நீங்களும் ஒருமுறை இந்தியாக்கு கப்பலில் போயிட்டு வாங்க சங்கர், நீங்களே உங்கள் சொந்த அனுபவத்தை சொல்லும் போது தான் நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன் . யாழ்ப்பாணத்தில் கப்பல் இருக்கு, விமானம் இருக்கு, தொடருந்து இருக்கு, பேருந்து இருக்கு ஆனால் இதில் பயணம் செய்ய தான் மக்கள் போதாது, எல்லோரும் வெளிநாடு வெளிநாடு என்று போனால் யாழ்ப்பாணத்தில் எங்கே மக்கள் இருக்கப் போது?. நான் அடுத்த முறை இலங்கை வரும் போது கண்டிப்பாக கப்பலில் பயணம் செய்ய வேண்டும் ஆனால் அது வரை கப்பல் போக்குவரத்தை நிறுத்தாமல் இருந்தால் சரி😂 யாழ்ப்பாணத்தில் இருந்து விமானத்தில் போய் திரும்பி வரும் போது கப்பலில் வர வேண்டும், இந்தியாக்கு பொருட்கள் கொண்டு போவதற்கு ஒன்றும் இல்லை, இந்தியாவில் இருந்து தான் நிறைய கொண்டு வர இருக்கிறது. நான் 1 மணி நேரத்திற்க்கு முன் அறிந்த செய்தியை காட்சியாக தந்தமைக்கு நன்றி சங்கர்,இப்படியான வீடியோக்களை தவற விடாமல் போடுங்க❤❤❤
@duraisamyR-xn2bq
11 ай бұрын
சங்கர் அடுத்தமாதம் உங்க வீட்டிற்க்கு வரப்போகிறோம்???!!
@sunderraj2596
11 ай бұрын
எங்க மாவட்டம் தான் நாகை ஆனால் நான் இப்போது துபாயில் உள்ளேன் நான் காலையில் செய்தியில் பார்த்தேன் சங்கர் மகிழ்ச்சி
@Pandurangankannaian-er3jz
11 ай бұрын
தம்பி சங்கர் உங்கள் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் அழகான பேச்சும் தெளிவான விளக்கமும் அருமை நான் இந்தியா இப்போது சவுதி அரேபியாவில் இருந்து
@arulwithanu464
11 ай бұрын
சங்கரின் தெளிவான கேள்விகளுக்கு மிகவும் தெளிவான விளக்கங்களுடன் இந்த காணொளி அமைந்துள்ளது பயணாளிகளுக்கு பயனுள்ள காணொளி. இதில் சங்கரின் கெட்டித்தனமும் தென்பட்டது வாழ்த்துக்கள் சங்கர் ❤❤
@cnvramamoorthy8358
11 ай бұрын
இதை முன்பே செய்திருந்தால் இரு நாட்டு மக்களும் பயன் அடைந்திருப்பார்கள் .
@Vishnupriyan.
11 ай бұрын
உங்களது தமிழ் ரசிக்க தகுந்த வகையில் சிறப்பாக உள்ளது
@ArulJohn-mg7ih
11 ай бұрын
நான் நாகை(நாகப்பட்டினம்) மாவட்டத்தைச் சேர்ந்தவன் ஆனால் தற்போது சென்னையில் வேலை செய்கிறேன். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்❤
@bastiananthony3392
11 ай бұрын
அருமையான விளக்கத்துடன் காணொளியை தந்தமைக்கு நன்றி.
@aarokiaraj4652
11 ай бұрын
நீங்களும் உங்கள் நண்பர்களும் இந்தியாவுக்கு வரவேண்டும்
@murugesanmurugesan6603
11 ай бұрын
Super.இந்தியா இலங்கை நாடுகளின் உறவு வளர வாழ்த்துக்கள்.இனி தூத்துக்குடியிலிருந்தும் இது போன்று பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இந்தியா இலங்கை அரசுகளை அன்புடன் வேண்டுகிறோம். இரண்டு அரசுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
@bharathshiva7895
11 ай бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா 😊😍👍🏼. இதனால் இரு நாட்டுத் தமிழர்களும் பயன் பெறுவர் என்பதில் ஐயமில்லை 😇😇👍🏼👍🏼. இந்த கப்பல் போக்குவரத்து மேலும் சிறப்பு பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 😇😍♥️🙏🏼.
@siva6321
11 ай бұрын
தம்பி சங்கர் காணொளியை முடிக்கும் போது அழகாகத் தமிழில் மீண்டும் சந்திப்போம் நன்றி வணக்கம் என்று முடிக்கலாமே. See you bay யை தவிர்ப்போம்.
@aarokiaraj4652
11 ай бұрын
இனி எங்கள் இலங்கை தமிழ் மக்களையும் இலங்கை சுற்றி பார்ப்பதற்கு குறைவான செலவில் வந்து விடுவோம்
@Dubukku
11 ай бұрын
உனக்கு அங்கு என்ன பெயர் தெரியுமா?பீத்தமிழன்,கள்ளத்தோனி, மரமேறி.அதனால்தான் யாழ்பாணத்தை இந்திய தமிழர்கள் புறக்கணித்தார்கள்.
@alot2lovenature_MrsShantiRaju
11 ай бұрын
Super Duper news for all kind of people especially businesses!!!👍💯👍 Very useful vdo Shankar and keep Rock'n.....!!👍🙏👍
@kanthumeshkanth7432
11 ай бұрын
நூறு கே வர வாழ்த்துக்கள் தம்பி சங்கர் நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு
@rajinis1671
11 ай бұрын
நன்றி ஐயா நல்லபதில் கேட்டுசொன்னீர்கள்வாழ்த்துக்கள் 👌🌹
@ravidasankalidasan2066
11 ай бұрын
இன்னும் பத்து இருபது நாட்களில் வடகீழ் பருவமழை தொடங்கிவிடும் கடல் கொந்தளிப்பு...
@sarmilavishnukanth6181
11 ай бұрын
WOW SUPERB BROTHER KS SHANGAR THANKS FOR YOUR VIDEO VERY NICE WELLDON KEEPITUP VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER KS SHANGAR THANKS 🙏👍🤘✌👌🤲💘💘💞💚💜🙏🙏🙏🙏🙏
@user-gn1ft5km1q
11 ай бұрын
SUPERB BROTHER KS SHANKAR THANKS YOUR VIDEO KEEPITUP VALTHUKKAL NANIDI VANAKKAM OAKY ❤❤❤❤❤🙏👌👍💐✋️🙏🙏🙏🙏🙏
@AnmigaBharatham
11 ай бұрын
சிவ பூமி இலங்கை வாழ்க வளர்க 🙏
@palamirtammarimuthu1752
11 ай бұрын
Respect neighbours 🎉
@muthukumarannatarajan8717
11 ай бұрын
இந்த கப்பல் போக்குவரத்து நல்ல துவக்கம். இதனை பாண்டிச்சேரி துறைமுகத்தில் இருந்து துவங்கி நாகை காங்கேசன்துறை வழியாக திரிகோணமலை துறைமுகம் வரை நீட்டித்தால் தமிழகத்தின் வட மாவட்டத்தில் இருந்தும் இலங்கையின் உள்பகுதியில் உள்ளவர்கள் பயன்படுத்தி கொள்வார்கள். ஏனெனில் பாண்டிச்சேரி யும் திரிகோணமலை யும் சாலை போக்குவரத்து தொடர்புக்கு எளிதாக இயக்கும் வகையில் உள்ள துறைமுகங்கள். உரியவர்கள் பரிசீலிப்பது நல்லது
@farooqbasha2747
11 ай бұрын
பயண சீட்டின் விலையை குறைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் ...
@samuelsanthakumarofficial
6 ай бұрын
எவ்வளவு ஆகும்
@RjPiriya07
11 ай бұрын
சங்கர் தம்பி அருமையான விளக்கங்கள் ❤❤❤❤next month நாங்களும் போய் பார்த்துட்டு வருவோம்
@gopalkrishnan3015
11 ай бұрын
காங்கேசன் துறையில் என்ன இருக்கிறது? துறையிலிருந்து யாழ்,கொழும்பு நகரங்கள் எத்தனை தூரத்தில் இருக்கிறது? ஏனென்றால் நாகை,திரிச்சிலிருது 140 Km. சென்னை,கோவையிலிருந்து 350 Km மதுரையிலிருந்து 250 Km சென்னை, திருச்சி விமான டிக்கெட் விலை குறைவு.நிலை இப்படி இருக்க, இந்த சேவை எதற்க்கு? யாருக்காக? கிலோ கணக்கில் என்ன லக்கேஜ் கொண்டு போக போகிறார்கள்.எல்லாம் அவர்களுக்கே வெளிச்சம்.
@mohammedanibaabthahir9155
11 ай бұрын
நான் மதுரைக்காரன் யாழ்ப்பாணம் குடும்பத்துடன் வந்தால் தங்கி சுற்றி பார்க்க பாதுகாப்பபாக தங்கும் வசதி உள்ளதா?? சுற்றி பார்கும் இடங்களை குறிப்பிடவும்
@ksshankar
11 ай бұрын
கண்டிப்பாக
@PraveenKumar-sf5ow
11 ай бұрын
இந்த வீடியோவை நான் சென்னையில் இருந்து பார்கிறேன் ❤❤
@mohandassramachandran7540
11 ай бұрын
அருமையான பதிவு
@karthikesanpackirisamy-oc9ng
11 ай бұрын
Very near to nagapattinam- Ettukudi murugan tample,sikal singaravelar temple and tiruvarur tiyagarager temple kana varum nam uravugalkullu welcome 🙏
@karthikesanpackirisamy-oc9ng
11 ай бұрын
Really great welcome to India ❤ srilanga
@karudanlogistics7069
11 ай бұрын
Good information thanks. Kannan
@lklekan1926
11 ай бұрын
visa விலை சொல்லவில்லை அண்ணா
@jaik9321
11 ай бұрын
Congratulations🎉 for this new link
@aarokiaraj4652
11 ай бұрын
இந்த கப்பலில் பயணிப்பதற்கு தேவையான பணம் விசா போன்ற விஷயங்கள் அனைத்தையும் சொல்லுங்கள்
@SurangaRanjithtrans
11 ай бұрын
seems the ticket is expensive. Similar to flight ticket price.
@BhagyarajRaj-jg7kr
11 ай бұрын
தமிழ்நாட்டில் இருந்து இலங்கை
@janavijanavi5870
11 ай бұрын
Superb shankar
@avanorvlog3103
11 ай бұрын
சங்கர் விசாரித்து சொல்லுங்க E-visa வில் யாழ்ப்பாண விமான நிலைைத்தில் இருந்து போய் திரும்பி வரும் போது கப்பலில் வரலாமா என்று, முக்கியமாக ஐரோப்பிய Passport க்கு?நன்றி சங்கர்❤
@kalaiselvansingaravadivelu2207
11 ай бұрын
நான் கேள்விப்பட்ட விடயம் . e.visa.நாகபட்டினம் இறங்குதுறையில் குடிவரவு அதிகாரிகளின் செயல்பாடிற்கு கணணிசம்மந்தமான பிரச்சினை என்கிறார்கள் தை மாதத்தின் பின்பு சிலவேளை மாற்றம் வரலாம்.
@avanorvlog3103
11 ай бұрын
@@kalaiselvansingaravadivelu2207 நன்றி🙏
@jothimilan3228
11 ай бұрын
Nandri thambi indha padhivuku
@shriyasanthirakaanthan3519
11 ай бұрын
Thanks Shankar for this video.Hope to visit Jaffna Sri lanka some day.
@uvrrccg7204
11 ай бұрын
நன்றி நல்லது..
@manoonahaboothahir4937
11 ай бұрын
Super super
@user-jy7ue3tv9m
11 ай бұрын
Thank you for the important message
@balaprasith7285
11 ай бұрын
Bro. Sankar vanakkam
@user-lu4hp2xl6f
11 ай бұрын
Super 👌 👍 😍
@pulorajah7863
11 ай бұрын
Hi Shankar, very good information , if we booked the return ticket, are we allowed to change the return date from India, if it is , Is there any fee ? please let us know.
@sureshgounder6794
11 ай бұрын
❤❤❤❤🎉🎉 வாழ்த்துக்கள்
@MohanR-s1i
11 ай бұрын
Welcome to. Tharangambadi.
@alot2lovenature_MrsShantiRaju
11 ай бұрын
For me price is too high and I don't think that a common man would be able to pay roof high to take vacation or visit India??
@TheFiretiger20
11 ай бұрын
yeah right now on par with flight ticket and takes three more hours ....in future they might reduce price
@alot2lovenature_MrsShantiRaju
11 ай бұрын
@@TheFiretiger20 I think so!!
@kkdpayal2-wq7vk
11 ай бұрын
Yes price high 😮😮😮😮😮
@ravichanrasiah1808
11 ай бұрын
❤
@kulandaia3210
11 ай бұрын
Very nice. Kulandai . Dindigul Tamilnadu
@pushparanysivagnanam9544
11 ай бұрын
Arumai shankar
@paminipamini8277
11 ай бұрын
Thanks sankar neenkalum enthiya pooy varalame
@sumatheekanthasamy7325
11 ай бұрын
நல்ல து
@sathiyaravi9809
11 ай бұрын
Good news ks
@thiruaishika9186
11 ай бұрын
Indiavil eirukkum refuge people srilanka poka eanna rules.eanna system sollunko.
@purushothamanbalaguru7248
11 ай бұрын
Super bro
@santhimayilvahanam6173
11 ай бұрын
Thanku shankar 💕💕
@Rizwanmohamed703
11 ай бұрын
Return எத்தனை நாட்கள் வரை?
@bobbyponniah3176
11 ай бұрын
👍👍👍👍👍👍👍👍
@rasanvarthatharasa7139
11 ай бұрын
👌👍
@spsivamsivam2451
11 ай бұрын
நீங்களும் வாங்க எங்க நாகை மாவட்ட து கு
@svspokenenglish3914
11 ай бұрын
Very nice 👍
@sanjevikumarkumar41
11 ай бұрын
Welcome to Nagapattinam
@ksshankar
11 ай бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி❤️. நீங்கள் நலமா? தொடந்தும் காணொளிகளை பார்வையிட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். நன்றி 🥰
@jananinineshkaran6435
11 ай бұрын
This is really helpful to business people
@dafinijustin6306
11 ай бұрын
Good information
@geethamukkra9064
11 ай бұрын
This is all happening because of our Honble PM Thiru Modiji
@vivekanandanc3235
11 ай бұрын
கப்பல் விட யாரும் கேட்டாங்களா? சிங்களனுக்கு மறைமுகமான உதவி....
@vishalbardia6242
11 ай бұрын
PM Modi and his aggressive team of brilliant smart highly educated modern youngster S Jay shankar, Nirmala, ASHWINI VAISHNAV, Scindia, Gadkari and now Rajiv Chandrasekar Another brilliant star in TN politics is K Anamalai. Smart, highly educated, dedicated and honest youngster K Anamalai People of TN should love, support and vote K Anamalai Jay Hind
என்னடப்பா துறைமுகம் என்றியல் ஜட்டி சொரி ஜெட்டிய காண இல்ல !?
@yogasingammarkandu6724
11 ай бұрын
Nice❤❤❤
@sumatheekanthasamy7325
11 ай бұрын
யாழ்ப்பாண மக்கள் தமக்கு தாமே உணவு பொருட்களை தயாராக வைக்க வேண்டும்.. போற போக்கில் என்ன என்ன நடக்கும் தெரியாது
@saskakarala1076
11 ай бұрын
100%
@donmudit2257
11 ай бұрын
Could you explain more..
@p.kkamaludeen9493
11 ай бұрын
What has started as ship service (ferry services) between N’patnam and Srilanka is a happy message. This service, if continued to be successful, the occupants’ ratio has to be more than 75%. So the advertisements has to be made effective.
@palamirtammarimuthu1752
11 ай бұрын
Congratulations 👏🎉🎉 10/10/23
@riyaumnanum7990
11 ай бұрын
Kangesan port la tamilnadu fishing boat arrest panniruku ,adha video eduthu podunga
@user-ij1bj5ps3e
11 ай бұрын
Nice❤❤
@selvarajg1528
6 ай бұрын
கட்டண தொகை குறைவாக இருந்திருந்தால் வெற்றி அடைந்து இருக்கும்
@visnu24
11 ай бұрын
மறவன் புலவு சச்சியா காரணம் நல்ல சோக்கா இருக்கா. அவர் பெரிய ஆள்தான். 😂😂😂
@MohanR-s1i
11 ай бұрын
I'm Mohan. Just 20km. Tharangai
@அம்மாச்சி
11 ай бұрын
உங்கள் தொடர்பு எண் தர முடியுமா?
@dineshbabu1
11 ай бұрын
Indian rupee 14500 Srilankan equal money 54000 ticket price
@donmudit2257
11 ай бұрын
You need to get Sri-Lankan visa to get in the board.. Is it easy to get Sri-Lankan Visa for Indian ? Not Refused ?
@anandand5002
11 ай бұрын
பயண தொகை மிக அதிகம்
@MuthuKumar-zl7jw
11 ай бұрын
காங்கேசன் துறைமுகம் வந்த பிறகு அங்கே அருகில் உள்ள சுற்றுலா தளம் மற்றும் கோயில்கள் பற்றிய விளக்கங்களை தருக. அதேபோல் டூரிஸ்ட் ஏஜென்ட் ஏதும் இருந்தால் கூறுக
@kujin3.049
11 ай бұрын
Hi bro😊
@Noklajithgesser
11 ай бұрын
Nagapttinam distric vedaranyam costl eriya iam from
@vishalbardia6242
11 ай бұрын
Thanks to our dynamic PM Modi and his aggressive team for starting this cruise service to Cylon. We hope to travel by cruise to our neighbor Cylon. Hope there should be good hotels in the Kankensanthurai. Jay Hind
@Sathyaonly1
5 ай бұрын
Hello anyone know how to book the Ferry ticket from Chennai... am eagerly waiting from January 2024.... Please Help............!
@babarajan123
11 ай бұрын
இலங்கை பெறுமதியில் உண்மையான return டிக்கெட் விலை 35000. 19000 கூட்டி விற்கிறார்கள். தட்டிக் கேட்க ஆட்கள் இல்லை.
@MohammedHafil-np2ig
11 ай бұрын
Ritarn eththana naal anna
@raviprashanth8868
11 ай бұрын
visa enga edukkura endu sollalla
@user-xe1lb9zp9n
11 ай бұрын
ஐயா நீங்க வீசா கொப்பி கேக்குறீங்க14:35 ரிக்கெட் போட ஆனால் இந்திய எம்பசி ரிக்கெட் போட்டுட்டு வந்தா தான் வீசா கொடுப்பார்கள் என்பதாகவும் சொல்லுறீங்க நீங்க வீசா காட்டினா தான் ரிக்கெட் போடலாம் என்று சொல்லுறீங்க இது இடியப்ப சிக்கலவிட கடுமையா இருக்கம் பலயே
@sskddy5445
11 ай бұрын
பயணச்சீட்டை வாங்கமுன்னாடி பயண உறுதிப்படுத்தல் சீடடை வாங்கி விசா எடு;ககும்போது சமர்பிக்க வேண்டும். அப்படி பயணம் செய்யலாம் என்பதை தூதரகம் உறுதி செய்வதற்காக அந்த மாதிரி ஏற்பாடு. அதற்காக பயணச்சீட்டுக்கு நீங்கள் விசா கிடைக்கும் வரை கட்டணம் செலுத்த வேண்டியதில்லை
@Gordi_B
11 ай бұрын
53,000 is too expensive for boat travel. You can fly for less money. It should be no more than 15 or 20k, imo.
@nitharsanam630
11 ай бұрын
1987ம் ஆண்டு இந்தியன யாழ்பாணம் வந்து என்ன செய்தான் என்பதை படித்தும் கேட்டும் அறிந்துகொண்டு பல்லைகாட்டி நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு இந்தியாவுக்கு ஓடுங்கள்.
@Stefani-iv4tf
11 ай бұрын
India kku Visa evlovu kaasu???pls tell
@bettydaniel1462
11 ай бұрын
❤🎉❤💚💚🙋🏻♀️🙋🏻♀️🇫🇷
@arulnathan3808
11 ай бұрын
இந்தியாவில் இருப்பவர்கள் எங்கு டிக்கட் எடுப்பது இங்கு யார் ஏஜன்ட்
@rihanharis3039
6 ай бұрын
Im from Sri Lanka hw can I book a ticket to India.
Пікірлер: 158