேஸ் அவர்களுக்கும், பிகைண்ட்உட் சேனலுக்கும் நன்றி, மருத்துவர் பிரபு அவர்கள் சமூக பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 💐
@mohanelumalai8824
4 ай бұрын
இவரை ஈன்றெடுத்த அந்தபெற்றோருக்கு (அ) மனிததேய்வங்கலுக்கு வணக்கம்
@ramakrishnanramki4567
3 ай бұрын
பல் வலி இல்லை என்றாலும் பார்க்கனும் போல இருக்கு! பல்லுக்கேத்த டாக்டர்.❤
@pranaavb.vx-a9113
Ай бұрын
ஐயா விஜயகாந்துக்கு அப்புறம் ஒரு நல்ல மனிதனை பார்த்தேன் அப்படின்னா டாக்டர் பிரபு காரைக்குடி அருமையான பேச்சு குறைவான கட்டணம் தரமான மருத்துவ கேட்கும்போது என்னுடைய மனது அவரை வாழ்த்துகிறது வாழ்க வளத்துடன் பிரபு டாக்டர் நேரில் சந்திப்போம் விரைவில்
@kumarm9596
4 ай бұрын
இவரை பற்றி இந்த உலகத் திற்கு அறிமுகம் செய்த திரு. மகேஷ் அவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன் ஓம்நமசிவாய
@Sureshbabu-b3n1h
3 ай бұрын
கடவுள் இந்த மருத்துவருக்கு நல்ல ஆரோக்கியம் தந்து பல வருடங்கள் வாழனும்
@sds8028
Ай бұрын
எந்த அளவிற்கு இந்தியாவில் உள்ள வேறு மொழிக்காரர்கள் தமிழ்நாட்டிற்கு தீங்கு நினைக்கிறார்களோ... அதைவிட பன்மடங்கு நான் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
@manokaranannai6872
4 ай бұрын
தமிழகத்தில் இப்படி ஒரு மருத்துவமனை அமைத்த திரு.பிரபு மருத்துவர் அவர்களை பாராட்ட வேண்டும்.வாழ்த்துக்கள்.
@RahmathSyied
Ай бұрын
Hands of docter prabhu sir ❤❤❤❤
@venugopalvaratharaj7414
4 ай бұрын
மனிதராக பிறந்து பிறப்புக்கு முழுமையான பலனை கொடுத்துள்ளார். பெற்றவர்களுக்கு பெருமையும் சேர்த்துள்ளார்.வாழ்க வளமுடன்.
@sagayaraj4605
4 ай бұрын
🙏🙏🙏🙏🙏 இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதரா நீங்கள் நீண்ட ஆயுளுடன் மன உறுதியுடன் இருக்க கர்த்தரை பிரார்த்திக்கிறேன்
@vemadasi
4 ай бұрын
ஏ யப்பா....நீங்க சொல்றதைக் கேட்டால், இதுக்காகவே ரெண்டு மூனு பல்லை ஒடச்சிகிட்டு, காரைக்குடிக்கு கெளம்பிடாலாம் போலிருக்கே😅😅😅😅 Jokes apart....Nation needs doctors like Dr.Prabhu, who stands as an icon for the profession where he is....our blessings (my age 62, that's why) to Dr.Prabhu for his well being and continued service🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
@vijayarajraj5851
4 ай бұрын
ஆஸ்பத்திரி பார்க்க தான் ரொம்ப...பெருசு ஆனா fees only100 rupees நான் என் கணவர் 8 வருடமாக தெரியும் இவர் புன்னகை ஒன்றே போதும் மகன் நீங்களும் உங்கள் team பல்லாண்டு வாழ்க வாழ்த்துகள்🎉🎉
@manimegalaithangapandian5254
3 ай бұрын
100 or 1000 sir
@kumarm9596
4 ай бұрын
உலகில் உள்ள நல்ல மனிதர்களீல் இவரும் ஒருவர் வாழ்க வளமுடன் ஓம்நமசிவாய நன்றி
@karpakamguru887
4 ай бұрын
இப்படி ஒரு மனிதரை பார்த்தது பெரிய ஆச்சரியம் நன்றி மகேஷ் தம்பி
@VijayKumar-VV994
19 күн бұрын
திரு. பிரபு சார் அவர்களுக்கும் உங்கள் குடுப்பத்திருக்கும் மிக்க நன்றி. உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐
@kumarantraders2833
3 ай бұрын
உங்க அப்பா மட்டும் இல்லை உங்க தாத்தாவும் ரொம்ப மரியாதைக்கு உரியவரும் அன்பானவரும் இவருடைய தாத்தா என்னுடைய வணக்கத்துக்கு உரியவர்
@SarathSivaOfficial
19 күн бұрын
இவரை பார்க்கவே காரைக்குடிக்கு வரணும் ❤ Gentleman Prabhu Sir God bless you sir ❤️🙏 Love you Prabhu Sir ❤️
@MohamedEliyas-f4k
4 ай бұрын
முதலில் தம்பி மகேஷ் அவர்களுக்கு நன்றி ஒரு மனித நேய மிக்க டாக்டரை மக்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுக்கள் .டாக்டர் அவர்கள் என்றும் நலமாக இருந்து மக்களுக்கு பணிசெய்ய நெஞ்சார வாழ்த்துகிறேன்
@malathinadarajah3538
24 күн бұрын
l.p.
@mohanelumalai8824
4 ай бұрын
தெய்வங்களாக மனிதரை காண்பது டாக்டர் குடும்பம்.vazhththukkal magesh
@jayaramanjayaraman4738
3 ай бұрын
திரு.மகேஸ் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.மூட்டுவலி சம்பந்தமாக ஆயுர்வேதிக் மருத்துவமனை குறித்து வெளியிட்டால் மிக உதவியாக இருக்கும்.கேரளா வைத்தியசாலையாக இருப்பின் நல்லது.
@vmmsstunts3955
3 ай бұрын
அப்துல் கலாம் சார் கண்ட கனவு இவர் கிட்ட தெரிகிறது. இவருக்கு ஒரு நல்ல அவார்ட் கொடுக்கலாம்.நல்ல பதிவு 👌💪👍
@premalar1045
4 ай бұрын
மகன் தந்தைகாற்றும் உதவி இவன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொள் எனும் சொல்
@karthikcivil7916
2 ай бұрын
தமிழக வெற்றி கழகத்தின் சிவகங்கை மாவட்ட போர் படை தளபதி திரு. T.k.பிரபு
@KarthiKeyani-kx2qd
4 ай бұрын
மருத்துவ தெய்வம் வாழ்க பல்லாண்டு உங்கள் பணி தொடரட்டும் 🙏🙏🙏🙏
@sarasumohan7296
4 ай бұрын
இப்படி ஒரு மனிதரா?தொடரட்டும் உங்கள் சேவை👏
@tamilvananvanan6701
3 ай бұрын
இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும் நல்ல உடல் நலமும் மகிழ்ச்சியும் சந்தோசமும் தறுவார்
@malasrinivasan757
3 ай бұрын
I am in the clinic right now. The clinic and the medical procedures are very neat and clean. Doctor Prabhu and his staffs are highly professional. காரைக்குடிக்குக் கிடைத்த பெருமை.
@gopalakrishnan8339
3 ай бұрын
வாழ்த்துகள் மருத்துவர் அவர்களே நீங்கள் பல்லாண்டுவாழ்ந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும்
@JEGADHEESWARANVS
3 ай бұрын
இப்படி ஒரு மனிதநேயமிக்க டாக்டர் பணி மேன்மேலும் வளர இவரை இறைவன் அருளாசி பெற இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
@muthukumarasamy9138
4 ай бұрын
நல்ல doctor உங்கள் சேவை தொடர வேண்டும். அந்த கடவுள் அருளால் மேன் மேலும் உங்கள் பணி தொடர ட்டும்.
@janardhananrajak.r.7415
3 ай бұрын
வணக்கம் டாக்டர்.பல் கட்டுவதற்கு அரசு மருத்துவ காப்பீடு திட்டம் செல்லுபடியாகுமா.
@Kkathir_61Kathiravan
4 ай бұрын
Hats off to Dr. Prabhu. God bless you.
@ubairahman2107
4 ай бұрын
இறைவன் உங்களையும் உங்கள் குடும்பத்தாருக்கும் நோயில்லாத ஆயுளை நீடித்து கொடுக்கட்டும் ஈரோடு மகேஷ் சொல்லுவது போல எனக்கும் அதே எண்ணம் இருக்கிறது
@tillainayagam9724
3 ай бұрын
Hats off to the great Dr Prabhu. Let us Pray for him. That's the least we can do for him. JaiSairam
@RR-vu8ch
4 ай бұрын
A gem in my own town. Heart is bubbling with joy to see Doctors with a cool attitude and offer great service to humanity. Yet to meet him.
@boselakshmanan7152
4 ай бұрын
கடவுளை நம்மால் பார்க்க முடியவில்லை ஆனால் கடவுள் வடிவாக டாக்டர் பிரபு சாரைக் காணமுடிகிறது.. வாழ்க வளமுடன்
@RaniRani-lp3jl
Ай бұрын
God bless you always with a healthy long Life Sir ❤
@Achu0604
4 ай бұрын
நல்ல எண்ணம்,நல்ல மனிதர், கனவுகளை நனவாக்கும் வெறி , வாழ்க நலத்துடன். கடைசியில் கண் கலங்கிவிட்டது. இறைவன் தங்களுக்கு எல்லா நலமும் நல்குவார்.
@mercurysubramaniam5314
4 ай бұрын
மனித நேய மருத்துவர் பிரபு அவர்களுக்கு வாழ்த்துக்கள் பேட்டி எடுத்த மகேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் டாக்டர் பேட்டியின்போது குறிப்பிட்ட விஷயம் அப்பாவுடன் சென்று பழைய கட்டிடத்தை பார்வையிட்டபோது எனது கண்களுக்கு ஐந்து மாடி கட்டிடம் தெரிகிறது என்று சொன்ன வார்த்தை தன்னம்பிக்கையின் உச்சம் டாக்டர் விரும்பியது போல் ஐந்து மாடி கட்டிடம் கட்டி அதில் உலகத்தரத்தில் நவீன வசதிகளுடன் மருத்துவமனையை உருவாக்கிய டாக்டர் அவர்களை பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் தொடரட்டும் மருத்துவ சேவை உல்லுவதெல்லாம் உயர்வுலள் முயற்சி திருவிணையாக்கும் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்
@subramaniama4260
3 ай бұрын
வாழ்த்துக்கள் டாக்டர் மீண்டும் மீண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
@geethaWilliam-f9r
3 ай бұрын
Congratulations Doctor
@indrashun1856
4 ай бұрын
Dear son you are amazing. So proud of your wonderful work. Your parents must be very grateful for the way you respect and value your commitments with dentistry. My heartfelt blessings from another amma in 🇸🇬 Singapore. Jai hind
@manimegalaiharikrishnan4121
4 ай бұрын
மகன் மகேஷ் அவர்களுக்கு நன்றி. மனித நேயம் மிக்க ஒரு மருத்துவரை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. இவரைப் போல் அனைத்து மருத்துவர்கள் வியாபாரம் நோக்கோடு இல்லாமல் மருத்துவம் பார்த்தால் நன்றாக இருக்கும். கடவுளின் ஆசீர்வாதம் அந்த பிள்ளைக்கு என்றும் கிடைக்க வேண்டுகிறேன்
@mari3207
3 ай бұрын
தெய்வம் தந்த நல்ல மருத்துவர் வாழ்த்துக்கள் ❤
@inthukantha9227
3 ай бұрын
மனிதருள் மாணிக்கம் டாக்டர் பிரபு. வாழ்க வளர்க ,வானளாவ! அறிமுகப்படுத்திய சகோதரர் மகேஸ் அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்!
@buvanakumarimurugan416
3 ай бұрын
இப்படிப்பட்ட நல்லடாக்டர் எல்லா ஊர் மக்களுக்கும் கிடைக்கனும் என விரும்புகிறேன். உங்கள் Branch - ஐ சில இடங்களுக்கு விரிவு படுத்த வேண்டும். இவர் பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். "வாழ்க வளமுடன்"🎉🎉🎉
@geethapm5487
4 ай бұрын
வாழ்க வளமுடன். உங்களது புனிதமான பணி இனிதே நிலையாய் துடர இறைவனது அருளும், ஆசியும் உங்களுடன் என்றென்றும் இருக்கும் 🎉🎉🙏🙏🙏
You are in a different league, Dr. Prabhu. Ensuring medical services are made available to the least commoner is the biggest noble service. He is blessed with a charming personality, a bright smile, and the right body structure that would alleviate pains from the soul and body. A great visionary turned his dreams into a reality to serve mankind in his way. Continuous learning keeps him in line with the latest technology and also applies it to practice for the patient's benefit. Martial art is a feather to his hat! My salute to this gentleman and his team for making dental treatment a service and not a business!!
@viswanathan906
4 ай бұрын
G MAY GOD BLESS YOU ALL WITH GOOD HEALTH WEALTH AND HAPPINESS. HATS OF TO YOU.I WISH AND PRAY PARAMACHARYA THAT YOU SHOULD WILL GET BHARATH RATNA AND OTHER WORLD FAMOUS AWARD G
@aravindankomathi1970
4 ай бұрын
Brother Great. Prayers. Blessings for the world number one hospital.
@pushpalatha7765
29 күн бұрын
வாழ்க பல்லாண்டு வளமுடன் தம்பி ❤❤
@nandhinikarthick5785
3 ай бұрын
அப்பா கடவுள் இருக்கிறார் உங்களுக்கு கடவுள் துணை எப்பொழுதும் இருக்கவேண்டும் தம்பி பல்லாண்டு பல்லாண்டு பலகாலம் நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க வாழ்க வாழ்க தம்பி மருத்துவர் வாழ்க
@krishnasamyvaratharajsella7227
3 ай бұрын
வணக்கம் பிரபு டாக்டர் அவர்களும் அவரைச் சார்ந்தவர்களும் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூடி வாழ்க நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் வாழ்க வளத்துடன்
@VijayabharathyViji
3 күн бұрын
Unga mari manithan than politics ku varanum. God bless you sir.
@mohanelumalai8824
4 ай бұрын
வாழ்த்துக்கள் மருத்துவரே வாழ்த்துக்கள் மகேஷ் இதுபோன்ற நல்லமனித உறவுகளை உலகத்துக்கு காண்பித்த உங்களுக்கு நன்றி
@nagappanpandi9397
4 ай бұрын
Sir iam your patient iam very happy doctor your hospital working people and nurse s also veri kind I thankyousir pandi
@Saikrishna-wv4fq
3 ай бұрын
Root canal எவ்வளவு charge ஆகுது Sir
@bmurugan8325
3 ай бұрын
Doctor. Best wishes for your services. God bless you and your family and long live.
@geethasudhakar9924
4 ай бұрын
Thankyou Mr Erode Mahesh
@manoharankanna2627
3 ай бұрын
தமிழ் கூறும் நல்உலகுக்கு மாணிக்கத்தை அறிமுகம் செய்த மகேஷுக்கு நன்றி... நன்றி. காரைக்கால் பெற்றெடுத்த பிரபு ... தமிழகத்தின்/ தமிழனின் பெருமை. மனிதன் என்பவன் தெய்வமாகலாம். அன்பே சிவம்.
@jayanavya
4 ай бұрын
மருத்துவமனைக்கு உள்ளே சென்றால் வெளிநாட்டில் இருப்பது போன்ற எண்ணம்
@kaviarasukannadasantamilsa67
3 ай бұрын
Smiling with care ,Sacrificed & dedicated Dr .Prabhu.& co ordinators .கலை நயத்துடன் பற்கள் பாதுகாப்பு பணி.. வாழ்க வளமுடன், நாளும் நலமுடன் ,.
@sasikalasaravanan7807
3 ай бұрын
இப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள் அதனால் தான் மழை பெய்து போல❤❤❤❤ மருத்துவ பணி தொடர வாழ்த்துக்கள் 🙏
@baluguna3641
4 ай бұрын
மிக அருமையான தகவல் நன்றி தம்பி மகஷ்
@Shenole-f7d
4 ай бұрын
Congratulations 🎉dear loving Doctor wish you all the best
@balasubramanian3580
4 ай бұрын
Dr,my daughters is doing final year Bds&you r great inspiration to all.Thanks Magesh
@manoharan5485
4 ай бұрын
வாழ்த்துக்கள்.. உங்கள் மருத்துவ சேவை தொடர மேன் மேலும் வாழ்த்துக்கள்..
@maryjosephine5999
16 күн бұрын
Congratulations Dr.God bless you and your service.Thank you so much magesh sir.
@valliramasami
4 ай бұрын
I am from Karaikudi and very proud of Dr Prabhu to have chosen Karaikudi for this clinic as that place does not have proper medical facilities
@razanakamaldeen284
4 ай бұрын
God bless you Doctor. Wish u all the best.
@avmathian5116
3 ай бұрын
தங்களின் மருத்துவ பணி ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, பெரியோர் ஆசியும், இறைவன் அருளும் பெற்று, வளமுடன் நலமும் பெற்று வாழ்க வளர்க.
@arulravi3625
4 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் நன்றி 🤝🙏🎉😎
@murugank.p.4783
3 ай бұрын
Excellent Doctor for your noble service offered to the humanity.
@rameshchithra8907
3 ай бұрын
நன்றி ஐயா இன்னும் மேல மேல வளர கடவுள் அருள் புரிவார் நீண்ட ஆயுள் நிறை செல்வம் பெற்று அழியா புகழோடு வாழ்வீர் ஓம் நமசிவாய 🪷🙏🙏🙏🙏🙏🪷
@nalinisubramanian52
4 ай бұрын
Vazhga Valamudan Dear Dr. God bless you both to move ahead as per your dreams.
@kunasundarisuppiah2123
3 ай бұрын
Doctor you are incredible. Best wishes from Singapore. God bless you.
Super doctor. Your services and your hospital are super special. Valga valamudan. Pallandu valga.
@thamizhnadan
4 ай бұрын
மகிழ்ச்சி இனிய வாழ்த்துகள்
@Shenole-f7d
4 ай бұрын
Panaththukku mukiyathuwam kuduukkinrawarkalukku ewr oru ma manether eppothum nalla erukanum eriwan aasir enrentum erukanum God bless you bro ♥️
@aro235
4 ай бұрын
You are blessed and you are loved. Thanks for your best service to humanity. 😊
@mohammedhussain2819
4 күн бұрын
ஐயா உங்களின் மருத்துவமனை விபரங்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் ஏற்ப்பட்டது இப்போது நானும் சென்னையில் ஒரு மருத்துவமனையில் பல் சிகிச்சை பெற்றுவருவதால் உங்களின் அனுகுமுறையில் நாமும் சிகிச்சை பெற்று இருக்கலமே என்கிறளவுக்கு ஏக்கம் ஏற்ப்படுகிறது இருப்பினும் நீங்கள் சிகிச்சை செலவுகளைப்பற்றி விவரிக்க வில்லை அடுத்து எங்களின் தேவைக்கு உங்கள் மருத்துவசேவையை பெறவேண்டும் என்றுதான் தோன்றுகிறது வாழ்த்துக்கள்,🎉🎉🎉
@s.rajaramsubbarao9114
4 ай бұрын
தெய்வ அனுக்கிரகம் பெற்ற அவதார புருஷர்..... அதிசய மனிதர்.... அதிசய மருத்துவர்...
@anuradhaanu406
4 ай бұрын
எங்க டாக்டர் ரொம்ப நல்ல மனிதர் 🙏🙏🙏🙏🙏🙏
@geethasudhakar9924
4 ай бұрын
Salute dr Vazhga valamudan nalamudan 🎉🎉
@Medcare-ud9ti
3 ай бұрын
Your humbleness and santhagunamula face will take you to the highest place. Yelain sirippil irraiivanai kanalam . God bless you with blessings and prayers. Thank you
@Life-is-easy219
3 ай бұрын
Valgha valamudan Doctor and all workers of the hospital.🎉.
@GeethaSonti
4 ай бұрын
Dr TK Prabhu should be awarded Padmabushan & even OSCAR AWARD ❤❤❤ LOVE YOU BROTHER & ALL YOUR FAMILY & THE ENTIRE TEAM 💕❤💕 Enna THAVAM Seidhaargalo ungal Appa-Amma, Manaivi, Sagodharan, kulandhaigal, andha OOR, Naangalum.... Gods immense Blessings be with You, your Family & entire Team❤❤❤❤❤❤❤❤❤ Best Wishes & Good Luck from Australia 🌏
@PandianSiva-u7u
3 ай бұрын
சிவாயநம திருச்சிற்றம்பலம் மிகவும் நல் உள்ளம் மனித நேயம் உள்ள நல்ல டாக்டர் இவரால் காரைக்குடிக்கு பெருமை ,படித்த படிப்புக்கு பெருமை ,செய்யும் தொழிலுக்கு பெருமை இது போல அனைத்து மருத்துவ துறைகள் உருவாக வேண்டும் மனித நேயமுல்ல நல்ல டாக்டர்கள் உருவாக வேண்டும் போகும்போது எதையும் எடுத்து செல்ல முடியாது புண்ணியம் பாவம் தான் நம் ஆன்மாவுடன் பயணம் செய்யும் மறு பிறப்பு அனைவருக்கும் உண்டு நாம் செய்த நன்மை தீமைகள் தொடரும் தாங்கள் தங்களது குடும்பம் ,குலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று வளமுடன் நலமுடன் பதினாறு செல்வம் சகல ஐஸ்வரியத்துடன் வாழ வாழ்த்துக்கள் தங்களை படைத்த இறைவனுக்கு தங்களை உருவாக்கிய தாய் ,தந்தை இருவருக்கும் நன்றி நன்றி நன்றி வணக்கம் சுபம் சுபம் சுபம் சுபம்
@rajalakshmi4203
4 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி
@pandikurunthu5178
9 күн бұрын
Great prabu, sir ❤ God bless you and your services 🙏
@spandiyan9589
2 ай бұрын
மனிதனுக்கு மிக முக்கியமாக இருக்க வேண்டியது மனிதநேயம். உங்களுக்கு மிகவும் அதிகமாகவே உள்ளது.வாழ்த்துக்கள்.
@VenkateshVenkatesh-pe4gt
27 күн бұрын
கடவுள் இருக்கிறார் அதுவே பிரபு சார் உங்கள் சேவை தொடரட்டும்,வாழ்க பல்லாண்டு
@sevvelsevvel6357
4 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉 Doctor 💊
@srisanthanaarts2768
4 ай бұрын
🙏 உலகின் தலைசிறந்த மனிதநேயம் மிக்க பல் மருத்துவரை இந்தச்செவ்வியில் சந்திக்கவைத்த தம்பி ஈரோடு மகேஷ் அவர்களுக்கு நன்றிகள்…💐 பல் மருத்துவர் பிரபு அவர்களுக்கு ஆயிரம்கோடி வாழ்த்துகள்….💐😍
Пікірлер: 418