இந்தியாவின் ஐந்து அதிசய கோவில்கள்
1. ஆந்திரா மாநிலம், அனத்தப்பூர், லேபாக்ஷி-ல் அமைந்துள்ள வீரபத்திர கோவில்.
2. மஹாராஷ்டிரா மாநிலம், எல்லோரா, கைலாசா கோவில்.
3. கர்நாடகா மாநிலம், அசான் என்ற ஊரில் அமைந்திருக்கும் அசனாம்பாள் கோவில்.
4. கர்நாடகா மாநிலம், சிர்சி என்ற ஊரில் ஓடிக்கொண்டிருக்கும் ஷல்மாலா என்ற நதிக்கோவில்.
5. ஒடிசா மாநிலம், கோனார்க் என்ற இடத்தில் அமைந்துள்ள சூரியனார் கோவில்.
Негізгі бет இந்தியாவின் ஐந்து அதிசய கோவில்கள்-Five Wonderful Temples of India
Пікірлер