நிச்சயமாக அல்லாஹ்வை நினைவு கூர்வதில் தான் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன (குர் ஆன் )❤
@user-tt4ko4ds8q
5 ай бұрын
Mashallah
@lifelonglovinghakkim
5 ай бұрын
கேட்க மிக மிக சரியான முஸ்லிம் பெண் நீங்க தான்!! உங்களே கண்டு பொறாமை படுகிறேன்!! ஈமானோடு வாழ்ந்து ஈமானோடு மரணிக்க துவா செய்கிறேன்...ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆளாமீன்!!!
@mumtajtaj7672
5 ай бұрын
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲❤❤❤❤❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲🤲
@noormohammadaishah1175
5 ай бұрын
Aameen 🤲
@haseena738
5 ай бұрын
Aameen
@sharukhsharukh3868
5 ай бұрын
ஆமின்🤲
@majithamymoon7061
5 ай бұрын
امين امين امين يارب العلمين
@snowqueensnowqueen4453
5 ай бұрын
என் தங்கமே... சரியான சமயத்தில்,சரியான விடயத்தை சொன்னீர்கள்... மாஷா அல்லாஹ்.. ❤️❤️அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் அருள் புரிவானாக.. Aameen🤲🤲🇱🇰💐
@_.Miracles_of_Allah._
5 ай бұрын
❤ Aameen 🤲
@user-tt4ko4ds8q
5 ай бұрын
Aameen
@mohamedismailbasha3788
4 ай бұрын
Aameen
@fathimaramesa7812
4 ай бұрын
ஆமீன்..
@lashirahqn443
5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும். உங்களுடைய போதனை மிகவும் நன்றாக இருக்கிறது. இறைவன் நம் அனைவருக்கும் உறுதியான ஈமானை தரவேண்டும் நம் சமுதாயத்திற்காக அதிகம் அதிகமாக துஆ செய்யுங்கள் சகோதரி.. 🤲🤲
@flower9420
5 ай бұрын
உங்களது இப்பணியை எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக் கொள்வானாக 🤲🤲
@parveenbanu5551
5 ай бұрын
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@Chacoboy007
5 ай бұрын
Allahu tala in the Maruti pengalukku hidayat code pana hai
@_.Miracles_of_Allah._
5 ай бұрын
Aameen
@user-od1ru9fc6u
4 ай бұрын
அம்மா நான் ஒரு இந்து நாங்கள் அல்லாவின் பாடல்களைநிறையகேடபோம்நாகூர் ஹனிபா பாடிய பாடல்கள் மனதுஇதம் தரகூடியது
@AbdulSabeena
24 күн бұрын
என் அருமை சகோதரியே நீங்கள் நீன்ட ஆயுளுடன் நோய் நொடி இல்லாமல் வாழ துவா செய்கிறேன்
@AlaudeenI
5 ай бұрын
*அருமை* சகோதரி* *தங்களின் இஸ்லாமிய* போதனைகள் அனைத்தும் மறுமையின் வெற்றிக்கு வழிகாட்டும் இறை பணியை தொடர்ந்து; தொகுத்து வழங்குவதற்கு இன்ஷா அல்லாஹ் ஆயுளை................. இறைவன் நீட்டிக்க செய்வானாக!ஆமீன்
@Asmi_2014
5 ай бұрын
ஆமீன்... ஆமீன்... யா ரப்பில் ஆலமீன்...
@shajahanraiu1234
5 ай бұрын
Alhamthulillah
@sharukhsharukh3868
5 ай бұрын
ஆமின் ஆமின்🤲
@majithamymoon7061
5 ай бұрын
امين امين امين يارب العلمين
@abtulazis1006
5 ай бұрын
Aameen
@abrarashif
5 ай бұрын
❤மாஷா அல்லாஹ்❤அல்குர்ஆன்❤️கல்புக்கும் கப்ருக்கும் கண்ணியமளிக்கும் ஒளி❤ஆயிரக்கணக்கான அகங்களை ஆரோக்கியத்தில் ஆழ்த்தும் ஆகச்சிறந்த வார்த்தை அல்லாஹ்வின் அழகிய வார்த்தைகள்❤ஆயிரம் மருத்துவர்களால் மருந்துகளால் ஆரோக்கியமளிக்க முடியாத நோய்களுக்கும் ஆகச்சிறந்த முறையில் ஆரோக்கியமலிக்கும் அல்லாஹ்வின் அற்புதமான வார்த்தை❤மண்ணிற்கு மேலும், மண்ணிற்கு கீழும், விண்ணிற்கு மேலும் வியக்க வைக்கும் வகையில் மதிப்பளிக்கும் மகத்துவமான வார்த்தை நம் மனதிற்குரியவனின் வார்த்தை❤அல்குர்ஆனை ஓதுவது கேட்பது அதன்படி அமல்செய்வது❤சொர்க்கம் செல்ல சிறந்த வழி❤
@majithamymoon7061
5 ай бұрын
بارك الله اخي. 🤲🤲🤲
@wajeehaibrahim7973
5 ай бұрын
Allah hidhayathai kodupanaha aameen
@beermohamedoli1083
5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@gnanavellenine7219
5 ай бұрын
கேட்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதே சேனலில் ஒரு சிவனடியார் குர்ஆன் ஓதுவதை பெருமையாக பதிவிட்டு " மாஷா அல்லாஹ்" என்று கூறினார்கள். ஆனால் ஒரு இஸ்லாமியர் பக்தி பாடல் பாடினால் மட்டும் ஹராம் என்கிறீர்கள் நல்ல நியாயம் 👍👍👍 மாற்று மதத்தினரிடம் மத நல்லிணக்கத்தை எதிர்பார்க்கும் நீங்கள் அப்படி இல்லையே??? வடிவேலு கூறுவது போல "உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா" என்று இருக்கிறது உங்கள் கருத்து 🤨🤨🤨
@user-nc6ok8uy2i
5 ай бұрын
I love madame ❤❤❤❤❤❤❤❤❤❤
@dr.maickbalahamed5816
5 ай бұрын
இது போன்ற ஒவ்வொரு இஸ்லாமிய பெண்ணும் உங்களை கடைபிடித்தாலே அவர்களுக்கு ஹிதாயத்து கிடைத்து விடும் சகோதரி ஃபாத்திமா அவர்களே! இன்ஷா அல்லாஹ்..... அவர்களுக்காக து ஆச் செய்வோம். ஆமீன்! ஆமீன்!!
@razeed6350
5 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ். உங்களது தஃவா பணி தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்🎉🎉🎉
@SaburFathima
5 ай бұрын
மிக மிக சரியாக சொன்னீர்கள் சகோதரி இன்றைக்கெல்லாம் நான் பார்த்தேன் ஒரு சகோதரியை ஸ்கூல் விட்டு என் பிள்ளையை கூட்டிட்டு நான் வரும்போது ஏற்கனவே புர்கா போட்டுக்கொண்டு ஸ்கூலுக்கு வந்த அந்த பெண் குழந்தையை கூப்பிட வந்த இன்று நடுரோட்டில் வெறும் சேலையோடு பட்டு சேலையோடு எங்கேயோ கல்யாணத்துக்கு போயிட்டு வராங்க போல அந்த நகையையும் போட்டுக்கிட்டு தலையில் துணியும் இல்ல அந்த சேலையை எடுத்து தோள்பட்டையில் போர்த்திக்கொண்டு அந்தப் பெண்மணி தெருவில் நடந்து போவதைப் பார்த்து மனம் நொந்து போய்விட்டேன்
@user-tm5cp3pu4d
5 ай бұрын
Subuhanallah ❤jazakallah hairan
@ammusidhu4797
5 ай бұрын
ஓகே இத சொல்லக்கூடிய நீ உங்கள் ஜமாதும் என்ன முன்னெடுப்பு எடுத்தீர்கள் இனி இது போல் வேறு யாரும் செய்யமால் இருக்க
@gnanavellenine7219
5 ай бұрын
கேட்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதே சேனலில் ஒரு சிவனடியார் குர்ஆன் ஓதுவதை பெருமையாக பதிவிட்டு " மாஷா அல்லாஹ்" என்று கூறினார்கள். ஆனால் ஒரு இஸ்லாமியர் பக்தி பாடல் பாடினால் மட்டும் ஹராம் என்கிறீர்கள் நல்ல நியாயம் 👍👍👍 மாற்று மதத்தினரிடம் மத நல்லிணக்கத்தை எதிர்பார்க்கும் நீங்கள் அப்படி இல்லையே??? வடிவேலு கூறுவது போல "உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா" என்று இருக்கிறது உங்கள் கருத்து 🤨🤨🤨
@goldentimegoldentime9612
5 ай бұрын
சேலையை எடுத்து தோல் பட்டையில் போர்த்திய படி போனார்களே அது விற்கும் சந்தோஷப் படுங்கள்.... அதே சேலை முந்தானையை இடுப்பில் பிடித்துக் கொண்டு போகவில்லையே அதை பாருங்கள்.... பெற்றோர்கள் முதலில் ஆண் பிள்ளைக்கும் பெண் பிள்ளைக்கும் மீடியா பக்கமே போக விடாதீர்கள்.....
@user-vk7go6lk7y
5 ай бұрын
சகோதரி சபரிமாலாவுக்கு அல்லாஹ் அருல்புறிவானாக
@user-rw6kw6fo5y
4 ай бұрын
ஆமீன்
@SIMPLE.GAMING7172
4 ай бұрын
Ameen ameen ya rabbil aalameen assalamu alaikkum warahmathullayhi wabarakathuhu
@mumtajbegum2535
5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபராக்காத்துஹூ சகோதரிமாஷால்லாஹ் உங்களுடைய பேச்சு என்னை கண்கலங்க வைத்து விட்டது சகோதரியே😢
@madeenafarvin9449
5 ай бұрын
இஸ்லாம்த்து பாதைய்யில் நீக்கள் மேலும் மேலும் செல்ல அல்லாஹ் துணை பூரிவன் ஆமின் உஙகள் பாதையில் நாங்களும் செல்ல அல்லாஹ் துணை பொரிவன் ஆமின்
@rfcollection8234
5 ай бұрын
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு 🎉
@tamilpiriyan8311
5 ай бұрын
மாஷா அல்லாஹ் சகோதரி. உங்களுக்கு அல்லாஹ் இம்மை மறுமை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை தருவானாக ஆமீன்.
@ganashok9817
5 ай бұрын
மிக நல்ல கேள்வி சகோதரி.
@mohamedrafi5165
5 ай бұрын
பாரக்கல்லாஹ்... படைத்த இறைவன் உங்களது அனைத்து காரியங்களிலும் அபிவிருத்தியை தருவான். சகோதரி பாத்திமாவின் ஆரோக்கயம், நீண்ட ஆயுளுக்காகவும் அதிகமாக பிரார்த்தனை செய்யுங்கள் புகழனைத்தும் இறைவன் ஒருவனுக்கே
@user-tt4ko4ds8q
5 ай бұрын
Aameen aameen Ya rabbul alamin
@shakilanasrudeen8404
5 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ். மிகவும் சரியாக கூறினீர்கள்.நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் அல்லாஹ் தான் நேர்வழி காட்டணும்
@assenaoassenao1835
5 ай бұрын
ஈமான் உள்ளவர்களாக. இருக்க வேண்டும். எந்த சூழலிலும் மனம் ஈமானை விட்டு விலகக்கூடாது. காஃப் சூரா ஓதலாம்.
@shamshadbegum6366
5 ай бұрын
Matra suhrakal oodha vendama Full Quran translation u must read
உள்ளத்திற்கு ஹிஜாப் போடாமல் உடலில் சரியாக போடுவது சிறமம். குர்ஆனின் சுவையை உணராதவர்களின் நிலை இதுதான் உணர்ந்தால் அடிமையாகி விடுவோம் அதன் சுவைக்கு. அல்லாஹு அக்பர்
@AshwikGaming
5 ай бұрын
நான் கிறிஸ்டியன் ஆனால் உங்கள் பக்தி வைராக்கியம் பல நேரங்களில் ஆச்சரியப் பட வைக்கிறது,.....
@NixonGudalur
5 ай бұрын
முகம்மது வின் வாழ்க்கையை அறிந்தால் ஆச்சரியம் அல்ல அறுவெறுப்பு மேலிடும்.
@sweedy342
5 ай бұрын
Nigalum islathirku vanthu vitungal
@AshwikGaming
5 ай бұрын
@@NixonGudalur சகோதரரே நான் நம்பிக்கையை ஆராயவில்லை ஆனால் அவரவர் நம்பிக்கையில் எந்த அளவு உண்மையாய் கை கொள்கிறார்கள்.... அதைதான் இந்த சகோதரியிடம் காண்கிறேன்....
@waytojannah1891
5 ай бұрын
evano solratha keataa apdithaan irukum sontha bhutthiyea veachu aarainthu Muhammad nabi avargaloda vaalkaya padikanum @NixonGudalur
@NixonGudalur
5 ай бұрын
@@waytojannah1891 உன்னோட ஹதீஸ் புகாரி முஸ்லிம் குரான். எல்லாம் அத்துப்படி. 5 வயசு. ஆயிஷா மேட்டர் மருமகள் ஜைனப் மேட்டர் அப்புறம் 72 ஹீரிகள் எல்லாமே தெரியும். இஸ்லாம் ஒரு சாக்கடை.
@Amazing_Arshad
5 ай бұрын
மாஷா அல்லாஹ்! அருமையான விளக்கம்... அம்மா பாத்திமா நீங்கள் இக்கால இஸ்லாமிய சமுதாயத்திற்கு வல்ல இறைவன் எங்களுக்குக் கொடுத்த பெரிய அருட்கொடை... அல்லாஹ் தான் நாடியவரை நல்வழிப் படுத்துகிறான். சிலரை வழிகேட்டில் தட்டழியுமாறு விட்டுவிடுகிறான்.. பிள்ளைகளை நேர்வழியில் வளர்ப்பது பெற்றோருக்கு மிகப்பெரிய சவாலாகிவிட்டது😢😢😢 அல்லாஹ்விடம் அதிகமாக துஆ செய்வோம்
பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்ற பல பேரை நான் பார்க்கிறேன் அவர்கள் தலையில் சரியான முறையில் அணிவது கிடையாது என்ற உங்கள் வார்த்தை என்னை உலுக்கி எடுத்து விட்டது என்றே சொல்ல வேண்டும் அல்லாஹ் உங்களுக்கு கல்வி ஞானத்தை மேன்மேலும் கொடுத்து சிறப்பிக்க வேண்டும் ஆமின்.
@J.B.A.N
5 ай бұрын
Correct. YA ALLAAH 😢
@gnanavellenine7219
5 ай бұрын
கேட்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதே சேனலில் ஒரு சிவனடியார் குர்ஆன் ஓதுவதை பெருமையாக பதிவிட்டு " மாஷா அல்லாஹ்" என்று கூறினார்கள். ஆனால் ஒரு இஸ்லாமியர் பக்தி பாடல் பாடினால் மட்டும் ஹராம் என்கிறீர்கள் நல்ல நியாயம் 👍👍👍 மாற்று மதத்தினரிடம் மத நல்லிணக்கத்தை எதிர்பார்க்கும் நீங்கள் அப்படி இல்லையே??? வடிவேலு கூறுவது போல "உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா" என்று இருக்கிறது உங்கள் கருத்து 🤨🤨🤨
@mohamedfarook7365
5 ай бұрын
மாஷா அல்லாஹ் . உங்கன் வார்த்தைகள் மிக அழகாகவும் தெளிவாகவும் தொரிவித்த உங்கலுக்கு அல்லாஹ் மருமையில் நற் கூலி தருவானாக ஆமீன்.
@Famiz_05
5 ай бұрын
இஸ்லாமிய பணியை செய்யும் உங்களுக்கு 🌹🌹🌹அல்லாஹ் நீண்ட ஆயுளையும், உடல் ஆரோக்கியத்தையும், தருவாநாகா அமீன் அமீன்.❤
@fahadsami379
5 ай бұрын
Aameen
@mohammedanas3651
5 ай бұрын
آمین ثم آمین❤
@mohammedanas3651
5 ай бұрын
آمین ثم آمین❤
@rusnax9291
5 ай бұрын
அறியாத மக்களுக்காக து ஆ செய்வோம்
@akbarziyath3848
3 ай бұрын
மிக அருமையான பதிவு . பரம்பரை இஸ்லாம் என்பதை விட இஸ்லாத்தை படித்து விளங்கி இஸ்லாத்தில் இருந்து மிக பயனுள்ள கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைக்கும் சகோதரி சபரிமலாவின் உள்ளத்தை மேலும் அல்லாஹ் விசாலப்படுத்துவானாக ஆமீன் . இவரின் மூலம் இஸ்லாத்தின் தெளிவை இஸ்லாமியர்கள் பெற்று பயன் பெற அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்
@user-mf5jm9cy9s
5 ай бұрын
மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு நீடித்த ஆயுளை குடுக்கட்டும் அல்ஹம்துலில்லாஹ்
@parveenbanu5551
5 ай бұрын
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@tasleemunnisa8242
5 ай бұрын
இந்த விவாதத்தை யாராவது பேசுவார்களா என்று நினைத்தேன். நீங்கள் சரியான நபர். இதை உரையாற்றியதற்கு நன்றி. இந்த உலகிற்கு ஒற்றுமையைக் காட்ட சிலர் உண்மையில் தடைசெய்யப்பட்ட செயல்களைச் செய்கிறார்கள். மற்ற சமூகத்திற்கு மரியாதை, அன்பு மற்றும் அக்கறை காட்ட பல ஹலால் வழிகள் உள்ளன. அத்தகைய செயல்பாடுகளைக் காட்டுவதற்குப் பதிலாக நாம் அவற்றைப் பின்பற்றலாம். நாம் இதயத்தால் ஒன்றுபட்டு உண்மையான அன்பையும் அக்கறையையும் ஹலால் வழியில் காட்ட முடியும்.
Sister Faatimah Sabarimala is bold and fearless in defending Islam and its principles. She spoke the truth without fear. May God bless you and protect you from all harm.
@mohammedanas3651
5 ай бұрын
آمین ثم آمین❤
@noormohammed9736
5 ай бұрын
சூப்பர்மாசகோதரி
@hariharab1982
4 ай бұрын
சரியான பதிவு நன்றி அதோடு பிற இனத்தவர் நம்பி பாடும் பாடல்களை கொச்சையாக பேச வேண்டாமே சகோதரி
@user-oj2ls5ge4x
5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி! அழகிய முன்மாதிரி என்ற ஒரு வழிகாட்டலில் உங்களின் பேச்சில் ஓர் வார்த்தை வாசகம் மிக அருமை அது மனதுக்கு இதமாகியது (அறிவில் இருக்கிறது அலங்காரம் அதனைத் தொடர்ந்து வரும் ஒவ்வொரு சொற்களும் [அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹூ அக்பர்) இதனைத் தவிர வேறுவார்த்தைகளில்லை.
@majithamymoon7061
5 ай бұрын
🎉🎉🎉👏👏👏
@falilasameera4403
5 ай бұрын
அல்லாஹ் அவன் ஒருவன் அவனை தவிர வேறு இறைவன் இல்லை.... சகோதரி உங்களுக்கு அல்லாஹ் அருள் பொழியட்டும்...... நீங்கள் எங்களுக்கு துஆ செய்கள் 🤲🏻
@hamidhabanu1092
5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்கள நினைத்தா எனக்கு பெருமையாக உள்ளது மாஷா அல்லாஹ்! நீங்க சொன்னது உண்மைதான் பிறப்பிலேயே முஸ்லிம்களாக பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எல்லோருக்கும் உங்க அளவிற்கு இஸ்லாத்தை பற்றிய புரிதல் இல்லை. அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயத் கொடுத்து இருக்கிறான் மாஷா அல்லாஹ்! எல்லேருக்கும் அந்த பாக்கியம் கிடைக்காது அல்லாஹ நாடினால் மட்டுமே கிடைக்கும்.
@user-ix5tc2ct3g
5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி மார்க்க கல்வி கட்டாயம் கற்பிக்க பட வேண்டும் islamic school தொடங்க வேண்டும் உதவி செய்யுங்க சகோதரி
@mahmoodlebbai9032
5 ай бұрын
மாஷா அல்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ் சுபஹானல்லாஹ் உங்களுடைய ஈமானை வளர்த்து அதை உறுதிப்படுத்துவானாக உங்களுடைய உள்ளத்தில் நிம்மதியும் சமாதானத்தையும் தருவானாக மென்மேலும் தீனுக்காக உழைப்பதற்கு ஆரோக்கியத்தையும் சந்தர்ப்பங்களையும் எல்லாவிதமான உதவிகளையும் எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கும் உங்களைப் போன்று தீனுக்கு அல்லாஹ்வுக்காக வேண்டி உழைக்கக்கூடிய அனைத்து நல்லடியார்களுக்கும் தந்தருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@majithamymoon7061
5 ай бұрын
امين امين امين يارب العلمين
@parveenbanu5551
5 ай бұрын
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@mohammedmaideen9327
5 ай бұрын
Ya Allah help us Palestine people 🇵🇸🇵🇸🇵🇸🇮🇳
@AlexVel-tx7mb
4 ай бұрын
😂
@worldlife2984
5 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢இதெல்லாம் தன் சுய விளம்பரம் மட்டுமே இறைவன் இதிலிருந்து மீண்டு வர இறைவன் அருள் பாலிப்பனாக😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@thenmadhi
5 ай бұрын
எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு மனித நேயத்தை வழங்குவானாக என்று சேர்த்து கொள்ளுங்கள். நன்றி.
@adilarafi3304
5 ай бұрын
இதைப் பற்றி நீங்கள் எப்போது போடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் அல்ஹம்துலில்லாஹ்
@baithulhuqtrust2016
5 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ், உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ் கல்வி ஞானதை அதிகபடுத்துவானாக... இந்த வீடியோ நீங்கள் எப்போழுது போடுவீர்கள் என்று நாங்கள் காத்து கொண்டு இருந்தோம் சகோதரி... உங்கள் பேச்சு அல்ஹம்துலில்லாஹ்...
@nizarudeena8626
5 ай бұрын
மாஷா அல்லாஹ்... மிக தெளிவான விளக்கம் அக்கா. உங்களை போன்று அனைத்து இஸ்லாமிய பெண்களும் பின் பற்றி நடக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் அவர்களை அழகிய முன்மாதிரியாக வளர்த்து காட்டவேண்டும் என்பதே எனது ஆசை.
@minibeats3682
4 ай бұрын
இந்த வாழ்வை வாழ்ந்து முடிப்பதற்கு கடவுள் தேவை இல்லை.கடவுள் இல்லாமல் வாழ முடியும். ஆனால் நாம் அனைவரும் கடவுள் தேடலின் தொடக்க புள்ளியில் இருந்து கொண்டு கடவுள் அறிந்து விட்டதாக எண்ணி கொண்டு மதங்களை கெட்டியாக பிடித்து கொண்டு சண்டையிடுகிறோம். கடவுளை பற்றி இங்கு யாருக்கும் முழு புரிதல் இல்லை. மதங்களில் சொல்லப்பட்டது தான் முடிவு. நீங்கள் கொஞ்சம் ஒழுக்க நெறிகளுடன் வாழ்ந்து யாரையும் துன்பப்படுத்தாமல் வாழும் வாழ்க்கையே போதும். மீதம் உள்ளதை கடவுள் பார்த்து கொள்வார். மதங்களில் சொல்லப்பட்டதால் அதுவே முடிவும் அல்ல. தாலிபான் ஆட்சியின் போது பயத்தில் விமானத்தின் வெளிபுறத்தில் ஏறி 19 வயது இளைஞன் மேலிறிந்து கீழே விழ்ந்த போது எந்த கடவுளும் வந்து காப்பாற்றவில்லை. அன்பினால் தான் உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது. இறப்பிற்கு பின் என்ன நிகழும் என்று சொல்ல இங்கு ஒருவரும் இல்லை. நீங்கள் அன்பில் உலகை கண்டால் உங்களுக்கு இப்போது கடவுள் தேவை இல்லை.
@linalexander7468
4 ай бұрын
வாழ்க்கை கொஞ்சம் காலம் இதை நீங்கள் மறக்க வேண்டாம். அன்பில்.. வாழ பாருங்கள்
@Aliflaammeem7867
5 ай бұрын
Subhanallah ❤.Ma'shaAllah LA haula wala kuvvatha illah billah
@mygame1366
5 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் தெளிவான விளக்கம்
@kamilabanu3334
5 ай бұрын
அல்லாஹ்வை நினைவு கூறுவதன் மூலம் உள்ளங்கள் அமைதி பெறுகிறது என்ற குர்ஆன் வசனத்தையே அவளது தாய் சொல்லிக் கொடுக்க வில்லையா
@kamilabanu3334
5 ай бұрын
அந்த பெண் பொய் சொல்லுது மீடியாவுக்காக
@jptimes492
5 ай бұрын
அந்த பெண்மணி வீடியோ நான் பார்க்கவில்லை,,, அந்த பாடலின் ராகம் பிடித்திருக்கும்,,, அவள் உள்ளத்தை அல்லா அறிவேன்,,,❤❤❤ really the tone different attraction
@athreya_thepower1703
4 ай бұрын
Every person has different opinion. Others can't interfere. Every word has powerful. Kevalam ethuvum illa antha song la.
@mshafikmshafikhan3515
5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் என் அக்கா மாஷா அல்லாஹ் மிக பெரிய இறைவன்
@foodiestrek
5 ай бұрын
Songs only just a relaxation nothing going to change ur life wakeup 4am nd pray to god thahajad namaz u ll see d difference. How our day ll bcm more productive nd peaceful
@user-kh6hm9qf1w
4 ай бұрын
வேறு மத மக்கள் இஸ்லாம் மத பாடல்களையும் கேட்டு மன நிம்மதி அடைகின்றனர். அதே போல் முஸ்லீம் மதத் தவர்களும் வேறு மத பாடல்கள கேட்கின்றனர். இது பொதுவாக நடக்கின்ற விடயம் இது தொடர்பாக ஒரு காணொளி பார்த்தவுடன் உங்களின் வன்மத்தை கொட்ட ஆரம்பித்து விட்டீர்கள்.
@muhammedbilal92
5 ай бұрын
அல்லாஹ் கூறுகிறான் என்னுடைய அடியான் என்னை நோக்கி நடந்தால் அடியானை நோக்கி நான் ஓடி வருகின்றேன் என்று கூறுகின்றான்
@ttskural
5 ай бұрын
சபரிமலை அக்கா என்ன இப்படி முழு நேரம் மதவாதியாக மாறிவிட்டார்கள் 😂 இவர்கள் சைவ மதத்தில் இருக்கும் போது சிவனை பேசும்போது பிற மதம் சார்ந்த கருத்தும் பேசியுள்ளார்கள் அல்லவா அதுபோல தானே ஒரு இஸ்லாம் சகோதரி பேசுகிறார் இவருக்கு ஒரு நீதி ஊருக்கு ஒரு நீதியா
@ariffghouse
5 ай бұрын
யா அல்லாஹ்.,,
@KarthiKeyan-xn7pt
4 ай бұрын
வாழ்த்துகள் மேடம் இந்த மாதிரி விடியோ போடுங்க. அப்போ தான் பெரும்பான்மை மக்கள் ஒன்று படுவோம்
@puppydachannel
5 ай бұрын
உண்மையான தகவல்களை சரியான முறையில் எடுத்து சொன்னது மிகவும் அருமை எங்கள் அன்பு சகோதரி ஜசாகல்லாஹ் ஹைர்
@IsmailIsmail-pb9or
5 ай бұрын
ரூபினா ருபிசீனா , மற்றும் இவர்களை போன்ற சகோதரிகள் மார்க்கத்தைப் பற்றி சரியான புரிதல் இல்லாமல் இதுபோன்ற செயல்களில் ஆர்வம் காட்டுகிறார்கள். இன்னும் எத்தனை பேர்....... அல்லாஹ் நாம் அனைவரையும் பாதுகாக்கனும் ...... நாம் சந்ததிகளையும் பாதுகாக்க வேண்டும்....
@ahamedmahajath2928
5 ай бұрын
இறைவனை திக்ர் செய்தால் உள்ளம் அமைதி அடையும் அல்லாஹ் எம் சமூகத்தை நேர்வழியில் செலுத்துவானாக
@user-io5pm4ve5w
5 ай бұрын
Subhanallah Mashallah ❤
@mohamedziaziawdeen8521
5 ай бұрын
Alhamthulillah sister your eeman very strong very good awareness speech
Nammala maadhiri new muslims irukra islaam knowledge kooda born muslims ku irukradhu illa amma idhu kastamana unmai, ungal speech yellorukum reech aahatum,yosikatum ..insha allah
@sathicksathick575
5 ай бұрын
மாஷாஅல்லாஹ் நல்ல பயான்
@mymoonbeevi5283
5 ай бұрын
Allah unkalukku nalla arokiyattium neenda ayulium tantarulvanaha Aameen ❤
@sharukhsharukh3868
5 ай бұрын
ஆமின்🤲
@Sikkandar564
4 ай бұрын
Aameen🤲🏻
@afrafateen6702
5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ மாஷா அல்லாஹ் அருமையான பதிவு சகோதரி.
@TRPtamil
5 ай бұрын
ஜஸாகல்லாஹு ஹைறா மிக நன்று சகோதரி பாத்திமா
@PriyaDharshini-vf2fr
5 ай бұрын
Iam a hindu, but i am interested in muslim preech. But now i feel i should be strong in hinduism , as u r in ur religion. Thank u mam.
@AbcdEfghi-pb8xm
4 ай бұрын
Same sis...hindus dhan emmadhamum sammadham apdinu solitrukum ..meedhi elarum avanga religion la clear ta dhan irkanga...so namma Hinduism la namma strong ga irkanu❤❤❤💟
@sumanthr5031
3 ай бұрын
Yes same. We support all the religions but other religion are teaching different
@selvakumar9448
Ай бұрын
Good.very good...thanks my dear sister
@nitheshnithesh9977
Ай бұрын
Super sister
@kamalasurendran6928
25 күн бұрын
Correct sis . Ella religion aum respect pannanum namma religion la strong a irukkanum
@thenmadhi
5 ай бұрын
மரியாதைக்குரிய சகோதரி தங்கள் இஸ்லாமிய பெண்களுக்கு என்று கூறிய அறிவுரை சிறப்பாக இருக்கிறது. ஆனால் அயிகிரி நந்தினி என்ற கடவுள் வணக்கம் உங்களுக்கு கேவலமானதாக இருக்கிறது என்கிறீர்கள். இந்த இடத்தில் தான் உங்கள் மதவெறி துவங்குகிறது. மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என்னும் வள்ளலார் அறிவுரையை நீங்கள் கேட்டதில்லை. ஆண்கள் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்று சொல்கிறீர்கள். அவ்வாறு செய்வது ஒன்று இரண்டு நபர்களாக இருக்கலாம். ஐந்து வகுப்பிற்கு மேல் பெண் குழந்தைகள் பள்ளிக்கு சென்று படிக்க கூடாது என்று ஒரு நாட்டில் சட்டம் இருக்கிறது. அது சரியா சகோதரி. நீங்கள் born Muslim இல்லை என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் என்ன சொல்ல வருகிறீர்கள். எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு Astr நேயத்தை வழங்குவானாக. நன்றி.
@halegafoor5353
5 ай бұрын
ரொம்ப அருமையான கருத்து சகோதரி உறங்கியவர்களை எழுப்பி விட்டது போல் ஒரு உற்சாக கருத்து .ஒவ்வொரு முஸ்லீம் தாய்மார்களும் தங்கள் பிள்ளைகளுக்கு அழகிய முஸ்லீம் முன்மாதிரியா இருக்க துஆ செய்வோம்
@abdullahsalafi7396
5 ай бұрын
Assalamualaikum I too reverted muslim.as sister told many by birth Muslim don't know the value of Islam due to lack of knowledge about Islam.may Allah guide the Muslim women (singing song).
@chintuz1002
5 ай бұрын
@@user-op3en7sk4v bro allah means god, kadavul paatu prechanai illa but idol god promote pandra maari irundha adhu islam ku against dhana, engaluku rule irundh adha follow pannidhana aaganum? inga sister paatu kekuradhu nala relax aaguradhu dhan prechana because listening songs is bad and against islam not singing without promoting idol or other particular induvidual god hindus kadavul nu solli paaaduna adha naanga paduvom endha prechanai um illa ma. hope you understand us
@chintuz1002
5 ай бұрын
@@user-op3en7sk4v adha pathi enaku theriyadhu but kadavul ku peru illama kadavul pathi paduna adhu not wrong as far as i know except singing against other religion gods and insulting gods
@chintuz1002
5 ай бұрын
@@user-op3en7sk4v matha madham pathi padikka koodadhunu sollala hindus ku ellama kadavul, but muslims ku oru kadavul thavira vera yaarum vanagavo promote ah panna koodadhu neenga misunderstood aayetinga, songs ah haram dhan because of musical instrumentsbut singing not problem. ella songs um wrong dhan adhu nala dhan sabari mala andha ponnu song nala relax aagunadhuku edhirthu pesunangu
@aniskamal1954
5 ай бұрын
ரொம்ப சந்தோஷம் நல்ல அழகாக சொன்னீர்கள்....நான் அந்த episode பார்த்த முதல் உங்கள் அட்வைஸ் எப்ப கிடைக்கும் அவளுக்கு என பார்த்து கொண்டு தான் இருந்தேன் அக்கா!இனியாவது திருந்தட்டும்.
@saraboutique383
5 ай бұрын
Assalamualaikum...oru Muslim women eh paathu nee oru Muslim ah endru ketpadhu kooda iraivan thadukkiraan....so don't be so judgemental...yaarukku theriyum .. Allah avungala nesika kooda seivaan...i admire that a converted Muslim speaking good about quran ....neenga solra vishayatha konjam anbodu sonnal innum anbodu soona avungalku nalla reach aagum..thank you
@Hi-sr3sl
5 ай бұрын
ماشاء الله. جهد مشكور. كتب الله أجرك...
@peaceofmind3667
5 ай бұрын
May Allah guide us all😢❤
@TRUEMASK-zd2gc
5 ай бұрын
யாராவது இஸ்லாம் practice பன்றவங்க இருக்றிங்களா இருந்தா அதை எப்படி துவங்குவது என்று சொல்லுங்க 😢 I'm Born Muslim எனக்கு வெட்கமாக இருக்கிறது
@Fami_henna_mehandi
4 ай бұрын
Assalamu alaikum wa rhamathullahi wa barakathuhu sister
@Fami_henna_mehandi
4 ай бұрын
Yenna practice pannanum sister ungalaku
@user-ms5ce4gr2k
5 ай бұрын
Ma shaa Allah alhamthulillah
@user-kx6lv1oh3l
4 ай бұрын
அருமையான பாடல். அருமையாக பாடியுள்ளீர்கள் சகோதரி. மத நல்லிணக்கதிற்கு முன்மாதிரியாக உள்ளீர்கள்❤😂🎉
@farijessi176
5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா உங்களுடைய ஈமானை பார்க்கும் போது மாஷாஅல்லாஹ் ரொம்ப சந்தோசமாக இருக்கு உங்களை ஒரு முறை நேரில் பார்க்க அல்லாஹீதாலா சந்தர்ப்பத்தை கொடுக்கனும்
@yasminmansur9186
5 ай бұрын
Well done ,,well said sister. May Allah (swt) guide us all in stright path.🎉🎉🎉
@ithrismohamed8830
5 ай бұрын
Fathima Sabarimala words is true
@hajanajibudeen3040
5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்களுடைய உபதேசம் மிக அருமையாக இருந்தது அல்ஹம்துலில்லாஹ்
இறைவன் ஒருவன் என்ற கொள்கை க்கு மாறாக வேறு எதையும். யாரையும் இணையாக எண்ணினால் அவர்😅இஸ்லாமியர் அல்லர்
@kalithaafila4231
5 ай бұрын
Mashallah arumayana pathivu
@syedhm4972
5 ай бұрын
my sister supreme speech Allah bless you and your family and your family and your team Allah is great and powerful
@mohamedriyal9782
5 ай бұрын
آمين يارب العالمين وإياكم
@user-kh6hm9qf1w
4 ай бұрын
முஸ்லீம் ஒரு நல்ல மார்க்கம் அதை தழுவினால் அதை பின்பற்றி கொண்டு இருங்கள் நன்றாக. அதை விட்டு இவ்வாறு மத வன்மத்தை எல்லா மத்தியிலும் கொட்டி வாழ்ந்து கொண்டு சுவர்க்கம் செல்ல போகிறீர்களா
@nilavarnisha7426
5 ай бұрын
Well said, sister. It's the responsibility of parents to be role models to be good muslim their children as they observe. May Allah SWT guide this young generation going astray. May Allah SWT bless you for highlighting the mistakes. Ameen
@speedtamilspeedtamil5202
5 ай бұрын
சகோதரி ஃபாத்திமா sabarimala மாஷா அல்லாஹ் என்
@jameelakhaja3110
5 ай бұрын
AllaahuAkbar,MaashaAllah,,,
@mahboobusubuhani8617
5 ай бұрын
Masha allah super sister
@mohamed200able
5 ай бұрын
May Allah Guide all of us.
@minna9845
5 ай бұрын
Ameen Ameen yaarabbalhalameen
@AlibNishaNisha10
24 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ நீங்க அதெல்லாம் கவலைப்படாதீங்க நீங்க சொல்ற பயான் எல்லா வாலிபமான பிள்ளைகளாலும் கேக்குங்க திருந்துங்க நானும் ஒரு 21 வயசுபிள்ளைதான் உங்க பயான் கேட்க கேட்க அல்ஹம்துலில்லாஹ் எனக்கு ரொம்ப மனசுக்கு நிம்மதியா இருக்கு அல்லாஹ் உங்களை எப்ப எப்பவாச்சும் எப்படி ஆச்சு அல்லாஹ் உங்களை எனக்கு பார்க்க கிருப செய்வானாக ஆமீன் எனக்கு உங்கள பாக்கணும் ரொம்ப ஆசையா இருக்கு ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு அல்லா கண்டிப்பா உங்களை எனக்கு காமிப்பான் உங்கள பாக்க வைப்பான் உங்களோட பேச எனக்கு அல்லா கிருபை செய்வான் உங்ககிட்ட நிறைய டவுட்டை கேட்பதற்கு அல்லாஹ் எனக்கு கிருபை செய்வான்
@salemrajaofficial9574
5 ай бұрын
பல காலம் இந்துவாக இருந்துவிட்டு, பெரியார் கொள்கைகளை பின்பற்றிய நீங்கள், மாணவ மாணவிகளுக்கு ஒரு ஆசிரியராக இருந்த நீங்கள்... இடையில் மதம் மாறிய உங்களுக்கு.... அவர்களை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது சபரி மாலா அவர்களே? ? நல்ல வேளையாக ஆசிரியர் பணியிலிருந்து வெளியேறிவிட்டீர்கள். இல்லையென்றால் உங்களை பின்பற்றிய மாணவர்களையும் மதம் மாற்றியிருப்பீர்கள். 😅
@chintuz1002
5 ай бұрын
Madham maarudhu edho lollipop sapudura maari solringa Adhalam avolo easy illa, and naraiya non muslims Islamic school ah padichangu, avangalam enna muslim ah maaritangu Idhu theveya illadha comment brother
@salemrajaofficial9574
5 ай бұрын
@@chintuz1002 இசை என்பது மனித உணர்வுகளுக்கானது. இதில் மதத்தை திணித்த இந்த வீடியோ தான் தேவையற்றது ப்ரோ
@chintuz1002
5 ай бұрын
certain musical instruments in songs are against islam bro thats why songs are not permitted but songs without music is permitted but not encourage due to it will divert your religious duty and affects spiritual adhu nala dhan romba theevirama follow pandra muslims songs um movies um paakamatangu you can even search the research about how songs depressing peoples more
@jesusisfalsegodfalsesaviou9114
5 ай бұрын
@@salemrajaofficial9574 மனித உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்வதுதான் இசை
@salemrajaofficial9574
5 ай бұрын
@@jesusisfalsegodfalsesaviou9114 இனிமேல் ஆராதனை ஜெபக் கூட்டங்களில் பாடல்களை பாடாதீர்கள்
@shaikabdulla4516
5 ай бұрын
Mashallah ur on the right path may Allah give you Jannah and inspiring to many women's
@Ubaidullah-pl1ek
5 ай бұрын
இஸ்லாத்தில் எவ்வளவு காலம் முன்பு இருந்தார்கள் என்று முக்கியமில்லை யார் சரியாக நடக்கிரார்களோ அவர்தான் உன்மையான மூம்மீன்கள்
Пікірлер: 1,1 М.