புக் பின்னால் உள்ள கேள்விகளுக்கு கூட விடைகள் சொல்வதை பார்த்தால் மாணவர்கள் நலனில் மிகவும் அக்கறை கொண்டவராக தான் இருக்கிறீர்கள் சார் உங்களுக்கு நன்றிகள் பல. என்றும் உங்கள் சேவை உயரட்டும் சார்.
@success-tnpsc-academy
Ай бұрын
நன்றி கணேசன் சார்😀
@sharmilasait4201
Ай бұрын
Yes
@KabilArasan-pq7pt
Ай бұрын
Neenga tnpsc group 4 la teach pannathe pothuma group 2 ku
@success-tnpsc-academy
Ай бұрын
தாராளமாக போதும் சார்🙂
@gayatrianbalagan8812
Ай бұрын
Best sir
@success-tnpsc-academy
Ай бұрын
Thanks Gayatri Sister 😀
@அனங்கனின்_மார்கழி_இவள்
2 ай бұрын
Sir pls upload pdf sir.ithuku matum yen reply panna matikuriga sir
@success-tnpsc-academy
2 ай бұрын
நான் மட்டும் இல்ல சார்..4 பேர் டீம்ல இருக்காங்க..அவங்க உழைப்புக்குன்னு எதாவது தரனும்ல சார்?. Video viewsல வர்ர காச அவங்க உழைப்புக்கு கொடுத்துருவோம் சார்..Pdf கொடுத்தா வீடியோ views போகாது சார்🙏. நாங்க எந்த Test Batchம் போடுவதில்லை..வேறு வழியில் காசு வாங்குவதும் இல்லை. அதனால்தான் சார் நாங்கள் Pdf தருவதில்லை..எங்கள் நிலைமையையும் சற்று புரிந்து கொள்ளுங்கள் சார்🙏
@அனங்கனின்_மார்கழி_இவள்
2 ай бұрын
@@success-tnpsc-academy Ok Sir thank you
@success-tnpsc-academy
2 ай бұрын
@@அனங்கனின்_மார்கழி_இவள் தவறாக பேசிருந்தா மன்னிக்கவும் சார்🥹
@அனங்கனின்_மார்கழி_இவள்
2 ай бұрын
@@success-tnpsc-academy 😊
@sarasubabu8465
5 ай бұрын
Hi sir tq so much best revision class sir 😊 sir intha video pdf kudunga sir pls sir
Пікірлер: 56