சார் வணக்கம். Unregistered(Simple) mortgage. நீதி மன்றத்தில் செல்லுமா.? என்ற தகவல் வேண்டும் சார்..
@sarathilawstudies
17 күн бұрын
செல்லும், அனால் நீதி மன்றத்தின் சந்தேகத்தை தீர்க்க வேண்டிய பொறுப்பு உங்களது.
@srimoolavenkateshsri8183
17 күн бұрын
@@sarathilawstudies அது என் அப்பா மீது போலியாக போடப்பட்ட வழக்காகும்.
@sarathilawstudies
17 күн бұрын
@@srimoolavenkateshsri8183 KINDLY CALL TOMMOROW MORNING AFTER 11 'O CLOCK
@sarathilawstudies
17 күн бұрын
9952031518
@srimoolavenkateshsri8183
17 күн бұрын
@@sarathilawstudies வணக்கம் சார்.என் அப்பா அவருக்கு சொந்தமான நிலத்தை எளிய அடமானம் 1998 இல் அவர் மைத்துனர்ரிடம் ரூ.3000/-த்தை பெற்றுக்கொண்டார். இப்போம் அந்த அடமானம் காலவதியாகி விட்டது.நானும் என் அப்பாவும் ரூ3000/- திருப்பிக்கொடுத்து .நிலத்தை ஒப்படைக்கும் படி கேட்டோம்.ஆனால் அவர் நீதி மன்றத்தில் என் அப்பா தபசில் கண்ட சொத்தின்மீது ரூ1,00,000/- கடன் பெற்றதாகவும்.நன்கு தவனைகளாக பெற்றதாகவும் கூறி முற்றிலும் பொய்யாக ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளார். ஆனால் எதிரி அதற்கான ஆதரத்தை இதுவரை தாக்கல் செய்யவில்லை. செய்யவில்லை
Пікірлер: 8