இவர்களைச் சொல்லி குற்றமில்லை மக்கள் தான் விழித்துக் கொள்ள வேண்டும்
@maheshwarin7600
4 ай бұрын
போற ஊர் எல்லாம் இந்த அம்மாவிற்கு வீடு வேண்டும் கார் வேண்டும் அதுவும் டூர் போகும் இடம் எல்லாம் 😭😭😭 ஜீசஸ் கால்ஸ் ரொம்ப மோசம் வெட்கமா இல்லை??? இப்படி சொல்லுவதற்கு??? பரலோகம் ராஜியத்தில் இடம் இல்லை 🙏🙏🙏
@vadivelsubramanian6061
4 ай бұрын
Keep it up சிறுமி பெரியார் அவர்களே!!!👍
@VijayKumar-oi4sh
4 ай бұрын
காருண்யா இருக்கும் வரை கனடா மட்டும் அல்ல கைலாவிலும் வீடு கிடைக்கும் அத்துடன் காரும் கிடைக்கும்....
செந்தில்+கவுண்டமணி நகைச்சுவையை இழந்த்த வேளையில்உங்களின் இந்த காமெடி, வேற லெவல் சகோதரி , பெரியார் பூமி இது என்பதை இன்னுமொரு உதாரணம்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🤣🤣🤣🤣
@JacobSelvam-jd2wj
4 ай бұрын
"பெரியார் பூமி இது." 💐💐💐💐💐…
@arockiasamye5721
4 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி குடி கார பால் தினகரன் குடும்பம். இந்தியாவில் சுருடியதை கனடாவில் வைத்து காப்பாற்றுவதற்கு போய் விட்டான்
@baskaranrajakrishnan1222
4 ай бұрын
அந்த பெண் பேசும் குரல் தான் யேசுபிரானை கவர்ந்திருக்கும் . சிறப்பான நிகழ்ச்சி ! வாழ்த்துக்கள்! கர்த்தருக்கு தண்டனை வழங்கும் நவீன மனிதர்கள் 😢
@brittosanthanasamy6277
4 ай бұрын
இந்தியாவில் எல்லா ஊர்களிலும் சொத்து வாங்கி குவிச்சாச்சு . மற்ற ஊரில் வாங்க ஆரம்பிச்சாச்சு.நீங்கள் சொன்னது உண்மைதான்.வியாபாரம் செய்கிறார்கள்.5:15 சூப்பர்ர்ர்ர்ர்
@shiegii7001
4 ай бұрын
கடைசிலே நீயுமா கழுவி ஊத்துறே. அவங்க பணத்த மூட்டை மூட்டையா பார்த்துட்டு அதுக்கு என்ன செலவு பண்ணலாமுன்னு நினைச்சுகிட்டே படுத்து தூங்கினதுலேதான் கார் கனவு வந்திருக்குருது. கனவுலேவந்தது சாத்தானோட தூதன்தான்.
@selvarajarjunan606
4 ай бұрын
போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.& பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது __ இது வேதம் போதிப்பது. யாருக்கென்றால் உண்மையான கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே..
@padmavenugopal8839
4 ай бұрын
உங்கள் நகைச்சுவை உணர்வும் மற்றும் அதை வெளிப்படுத்திய விதமும் மிக்க தரம். அருமை..மென்மேலும் வளர்ந்திட வாழ்த்துக்கள் ....👌👍👏👏👏
@PadminiMohan-bd7bz
4 ай бұрын
Enna, puralipedaratha?
@ravichandran01
4 ай бұрын
சபாஷ் சரியான பதிவுமகளேஉன்னிடம்பெரியார்வாழ்கிறார்மகளே
@ashokkumar.a8572
4 ай бұрын
அல்லேலுயா. ஸ்தோத்திரம் சகோதரி. ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றும் ஆட்கள் இருப்பார்கள் என்பது பகவன் புத்தரின் அறிவு மொழி.
கடவுளிடம் நானும் ஒருசாதாரன வீடு தான் தினம் கேட்கிரேன் தரவில்லை . ஒருவேலை வெளிநாட்டுக்கு போய் ஸ்டார் ஓட்டல்ல ரூம்போட்டு வேண்டினா குடுப்பாரே . இவங்க நம்ம சைமன்சீமாரின் ஒன்னுவிட்ட சகோதரியோ ?😮
அருமை சகோதரி.. ஏமாறுகிறார்கள் இருக்கும்வரை, ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இறைநம்பிக்கை உள்ளோரிடம் உள்ள மூடநம்பிக்கைகள் தான் இவர்களின் மூலதனம். இவர்களுக்கு உடல்நலம் சரியில்லை, இருதயத்தில் அடைப்பு என்றால் வெளிநாட்டிலுள்ள பெரிய மருத்துவமனைகளில் பைபாஸ் ஆபரேசன். இவர்களின் பேச்சை அறியாமைலும், மூளைச்சலவையிலும் இருப்பவர்களுக்கு இவர்கள் ஜெபிப்பார்கள்.... இதுபோன்ற விழிப்புணர்வு கருத்துக்களை பதிவிட வாழ்த்துக்கள்...
@ahamedtamilnadu
4 ай бұрын
அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐
@santhichandramohahn238
4 ай бұрын
@@sundaram2621 வ்
@gobinathans1012
4 ай бұрын
Reserve bank of India building தானே சொல்றீங்க😂
@younusyounus6800
4 ай бұрын
எனவே பேசுவோம் குழுமத்துக்கும் குழுமத்தை பின்தொடரும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
@ahamedtamilnadu
4 ай бұрын
👍💕
@elizabethrani5695
4 ай бұрын
இவர்களை நம்பி பின் செல்வபர்களை என்ன என்று சொல்வது. இவர்களுக்கு கர்த்தரின்மன்னிப்பு கிடைக்கவே கிடைக்காது
@selvaperia8512
4 ай бұрын
உலகை அன்பால், மனித நேயத்தால், உண்மை, நீதி, சுதந்திரம், சமத்துவம், மன்னிப்பு, இரக்கம் போதித்து சிலுவை சாவை ஏற்று இறந்து உயிர்த்த உன்னத கடவுள் இயேசுவின் பெயரில் கொள்ளை அடிக்கும் கொடூர கும்பல். நல்ல பயிர்களின் மத்தியில், களைகள் முளைத்துள்ளது.
@alexandermathews3111
4 ай бұрын
Paul and Evangeline is selected for the BEST ACTORS from Christian preachers of 2024 for OSCAR. They dont have money to fly to los angles. please send your offerings to them
@sureshabi3295
4 ай бұрын
பால்தினகரனால் இயேசுவுக்கு அவமானம்
@grandpa8619
4 ай бұрын
அப்படியே ஆகட்டும் சகோதரி.... இறைவன் அருளால் எல்லாம் கிடைக்கட்டும்,,,,
@user-dj8fv7cb3j
Ай бұрын
யார் பொய் சொல்றீங்களோ அவங்கள கர்த்தர் பார்த்துக் கொள்வார் நான் விசுவாசிக்கிறேன் god bless you
@mramakrishnan3117
4 ай бұрын
இது எங்கேயோ கேட்ட மாதிரி இல்ல... ஆமா நம்ம தாத்தா சீமான்... நாட்டயே ஆள துடிக்கும் எனக்கு... வரலாற்று துயரம்...
@user-yt2wi6ef7x
4 ай бұрын
😭
@shafiyullahbasha7495
4 ай бұрын
எனவே பேசுவோம் குழுமத்திற்கும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
@user-nx7pg3vv1t
4 ай бұрын
அடுத்தவன் காசில் ஆனந்தமாய் வாழும் கூட்டம்
@aruljesumariyan3955
4 ай бұрын
பிராத்தனை மிகவும் அருமை தாயி.பாராட்டுக்கள்
@sibasubramanianramachandra5546
4 ай бұрын
Your talk is very intelligent. Keep going. Very good satire. Our society is low in inteligent and dependant. They exploit them. They won't regret even the whole earth blame them
@gutenberg_press
4 ай бұрын
அப்படி ஒரு துயரத்தில் இருந்தவர்களை பார்த்து இப்படி பரிகாசம் பண்றிங்களே?? ச்சே! என்ன ஒரு கல்நெஞ்சக்கார உலகம்! நான்லாம் எப்படி கேவி கேவி அழுதேன் தெரியுமா? 😂 "கனடாவில ஒரு வீடு கூட இல்லாம..." >>பிளாட்பாரத்தில இருந்தீங்களா? இல்ல, ஹோட்டல்ல இருந்தோம்!
@WhiteBubbles
4 ай бұрын
அதுவும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல
@user-pe4sb2mv3e
4 ай бұрын
😂 Jesus for sale 😂
@dosankavimoni8751
4 ай бұрын
அற்புதம்! அருமை! குழந்தை.
@Balaji-wc6vr
4 ай бұрын
Papa 😂😂😂 vunakum car kidaikum Vun vulaipula ❤❤❤
@jackandjilljackandjill7592
4 ай бұрын
ஏன் உங்களிடம் இருந்து பறிமுதல் செய்த **தங்கம் பணம்** பற்றி கேட்க்க வில்லை. அதே போல் உங்களை நம்பி இருப்பவர்களுக்கு ஏன் ** வீடு கார்** கேட்க்க வில்லை.
@johnjeyakumarvisuvasam4289
4 ай бұрын
Oru thappu seitha thirunthanum These DGS gang never correct themselves First time this family was conducting a cocktail party in a boat in the gamasatethu Lake This came in the social media They didn't realise their mistakes Second time they were caught in the IT raid. This was also came in the social media. They didn't correct themselves. This is the third time these culprits are caught in the social media. Mr. DGS group never ever ever take Bible in your hands and blaspheme the name of the mighty God. If you don't repent now , God will take you into task
@er.p.k.subramanian1934
4 ай бұрын
நக்கல் "சூப்பர்" மகளே!!
@tv-jith
4 ай бұрын
உங்களுக்கு இன்னும் அனுபவம் பத்தல.. அடுத்தவன் தலையில் மிளகாய் அரைத்தால் தான் கடவுள் கனவில் வருவார்.. உழைத்து சாப்பிடுபவனுக்கு கடவுள் கனவில் வர வாய்ப்பு இல்லை
@selvasamy5819
4 ай бұрын
The priest and politicians are mafia of the soul. Osho
@RaviS-sz7ys
4 ай бұрын
வலம்புரி ஜான் அழகாக கூறுவார் ஆப்ரிக்கா மக்கள் துயரத்தை "பைபிள் வருவதற்கு முன்னர் நிலங்கள் எங்களிடம் இருந்தது பைபிள் உங்களிடம் இருந்தது இப்போது பைபிள் எங்களிடம் நிலங்கள் உங்களிடம்.
@harisshrajan3079
4 ай бұрын
I have been watching your post's but iam in love with it😄😄😄😄😄😜😜😜😜🙏😊😊😊💗
@mohamedsafennali2373
4 ай бұрын
நானும் வறுமையில் வாடுகிறேன் வறுமையோ என்னிடம் வசதியாக வாழ்கிறது இந்த கவிதை தான் உங்களை பின்பற்றக்கூடிய அப்பாவி மக்களின் நிலைமை.
@lilacmaghil5733
4 ай бұрын
Real picture of a poor man in India.The words in the poem really choke me.
@yenavepesuvom
4 ай бұрын
Pls call 9944422287
@mohamedsafennali2373
4 ай бұрын
@@yenavepesuvom மன்னித்து விடுங்கள் தோழரே என்னால் போன் பண்ண முடியாது.. என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ளலாமா
@kingofooty1330
4 ай бұрын
வாழ்க எனவே பேசுவோம்! வளர்க எனவே பேசுவோம்!
@csravikumar9171
4 ай бұрын
Super cinema
@armujibuabu7887
4 ай бұрын
இதுபோன்ற சில மூதேவிகள் செய்ற காரியத்தினால் சங்கடங்கள் அதிகமாக படுகிறது மக்களுக்கு
@austinrajan7113
4 ай бұрын
Very good
@estervasanthan6889
4 ай бұрын
Saryana name moodevi
@menorah5354
4 ай бұрын
அருமையான பேச்சு தெளிவான விளகாகம் வாழ்த்துக்கள் சகோதரி ❤ you are very cute 😍 sis
@mohamedsafennali2373
4 ай бұрын
உங்களை நம்புற மக்கள் ஒருவேளை சோறு கூட இல்லாமல் வாழ்கிறார்கள் வறுமையில் உங்களுக்கு காரும் வீடும் தேவையா
@kgovindaraj5288
4 ай бұрын
Flight a vittiteenga
@mohamedsafennali2373
4 ай бұрын
@@kgovindaraj5288 ஓகே புரோ
@Rath2021
4 ай бұрын
இருக்கின்ற காசு பணம் போதாதென்று இதுவேற. எரிச்சலாக இருக்கு.
@pushpaselvam9789
4 ай бұрын
Exactly
@soundarilouis615
4 ай бұрын
There are so many private universities mam, even the owners are uneducated, but they have institutions, how has it happened? You have answer please
@zakkriabasha9087
4 ай бұрын
சகோ.வாழ்துக்கள்..எனக்கும் பணம், வீடு மற்றும் கார் மிகவும் குறைந்த விலையில் ரூ ஐந்தாயிரம் கோடிக்கு வேண்டும்
@ahamedtamilnadu
4 ай бұрын
🎉பாப்பா❤❤❤🎉 அவர்களுக்கும் குழு மற்றும்😊❤🎉 அனைவர்களுக்கும் மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்👌👌👏👏🤲👍👍💕💕💐💐
@arjunpc3346
4 ай бұрын
😊😊😊😊😊😊😊😊
@ahamedtamilnadu
4 ай бұрын
அனைவருக்கும் நன்றிகள்🤲👍💕💐
@porkaipandian8373
4 ай бұрын
❤ என் தேவன் என்னிடம் எப்படி படங புருஷன் வேணுமுனு கேட்டார் நான் தேவனிடம் மோடியை போல புருஷன் வேணுமுனு கேட்டேன் 😊
@younusyounus6800
4 ай бұрын
😂😂😂😂😂@@porkaipandian8373
@maheshwaris7970
4 ай бұрын
Wow sis.. first time I am seeing your video… you rock … immediately subscribed
@sadhasadha828
4 ай бұрын
Super speech sister
@m.govindarajanrajan9884
4 ай бұрын
பரலோக ராஜ்யத்தில் உங்களுக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கட்டும். கர்த்தரின் ஆசிர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும். 🙏
@nizamiqbal3508
4 ай бұрын
வருவது சிலிர்ப்பா சிரிப்பா புரியவில்லை எனக்கு! 👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@krishks6651
4 ай бұрын
Nitthiyaananthukku கைலாச பால்தினகரணுக்கு கனடா.
@Subramaniammaheswary
2 ай бұрын
எவ்வளவோ மக்கள் நேர்மையாக வாழ்பவர்கள் மிகவும் ஏழ்மையாக இருக்கின்றார்கள் , இந்த கடவுளும் இந்த ஏமாற்றுக்காரர்களுக்கு தான் துணை போகிறார் , எல்லா வசதி வாய்ப்புகளோடு மற்றவர்களை ஏமாற்றுவதற்கு தைரியம் உள்ளது என்றால் கடவுளை அவர்கள் நம்ப வில்லை அதனால் அவர் பெயரை சொல்லி உலகத்தையே மூட நம்பிக்கைக்கு உட்படுத்தி உள்ளார்கள்
@user-he7vt8tb1j
4 ай бұрын
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழர்
@selvaashokrani4845
4 ай бұрын
Even Karunya building plan was given by God to her father in law when he was sleeping in a star hotel
@pragasamanthony3251
4 ай бұрын
Correction: It was Satan, the Ancient Serpent, the Devil who appeared to SSV Dinakaran asking him to construct Karunya Engineering College by duping the gullible Christian folks to donate in hundreds, thousands and millions, promising them a hundred-fold returns in health, wealth and prosperity.Begone fake godmen and meditation gurus - a pack of wolves in sheep clothing!
@josuvajayakaran8341
4 ай бұрын
Mam... Wonderful 🎉🎉🎉🎉🎉🎉 am your fan. Keep it up ur public services.🎉🎉🎉
@albertraj9204
4 ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣நீங்களுமா? செம கலாய் 👌👌👌👌👌
@selvaashokrani4845
4 ай бұрын
Good. Jok
@coolsports8706
4 ай бұрын
இதை அவர்களிடம் சொல்லியிருந்தால் நல்லது! நீங்களும் அவர்களும் ஒன்றுதான்.நிர்வாண படுத்துகிறவனும் நிற்வாணத்தை பார்க்கிறவனும் ஒன்னுதான்.
@Peaceman2860
4 ай бұрын
அய்யா விடியோ போடுகிறவர்களே, நாங்களும் கிறிஸ்தவர்தாம். இப்படி சில கிருஸ்தவ பிரமுகர்கள் கிருஸ்துவதிர்க்கு எதிராக நடந்துகொள்வதை நாங்களும் வெறுக்கிறோம். என்றாலும் இதை பொதுப்படையாக இதை விமர்சிக்க வேண்டாம். எதெற்கு என்றால் கிறித்தவர்கள் மனதை புண்பட செய்கிறது. சங்கிகள் இதுதான் சந்தர்ப்பம் என்று காத்து உள்ளார்கள். தேர்தல் சமயத்தில் இது போன்ற கிருஸ்துவ வெறுப்பு பிரச்சாரம். INDIA கூட்டணிக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது. இப்போது பிஜேபி ஐ எதிர்க்கும் எடப்படியார் வெற்றி பெற்று பின்பு மோடி ஜி யை ஆதரிக்கும் வாய்ப்புள்ளது.
@panneerselvam1285
4 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி! சங்கிகள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். இந்த அம்மா உறுமாரிய சங்கி.
@MathialaganN-ze5vq
Ай бұрын
இறைவனை அவனவன் தனது மனக்கண்ணில் பார்த்து, மனதை திடப்படுத்தி, ஒரு நிறைவான வாழ்கிறோம் என்ற மனநிறைவை தருவதே இறையியல் என்று தமிழர்கள் ஆய்ந்தோய்ந்தார்கள். சக மனிதனிடம் இறைவனை கடவுளாக நினைப்பது அறிவிலியின் பின்பு.
@indianfreedomfightingsecon866
4 ай бұрын
Government must taken karunya university
@samdalton6541
4 ай бұрын
என்னோட கார் ரோம்பபழசாயிருச்சி பதுசா கார் வாங்க வழிகாட்டுனதுக்கு நன்றி😂
@YogeshTNPSC
4 ай бұрын
கர்த்தரே இந்த பாவிகளை மன்னித்து அருளும்😂
@kathambarajan-ky9zf
4 ай бұрын
Super nakkal friend 😊😊😊😊😊😊😊😊😊
@magnathagencies7369
4 ай бұрын
மன்றாடி கேட்டு கொள்கிறேன் punch dialogue
@user-dr1ww5pd1z
3 ай бұрын
பாப்பா உனக்கு தனிநபர் விமர்சனம்தேவை இல்லாதது நீ பொதுவான காரியங்களில்கவனம் செலுத்து வீணாக உன் தன்மையை இழந்துவிடாதே.
@Jazon_matt
4 ай бұрын
How you manage without laughing.great
@sivaguru4109
4 ай бұрын
Athe tone , modulation kalakuringa🔥
@rathnarathnaanand9005
4 ай бұрын
Praise the lord Our LORD JESUS CHRIST Hallelujah Amen Amen 😊
@user-eo7bf9nk4q
4 ай бұрын
ஏன்மா உன் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த வீடியோ u2brootus போட்டதுக்கு பின் போடாமல் முதல்ல நீ போட்டுருக்கலாம்
@LiveHealthy-bm4wg
4 ай бұрын
Eppothum pola vera level sister. 👍😊😅😮😂😢. Karuthur did not give the loan. The bank gave the loan. 😁😁😁. If you can make blind people see, why are you wearing eye glasses. Until now we never knew that karuthur was a car dealer/salesman. Peelavin uccha kattam.
@arockiasamyg3206
4 ай бұрын
I'm also a Christian but all these fellows are cheating frauds you are doing a good job magale
@albertjoe1822
4 ай бұрын
இந்த அம்மாவின் மற்றும் இவர்கள் குடும்பத்தாரின் நடிப்பில் ஏமாந்த மக்களின் பணம் தான் இவர்களின் சொத்து முழுவதும்..... மக்கள் தான் திருந்த வேண்டும். ....மக்களே கடவுளிடம் மன்றாட இவர்கள் போன்ற brokers தேவையில்லை....நம்பிக்கையும் நல் மனதும் தான் தேவை.... நீங்கள் நினைப்பது நடக்கும்... நன்றி.... வாழ்த்துகள்....
@dufreebell
4 ай бұрын
ஏங்க, ஆல்ரவுண்டரா நீங்க? பின்ரிங்களே 😄! சூப்பர்!
@vellore2354
4 ай бұрын
சைமனின் தங்கை. வரலாற்று துயரம்
@JabarajSaro
4 ай бұрын
உண்மை
@JacobSelvam-jd2wj
4 ай бұрын
👌👌👌…
@michaelthatheu5323
4 ай бұрын
மிக சரியாக சொன்னீர்கள் சகோதரி
@maharajakvf2582
4 ай бұрын
Mahale ennadamma intha podu poduraye. Keep it up.
@madhura4thdvishwarangam542
4 ай бұрын
அருமையான பதிவு தோழர். வாழ்த்துக்கள்.
@Emmanuel-wc6cd
4 ай бұрын
Sister of Yenave pesuvom, I don't want car or house..but I need only rs.10 crores . Will you tell that agent of jesus or his father to give that to me. Her prayer is so much heart melting.
@bharathyc5825
4 ай бұрын
Excellent Presentation Sister Congratulations
@vedhaswamidoss6569
3 ай бұрын
Super Sister , God Bless you
@blalalt796
4 ай бұрын
SUPARE ❤🎉SUPER 👌 👍 COMEDY😮JOKE 😢😢😅😅
@vincentthangaraj3285
4 ай бұрын
Good acting sister. I pitty poor people who are fooled by these wicked devils.
@ghfi7070
4 ай бұрын
Bless you sis
@IsmailIsmail-ep2jj
4 ай бұрын
Wooooooow wooooooow super valtukal 😊
@lovemyheart3094
3 ай бұрын
அன்பு தங்கையே 😂😂😂சூப்பர்❤
@jidharthjidharth3169
4 ай бұрын
இதே மாதிரி ஈசா சத்குருவை பேசி காட்டு
@thiruvenkadamc8374
4 ай бұрын
நீயும் ஜெபம் பன்னிக்கோ பேசுவாங்க!பாடு
@sagayarajchinnappan4887
4 ай бұрын
Sath guru Veedu illainnu azhudhaanaa media vula
@brkumar200463
3 ай бұрын
நீ தான் பேசு பார்க்கலாம்.
@vikky9534
4 ай бұрын
வாழ்த்துக்கள் என் தங்கமகளே,, வாழ்த்துக்கள் அம்மா
@ahamedtamilnadu
4 ай бұрын
🤲👍💕💐
@sivaselvaraj1312
4 ай бұрын
Thank you sister 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@jothikumar3123
4 ай бұрын
தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்ற இயேசுவின் வார்த்தைகளையே வியாபாரமாக்கி பல ஆயிரம் கோடிக்கு அதிபதி ஆகிவிட்டனர்!
@jayachakravarthy8626
4 ай бұрын
இயேசு கிறிஸ்து மட்டுமே உண்மையான தெய்வம்
@JacobSelvam-jd2wj
4 ай бұрын
கல்வெட்டில் பொரித்து பக்கதிலேயே நீ உட்கார்ந்து கொள்.
@razaquebasha7480
4 ай бұрын
@@JacobSelvam-jd2wj இயேசு உண்மையான தெய்வம் எனில்"பிதாவே, இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதவர்களாக இருக்கிறார்கள். இவர்களை மன்னித்தருளும்"என்று எந்தப் பிதாவிடம் இயேசு இறைஞ்சினாரே, அந்தப் பிதா பொய்யான தெய்வமா?
@vijayaramannrathinamsivana4704
4 ай бұрын
எல்லா மதமும் புளுகு பூனை தான்
@JacobSelvam-jd2wj
4 ай бұрын
@@vijayaramannrathinamsivana4704 உண்மை, உண்மை, உண்மை யிலும் உண்மை.
Пікірлер: 846