வெள்ளிக்கிழமை பிறந்த நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். ப்ளீஸ் ஒரு லைக்.
@nathiyakeerthana393
Жыл бұрын
Poi. Road LA pitcha edu
@juststaytunedrnp7060
Жыл бұрын
Yes😍🙏
@guideweb
Жыл бұрын
😁
@eswarimurugesan2013
Жыл бұрын
நானும் நன்றிகள்🙏🙏🙏🙏
@PandiPandi-sc8wd
7 ай бұрын
Friday born nan
@balajianu6244
Жыл бұрын
அருமை நான் சனிக்கிழமை பிறந்தேன். அன்புக்கு நான் அடிமை என்னை நம்பி வந்தவர்களுக்கு நான் உதவி செய்வேன் அன்பானவர்கள் எனக்கு பிடித்தவர்கள்
@lakshmidevarajulu3038
Жыл бұрын
என் பையனும் அப்படித்தான்.
@sakthipriya9065
Жыл бұрын
Naanum! 😎
@mrwolf0002
Жыл бұрын
💯
@ramamoorthy2105
Жыл бұрын
நானும் 😀😀
@pradeepraj6225
Жыл бұрын
💯💯💯
@kishor5464
Жыл бұрын
ஞாயிறு - நான் அடிமை இல்லை திங்கள் - அன்புள்ள அப்பா செவ்வாய் - பணக்காரன் / மனைவி சொல்லே மந்திரம் புதன் - வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் வியாழன் - வாத்தியார் வெள்ளி - பார்த்தாலே பரவசம் சனி - அன்புக்கு நான் அடிமை
@Vijayakarthick111
Жыл бұрын
Super ji 👍
@divinegoddess_3
Жыл бұрын
👏
@dharshinikalai8357
Жыл бұрын
👌👌👌
@rajakumariskitchen1933
Жыл бұрын
செம்ம 👍பார்த்தாலே 😂பரவசம்🤣
@sadhacharyayogi3565
Жыл бұрын
😂
@Vijayakarthick111
Жыл бұрын
நான் வியாழக்கிழமையில் பிறந்தேன் மூத்த மகன்,,, ஆலோசனை குடுப்பதும் அறிவுரை சொல்வதும் பிடிக்கும்... மிகச்சரி 🙏
@IBCBakthi
Жыл бұрын
Chapters: 00:00 ▶ Promo of the interview 01:09 ▶ Introduction 03:19 ▶ Saturday Born Palangal 05:21 ▶ Sunday Born Palangal 06:23 ▶ Monday Born Palangal 07:35 ▶ Tuesday Born Palangal 09:17 ▶ Wednesday Born Palangal 09:49 ▶ Thursday Born Palangal 10:55 ▶ Friday Born Palangal 11:39 ▶ Next Episode Promo
@gobalagobala3060
Жыл бұрын
Thanks
@helpinghands2703
Жыл бұрын
🎉 Thank you
@kesavamoorthyg5511
Жыл бұрын
1.10pm
@RemashRam
Жыл бұрын
Thank you
@PravinKumar-ex8cy
Жыл бұрын
நன்றி
@jvasanth9295
Жыл бұрын
நான் வெள்ளிக்கிழமை பிறந்தேன், இவர் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது 👍😎
@sureshtamilsureshtamil4285
Жыл бұрын
நான் வெள்ளி கிழமை பிறந்தேன் நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் உண்மை
@jollytailor
Жыл бұрын
நான் என்மனைவி மகன் மகள் அனைவரும் சனிக்கிழமைதான் அண்ணா நீங்கள் சொல்வது உண்மைதான்
@purple_arts2301
Жыл бұрын
நா - செவ்வாய்கிழமை - தா.பொறந்தேன்..life-ல.. இதுவரைக்கும். எதுவும் சரியா. நடக்கல...
நான் சனிக்கிழமையில் பிறந்தவன் எனக்கு இது போன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்லை ஆனால் நீங்கள் சனிக்கிழமையில் பிறந்தவர்களை பற்றி கூறியது அனைத்தும் உண்மையே நான் அப்படித்தான் இருக்கிறேன் 100% 100%
@sadagopangopu1785
Жыл бұрын
ஞாயிற்றுக்கிழமை பிறந்த நான் அவர் செல்வது 100% உண்மை சார் நன்றி
@ridhanyaramesh2912
Жыл бұрын
நீங்கள் சொன்னது உண்மை.. நான் சனிக்கிழமை பிறந்தேன்....
@lakshmidevarajulu3038
Жыл бұрын
ஞாயிறு பிறந்த நான் அடிமைத்தனத்தை விரும்புவதில்லை. உண்மை.
@jais8011
Жыл бұрын
நானும்😊
@AI.AnimeBoy
Жыл бұрын
நூறு சதவீதம் உண்மை
@thalapathyaruneditz1028
Жыл бұрын
Me also
@MrThamizhvaanan
Жыл бұрын
Me too. Indha week than resignation mail poten... Oruthan enna avanuku kooja thooka sonnan. Poda mairu nu mail pottutu vandhuten. 😂😅
@mohamaduazarudeen1
Жыл бұрын
Yes Mannar parambarai
@vinarasi4280
Жыл бұрын
சனி கிழமை பிறந்தவள்.... உண்மை சார்..
@naseera3075
Жыл бұрын
Nanum sanikilamai....piranthavan than
@madhansaran5290
Жыл бұрын
நடிகர் ரஜினிகாந்த் பிறந்த கிழமை செவ்வாய்க்கிழமை
@SathishS-ew6qh
Жыл бұрын
En ponnu pirandha naal
@Ramachandrankaruppaih0
Жыл бұрын
நானும் என் மனைவியும் சனிக்கிழமை பிறந்தவங்கதான் நாங்கள் இன்று ஏழ்மையில் வாழ்ந்தாலும் அன்பிற்கு குறைவில்லாமல்தான் வாழ்கின்றோம்
@eswarimurugesan2013
Жыл бұрын
வாழ்த்துக்கள் நல்லதே நடக்கும் விரைவில் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏 நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏
@Krish_005
Жыл бұрын
சனிக்கிழமை பற்றி சொன்னது எனக்கு பொருந்துது... நான் அனுஷ நட்சத்திரம் (சனி) என்பதால்...
@inquisitive8903
Ай бұрын
Kilamai veru ... nakshatram veru..
@Hariharasudhan-g2d
Жыл бұрын
திங்கட்கிழமை பிறந்தவர் ஒரு லைக்
@ushajothi1615
Жыл бұрын
I am monday
@seeniseeni4370
Жыл бұрын
@@ushajothi1615 hi
@saisilver5026
Жыл бұрын
ரொம்போ பிரச்சனை பாஸ்.. Monday
@sargunamrfjm3354
Жыл бұрын
நீங்க சொல்வது மிக மிக உண்மையான விஷயம்.
@aravindh4832
Жыл бұрын
I agree I am also சனிக்கிழமை பிறந்தவன்
@banumathi9398
Жыл бұрын
நான் செவ்வாய்க்கிழமை பிறந்தேன்...நீங்கள் சொல்வது மிகச்சரி
சரியாக சொன்னிங்க நான் ஞாயிறு பிறந்தவன் அம்மா அப்பா சிறு வயதிலே இறந்துடாங்க. நிறைய பிரச்சினை ஆனா எல்லாத்தையும் தூசு மாதிரி தட்டி விட்டுடேன் ராஜா மாதிரிதான் இருக்கேன்
@அட்
Жыл бұрын
Exactly my life also bro ❤️
@rajakumariskitchen1933
Жыл бұрын
👍👍👏
@manivelusamy6145
Жыл бұрын
நமக்கு கஷ்டம் தோல்வி என்பது கற்றுக்கொண்ட பாடம் அனுபவம் அவ்வளவுதான். நானும் யாருக்கும் அடிமையில்லை அடிமைபடுத்தும் எண்ணமும் இல்லை.
@ajithmathan8899
Жыл бұрын
சிறப்பு ❤
@Krish_005
Жыл бұрын
நான் வெள்ளிக்கிழமை பிறந்தேன்...😁😁😁
@rajakumariskitchen1933
Жыл бұрын
👍
@bharthasarathy465
Жыл бұрын
Yes
@guideweb
Жыл бұрын
😁
@varshabeautyzonethulasi
11 ай бұрын
உண்மை ஜயா என் அப்பா என் உயிர்
@poonkodipoonkodi2296
Жыл бұрын
Yes I am Friday sir sonnathu ellam unmai than my husband Sunday avaru eppavume King than and my son Monday avan sariyana appa pulla avanukku ennavida avan appavathan romba pidikkum super correctta solli irukkaru
@psc1900
Жыл бұрын
நான் வியாழன் அன்று பிறந்தவன்.ஆசியராக உள்ளேன்
@Bhala05
Жыл бұрын
நான் சனிக்கிழமை தான் அவர் கூறுவது உண்மை
@SimplySalviInfo
Жыл бұрын
நான் வியாழக்கிழமை பிறந்தேன்.... எல்லாமே கரெக்ட்....
@raknasraknas2061
Жыл бұрын
ஞாயிறு,புதன் இரண்டும் உண்மை நான் அனுபவித்து பார்த்து இருக்கிறேன்
@bhavaniravi9684
Жыл бұрын
Had consultation with vetri sir . The prediction were exact like everything he was absolutely correct. Will definitely visit the temples suggested. Thank you so much.
@aishhu24
Жыл бұрын
His predictions are on point and he is very patient in answering all our questions 😊
@indrasriram5748
Жыл бұрын
உண்மை நான் சனிக்கிழமை தான் சார்
@venkateshr9296
Жыл бұрын
100% உண்மை சனி கிழமை நானும்
@vidhur2051
Жыл бұрын
Sunday Correct speech
@shakipraba2362
Жыл бұрын
100% correct en husband Tuesday pirindhu irukaru...
@manivelusamy6145
Жыл бұрын
ஞாயிற்றுகிழமை பிறந்தவங்க இராஜ குடும்பத்தை சார்ந்தவங்களா அப்ப நான் இராஜகுடும்பத்தை சேர்ந்தவனா நான்.பரவாயில்லையே இதற்காகவே இந்த வீடியோவை ஆதரிக்கிறேன் .வாழ்த்துகள் உண்மையாகத்தான் சொல்கிறார்.
@legendshaveit_hanger_banger
Жыл бұрын
This is really true. Can't believe. I am born on Thursday and I am working as Corporate Trainer. Earlier I worked as Professor in a Engineering College. Some people used to say I am having head weight. But I never accepted that as I never feel like I have head weight. And Saturday born things also 50% matches with me.
@indrajothiarulperunathan9589
Жыл бұрын
Omg I’m born on Monday…all my teachers love me…my father met with an accident when I was 6yrs old… he is not in a situation to support me financially… but still he is my hero and even after my marriage I dint change my last name and will never do it…
@jaiball8039
Жыл бұрын
நான் செவ்வாய் கிழமை பிறந்தேன்.. எங்கள் வீட்டில் விளையாடவே விட மாட்டார்கள் 😥😥😥... அதனாலே எனக்கு பிடித்த விளையாட்டை கூட விட்டுவிட்டேன்...
ஐயா நான் வெள்ளி கிழமையில் பிறந்தேன்.நீங்கள் சொல்றா மாதிரி தெரியவில்லை.
@selvisubbiah337
Жыл бұрын
Unmai 100% correct
@masirajaraja1393
Жыл бұрын
வணக்கம் சகோதரரே எந்த கிழமையில் பிறந்தவன் நாட்டை பற்றி கவலைப்படுவான் அவர்களை மட்டும் சொல்லுங்க மற்ற கிழமைகளில் பிறந்தவர் அனைவரையும் இந்த நாட்டை விட்டு இல்ல இந்த உலகத்தை விட்டே அனுப்பிடலாம்
@paneer02
Жыл бұрын
சனிக்கிழமை மிகச்சரியான பலன்
@VijayNagaraj-h4l
Жыл бұрын
ரொம்ப சரியா சொன்னீங்க ,💯
@Megatitanking
Жыл бұрын
Saturday Born 👑 Kingmakers
@selvisubbiah337
Жыл бұрын
Unami 👍
@musicvibes3593
Жыл бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம். நான் புதன் கிழமை 2AM பிறந்தேன். அப்போ என் பிறந்த கிழமை செவ்வாய் கிழமையா அல்லது புதன் கிழமையா??
@G.astro25
8 ай бұрын
செவ்வாய்க்கிழமை
@saranvaradaraj4799
Жыл бұрын
Tuesday piranthen enaku football pidikum nalla vilayaduven bt caste prob naala enga appa Amma encourage panamatanga.. Ipo Nan feel pandren en vitomnu😢...
@DevendranVishnu-ge6dh
4 ай бұрын
Try again best of luck
@Happy-ch4sv
Жыл бұрын
செவ்வாய் கரெக்ட்
@nandukutty6149
Жыл бұрын
நன்றி சகோ
@RK-zd8bq
Жыл бұрын
Vera level Thalivaaa
@pavithrat2649
Жыл бұрын
I born Saturday night 12.35am It is which day Saturday r Sunday
@haripriyaraja1890
Жыл бұрын
En lover um Saturday than vachu seiraneee
@Karthiga_Chetty
7 ай бұрын
Rombha correct uh 💯 sonneenga sir.. naanum Saturday dhan., Neraiya anbu vechu yemaandhu irukken., Dhrogam dhan 75% en life la... Aana anbu vechangana en uyira ketaalum kuduthuruven.... En amma, anna ku apparam en mela unmaiyana anbu paasam kaata yaarum idhu varaikkum naan pakkala 😢
@toby_uchiha777d
Жыл бұрын
Irukkam, anbu irandumeey sari.. Nan sani kilamai
@sivakumarkumar2176
Жыл бұрын
நான் அந்த தலையெழுதையே மாற்றுவேன் (அகம் நியத்தியம் நிச்சாமி)
@mohanjaganathan966
Жыл бұрын
ஐயா நான் செவ்வாய்க்கிழமை பிறந்தேன். சொத்து இல்லை, திருமணம் ஆகவில்லை, விளையாட்டில் வெற்றி பெறவில்லை. மொத்தத்தில் நீங்கள் கூறியதைக் கேட்ட பிறகு நான் பிறந்த்தே waste என்று உணர்கிறேன்.
@Mk033
Жыл бұрын
😂😂
@udhayakumar1041
Жыл бұрын
நான் புதன் கிழமை ஆனால் சனி,செவ்வாய் பொருந்துகிறது
@venkatesank8869
Жыл бұрын
Naan tuesday pirandhen neenga solradhu unmai sir
@SenthilKumar-yy9zd
Жыл бұрын
என் அப்பன் முதல் எதிரி முதல் துரோகி முதல் குற்றவாளி நான் திங்கள்கிழமை பிறந்தவன்
@nithurathan6399
Жыл бұрын
What you said about Thursday it is 100% correct.
@balaayan5384
Жыл бұрын
Saturday sonathu unmai sir "anba sivam"
@madhansaran5290
Жыл бұрын
Avaroda contact no ya screenla kaminga IBC channel
@ramaramachandran3736
Жыл бұрын
Wow fantastic sir G tanku so much Conglomeration sir G 👌🌟👍💞🌹🙏🇳🇪🇳🇪🇳🇪
@uthayanithi......
Жыл бұрын
TUESDAY BORN 💥
@Ramesh__bolt
Жыл бұрын
Im Tuesday borner ..😊 dhanushu rasi ...😅 90 s kid ..😢
@pomittoraju2365
Жыл бұрын
Me2
@praveenpagalavan4438
Жыл бұрын
90s kid nu pottu oru smiley potta paathiya addhulaye theridhu bro unakku love um set aaagaala marriage um set aaagala
@PazhaniperiyasamyPeriyas-gq3so
Жыл бұрын
Sunday
@ramkumarr2617
Жыл бұрын
Sunday born than food matter kidayathu matha padi elllam correct perfect
@ganeshambika1973
Жыл бұрын
கமெண்ட் பாக்க வந்தேன் காலேன்டர் ல இருக்க புதன் கிழமை காணோம்,,,,,
@kabikabi9576
Жыл бұрын
I'm Wednesday born im teacher
@tastysamayalfood8317
Жыл бұрын
Unmai
@divinegoddess_3
Жыл бұрын
Budhan - Budhisaali
@VijayNagaraj-h4l
Жыл бұрын
நான் மிருகசீரிடம் நட்சத்திரம் செவ்வாய் கிழமை கத்திரி வெயில் கால கட்டம்
@FFPLAYER416
Жыл бұрын
Unmai 💯
@jpchemedia
Жыл бұрын
Super ji 100 unmai thanks. Om namasivaya anbe Sivan.
@maheswarig8545
Жыл бұрын
Saturday it's 100 percentage true
@sahanajayakarthick642
Жыл бұрын
Thambi Nan bharathi teacher.romba happy ungala parthadhu.very accurate thambi
@VetriJainath
Жыл бұрын
Thank u sister
@srinathkailash9017
Жыл бұрын
Naan Monday porandheyan
@nagarjunnagarajan5522
Жыл бұрын
I don't know whether I'm right or wrong, just registering my point of view. There is only 7 days, in each & every day 1000s of babies born, how come it is possible that all the persons born on one particular day will have same set of qualities..??
@ranjithdiya3831
Жыл бұрын
Whether it exists or not, there is one thing called karma , Tatz all ♾️...
@vinothkumarsevagamurthy2543
Жыл бұрын
For each person some specific trait or character you can notice them. So it's just a classification. You might have also have such trait which you never know. For example leadership skills can't be exhibited by everyone.
Пікірлер: 455