கட்டப்பனை என்றவுடன் பார்க்கத் தோன்றுகிறது. எனது மாமனாரின் இரண்டாம் மனைவியும், இரண்டு பையன்களும் அவர்களின் குடும்பத்தினரும் அங்கு தான் இருக்கிறார்கள். எனவே 3,4 முறை அங்கு வந்துள்ளேன். மரப்பொடி கூட செடிகள் வளர்க்க உதவுகிறது என்பது இப்போது தான் தெரிந்து கொண்டேன். தமிழ் ஓரளவு நன்றாகவே பேசுகிறார். செடிகள் வளர்ப்பதில் இவ்வளவு ஆர்வம் காட்டி வரும் இந்த மனிதரை மனதாரப் பாராட்டுகிறேன்.
@joyvassuva2700
Жыл бұрын
மாடித்தோட்டம் போட்டுள்ள ஒருவர் வெற்றிகரமாக விளைச்சல் (yield) பார்க்கவேண்டும் என்றால் கண்டிப்பாக உரங்கள் கொடுத்து வரவேண்டும். குறிப்பாக பழச்செடிகள் வாங்கி அதை மரமாக்கி ஒன்றரை வருடம் காத்திருந்து பழம் பறிப்பதற்குள் படாத பாடு படவேண்டி இருக்கிறது. அந்த உரங்களைப்பற்றி விளக்கம் தருவதில்லை. இது எல்லா நர்சரிகாரர்களிடமும் பார்க்கிறேன்
@ehsan6576
Жыл бұрын
மாடில கோழி வளர்க்க மர தூள் பயன் படுத்துறேன் அதை 3மாதம் கழிச்சி எடுத்து மக்க வெச்சி மாடி தோட்டம் பயன் படுத்துறேன்.
@myviewhunt
Жыл бұрын
Now than this video Pakkuren . Nan already this mix panni plant wechchi irukkuren . Superra walarusu .
@lathar4753
Жыл бұрын
Useful sharing🥰🥰🥰🥰
@mashaallah1401
Жыл бұрын
அருமையான பதிவு
@Vi2ThottamSathya
Жыл бұрын
Useful sir thank you
@latharajesh7523
Жыл бұрын
அருமையான தோட்டம்
@pavinkitchenkonnect
Жыл бұрын
Lovely garden
@vichufoodvlogs
Жыл бұрын
இதைவிட சுலபமான முறை தொட்டியில் கால் பங்கு தெர்மல் துண்டுகள், காகிதம்,அட்டை பெட்டி துண்டுகள் நிரப்பினால் போதும்.அட்டை பெட்டி நன்கு தண்ணீர் பிடித்து வைக்கும். வீட்டினுள் வைக்க மிக சிறந்த முறையாகும்.
@beulaselvam3648
Жыл бұрын
நானும் இப்படித் தான் செய்கிறேன்.
@jesril3172
Жыл бұрын
Thermocol..is not organic..
@harisanthos1708
Жыл бұрын
அழகான தோட்டம் 🌿🌲❤️
@BrittzVidzz
Жыл бұрын
முதல் முறையாக கேள்வி படுகிறேன்
@ThilakaVathy-du3wj
Жыл бұрын
Very nice video
@antonyjosephine494
Жыл бұрын
Super bro...
@niviscollections5873
Жыл бұрын
Is it good for rose plants and other flower plants?
@mumthajmumthajbegam3863
Жыл бұрын
Very nice
@manikannamr1452
Жыл бұрын
முதன் முறையாக இந்த செடி வளர்ப்பு முறை பார்க்கிறேன்
@selvamjoseph4903
Жыл бұрын
மதுரை விலாசம், தொடர்பு எண் தெரியப்படுத்தவும்
@trueindian2693
Жыл бұрын
How without earthworms, plants grow ?? Will ur flowers attract butterflies or not ???
@jesril3172
Жыл бұрын
I had a same question in my mind...will earthworm form in the mix?
@apolitical-
Жыл бұрын
Why should you keep the plant in the centre, when it has the tendency to spread the roots towards the pot surface.
@user-sr9bu2ti3z
Жыл бұрын
Supar
@rajeshcoimbatore6717
Жыл бұрын
Nambi vangathinga coco pit is best total loss..romba vum costly itha one kg vangurathuku nenga cocopit 3-5kg vangikalam...nama oruku moisture thevai but ithuku daily yum water vidanum work tha heavy..yield la periya difference onnum kidakala..
@srinik1577
Жыл бұрын
Till end what is the new invention not revealed. Wood chiips is there everywhere. But what is that invention. If it is so secret for the business how do u expect to trust on this product? May be topic can be awareness ..
@Food_Masala
Жыл бұрын
nice
@lakshmisankar5524
Жыл бұрын
10 kg price bro?
@ramaswamyvijayalakshmi3145
Жыл бұрын
650,,ரூபாக்கு வாங்கும் ஒரு மூட்டை க்கு 18/18,,Bag. க்கு எத்தனை Bag க்கு வரும் ,,,,,
@a.shanmugamsundaram5783
Жыл бұрын
i want to dealer ship in Coimbatore please detail
@malaraghvan
Жыл бұрын
வணக்கம். இந்த வீடியோவில் ஆரம்பத்தில் pot ல் வைக்கும் செடி, பலா கன் தானே. எங்கு வாங்கினீர்கள் என்று சொல்லவும். எனக்கு வெகு நாட்களாக மாடி தோட்டத்தில் பலா கன்றுகள் வைக்க வேண்டும் என்று ரொம்ப ஆசை. பதில் கூறவும்
@ulavaninkural
Жыл бұрын
All nursery available
@rameshparamasivam8522
Жыл бұрын
wait குறைப்பதற்காக இந்த மரத்தூளை பயன்படத்தலாம் என்றால் அப்ப நாம் coco pet பயன்படுத்தலாமே அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்
@maruthasalam5011
Жыл бұрын
What is 10kg price
@maruthasalam5011
Жыл бұрын
Pls give coimbatore sapplier phone no
@manokaran132
Жыл бұрын
நான் பயன் படுத்தி கொண்டு வருகிறேன் அண்ணா
@rameshparamasivam8522
Жыл бұрын
எப்படி இருக்கிறது வாங்கலாமா
@manokaran132
Жыл бұрын
@@rameshparamasivam8522 வாங்கலாம் அவர் சொல்வதைப்போன்று நானே செய்து கொண்டு வருகிறேன்
@rameshparamasivam8522
Жыл бұрын
@@manokaran132 wait குறைப்பதற்காக இந்த மரத்தூளை பயன்படத்தலாம் என்றால் அப்ப நாம் coco pet பயன்படுத்தலாமே அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்
@krishnaveniranganathan6138
Жыл бұрын
10 கிலோ மூட்டை 12 x 12 pot க்கு எத்தனை pot வரும்?
@dominicprakash8948
Жыл бұрын
One pot only
@hemalatha1319
Жыл бұрын
Vegetable plant வைக்க முடியுமா இந்த potting mix ல்??
Пікірлер: 63