அல்ஹம்துலில்லாஹ் 🤲 ஹஜ்ரத் அவர்களே , உங்களது பயான் விளக்கம் நன்றாக உள்ளது 🤲 ஆனால் , நாள் முழுவதும் நோன்பு என்ற எண்ணத்தில் இருந்து விட்டு , நிய்யத் வைத்தோமா இல்லையா என்று சந்தேகம் கொண்டவர் இதைப் பார்த்து மனம் தளர்ந்து விடக்கூடாது என்றும் நீங்கள் தைரியம் அளிக்க வேண்டும் 🤲 அல்லாஹ் , சுவ., மிகவும் கருணையாளன் , அனைத்தும் மன்னிப்பவன் என்றும் பயானில் சொல்லுங்கள் 🤲
Пікірлер: 41