மிக எளிமையாகக் கற்றுக் கொடுக்க வேண்டும் .. சகோதரி கூறுவது ஒன்றும் புரியவில்லை. வருந்துகிறேன்.
@dr.h.poornimamohan1439
3 ай бұрын
அவங்க சொல்வதெல்லாம் விவரமாகத் தான் சொல்றாங்க ஆனா வீடியோ எதுவும் தெரியாததால தான் எதுவுமே தலைகால் புரியவில்லை
@vasukiannaachinnaiyan712
2 жыл бұрын
உங்கள் செயல்முறை விளக்கம் நன்றாக இருந்தது நீங்கள் உபயோக படுத்திய துணியின் நிறம் டல்லாக தெரிந்ததால் புதியவர்களுக்கு சிரமமாக இருக்கும் என எண்ணுகிறேன்
@gutstailor
2 жыл бұрын
Okay ma
@lakshmichandirann1767
2 жыл бұрын
Romba arumaiya irunthadu aanal thelivaga illai oru paper la padam varaindu alavugal sonnal nanraga irukkum
@kayalvizhi1248
2 жыл бұрын
Cutting vedio konjam longa camera vachirukalam becase cutting fulla theriyala plz marubadium sareeya fulla kattunga. Cutting puriyala
@dhanveerirfan6145
2 жыл бұрын
அன்பு தோழியே அசத்தலான பகிர்வு.. இதுபோன்ற டிரெஸ் பார்க்கும் போது கண்டிப்பாக நைட்டி மறந்து விடுவோம் தோழியே
@littlesisters9487
2 жыл бұрын
Ena age papaku stich paninga
@gutstailor
2 жыл бұрын
15th
@teejeyem6375
4 ай бұрын
Stitching nighty from saree, nice... gown type tops ஆகவும் உபயோகிக்கலாம்.
@aalphonseaalphonse4774
2 жыл бұрын
Super. உங்கள் பனி தொடரட்டும்.எல்லா கலையும் எல்லோருக்கும் வராது. திறமை உள்ளவர்கள் அதில்பிரகாசிக்க வேண்டும்.
@mlingeshashree
2 жыл бұрын
What a beautiful creation from a sari! Lovely dress!
@renukabg5983
2 жыл бұрын
தெளிவாக இல்லை வீடீயோ சரியாக இல்லை தயவு செய்து தெளிவாக போடவும் சூப்பர் idea
@prakadeeswarid7331
2 жыл бұрын
Amangaa
@latham6945
2 жыл бұрын
Yes
@emmanuelprisillaprisilla7478
2 жыл бұрын
Yes
@nasreennisha239
2 жыл бұрын
Aama ga....theleeva illa
@antojude2130
2 жыл бұрын
S
@vijayakumark9965
2 жыл бұрын
Ithuvum nighty thane, but fitting ah iruku.
@thadathagairangolikolam6043
2 жыл бұрын
ரொம்ப சூப்பரா இருக்குங்க. நைட்டிக்கு இது பெஸ்ட்.
@gutstailor
2 жыл бұрын
Thank u ma ❤️
@saisaransaisaran9543
2 жыл бұрын
அருமையாக இருக்கு. இந்த கலர் தெளிவாக இல்லை. நல்ல திக் கலரில் வீடியோ போடுங்க ப்ளீஸ்
@shanthia6710
2 жыл бұрын
மிகவும் நன்றாக இருந்தது நானும் என்னுடைய பாப்பாவுக்கு தைத்து கூடுக்கிறேன்
@gutstailor
2 жыл бұрын
Thank u ma ❤️
@manikandanveenagamanikanda4329
Жыл бұрын
நீங்க nighty ய தான் வேற மாதிரி தெச்சு இருக்கீங்க நல்லா இருக்கு
@anantharajanramaratnam2031
2 ай бұрын
Long gown தான்! அதுவே வாங்கி போட்டுக் கொள்ளலாம் ! பழைய புடவையில் தைத்தால் எத்தனை நாள் வரும் என்று தெரியல ! நல்ல யோசனை !Keep Going !
@sarojini763
2 жыл бұрын
நல்ல சூப்பர் ஆன பதிவு. இதுவும் நைட்டி போலத்தானேம்மா
@nalinisekarand2643
Жыл бұрын
வெட்டியது சரியாக முழுமையாக தெரியவில்லை. பேப்பரில் வரைந்து மாடல் காண் பி த் து வெட்டி இருக்கலாம். ஆனால் முடித்தவுடன் மிகவும் அழகாக இருந்தது. பேப்பர் பேட்டன் வெட்டி காட்டுங்கள் (முடிந்தால்)
@senthilgowri4012
Жыл бұрын
கட் பண்டுவது மடிப்பது சரியாக தெரியவில்லை. ஆனாலும் சூப்பரா இருந்தது
@kirubavarshini9835
2 жыл бұрын
Dress cutting puriyala but dress nice Luk like you...🤗
@savithriravikumar7478
2 жыл бұрын
Amazing!! Please make sure you keep camera in correct position.
@gutstailor
2 жыл бұрын
Okay ma ❤️
@nandhinissamayal3527
2 жыл бұрын
Nice... My mom was Striching me the dresses for me by her sarees!! Sweet memories 😍 now my mom is no more. 🙏🙏
@gutstailor
2 жыл бұрын
Thank u ma ❤️
@vinutha8814
2 жыл бұрын
Super mam
@savarirayanp5807
2 жыл бұрын
@@gutstailor .
@mmmtn3
Жыл бұрын
@@savarirayanp5807 gñ mn
@chandirannirmal198
2 жыл бұрын
உன்மையிலேயே கட்ஸ்தான் நன்றி சகோதரி
@gutstailor
2 жыл бұрын
Thank u ma ❤️
@hemabala5659
2 жыл бұрын
எப்படி மடிக்கிறீங்கன்னு புரியவில்லை. சரியாக மறுபடி. செய்து காட்டவும்
@parimalakarthikeyan5827
2 жыл бұрын
Innum konjam kooda puriyara mathiri sollalam sis konjam kolappama iruku. But super a iruku
@karthimenaka4541
2 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு அக்கா
@gutstailor
2 жыл бұрын
Thank u ma ❤️
@jeyadev9787
2 жыл бұрын
சூப்பர் மேம் .
@shanthiananthan6509
2 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கின்றது...!
@shyamala9365
2 жыл бұрын
அருமை.. சூப்பர் ஐடியா சகோதரி
@gutstailor
2 жыл бұрын
Thank u ma ❤️
@vijayaramamurthy5802
Жыл бұрын
It is better to avoid synthetic material for daily wear. It causes rashes in the skin and irritation. Only cotton dresses will be comfortable.
@jameschristie6270
2 жыл бұрын
Very nice dress good job
@sarojini763
2 жыл бұрын
அழகான சாரி இதை வெட்டியத பார்க்க கஷ்டமாருக்கு. ஆனா தச்சப்பறம் அழகாருக்கு
@vidhyasri484
2 жыл бұрын
அம்மா நானும் என்னுடைய 6 month pappa இந்த மாதிரி தைக்கப்போறேன் மா.நா தைக்கும் போது தையல் பிரிச்சிட்டு வருது மா ஓவர்லாக் எப்படி போடறதுனு சொல்லி ஒரு விடியோ போடுங்க மா.🙏🙏🙏
@vishalchakkaravarthy4415
Жыл бұрын
Rompa alaga irrukku. But onumay puriyala.
@neerajaneelu
2 жыл бұрын
This Long umbrella kurti, I hope not comfortable housewife..but stitching nice look..
@om-od1ii
2 жыл бұрын
ரொம்ப.டீசன்டா.இருக்கு. சகோதரி. 🌹நன்றி.
@gutstailor
2 жыл бұрын
Thank u ma ❤️
@renugasankara7837
2 жыл бұрын
அருமை , மிகவும் நல்ல ஐடியா .
@gutstailor
2 жыл бұрын
Thank u ma ❤️
@umar3763
2 жыл бұрын
Very nice Best wishes
@porkodi4090
Жыл бұрын
கேமிரா போகஷ் சரிவரல ஆனலும் ஐடியா சூப்பர்க்கா
@priyasamy2568
Жыл бұрын
ரொம்ப அழகாக உள்ளது அக்கா ஆனால் நின்று கொண்டு மடிப்பு மற்றும் அளவு இன்னொன்று காணொளியில் தெளிவாக கூறவும்
@lakshitadhanya258
2 жыл бұрын
Nalla azhaga irukku mam
@mallikadevi1978
2 жыл бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது தோழி. மிக்க நன்றி
@aldrinjoshua8560
2 жыл бұрын
Very nice
@gutstailor
2 жыл бұрын
Thank u ma ❤️
@sugirtharani6947
2 жыл бұрын
உங்களுக்கு cutting புரியுதா? எனக்கு ஒண்ணுமே விளங்க வில்லை
@Priya-gw5ip
2 жыл бұрын
Veetil nightyaga um velliyil sellum pothi saree pol dupatta vaithu vadivamaithal innum decentaga irukkum my small suggestion
@chandrasekarvimala1404
2 жыл бұрын
Ketta I Anga ellam answer panna matanga eastea en kelvi kekkringa
@meenalochaniarunachalam3970
2 жыл бұрын
Mam vy nice cutting little not clear mam. Again pl put one video if possible
Super idea 👌naa try panna super ahh erukku Sister😍
@mallikamahendran5249
2 жыл бұрын
எப்படி மடிக்கிறீங்க ன்னு புரியவில்லை சரியாக காட்டவும்
@kalyanisankaran8092
2 жыл бұрын
What you said is correct சரியான மடிப்பு theriyala
@hajirahamna786
2 жыл бұрын
@@kalyanisankaran8092 yes
@songsforever1539
Жыл бұрын
கேமரா வைத்த இடம் சரியில்லை
@padmavarsni7702
2 жыл бұрын
Stitching talent super.
@gutstailor
2 жыл бұрын
Thank u ma ❤️
@saiappavazhgavallargaanmeg3567
2 жыл бұрын
Very very very super
@kavitha.g4750
2 жыл бұрын
Video konjam clr ah therinja it will be better becoz sarry folding pandrathu video la capture agala
@Mutharaallinall
2 жыл бұрын
சகோதரி சொன்னா நம்ப மாட்டீங்க...நான் டெய்லர் & Class எடுத்தேன். இதே மாதிரிதான் காட்டன் சேலையில் தைத்து போடுவேன்.உள்ளே பாதி அளவுக்கு லைனில் கொடுத்து திருப்பி விடுவேன்.அவ்வளவு ப்ரீயா இருக்கும். ஒரு auntycapt குழந்தைக்கு neck கீழே இரங்காமல் இருக்க ஒரு model தைப்பேன். நான் 20 வருட அனுபவத்தை பகிர்ந்தால் Views போக மாட்டேங்குது. நீங்கள் பகிர்ந்தது மிகவும் சந்தோஷம். குண்டா இருக்கறவங்க மடிப்பு மாத்தி போட்டு வெட்டுனா, அவங்களும் போடலாம். மிக சந்தோஷம்.👏👏👏🌹புரியும்படி தெளிவாக பகிரவும் சகோதரி. எனக்கு புரியும். புதிதாக பார்ப்பவங்களுக்கு கஷ்டம்.
@gutstailor
2 жыл бұрын
Ungka video check panni pathen super ma ❤️
@Mutharaallinall
3 ай бұрын
@@gutstailor நன்றி சகோதரி
@VelMurugan-mm9eb
2 жыл бұрын
அருமை அருமை 👌🙏
@guide3576
2 жыл бұрын
Madam இதே மாதிரி குண்டா இருக்கிற இல்லத்தரசிகளும் எதனா டிரஸ் இருந்தா சொல்லுங்களேன் நன்றி
@gutstailor
2 жыл бұрын
Kandipa ma ❤️
@sugirtharani6947
2 жыл бұрын
நல்லா இருக்கு but cutting சொல்லி கொடுத்ததும் புரியல எங்கே எப்படி மடிக்கணும் எப்படி லக்கணும் கொஞ்சம் விபரமா சொல்லி தாங்க பிளீஸ்
@padmavathi1721
2 жыл бұрын
Nighty. ஒரு சுடிதார் மாதிரி தான். Full length சுடிதார். Comfortable in house
@dr.h.poornimamohan1439
3 ай бұрын
என்ன செய்யறீங்கங்கற வீடியோ தெரியவே இல்லை... என்னதான் நீங்க விளக்கம் கொடுத்தாலும் எப்படி புரியும்?
@sivathirumanivannan1464
2 жыл бұрын
Soooper sister. Very nice by Mrs. Abirami 💐💐
@gutstailor
2 жыл бұрын
Thank u ma ❤️
@user-bl5mz9yu4z
2 жыл бұрын
இதே போல தான் எனது வேணியம்மா எங்களுக்கு தைத்து கொடுத்தாங்க.. Super Aunty..❤️
@eswariraghu8276
2 жыл бұрын
Vow very nice pa.Good idia Mam.
@gutstailor
2 жыл бұрын
Thank u ma ❤️
@gutstailor
2 жыл бұрын
Thank u ma ❤️
@AVSPhome
2 жыл бұрын
Romba super sis semmaya irruku😍
@gutstailor
2 жыл бұрын
Thank u ma ❤️
@ushapradeepdesai8843
5 ай бұрын
If the camera was a little far away it is easy to understand the cutting.
@JyothiAyyanar
3 ай бұрын
Semma wonderful 🎉
@anilavenus4834
5 ай бұрын
Please tell us the measurements, and please give clear visible video
@arunamugilan2499
Жыл бұрын
நல்லா இருக்கு ஜி 👌👌
@SRFamilysAJrockers
2 жыл бұрын
Video clear ah illa mam but idea super👌👌👌👌
@karapagammani4485
2 жыл бұрын
Thiliva solluinga super video
@sivagamiravi7802
2 жыл бұрын
செம்ம சகோதரி அருமை
@gutstailor
2 жыл бұрын
Thank u ma ❤️
@bhuvaneswarij6564
2 жыл бұрын
👍🏻You making Very beautiful dress. Appreciate to you sister👏🏻👏🏻👏🏻
@gutstailor
2 жыл бұрын
Thank u ma ❤️
@chitrav2494
7 ай бұрын
Very nice sister..👌👌👌
@basilikaramesh312
2 жыл бұрын
Very nice 👍
@ghsghs2812
2 жыл бұрын
Camera konjam long le pidikkanum madam.. appothan fulla focus aagum....
@kalavathijayabal7243
2 жыл бұрын
பாப்வுக்கு மிக அழகான டிசைன் வைத்து தைத்து கொடுத்தது பார்க்க அழகாக உள்ளது பார்டர் சூப்பர் அக்கா
@gutstailor
2 жыл бұрын
Thank u ma ❤️
@lalithasathyamoorthy6376
2 жыл бұрын
Beautiful dress like it very much. But cross cutting chonnadu kinjam thlivaga puriavillai. Two or three timr parkiren. Puruim. Illavittall cross cutting mattum separate agga explain panna mudiym?
நீங்க தச்சிக்கிறது நல்லா இருக்கு ஆனா... லைன்நிங் கொடுத்து தைக்கனும் உடம்புல ஒட்டிக்காம இருக்கும் அனலாவும் இருக்காது , முடிந்தவரை பெரியவங்க , சின்னவங்க எல்லோரும் காட்டன்ல உடுத்துறது தான் நல்லது .
@priyaarun9388
2 жыл бұрын
Superb idea mam.. Enakku purinjuduchu na enakku try panni pakiren.. But video konjam clear ah podunga mam.. Cutting konjam long la eduthu irukkalam.. Ellarukumey pureyanum illaya afhukku dhan solrenn but gud idea super 👍
@sangeethageeuu
2 жыл бұрын
Please show clear mam
@muthumarit1477
2 ай бұрын
Very nice
@thanjaitharani8242
2 жыл бұрын
Very nice idea sister. Please enum clear ah solli kudutha begginers use full ah erukum. Camera angles avlo full filled ellai. Ok thanks sis. All the best👍💯
@prabakaranmc2197
2 жыл бұрын
Super ra irukku thozhi
@gutstailor
2 жыл бұрын
Thank u ma ❤️
@gowrigovender9045
2 жыл бұрын
நான் நீங்கள் காண்பித்த முறையில் தைத்தேன். அருமையாக அமைந்துள்ளது. எனக்கு ஒரு சந்தேகம், நீங்கள் எப்படி 4*17 அளவு கணக்கு செய்தீர்கள்? எல்லா அளவுகளுக்கும், அது பொருந்துமா? பதில் பதிவு செய்தால் நன்றாக இருக்கும். நன்றி
@gowrigovender9045
2 жыл бұрын
Madam why no reply
@gutstailor
2 жыл бұрын
Sariya erukum ma
@gowrigovender9045
2 жыл бұрын
@@gutstailor நன்றி அம்மா
@hanoo_1995
2 жыл бұрын
Nighty போடுறதே Comfortகாக தான். இது எந்த வகையிலும் அப்படி தெரியலயே. Floor length /long top மாதிரி இருக்கு .. Both the material and the shape don't seem comfortable like nighty/night dress.
@jayashreeramesh4362
2 жыл бұрын
Correct👍
@pattuma209
2 жыл бұрын
Yes correct ah sonningah
@selvamanielangovan8944
2 жыл бұрын
@@jayashreeramesh4362 CT
@sampoornamvenkataraman902
2 ай бұрын
This is looking more beautiful than nightie
@vathsalaganesharaj3073
2 жыл бұрын
மிக நன்று ஆனால் தோள் மூட்டூ (சோள்டர்)1/2”சரித்து வெட்டினமாதிரி தெரியலை விளக்கமுடியுமா? தயவு செய்து
@jeyadev9787
2 жыл бұрын
மேம் சட்டை வைத்தேன் அதில் பின்பக்கம் சைடில் வரிவரியாக துணி சுருக்கம் வரது அது எதனால் அதை எப்படி சரிபண்ணனம். பதில் பண்ணுங்கள் நன்றி.
Пікірлер: 506