ஸ்ரீ குருராஜோ விஜயதே!
"க்ரந்தாலயத் துதிப் பாடல்"
இசையமைத்துப் பாடியவர்: நாஞ்சில் திரு. தென்கரை மகராஜன் அவர்கள்.
இயற்றியவர்: நாஞ்சில் திரு. ரவி ராமசாமி அவர்கள்.
தயாரித்துக் காணிக்கையாக்கியவர்: குமரி மந்த்ராலயம் திரு. மணிகண்டன் அவர்கள்.
ஸ்ரீ ராகவேந்த்ர க்ரந்தாலயா குறித்து ஸ்ரீ ராகவேந்த்ர க்ரந்தாலயா என்னும் ப்ரதிரூப மந்த்ராலய கும்பாபிஷேகத்தன்று (09.02.2017)வெளிவந்த முதல் பாடல் இது.
எப்படி சூரியன் உதிக்காத நாளில்லையோ, அப்படி க்ரந்தாலயாவில் இப்பாடல் ஒலிக்காத நாளில்லை.
திரும்பத் திரும்பக் கேட்கக் கூடிய வகையில் அமைந்த இசையும், வரிகளும், பாடிய விதமும் நம்மை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்தும்.
கேட்டு இன்புற இத்துடன் இணைத்துள்ள you tube linkஐத் தொடுங்கள்!
க்ரந்தாலய நிஜரூப ராஜரின் பரிபூர்ண அருளிற்குப் பாத்திரராகுங்கள்!
நன்றி!
அன்புடன்
அம்மன் சத்தியநாதன்.
Video made in: vizzy.io
Негізгі бет இந்தநாள் நல்ல நாள் | குரு ராகவேந்த்ரர் பக்தி பாடல் | Nanjil Thenkarai Maharaajan
Пікірлер: 12