வீடியோ முழுசா பாக்காமலே கமெண்ட் போடுவோம் சங்கம்🙏 காலை வணக்கம் சாமியோவ்🙏 நல்லா இருங்க சாமியோவ்🙏 இந்த கமெண்ட்டாவது எல்லாருக்கும் தெரியணும் சாமியோவ்🙏😅😂😂
@judemervin451
3 ай бұрын
டெய்லி ஒரு கான்செப்ட் உங்களால மட்டும் தான் போட முடியும்🎉🎊🎉 இன்னைக்கும் எல்லா இடத்தில நடக்கும் உண்மைய தெள்ள தெளிவா உங்க நடிப்புல சொல்லி இருக்கீங்க👌👏🎉 அருமை👌👏🎉🥰
@Gowrikathirvel
3 ай бұрын
இந்த அழகான குடும்பம் எத்தனை பேர்க்கு பிடிக்கும் ❤❤❤❤
@mahes145
3 ай бұрын
Double action மிக மிக அருமையாக இருக்கிறது...... திறமை வாய்ந்த டைரக்டர் எங்களுடைய அன்பு மச்சான்❤.....😅.....
@jayasundari2180
3 ай бұрын
எத்தனை மன உளைச்சல் இருந்தாலும் உங்க காமெடி பார்த்தா அப்படி காணாம போயிரும்😊❤❤ அட்டகாசமான நடிப்பு, அருமையான கான்செப்ட் வேற லெவல்👌👏🎉🎊
@jayakumar3501
3 ай бұрын
இவங்க காமெடி எத்தனை பேருக்கு பிடிக்கும்😊😊❤❤❤ எனக்கு ரொம்ப பிடிக்கும்😊😊😂❤❤❤
@judemervin451
3 ай бұрын
எனக்கு🙋♂️💖❤️😊❤❤❤
@jayakumar3501
3 ай бұрын
ஏமாறுபவர்கள் உலகில் இருந்தால் ஏமாற்றுகிறவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்👍 இந்த அழகான கருத்தை உங்க நடிப்பு மூலம் அழகா சொல்லி இருக்கீங்க👌👏🎉🎊 வாழ்த்துக்கள்💐🎉🎊❤️
@bharathijayaprakash7338
3 ай бұрын
எவ்வளவு உஷாரா இருந்தாலும் இப்படி தான் ஏமாந்து நிக்குறோம்
@bhairavajay
3 ай бұрын
சாந்தா அக்கா அவங்களும் உங்களை மாதிரி இருக்காங்க இல்ல 😂😂😂😂 திருச்சி சத்யா
@umarani4676
3 ай бұрын
😂😂😂 உங்க ரெண்டு பேரும் நடிப்பு சூப்பர் 😂😂😂😂 சிரிப்பு தாங்க முடியாமல் 😂😂😂😂😂😂
@latheeflatheef3833
3 ай бұрын
😂😂😂 உங்க ரெண்டு பேரும் நடிப்பு சூப்பர் சூப்பர் 😅😅 சிரிப்பு தாங்க முடியால😅😅
Hiiii mama epdi irukkaga akka onga nadipu super akka Mama nega sirikurathu alaaga irukkum enaku remba pudikkum ❤❤❤❤
@nagappandhineash8051
3 ай бұрын
Double acting super santha eppadi than yosika thonuthu ❤❤❤❤❤❤❤
@vadivu_ks
3 ай бұрын
உங்கள் வீடியோ சூப்பரா வளர வாழ்த்துக்கள் நல்லா சிரிச்சேன் சூப்பர் 🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌
@pungajumkanniappan9248
3 ай бұрын
Both of you are Very talented. Awesomeness 👌
@SriSaiVelsAcademy
3 ай бұрын
Hi Santha Raja naan your big fan. But ennudiya comment ikku oru reply kooda pannamatendriga. Please reply pannuinga.
@smrm2426
3 ай бұрын
ராஜா சாந்தா தங்கச்சி அருமை செல்வன் தென்காசி
@chitradevi9516
3 ай бұрын
Oh double action semma 😂akka
@vaithiyanathaswamytemple697
3 ай бұрын
Super content vera level comedy❤❤❤❤
@vadivu_ks
3 ай бұрын
சாந்தா &ராஜா ப்ரோ good morning 🎉🎉❤
@jayasundari2180
3 ай бұрын
சிலுக்கு ஸ்மிதா வா😝😆🤣🤣
@rao18tmr
3 ай бұрын
Double action fantastic shantha nobody is equalent to you couple God must bless you dears from Raji Bai pammal chennai keep it up
@priyac9862
3 ай бұрын
அக்கா மாமா இந்த பக்கம் இதுதான் நடக்கிறது🎉😂😂😂😂😂
@user-qi7so1cj8s
3 ай бұрын
Double actionlaum adi viluhuthu Raja annaukku 😂😂😂ramnad laila
@KAVICREATIONSKAVI
3 ай бұрын
Double action super❤❤❤❤❤❤❤
@Mithra95
3 ай бұрын
Super a voice kodukiringha anni❤
@user-xi9pc1qq9w
3 ай бұрын
விழிப்புனர்வுsuperஉண்மையில்இந்தமாதிரிஇருக்காங்க உங்கள் பதிவுsuper
@kalaj7031
3 ай бұрын
Hi akka Anna Good morning 🙏🏻❤️😀🥰
@MoneywithGoldTamil
3 ай бұрын
Nala விழிப்புணர்வு வீடியோ 🫶🫶🙏🙏
@rajalakshmisivanesan3536
3 ай бұрын
இந்த காலத்தில யாரையுமே நம்ப முடியல😢😢
@rohinirohiniarun2374
3 ай бұрын
ஆமாம் நானும் அப்படித்தான் இரண்டு பெரு வந்தாங்க சீட்டு ஒன்னு கொடுத்து அதில் உங்களுக்கு பொருள் விழித்து இருக்குன்னு சொல்லி கேஸ் அடுப்பு மிக்சி கொடுத்து விட்டு போய்டங்க 6500ரூபாய் மிக்சி சரியில்லை அதுக்கு தனியா செலவு செய்யனும் 😢😢😢😢😢
@Yazhiniyazhini-tb3wf
3 ай бұрын
Super super 👌👌 akka mama❤❤❤
@Rv-jy4ti
3 ай бұрын
அண்ணா அக்கா இந்தியா வந்தால் உங்கள் வீட்டுக்கு வரலாமா from uk
Пікірлер: 119