தம்பி உச்சரிப்பு தெளிவாக பார்த்துக்கொள்.நான் உனக்காகவே பார்க்கிறேன்..கடைசி வரை தொடர வாழ்த்துகிறேன்..🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤️❤️❤️ இந்திர ஜித் விடா முயற்சியுடன் தொ டர்ந்து பயணிக்க வேண்டும்
@Dayanithi76
2 ай бұрын
இந்திரஜித்தின் மிகப்பெரிய ரசிகன் நான் ❤❤❤❤ தமிழ்நாட்டில் இருந்து..........❤🎉❤🎉
@arularul5820
2 ай бұрын
மலையகம் பெற்றெடுத்த பொக்கிஷ குழந்தைகளில் நீயும் ஒருவன் தம்பி....நிச்சயமாக முதலாமிடம் பெற்று வெற்றியடைய போகும் உனக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சகோதரா......
@user-jl1ot3bz1f
2 ай бұрын
ஈழத் தமிழனின் பெருமையை நிலைநாட்டப்போகும் இன்னொரு இசைக்குயில். பயணம் தொடரட்டும்
@kandaiahnirmaladevi1377
3 ай бұрын
வாழ்க. மகன் உங்கள் பாடலுக்கு நான்அடிமை❤❤❤❤❤🎉🎉🎉🎉
@user-pe4ds5je3f
2 ай бұрын
அப்பன் இந்திரஜித்...உங்கள் குரல் வளம் சுதி லயம் கவனித்து கொள்ள வேண்டும்...அது மட்டும் அல்ல...ஆணவம் திமிர் கூடவே கூடாது...பணிவு பண்பு பெரியாரை மதித்தல் அடக்கம் என்றும் வாழ்வில் உயர்த்தி வைக்கும்...தெய்வ கருணை கிட்டும்...தரப்பான வழி பழக்கவழக்கங்கள் நினைக்கவே கூடாது...வாழ்த்துக்கள் ராசா...உங்க வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கும் உலக தமிழ் மக்கள்....God Bless You ...
அருமை அருமை சூப்பர். உனது அமையான சுபாவம் எனக்கு ரொம்ப பிடிக்கும். மகனே உன் மீது நிறைய நம்பிக்கை வைத்து உள்ளோம். ஏமாற்றி விடாதே மகனே pls
@dharshiddd4300
2 ай бұрын
கடவுள் துனையாக இருக்க வேண்டுகிரேன் தம்பி எனது நல்வாழ்த்துக்கள் நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெருவீர்கள்❤❤❤❤❤❤❤❤❤
@ManoMano-gc4bu
2 ай бұрын
வாழ்க வழமுடன்அழகான குரல் ❤❤வெற்றி.நிச்சயம் தம்பி.
@dharshiniiit2507
2 ай бұрын
Super bro
@saundarajvadivel8415
2 ай бұрын
அருமை தம்பி வாழ்த்துக் கள்
@luxmijaya3489
16 күн бұрын
Super Super ❤❤❤❤❤
@user-sf8zf1ve6e
3 ай бұрын
இனிமையான குரல் வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம் வெற்றி பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன் ❤❤❤❤❤
@VimalaDevi-ef1jz
2 ай бұрын
வாழ்த்துக்கள் இந்ரஜித் உங்களுக்காகவே நான் சரிதம் பார்க்கின்றேன்
@Ravanan646
2 ай бұрын
சரிதம்?
@ShibaShiba-wv1pk
2 ай бұрын
Super🌼🙏🌼🇱🇰🇸🇦
@umarathnam3384
5 күн бұрын
Super 👍
@user-pq2qz3zj4t
2 ай бұрын
Best of luck, ❤ my dear sun❤🎉🎉🎉🎉
@AjithAji-ko4jt
2 ай бұрын
nice thambi vallththukkal ungaala ilakkai adaya
@gomathyraju5220
2 ай бұрын
Spb sir voice ini enga ketka poguthu endra irunthen, Nandri🎉,, 🙏💐,vazhga valamudan, un rasigai, pasathudan akka,
@selvaKumar-jh9oi
3 ай бұрын
Super anna❤
@umarathnam3384
2 ай бұрын
Super voice God bless you keep it up fantasies ❤
@sudarshani8976
3 ай бұрын
Nalla paduga vettri nichayam
@sharmilakulaparan348
3 ай бұрын
Super Thambi
@Paulraj-dh3jo
2 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@thangaiahdeebadeeba9500
2 ай бұрын
❤❤❤
@K_X_crazy_gamer
2 ай бұрын
nice🎉👍👍
@VivoYs-vx3wg
3 ай бұрын
Tambe neewalga
@roshaniroshani2880
2 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா உனக்கு கடவுள் துணை இருப்பார்
@umavasukikandiah623
2 ай бұрын
Keep it up Indrajith 👍🏻
@krishabishek1795
3 ай бұрын
Superb brother
@luxmi498
3 ай бұрын
Super
@028frankler2
2 ай бұрын
Super, God bless you
@jummystick
2 ай бұрын
இவன் பிறவிக் கலைஞன். அப்பப்பா ஒவ்வொரு அசைவும் அப்படியே வந்து விழுகின்றது. மதிப்பிற்குரிய பாலசுப்ரமணியம் ஐயா அவர்களோ அல்லது இசைஞானி இளையராஜாவோ ஆரம்பத்தில் சங்கீதம் முறையாகவே கற்கவில்லை. ஆனாலும் இயற்கை அந்தத் திறமையைக் கொடுத்திருந்தது. அதுபோலவே இந்திரஜித்தும். பட்டைதீட்டப்பட்ட கலைஞனாகவே நிச்சயம் இவன் வெளிவருவான். வாழ்த்துக்கள் தம்பி. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 யாழ் தமிழன். 🇨🇦🇨🇦
@Ravanan646
2 ай бұрын
நீ பிறவி செவிடனா
@sutharsiniajanthan6653
3 ай бұрын
Nice wow
@SutharsanaSanthanakrishnan
2 ай бұрын
Super voice thambi srilankavin pokisham
@paraniparani9705
2 ай бұрын
❤❤superwowdas
@Sameera1986
3 ай бұрын
Wow
@KarthiKeesan
2 ай бұрын
IloveyouNice
@dyneciousarulrajgnanapraga1674
2 ай бұрын
வாழ்த்துக்கள். உற்சாகமாக தொடருங்கள்.
@ShamilaShamila-ds5vy
2 ай бұрын
All the best bro
@kamaldaasan6104
3 ай бұрын
Superb ❤
@vigneshvaribalakrishna5251
2 ай бұрын
Valthukkal thambi ❤❤
@kumaaravegetable5042
3 ай бұрын
❤❤❤❤🎈👏💗🙏🌷
@user-xd8ei4je7j
2 ай бұрын
❤❤❤❤
@LahiruMobile
2 ай бұрын
❤❤❤❤❤❤
@rupakamalanathan8585
3 ай бұрын
Keep it up....
@KarthiKeesan
2 ай бұрын
❤❤❤❤❤❤❤
@sivamalarjeyanthan
2 ай бұрын
Congratulation
@sarvisarvi8205
3 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@mutthalagualageshwary6987
2 ай бұрын
God bless you brather ❤
@THENI374
3 ай бұрын
குரல் இனிமை தமிழ் உச்சரிப்பு ழ ,ள உச்சரிப்பு "விலங்கும்" அல்ல விளங்கும். ஏற்கனவே வென்ற சிலருக்கும் இந்தக் குறை இருந்தது அதை திருத்திக் கொண்டால் நல்லது.
@Ravanan646
2 ай бұрын
பல பின்னணி பாடகருக்கும் இந்த குறையிருப்பது தெரியுமா?
@yogawaran7390
2 ай бұрын
Very good thambi .same nalla pedal allorum verumpiramadri choice panni padu vatri nichiyam.good luck
@user-ps1xj5pu1x
3 ай бұрын
வாழ்கவழமுடன்வெற்றிபெறவேண்டும்தம்பி
@vigneswaransinnappu3559
2 ай бұрын
🎉🎉🎉🎉HiHi
@vishva2.0chitty42
2 ай бұрын
தம்பி அருமையான சாரீரம் உள்ளது. இன்னும் குரலின் base கொஞ்சம் கூட்டினால் சிறப்பாக இருக்கும் இசை மகுடம் சூட எம் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@irisjane7030
2 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரனே!.ஆனால் சிலர் கூறுவது போலவே நானும் கூறுகிறேன் அதாவது தமிழ் உச்சரிப்பு மிகமிக கவனம்.இறுதி நேரத்தில் வாய்ப்பு நிராகரிக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும்.இப்போதிருந்தே உச்சரிப்புகளைச் சரிசெய்து பாடிப்பழகுங்கள்.எம் நாட்டைச் சேர்ந்தவர் SP ஐயாவின் அபிமானி இனிமையான குரல் வளம். இவைதான் என்னை உங்கள் பக்கம் ஈர்த்தது.முயற்சியுடன் பயணியுங்கள்.நாமும் உங்களைப் பின்தொடர்வோம்.வாழ்த்துக்கள்.
@Kala-vz8gy
3 ай бұрын
Wow super thambi
@KarthiKeesan
2 ай бұрын
Li
@nawzar1
2 ай бұрын
கவனமாய் பாடல்களை தெரிவு செய்யுங்கள்.
@sandrasilver4554
2 ай бұрын
Jaffna,malayaha makkal ellorukkum DNA South Indian thaan.My mum’s anccetors are all from Jaffna,I did ancestry DNA for curiosity,and as a surprise my mums dna was 98% South Indian 2% North Indian.Inam 96% South Indian and rest North.No more Eelam ,Indians nonsense.We Indian ancestry people have Sri Lankan ethnicity.
Пікірлер: 69