மதுரையை சேர்ந்தவர் அருள் ஜேம்ஸ். பல ஆண்டு கால தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்த பணியை உதறிவிட்டு, விவசாயத்தை நோக்கி வந்தார். தொடக்கத்தில் விவசாயத்தில் தீவிரமாக ஈடுபட்டவர், அதையே ஒரு சுற்றுலாவாக மாற்றும் அக்ரோ டூரிஸ்ம் திட்டத்தை செயல்படுத்தினார். இன்று தமிழகத்தின் முன்னணி விவசாய சுற்றுலா தளமாக அவரது கிரேஸ் கார்டன் விளங்குகிறது. தனது கார்டன் குறித்தும், விவசாயிகள் ஏன் விவசாய சுற்றுலாவுக்குள் வர வேண்டும் என்பது குறித்தும் அவர் இந்த காணொளியில் விளக்கமளித்துள்ளார்.
==========================
GRACE GARDEN AGROTOURISM CENTRE
Mathur to Navakulam road, Near settikulam , Mathur post, Mathur, Madurai - 625301, Tamilnadu, India.
gracegardenagrotourismcentre@gmail.com
aruljamesap@gmail.com
+91 98946 10778
============================
Credits:
Producer: Tamizh Selvan
Editor: Mohanraj
Camera: Kaviraj S
=============================
#agriculture #farming #farmlife #organic #organicfarming #subashpalekar #agribusiness #organicagriculture #farmer #farmers #natural #village #villagelife #naturallife #sustainable #sustainablity #sustainablefarming #sustainableagriculture #sustainablelife #agroforestry #agro #agri #agricultural #agriculturelife #agriculturevideos #terracegarden #homegarden #garden #gardening #farmbusiness #agribusiness #farmtour #farmtourism #villagetour #agrotourism #velansuttrula #agriculturaltourism #worldtourismday2024 #worldtourismday #trending #trendingvideo #trendingvideos #viralvideo #viralvideos #pasumaicafetamil #farmtotable
Негізгі бет இப்ப சுற்றுலாவுக்கு நம்ம கிராமத்து வாழ்க்கை தான் Attraction | Agro Tourism
Пікірлер: 9