This video hurts me more i think all super movies were directed in Tamil. But all are remaked.
@AzanAzan-xc5el
Жыл бұрын
Rajini all movi remeak
@udhayalogu708
Жыл бұрын
Most of the Rajini movies ARE REMAKE ONLY 😅😅😅😅😅
@sriram-i9s
6 ай бұрын
So what From mgr shivaji Kamal Rajinikanth Ajith Vijay. Good script will other language. So remaking is not a crim😊e Most of Vijay fllim is remaked from Telugu
@madhavanJagadish
5 ай бұрын
😂😂😂
@SivaSiva-dc2dr
4 ай бұрын
yes bro 😅😅😅
@natrajhcl
3 ай бұрын
Yeah... But only VJ got copy cat actor... Actual copy cat is Rajini only...
@parthibanthiban7758
Жыл бұрын
Remake rajini😅ya.....
@GDWTHME
Жыл бұрын
Hi unga channelle business advertisement panni thara mudiyuma
@thangamunish4756
Жыл бұрын
Great work applause
@alexvalliofficial
Жыл бұрын
நன்றி நண்பரே
@டாக்கீஸ்திரை
Жыл бұрын
Nice Video Bro 👌👌👌Good information, Please Keep it Bro👍
@alexvalliofficial
Жыл бұрын
நன்றி சகோதரா மனமார்ந்த நன்றி
@டாக்கீஸ்திரை
Жыл бұрын
@@alexvalliofficial 🤝🤝🤝
@kritikamuralidhar3677
Жыл бұрын
Mard is remade as maaveeran. Aaradhana - sivakamiyin selvan, mother india - punya boomi, Sita aur Gita- vaani rani, majboor- Naan vazha vaippen
@alexvalliofficial
Жыл бұрын
43 வதாக பதிவிட்டுருக்கிறேன் சகோதரா
@ajayakumarvannadil3461
6 ай бұрын
Thamil filim fulla remekk thaana
@selvakumarana6625
Жыл бұрын
Most of the Suresh Krisha movies are remakes.
@vivekanbalagan7476
Ай бұрын
Super bro ....
@sumithkumar7266
7 ай бұрын
Suraksha what name
@kamalshanmugam7681
4 ай бұрын
அப்போ டூப்பர் star தான் அதிகமா ரீமேக் பண்ணிருக்காரு போலா இதுலதான் NO 1😄😄😄
@gslr..555
4 ай бұрын
பார்க்க போனால் பாரதிராஜா ஐயா ,பாக்கியராஜ் , விசு , விக்ரமன், .ஸ். ரவிக்குமார் , நடிகர் மோகன் சத்யராஜ் , ஆர் .வி. உதயகுமார். போன்ற இவர்களின்படங்கள் தான் உண்மையான தமிழ் படங்களா🤨🤨🤨🤨🤨🤨🤨
@sureshkumar-uf3to
3 ай бұрын
Rv உதயகுமார் pudhiyavaanam movie hindhi remake
@vigneshwaran4097
3 ай бұрын
So this is how super star and mgr became great actors
@nsundu123
Жыл бұрын
Yes Don then Billa i told in Bharath university oru sila kena kabhodheenga naan sonna nambla!!
@Radhiga
6 ай бұрын
Idha yen barath university la poye solanum.. Yetha exam kaana qtn ah idhu😂😂
@ZTRajapandiK
Жыл бұрын
287th like here
@ajayakumarvannadil3461
6 ай бұрын
Ennappa ithallam ellame remekka
@dennismichael9060
Жыл бұрын
Dei kannadan rajini dha adhigama remake movie la nadichirukka... Dupper star
@maheshkumarshastry2189
Жыл бұрын
Dennis the menace...is this name belongs to india even scavenger...and thalaivar is not kanadiga shivaji rao Gaikwad... Gaikwads are maratas warrior clan..... not some outsider angel name...
@dennismichael9060
Жыл бұрын
@@maheshkumarshastry2189 apo Marathiyana?
@dennismichael9060
Жыл бұрын
@@maheshkumarshastry2189 Avan kannadana irundhalum, Marathiyana irundhalum tamil makkalukku yendha use um illa
@dennismichael9060
Жыл бұрын
@@maheshkumarshastry2189 is this name only for genious..
@NARIVAZHAGANM
10 ай бұрын
@@dennismichael9060ippo nee poranthathuthan Tamil Nadu ku periya use
@hariharasudhanj3922
Жыл бұрын
Super Video bro 😍😍😍
@alexvalliofficial
Жыл бұрын
நன்றி சகோதரா
@Bhadhri.L.
Жыл бұрын
siva telungu Remake
@Ganesh-tq7rd
Жыл бұрын
❤
@alexvalliofficial
Жыл бұрын
❤️
@senthilravi8848
Жыл бұрын
Super bro
@alexvalliofficial
Жыл бұрын
நன்றி சகோதரா மிக்க நன்றி💜🙏
@mohannivash.j.a6443
Жыл бұрын
Soldier padathukku Hollywood poster potrukkinga
@alexvalliofficial
Жыл бұрын
Hollywood தான் சகோ
@RockyRakesh-cl8iz
4 ай бұрын
Rajinikanth illai Remakekanth 😂
@mohanrajtamil1402
Жыл бұрын
Appo amitha patchan illaiyina rajini padame illaiya analum rajini remake movie mass entertainment
@saleem2049
4 ай бұрын
One miss pannitinge amitabh bachchan hum movie rajini kanth baadsha copy adithar
@aarirose6072
Жыл бұрын
ரிஷி காப்பர் நடித்த கர்ஸ் எனக்குள் ஒருவன் கிடையாது இரண்டும் மறு ஜென்மம் கதைதான் ஹிந்தியில் காதலி கொன்று விடுவாள் மறுபிறவியில் கதாநாயகன் பிறந்து வந்து பழி வாங்கும் கதை எனக்குள் ஒருவன் மறுபிறவி கதைதான் ஆனால் இரண்டும் ஒன்று இல்லை நண்பா
@alexvalliofficial
Жыл бұрын
Karz என்ற இந்தி திரைப்படத்தின் மறுஉருவம் என்றுதான் எனக்குள் ஒருவன் என்று போடப்பட்டுள்ளது சகோதரா
@R-R-R-234
Жыл бұрын
Apo tamil industry ellam mae sutahtha... 😮😮😮
@alexvalliofficial
Жыл бұрын
ரீமேக் என்பது அனைத்து மொழிகளிலும் எடுக்கப்படுபவையாகும் சகோதரா
@sujendransugumaren
4 ай бұрын
Remake no problem because they will do agreement with original filem directors.. Copying the story from other languages or director is probited...
@RoyalFashions-cr9ng
Жыл бұрын
List la Thalapathy Vijay nadicha Nanban movie missing 3idioits remake
@rpsermamraj
4 ай бұрын
Bro he mentioned 3 idiots remaked as Nanban at 63rd film
@AzanAzan-xc5el
Жыл бұрын
Super star all mov copy star
@praveentextile5097
Жыл бұрын
Tamil to Tamil Movies list podunga
@alexvalliofficial
Жыл бұрын
ஏற்கனவே போட்டேன் சகோதரா ஆனால் Part 2 என்ற பெயர்ல வெளியிட்டுருக்கிறேன்
@faizalkhan2356
Жыл бұрын
1950 la verum kaidhinu oru tamil padam release aayirukku
@AzanAzan-xc5el
Жыл бұрын
Copy super star rajini
@vidiancreations
4 ай бұрын
Kurudhipunal remake a?
@balamurali669
4 ай бұрын
Jony mera naam hindi, tamil raja sivaji movi
@Saranmugil
3 ай бұрын
Ithula highlights enna na Unmaiyana superstar rajini illa Namma amithab mama than...😂😂
@AntonyXavier-pz7oc
Жыл бұрын
Nan adimai ellai tamil movie hindi reamake raja hindustani
@funfactsuday1854
3 ай бұрын
No Raja hindustani is remake of old shashi kapoor movie jab jab phool kile
@rrao7963
Ай бұрын
@@funfactsuday1854remake of Mithun ckarborty film pyar jhukta nahi 1985 released jsn jab phool khile story different
@rrao7963
Ай бұрын
@@funfactsuday1854byou are right my mistake taha Hindustani story similar to jab jab phool khile
@user-nb9dw7po5r
Жыл бұрын
Be approv. Nirapatathi
@hameedibrahim5607
Жыл бұрын
Be aabroo
@shazsu
Жыл бұрын
Ayya sami title thappa podadhe.... Adhu copy alle. Remake. Remake panna r8ghs vangi kasu kudthu apro padam edpango. Copy k remake k different elliya
@alexvalliofficial
Жыл бұрын
நீங்க சொல்றது சரிதான் சகோ,,,,,,,,தலைப்பு மாற்றிகொள்ள முயற்சி செய்கிறேன்
@nagarajb2681
4 ай бұрын
Dai Soldier hindi padama athu english movie antha moviekum villu moviekum samanthame ila
@MahaMuni-h9k
Жыл бұрын
Nalai namthe indila salmankhan irukkaru😅
@fayazi.m.7444
4 ай бұрын
Dont say copy. With the permission they made remake.
@Saranmugil
3 ай бұрын
Eppadi paathalum copy copy thana bro.. Ee adichan copy😂😂😂😂
@southbreeze7542
5 ай бұрын
Potathula 45 flim sivaji nadichathu ana rajini mela ena vanmam da
@BIT-Vinothkumar
4 ай бұрын
not only sivaji mgr kamal also has more remake than rajini vera onnu illa vanmam than rajini mela
@Tonynew-t9n
4 ай бұрын
Good research bro
@sureshsilvalingamcliffhane7198
4 ай бұрын
So what if rajini Sir movie remake. What f problem for those F who talk so much
@thiruvalluvarseenu5484
Жыл бұрын
இந்த படங்கள் அத்தனையும் ரீமேக் படங்கள். காப்பி அடிக்கப்பட்ட படங்கள் அல்ல. காப்பி அடிக்க பட்ட படங்கள் என்றால் பெரும்பாலும் கமல்ஹாசன் படங்கள் லிஸ்ட் ( களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் வரை பெரும்பாலும்) போட்டால் சரியாக இருக்கும் 😊😊
@behindstories...3160
Жыл бұрын
ரீமேக் செய்யப்பட்ட படங்கள் பெரும்பாலும் ரஜினிகாந்த் படங்கள்.
@sinivasang3778
Жыл бұрын
@@behindstories...3160ரிமேக் வேற காப்பி வேற, அர்த்தம் புரிந்து கொள்
@alexvalliofficial
Жыл бұрын
S S brother , I understand
@aarirose6072
Жыл бұрын
என்ன சொல்கின்றீர்கள் என்றே புரியவில்லை விளக்கிக் கூறினால் நன்றாக இருக்கும்
@ELP1791
Жыл бұрын
மற்ற நடிகர்கள் படங்கள் போல் கமலும் ரீமேக் படங்களில் நடித்துள்ளார் , முறையாக உரிமை பெற்று மற்ற படங்களை போல் உரிமை பெற்று நடித்துள்ளார், இங்கு எங்கே காப்பி என்று வருகிறது? மற்ற இந்திய மொழி படங்களை போல் மட்டுமல்ல பிரெஞ்சு மொழி படத்தை ரீமேக் செய்யப்பட்டு தான் தூங்காவனம் படம் எடுக்கப்பட்டது , முறையாக அந்த பிரெஞ்சு படத்தின் நிறுவனத்தின் உரிமை பெற்று படம் வெளியானது , காப்பி என்று கூறுவதெல்லாம் அவதூறாகும்.
நானும் அப்டிதான் நினைத்தேன் சகோதரா,,,,,,,,,But பாட்சா படம் ரீமேக் கிடையாது
@aarirose6072
Жыл бұрын
@@alexvalliofficialபாட்ஷா ரீமேக் கிடையாது என்றால் ரஜினியை சிரித்து விடுவார் ஏனென்றால் ஆம் திரைப்படத்தில் தம்பியாக ரஜினிதான் நடித்தார் இந்தி கதை தெரியுமா நண்பா உங்களுக்கு ஹம் கதை டைகர் அமிதாப் பச்சன் நண்பனுக்காக பலரை அடித்துவிட்டு அந்த ஊரை விட்டு வெளியில் வந்து விடுவார் ஊட்டிக்கு அங்கு இரண்டு தம்பிகள் தம்பி மனைவி குழந்தை அமைதியாக வாழ்ந்து வருவார் ஒரு தம்பி காவல் அதிகாரிகள் மற்றொரு தம்பி கல்லூரி படிப்பவராக இருப்பார் கல்லூரி படிக்கும் தம்பி ஒரு பெண்ணை விரும்புவார் அந்தப் பெண் வீட்டில் பெண் கொடுக்க மாட்டார்கள் பிறகு அமிதாப்பச்சன் அவர்கள் குடும்ப ஒற்றுமை பார்த்து பெண் கொடுக்க முன்வருவார்கள் அதைத்தான் பாட்ஷாவில் அவருடைய தங்கை குடும்பத்திற்கு நடக்கும் ஹிந்தியில் நண்பர் இறந்ததற்காக அவர் எல்லோரையும் அடித்து விட்டு வருவார் இங்கும் அதேதான் சரண்ராஜ் கொன்றவர்களை கொன்று விட்டு ஒரு தாதாவாக இருப்பார் ஹிந்தியில் ரஜினிகாந்த் தம்பியாக காவல் அதிகாரம் நடிப்பார் இங்கு பாட்ஷாவில் சசிகுமார் அவர்கள் தம்பியாக காவல் அதிகாரிகள் வருவார் ஹிந்தியில் டானி வில்லனாக வருவார் அதே போல் இங்கும் ரகுவரன் அப்படியே வருவார் இரண்டும் பெரும் ஜெயிலுக்கு எப்படி போகிறார்களே அதே துணியில் தான் கடைசியில் வருவார்கள் இங்கு தமிழில் தேவன் அவர்கள் ரகுவரன் குழந்தை மனைவி கொன்று விட்டு சென்னையில் வாழ்ந்து வருவார் அதேப்போல் அங்கு அனுப மற்றொரு வில்லன் மும்பை வில்லதனம் செய்துவிட்டு ஊட்டிக்கு வருவார்கள் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அம் திரைப்படத்தை போய் பாருங்கள் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் ரஜினிகாந்த் இருவரும் சேர்ந்து நான்கு படங்களை பணிபுரிந்தார்கள் அதில் அண்ணாமலை வீரா பாட்ஷா மூன்றும் மொழிமாற்றம் செய்து வெற்றியடைந்த படங்கள் பாபா மட்டும் தான் சொந்தமாக எடுத்தார்கள் அது அவர்கள் எதிர்பார்த்து வெற்றி பெறவில்லை சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் சத்யா அண்ணாமலை பாட்ஷா வீரா கஜேந்திரா போன்ற படங்கள் வேறு மொழியிலிருந்து தமிழுக்கு கொடுத்தவர் பாட்ஷா வருவதற்கு முன்பே ஆம் அந்த திரைப்படத்தை நாங்கள் பார்த்து விட்டோம் பாட்ஷா பார்க்கும்போது நாங்கள் கதை கூறி விட்டோம் திரைக்கதை மட்டும் தான் மாற்றி இருப்பார் மற்றபடி கதை கதையில் வரும் முக்கிய சம்பவங்கள் அனைத்தும் இருக்கும் எப்படி அட்லி அவர்கள் எடுக்கிறாரோ அதுபோல்
@funfactsuday1854
3 ай бұрын
@@alexvalliofficialbaasha is remake in tamil they changed to auto driver but movie plot is same
Пікірлер: 102