மனதிற்கு பிடித்தமானவருடன் திருமண வாழ்க்கை வாழும் பொழுது எந்த பெண்ணும் எந்த வயதிலும் அழகுதான்..
@rathikabalasubramanian2781
2 жыл бұрын
இன்று இரண்டு பேரும் அழகு. இப்படியே சந்தோசமா இருக்கனும். கலர் என்னங்க மனசு இருந்தா போதும்❤️❤️💐💐💐🤝🙌🙌🙌
@naveenkrish1235
2 жыл бұрын
நீங்க இரண்டு பேரும் மேட்ச்சிங்கா இருக்கீங்க பாக்க அழகா இருக்கு இது போல் ஜாலியா இருங்க❤❤❤
@rajthara7908
2 жыл бұрын
கள்ளம் கபடம் இல்லாத அக்காவின் சிரிப்பும் அன்பும் காதலும் உள்ள வரை அண்ணாவிற்கு அனைத்தும் வெற்றிதான் சுத்தி போடுங்க தினமும் ❤️❤️🥰
@nandhinisiva2225
2 жыл бұрын
உங்க ரெண்டு பேரையும் பார்க்கும் போது எனக்கு வேற யாரையோ பார்க்கிற மாதிரி தோணல எங்க அண்ணா எங்க அண்ணி அந்த மாதிரி தான் எனக்கு தோணுது நீங்க ரெண்டு பேரும் வாழ்க்கை முழுவதும் இதே சந்தோஷத்தோட ஹேப்பியா உங்க குழந்தைகளோட சந்தோஷமா இருக்கணும் ❤️❤️❤️❤️❤️❤️
@nalinibernard8316
2 жыл бұрын
Today both are very nice colour also same both r very young
@nalinibernard8316
2 жыл бұрын
Pls read my name one day
@Kkalaiirulandi123
2 жыл бұрын
Kantippa ithu unmai
@m.m4080
2 жыл бұрын
உண்மையா சொல்றேன் உங்கள் இருவரையும் பார்த்தாலே என் கவலை எல்லாம் மறந்து போய் விடுகிறது
@jayanthipdy
2 жыл бұрын
மனசுக்கு மிக நெருக்கமான உறவாக மாறிட்டிங்களே சாந்தா, ராஜா! ☺️
@yogayoga5783
2 жыл бұрын
Correct enakkum ithey feel than
@marimalathevar3218
2 жыл бұрын
Ama
@ramkasinicreateion
2 жыл бұрын
Hi ஜெயந்தி அக்கா pls support my காமெடி வீடியோ போடுறேன் ப்ளீஸ் சப்போர்ட் பண்ணுங்க
@meenaraja1634
Жыл бұрын
ஆமா ங்க
@roginibalu274
2 жыл бұрын
இரண்டு பேரும் திறந்த வெளி புத்தகம் ஒளிவு மறைவு கிடையாது என்றும் நல்லா இருக்கனும்
@priyarishi5433
2 жыл бұрын
இரண்டு பேரும் blue dress உங்களுக்கு பிடித்த கலர் nu sonniya கலக்குறீங்க போங்க 😍👌
@thewaytoenternallife8632
2 жыл бұрын
இரண்டு டாக்டர்களுக்கும் வணக்கம் 🙏🏻 புரிந்தவர்களுக்கு 🙏🏻
@thilathilaga3020
Жыл бұрын
மன வருத்தத்தை போக்கும் மருத்துவர்கள் 😅😊
@princyprincy3224
2 жыл бұрын
சாந்தக்கா முத்து அண்ணா வீடியோ நல்லா இருக்கு ஒவ்வொரு வீடியோவிலும் ஒவ்வொரு அட்வைஸ் தரீங்க கணவன் மனைவிக்கு உங்கள பாக்கறதுக்கு எங்களுக்கு சந்தோசமா இருக்கு நீங்க ஒரு நல்ல கணவன் மனைவிக்கு எடுத்துக்காட்டா இருக்கீங்க வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 👍🥰💐
@abi1976
2 жыл бұрын
உங்கள் வீடியோ பார்க்கும் போது என் கவலைகள் அனைத்தும் மறந்து சிரிக்கிறேன் நன்றி ❤️❤️❤️
@mahes145
2 жыл бұрын
6.06....super mama Akka.... டூவீலர் ஒட்டி,, அதுக்கு ஒரு பாட்டு வச்சு வீடியோ போடுங்க அக்கா மாமா.....
@renugasoundar583
2 жыл бұрын
நல்ல கலர் டிரஸ் 👌👌👌😍🤩💕 இருவரும் சூப்பர்😍😍
@Kamalkamal-fp7cc
2 жыл бұрын
அக்கா எப்பவுமே அழகு தான்... என்ன கா நா சொல்லுரது சரி தான...❤️❤️அக்காவுக்கு தினமும் பூ வாங்கி குடுங்க அண்ணா...
@PJJasmr1416
2 жыл бұрын
உங்க வீடியோ பார்த்தா தான் எங்களுக்கு திருப்தி. எப்போதுமே இப்படியே சிரிச்சிக்கிட்டே இருங்க உங்க சிரிப்பு ஒற்றுமைய பார்த்து எங்க வாழ்க்கையில நான் நெறைய மாத்திக்கிட்டே. Love you அக்கா அண்ணா 😍
@Sarees_collection_1978
2 жыл бұрын
உங்க வீடியோ பார்த்தான் மனசுக்கு ரொம்ப சந்தோசமாக இருக்க சாந்தா ,ராஜா🌹🌹🌹🌹🌹🌹🌹
@chandraraj1825
2 жыл бұрын
இரண்டு பேரும் மிகவும் அழகு. உங்கள மாதிரி தான் வாழனும். வாழ்க வளமுடன்.💐😍❤️
@mohamedashik5168
2 жыл бұрын
வியாபார இடத்தில் வீடியோ எடுப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா அதே போன்று வீடியோ பதிவிடவும்
@tamilarasitamilarasi3115
2 жыл бұрын
அருமையான பேச்சு
@sivamaniamara6867
2 жыл бұрын
God bless you.
@hemasri1965
2 жыл бұрын
Hai brother @Sister very nice
@sanjaiprasath5515
2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை. சூப்பர் சூப்பர் சூப்பர் 😀😀
@sajurethika6726
Жыл бұрын
நீங்க சூப்பரா சொல்லுறீங்க கோவபடுறவங்களுக்கு .விட்டுக்கொடுத்து போன life சூப்பர போகும் .
@KalaiSelvi-oc1bl
2 жыл бұрын
ராஜாவும் சாந்தாவும் matching dress அல்லுதுங்க
@RadhaGS-iz8rc
2 жыл бұрын
உங்கள் இருவரையும் பார்க்கும் போதே மனதில் இனம் புரியாத பாசம் உண்டாகிறது வாழ்த்துக்கள் அம்மா.♥️
@shanthinagaraj6054
2 жыл бұрын
உங்க ரெண்டு பேரோட அன்னோன்யம் தான் அழகுக்கு காரணம். எதார்த்தமான உங்க பேச்சு ரொம்ப மனசுக்கு நிறைவா இருக்கு ❤️❤️🥀
@rajeswaris5571
2 жыл бұрын
உங்க மேட்சிங் டிரஸ் நல்லாயிருக்கு. திட்டினத கூட சிரிச்சிக்கிட்டு சொல்றீங்களே. வாழ்க வளமுடன். சூப்பர் அட்வைஸ். உங்க புருஷன் (ஜஸ்ட் ஜோக் ). வாழ்க வளமுடன்.. 😂😂😂👌🙏
@bharath8490
2 жыл бұрын
உங்க வீடியோ பார்த்தாலே மனசுக்கு ஒரு சந்தோஷம் எப்பவும் இதே மாதிரி சந்தோஷமா இருக்கணும் வாழ்த்துக்கள் அக்கா அண்ணா
@YummySpicyTamilKitchen
2 жыл бұрын
யதார்த்தமான உங்கள் பதிவு பார்க்கும்போது நம் குடும்பத்தில் உள்ளவர்கள் போல் உள்ளது. சாந்தா அக்கா அண்ணா 👍👍👍
@gopinath2282
2 жыл бұрын
அக்காவுக்கு பொன் நகையை விட புண்ணைகையே அழகோ அழகு
@deepakrathnam205
2 жыл бұрын
வாழ்க வளமுடன் அக்கா மற்றும் அண்ணா👏👏👍🤝🤝🤝🥰
@nathanielloga8692
2 жыл бұрын
Anna Anni I always eagerly awaiting you video everyday. Whenever I feel alone or sad , your video always make me happy. Ungal video pakkum pothu manashuku santhosama irukku. Rombe video poduga Anna Anni. Epothum ethe matiri santhosama irungeh
@maidinammal9695
2 жыл бұрын
Super tip u share for couples to solve when having fights. Tq
@vaishnavivaishu5919
2 жыл бұрын
அழகு அழகு அழகான குடும்பம் 🌹🌹🌹🌹🌹
@annalakshmi9791
2 жыл бұрын
சாந்தா அக்கா மனசுல எதும் வச்சுக்காம பேசுறீங்க சூப்பர் அக்கா 😍😍😍😍😍😍😍😍😍😍👌 👌👌👌👌
@pandiuma4321
2 жыл бұрын
Crt akka life vidukuthu ponna life happy irukum ...😍🤗🤗🤗
@sumalathalatha6074
2 жыл бұрын
Happy to see you both U people are lucky 🤩 Very rare couples can stay together both in professional life and at home 🥳 Stay blessed 🙌🙌
@r.savithri.r.savithri.9207
2 жыл бұрын
இன்றைய பதிவில் நவரசம் தெறித்து விட்டது அருமை ❤❤❤🌹
@fayaazfaaris5118
2 жыл бұрын
தினமும் அக்காக்கு பூ வாங்கி குடுங்க அதுதான் மிகவும் பிடிக்கும் அக்காக்கு நீங்க வாங்கி குடுக்குற பூக்கு மிகவும் ஸ்பெஷல் 😍😍😍😍
@manjuk3741
2 жыл бұрын
Super Anna anni👏👏👏👏👏 I love you so much un advise kandipa follow pannra kandipa
@kumarasamymanimekalai5698
2 жыл бұрын
Aavadhum pennalae Azhivadhum pennalae Ingu Aavadhu Santhavalae. Couple made for each other God bless you and your family for long prosperous life
@galaxygirl3601
2 жыл бұрын
செந்தமிழ் தேன் மொழி....👌👏🥰...super Santha, ....I like you dear.
@manikanta3505
2 жыл бұрын
Sister sema cute anna neega vera level
@AshokKumar-zs3xb
Жыл бұрын
Akka mama valga valamudan
@jancyt4867
2 жыл бұрын
Akka Anna today romba super ah irukkinga...
@bharathidarshanram249
Жыл бұрын
Wow renduperum matching super 👌 👍
@visatharap7004
2 жыл бұрын
Akka anna unga videos ellam super 😉😉
@AKVSVED
2 жыл бұрын
Santha akka unga video paarthu paarthu unga modulation yenakkum varuthu🤩🤩🤩🤩🤩
@subavenkat8238
2 жыл бұрын
இனிய காலை வணக்கம் அண்ணா அண்ணி💜💜💕💕
@raheeswariaravinth563
2 жыл бұрын
Happy ya irunga always, naa num my husband dum karaikudi thaan, unga love amazing,
@rasalingamramana6131
2 жыл бұрын
Semaya irukirinkal 🥰🥰🥰🥰
@kowsisujivlogs..4558
2 жыл бұрын
Blue color matching.. semaya irukeenga.. innaiku azhaga irukenga akka.. ama poo vaicha azhagu increse agum
@murugesanmurugan9680
2 жыл бұрын
Unga video's nalla irukku .enakku romba pudikkum. 😍😍😍
Unga video pathalay nejamavay evlo stress irunthalum happy aagiduthu.... Thank yo💛💛
@geethan604
2 жыл бұрын
Hi akka neenga ozlunga sapdunga vayiru theriyudhu nu sapdamaa irukadhinga neenga eppadi irudhalum azlagu than but health romba mukiyam .... Enaku unga 2perayum romba pidikum, Chennai vandha kandipa neenga veetuku varanum .... god bless you both 🙏
@indumathi4204
Жыл бұрын
நல்ல ஒரு msg ellrum ungala mathiri irrukarathu eill tq sis
@lavanyam6280
2 жыл бұрын
Niga ipdiye happy a iruga god bless your family 💯♥️
யாரும் இப்படி வெகுளியா பேசமாட்டாங்க அக்கா அதான் பேச்சு அழகு
@simplymagesh8664
2 жыл бұрын
Hi Akka nenga super a irukinga love you too 😘
@nathiyamurugesan4700
2 жыл бұрын
நீங்கள் இருவரும் சிறந்த தம்பதிகள் சகோ. வாழ்க வளமுடன் 💐💐💐😍😍😍😍❤❤❤❤
@acsindia5095
2 жыл бұрын
Bro..you have calm look..shantha sis has radiant attractive eyes...Stay happy always.. God bless ✨
@samyusworld5516
2 жыл бұрын
Happy morning akka anna.....
@dkavishrridhinesh8004
2 жыл бұрын
Hii akka anna rendu perum cute ah irukinga😘😘😘
@komathisenthil5726
2 жыл бұрын
Hi akka anna cute couple👫
@Surya-uf3gz
Жыл бұрын
Love all your talks......... loads of luv
@HemaVlogs14
2 жыл бұрын
Happy family god bless you 😍
@rsujatha9459
2 жыл бұрын
U both too beautiful today❤️🥰😍...sooo happy glad couples💞...pragathi punch👌... விட்டுக் கொடுத்துப் போனா எல்லாம் சரியாயிரும் 💯 true guys....🤝💐🌹🌹
@nirmalaraman7445
2 жыл бұрын
Neegalum anga veetula oruththar ma santha and raja yes Yes poo romba azhaga erukega santha vyabaram nalla nadakkanum santha God bless you 💜 🙏
@anithaanandhi5991
2 жыл бұрын
Such a lovely couple. Stay happy always. 😍
@saivishruthishiva3415
2 жыл бұрын
Nalla husband and wife super akka nalla pesurinka, anna athuku melaaaa🥰🥰
@svpsmbsvpsmb7040
2 жыл бұрын
GOD bless you anna and anni god bless you have a nice day
@sakthi3069
2 жыл бұрын
Akka anna super jodi erandu perum azagu neenga pesurathum semma cute
@roshanakitchensv5527
2 жыл бұрын
Sis&bro u talk secreat success for family life tnq👌👌👍👍🙏💯🤝🤝
@eswarisaha1465
2 жыл бұрын
Anna anni 2perum pakkum pothu happya iruku ... Unga family la vanthu poranthuruka kudathanu asaiya iruku ...nalla irunga anna anni ...
@deeksha3437
2 жыл бұрын
நாங்களும் love marriage தான் இப்ப நாங்க இடுக்கி, தொடுபுழ... அங்க தான் இருக்கோம் உங்கள பாத்த ரொம்ப சந்தோசமா இருக்கு... வாழ்கவளமுடன் 🥳🤩
@denishamabel4000
2 жыл бұрын
Very nice family. God bless both of you
@shribharathi2426
2 жыл бұрын
Akka cute and kind
@Vjsiddhufanpage-m7n
2 жыл бұрын
Made for each other 🥰🥰🥰💯💯💯🙌🙌🙌
@deepaseenivasan8487
2 жыл бұрын
Happy to see akka and anna 🥰 akka pesurathu enaku rompa pidichiruku very beautiful akka and anna 🥰 🥰🥰( Deepa seenivasan)
@devahiviswanathan951
2 жыл бұрын
Unga vediovi nan recently subscriber. You tube open panna ungavediothan adutthadutthu varuthu. Very intresting.
@honeyymoney36
2 жыл бұрын
உங்க ரெண்டு பேரோட ட்ரெஸ்ஸும் இன்னைக்கு மேட்சிங்கா இருக்கு அக்கா நீங்க வந்து எங்க ஊர் உண்மையாலுமே எங்க கூட பிறந்த அக்கா அண்ணன் மாதிரியே இருக்கீங்க நீங்க எல்லாத்துலயும் ஹாப்பியா சந்தோஷமா இருங்க வாழ்க வளமுடன்
@franklin1626
2 жыл бұрын
Happy family, cute couples
@ahashanmugam1345
2 жыл бұрын
U both look cute today.dance onnu podungappa shantha muthu.asha from salem
@sakkirsakkirabanu4578
2 жыл бұрын
2 peru supper made for each other yeppovume ipdi happy ya irunga God bless you u and you're family
@srl-ke3zf
2 жыл бұрын
ராஜா அண்ணா சாந்தா அக்கா உங்க ரெண்டு பேரும் டிரஸ் சூப்பரா இருக்கு இன்னைக்கு ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு நாள் அழகாய் கிட்டே இருக்கீங்க ரெண்டு பேருமே இப்படியே என்னைக்கும் சிரிச்சுக்கிட்டே சந்தோஷமா இருங்க வாழ்த்துக்கள் 👍👍💐
@PriyaPriya-qu3wg
2 жыл бұрын
Renduperum matching dress 😍😍😍 👌
@nirmaladevi9888
2 жыл бұрын
மனசு லேசா ஆகிருச்சு வீடியோ பாத்தத்தும் 🤩😍👌🏿
@maidinammal9695
2 жыл бұрын
Hi...both look super 👌
@saranyamsdd
2 жыл бұрын
Unga 2perau pathale happy tha santha akka ..... Waiting for next video🥰🥰🥰🥰🥰
@rajakumarirajendran4309
2 жыл бұрын
Wow very cute renduperum 👍🤩💜👋❤️🎁❣️😻💖💓💪🥰🌹👋
@sudhavenkat2721
2 жыл бұрын
Hahhha semmmma..... reallly my husband yathavathu solla pothuu.... nanum smile panniruvann.... its really true .... love u both anna anni
@Princess-v9x
2 жыл бұрын
Super 💞💖 akka anna
@shajibegum2028
2 жыл бұрын
hi akka Anna nice talk super. great advice
@s.vallisvalli2161
2 жыл бұрын
hi super akka karuputhan romba azgu akka
@varnikashree3412
2 жыл бұрын
UNGA love story ketathula erunthu ungala enaku Rompa pitichuruku ka,real heroin neenga
@thinkpositivethinkpositive6412
2 жыл бұрын
Super akka niga allgithannn ❤️ love u akk
@umamageshwarij1610
2 жыл бұрын
Innakkum renduperum azaguthan azagana manam padaitha ningal enrum azage God bless you thanks santha
Пікірлер: 844