Hello Viewers! In one of the previous episodes of History time with V Sriram, He has talked about the Chennai corporation. One of the subscribers recommended to talk about the Ripon building. We share our extended thanks to him. So in this episode, we are going to see the interesting facts about Lord Ripon and Ripon building. In 1880 he came as a Viceroy of India. Viceroy is equal to a President. He took his designation in Shimla, which is the summer capital of India. He led a very good leadership for the Indian people, not for the British. He neutralized standards for every Newspaper, which the English didn’t like. He tried to pass the Ilbert Bill but the officials of the British government disagreed and forced the plan to shut down. So he resigned from his post and got back to England. When he got back all the people of India sent him their Farewell. He won the hearts of the people of India. Watch the full video to know about all the details and the history behind the Ripon building.
வணக்கம் பார்வையாளர்களே! வி ஸ்ரீராம் உடனான ஹிஸ்டரி டைம்மின் முந்தைய எபிசோட் ஒன்றில், அவர் சென்னை மாநகராட்சியைப் பற்றி பேசியுள்ளார். பார்வையாளர்களில் ஒருவர் ரிப்பன் கட்டிடத்தைப் பற்றி பேச பரிந்துரைத்தார். அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை பகிர்ந்து கொள்கிறோம். எனவே இந்த எபிசோடில், லார்ட் ரிப்பன் மற்றும் ரிப்பன் கட்டிடம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளைப் பார்க்கப் போகிறோம். இவர் 1880ல் இந்தியாவின் வைஸ்ராயாக வந்தார். வைஸ்ராய் பதவி ஒரு ஜனாதிபதிக்கு சமம். அவர் இந்தியாவின் கோடைகால தலைநகரான சிம்லாவில் தனது பதவியை பெற்றார். அவர் ஆங்கிலேயர்களுக்கு அல்ல, இந்திய மக்களுக்கு ஒரு சிறந்த தலைமையை வழிநடத்தினார். அணைத்து செய்தித்தாள்களின் தரங்களையும் அவர் நடுநிலையாக்கினார், இது ஆங்கிலேயர்கள் விரும்பாத ஒரு காரியம். இவர் இல்பர்ட் மசோதாவை நிறைவேற்ற முயன்றார், ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அதிகாரிகள் உடன்படவில்லை மற்றும் திட்டத்தை செயல்படுத்த முடியாதவாறு முடக்கினார்கள். அதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இங்கிலாந்து திரும்பினார். அவர் திரும்பி செல்லும் பொழுது இந்திய மக்கள் அனைவரும் அவருக்கு மரியாதை செலுத்தினர். அவர் இந்திய மக்களின் இதயங்களை வென்றார். ரிப்பன் கட்டிடத்தின் பின்னணியில் உள்ள அனைத்து விவரங்கள் மற்றும் வரலாற்றைப் பற்றி அறிய முழு வீடியோவையும் பாருங்கள்.
For Videos in English, please click on the link below
Sriram V - / sriramv
Stay tuned to Avatar Live for More Exclusive Content. Hit the Bell Icon To Stay Updated with us.
Subscribe to us: bit.ly/Subscrib...
Click here to also watch :
History Time With Sriram : • History time with Hist...
Business Arattai : • Business அரட்டை
Inspirational Talks : • Business, Political & ...
Follow us on our Social Media:
Facebook - / theavatarlive
Twitter - / theavatarlive
Instagram - www.instagram....
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud
Twitter - / trendloud
Негізгі бет இந்தியர்களுக்காக குரல் கொடுத்த Lord Riponநின் வரலாறு | History time with V Sriram
Пікірлер: 206