Get the best price Mini Tractors:dir.indiamart.com/impcat/mini-tractors.html?SakthiOrganic& Tiller:dir.indiamart.com/impcat/tiller.html?SakthiOrganic& Power Tiller:dir.indiamart.com/impcat/power-tiller.html?SakthiOrganic&
@vanithaelangovan1817
Жыл бұрын
நவீன தொழில்நுட்பம் வந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனா விவசாயிகள் செய்கிற பொருளுக்கு விலை? புது புது மாடல்கள் வந்து என்ன பயன், அதை பயன்படுத்த நம்ம விற்கிற பொருளுக்கும் விலை அதிகமா வேணும். அப்பத்தான் எல்லாத்தையும் பயன்படுத்த முடியும்.
@rolemodelrolemodel
Жыл бұрын
விவசாயிகள் தரகர்களிடம் விற்காமல் நேரடியாக சந்தை படுத்த வேண்டும்..
Any market rate depends on demand and supply. Even top American car company Ford and also many car companies closed loosing crores.If tomato comes to market excess supply price will fall if less price will raise. Basically though we call a farmer he is also a business man tend to have profit and also.
@smartbuddy1364
Жыл бұрын
100 நாள் வேலையை ஒழித்துக்கட்டுவது எப்படி என்று யாராவது நல்ல யோசனை கூறவும் .
@SureshSuresh-rk7zj
Жыл бұрын
மனித மலத்தை மனிதனே அள்ளும் நிலையை அகற்ற ஏதேனும் புதிய கண்டுப் பிடிப்பு இருந்தால் பரிந்துரைக்கலாம்...
@arunk5065
Жыл бұрын
நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்க 💯 கண்டிப்பா நடக்கும்
@gajendrangajendran5720
Жыл бұрын
நான் பிரைம் மினிஸ்டர் ஆகனும்
@r.suresh681
Жыл бұрын
@@gajendrangajendran5720 me too..
@MT-ss5kb
Жыл бұрын
நூறு நாள் வேலை (நடக்காத) இடத்தில் படுத்து கிடக்கும் கும்பல்களை போட்டோவை எடுத்து கலெக்டர் ஆபிசில் (மண்டேபெட்டிசன் ) புகார் செய்யலாம். பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்திற்கு செங்கல்கள் எடுத்து கொடுக்க கலெக்டரிடம் பரிந்துரைக்கலாம். அல்லது தாலுகா ஆபிசில் பரிந்துரைக்கலாம். அருகில் விவசாய வேலை நடக்கும் இடத்தில் வேலைக்கு அனுப்பி பரிந்துரை செய்துகடிதம் அனுப்பலாம்.
@rajguru3848
Жыл бұрын
நவீன தொழில் நுட்பங்கள் விவவசாயியின் தேவைக்கு ஏற்ப வந்துகொண்டே இருக்கின்றன.அதற்க்கு முன்பு விவவசாயியின் முதல் தேவை விளை பொருட்களுக்கு கட்டுபடி ஆகக்கூடிய விலை
@kesavancp4701
23 күн бұрын
தாங்கள் விவசாயிடம் நேரம் பேசாமல் பொருள் வாங்குகிறீர்களா ?
@kesavancp4701
23 күн бұрын
14:23
@devarajandevakinandan6424
Жыл бұрын
சர்விஸ் செய்யும் வசதி அருகாமையில் இருந்தால் தான் நமக்கு செளகர்யம் .
@selvarajduraisamy8063
Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா வாழ்த்துக்கள் ஐயா 👌👌👌
@karthikraj889
Жыл бұрын
Always Maadu dha best no diesal, no maintenance,
@Greentamilan
Жыл бұрын
No maintenance?
@pitchaivairan5214
Жыл бұрын
Maadu pavampa please.sry
@ganapathiseenu3239
2 ай бұрын
முன்பக்க சக்கரம் ஒன்று வைத்து மூன்று சக்கர வண்டியாக இருந்தால் பயிர்கள்😊 அடி படாதே இன்னும் சிறப்பாக இருக்கும்
@pandiyanpandiyan7059
Жыл бұрын
பெட்ரோல் இன்ஜின்லாம் சரிபட்டு வராதுப்பா சீக்கிரம் டீசல் இன்ஜினா மாத்துங்க
@thulashipuramarun
Жыл бұрын
ஏன் சரிப்பட்டு வராது? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன் ?
ஶ்ரீலங்காவில் வாங்க முடியுமா? விலை என்ன? எவ்வாறு தொடர்பு கொள்வது?
@SakthiOrganic
Жыл бұрын
அங்கே Swaraj Showroom உள்ளதா சகோ??
@perinpanayagamaruliah5749
Жыл бұрын
யாழ்பாணத்தில் இல்லை ? எப்படி தொடர் கொள்வது? கொடுப்பனவு செய்தால் கடல் மார்கமாக அனுப்ப முடியுமா?
@muraliv8157
Жыл бұрын
@@perinpanayagamaruliah5749 OK
@venkatesanp604
Ай бұрын
கடைசிவரைக்கும் விலை எவ்வளவு என்று சொல்லவே இல்லையே 😅
@ravindranathimoolam8574
Жыл бұрын
ரீ சேல் பண்ணமுடியாது
@bondviji84
7 ай бұрын
Rate solla mudiyuma
@arumugamsornam2830
2 ай бұрын
100days work needs to be close.
@MathaVa-fm4kd
8 ай бұрын
How much rate
@panchatsaram2erttt67kuppan8
Жыл бұрын
Supper sir thank you
@SakthiOrganic
Жыл бұрын
Welcome
@manivel2903
11 ай бұрын
Anna itha vandi enga iruku na oga number solluga
@SakthiOrganic
11 ай бұрын
Swaraj Tractor Showroom
@ilangovanNTK
9 ай бұрын
ஒரு ஏக்கர் ௨ழுவுவதற்கு ஆயிரம் ரூபாய் எண்ணொய் இந்த வண்டிக்கு செலவு
@SujathaAththanayaka-l3m
Жыл бұрын
ஸ்ரீலங்கா பிஸ் hwo much
@vrgayathri391
7 ай бұрын
Hi
@Sonofponvel
2 ай бұрын
Hi
@rajanperiyamayan6721
10 ай бұрын
அவர்கள் வேலை செய்வதில்லை என்பது உண்மை என நிரூபிக்கும் வீடியோக்கள் எடுத்துக்கொண்டு கோர்ட்டுக்கு சொல்லுங்கள்.
@ajithasathish5104
Жыл бұрын
How much cost how can buy this one
@SakthiOrganic
Жыл бұрын
Check nearby Swaraj showroom
@Yogamani-j1b
Жыл бұрын
இதன் விலை 150000 கேரளா
@satheesank63
Жыл бұрын
Is this fit for wet land. Can we fit KG wheel for front & back
@SakthiOrganic
Жыл бұрын
yes
@akefx
Жыл бұрын
Usefull information 💯✨💚
@SakthiOrganic
Жыл бұрын
Glad you think so!
@maheshmanur3149
Жыл бұрын
தவனை முறையில் வாங்க முடியுமா உறவுகளே
@ragulselvi
Жыл бұрын
rate
@mageshpulsar4479
8 ай бұрын
Tholi uluvathu eppudi
@ashankraju1043
Жыл бұрын
First of all tractor eh use pannadhinga
@ajiththiruvarur
Жыл бұрын
Width yethana feet
@murmurthy-qv2if
Жыл бұрын
Waste bro...
@nrengasamy3778
Жыл бұрын
Contact Number Solluga please
@kumarnadhakumaran8417
3 ай бұрын
100 நாள் வேலைக்கு செல்பவருக்கு 30000 ஆயிரம் ரூபாய் வருமானம், அதிகபட்சம் ஒருமணிநேரம் உருப்படிஇல்லாத வேலை செய்கிறார்கள், 100 நாள் வேலையை விவசாய வேலைக்கு மாற்றிவிடலாம், விவசாயி, 200,அரசு 200 ரூபாய் கொடுக்கலாம்,அரசுக்கு நிதிசுமை குறையும், விவசாயிக்கு கூலிசுமை குறையும், கூலியாட்கள் பற்றாக்குறை இருக்காது, by naattaraayan
@kesavancp4701
23 күн бұрын
விவசாயி கொடுக்கும் 100 ரூபாய்க்கு ஏற்ற வேலை கூட செய்யமாட்டார்கள் . விதைக்கும் விளையாது . விதைமுதல் முழுதும் போய்விடும் . 1 ஏக்கர் குத்தகைக்கு ஏற்று செய்துபார்அப்பொழுதுதான் தெரியும் புரியும் .
@rainbow7x11
19 күн бұрын
நூறு நாள் வேலைத் திட்டம் என்பது panchayat president கொள்ளை அடிக்க த்தான் பயன் பெறுகிறது அதன் பணிகள் எதுவும் எவருக்கும் பலன் இல்லாதது
@jaisankar1976
4 күн бұрын
வாழ்த்துகள் என்னுடைய எண்ணமுத் இது தான் !
@velusamis7423
Жыл бұрын
100 நாள் வேலை திட்டம் அகற்றபட்டால்தான் விவசாயம் வளரும்
@balana9722
Жыл бұрын
100 per cent ok
@rajadurai8067
Жыл бұрын
குறைந்த பட்சம் கேரளா மாநிலத்தில் உள்ள விவசாய பணிகளுக்கும் சேர்த்து இயங்கும் படி செய்ய வேண்டும்.
விவசாயம் வளர்னும் என்றால் இயந்திரங்களை ஒழிக்கனும் அதனால்தான் ஏழை மக்களின் வாழ்க்கைத் பாதிக்கபடுகிறது அட மடச்சாம்பிரானி நூறுநாள் வேலை இருப்பது மக்களுக்கு ஒரு சின்ன உதவியாக இருக்கிறது அதை போய் ஒழிக்க சொல்ற? ???.
@romanrasigan1056
Жыл бұрын
இரண்டு லட்சத்தில் இதை வாங்குவதற்கு பதிலாக 2 லட்சம் பழைய டிராக்டரை வாங்கி பயன்படுத்துவது நல்லது
@bruceram070
Жыл бұрын
Nice very nice idea
@NatureLife634
Жыл бұрын
பழைய டிராக்டர் அடிக்கடி பழுது நீக்க வேண்டி வரும் எரிபொருள் அதிக அளவில் எடுக்கும் புதிய வண்டியில் இந்த பிரச்சினை இல்லை
@NatureLife634
Жыл бұрын
சிறிய தோட்டத்திற்கு இதுவே போதுமானது
@mafasmunaseer
Жыл бұрын
for home use I think it good
@aravindkumarb6476
Жыл бұрын
Maintaince fuel efficiency compare panna ithu best....
@rajamoorthykandasamy8008
11 ай бұрын
நூறு நாள் வேலை திட்டத்தை விவசாயத்தோடு இணைத்தால் நில உரிமையாளர் அரசு கொடுக்கும் கூலி 50:50 என்றானால் திட்டமும் வலுப்பெறும் விவசாயிகள் அவர்கள் சார்ந்த விவசாயக்கூலிகள் பயன் பெறவாய்ப்பாகும் பஞ்சாயத்து கூட்டுறவு வங்கிகள் இணைந்து பணியாற்ற வேண்டும்
Ithu nalla yosanai but appadi 100 nal velai vanthal antha velaikke Vara mattanga ippo 100 nal velaikku poravanga
@MONICASANTHAKUMAR
3 ай бұрын
இதை சீமான் அண்ணன் கூறி பலவருடங்கள் ஆகிறது
@gokulraj2244
Жыл бұрын
டிராக்டர் வாங்க முடியாத விவசாயிகள் இதையாவது வாங்கி பயன்படுத்தலாம் சொந்தமாக. புழுதிக்கு மிக சிறப்பாக இருக்கும்.
@speed2x964
Жыл бұрын
மண்ணிற்கு ஏற்ற வாறு கியர் சிஸ்டம் இருந்தால் தான் உழவு செய்ய முடியும் எங்க ஊர் மண்ணுக்கு இந்த வண்டி தாங்காது
@vijay_voice
Жыл бұрын
பேசாட்டுக்கு இந்த கம்பெனி இரண்டு பேரு உக்காருர மாதிரி ஒரு குட்டி கார் ரெடி பண்ணுனா பைக்கு வாங்குறதுக்கு பதிலா எல்லாரும் இதையே வாங்கிடுவாங்க 🤓
@josefathimaraj9802
Жыл бұрын
இந்த டிராக்டர் டீசல் எஞ்சின் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்
@leninkumar8206
Жыл бұрын
Try DK DI 115
@AnpazhakanS
8 ай бұрын
L@@leninkumar8206
@krishnanm9660
Жыл бұрын
நூறு நாள் வேலை என்பது ஒரு நாளைக்கு அரை மணி நேரம் கூட வேலை செய்வதில்லை இதனால் அரசுக்கு கூடுவதல்
@ravindranathimoolam8574
Жыл бұрын
சிறு விவசாயிக்கு 50/ மானியம் கொடுத்தால் நன்றாக இருக்கும்
@mithiran7774
Ай бұрын
Very Simple நூறு நாள் வேலை இல்லாத காலங்களில் வேலை கேட்டு வருபவர்கள் அனைவரையும் அனைத்து விவசாயிகளும் நிராகரிக்க வேண்டும்
@SyedAli-py5kb
Жыл бұрын
கொஞ்சமாக நிலம் வைத்து விவசாயம் செய்யும் விவசாய நிலத்திற்கு மிக பயனுள்ளதாக இருக்கும்
@Suyanraj
Жыл бұрын
Yes
@gadirajan262
Жыл бұрын
@@Suyanraj O
@ElangoElango.c
2 күн бұрын
ரேட்ட சொல்லுங்களேன் டா ரேட்டு சொல்றதுக்கு பயந்துகிட்டு ஏன்டா டிராக்டர் விக்கிறீங்க எதுவா இருந்தாலும் ரேட்டை சொல்லுங்கடா முதல்ல வாங்குறவன் ஒன்னும் ஆசைப்பட்டா கூட வாங்குவான்டா
@murmurthy-qv2if
Жыл бұрын
கடினமான தரையில் உடைந்துவிடும்,,, மேடான பகுதியை சமன் செய்வது கடினம்,,, பெரிய டிராக்டர் போல வராது,, மாட்டிக்கும்,,, சும்மா பந்தாவுக்காக வாங்கிகலாம்,,, இது வாங்குறகாசுக்கு ஆட்டு சந்தையில் முப்பது கெடா ஆடு வளர்த்து லாபம் அடையலாம்,,,
இதுக்கு டிப்பர் கிடைக்குமா எத்தனை டன் இழுக்கும் சார்,
@karthireo1728
Жыл бұрын
Max 1t
@shobaguna8581
10 ай бұрын
இந்த வண்டிக்கு கருவிகள் என்ன விலை
@sekart2198
10 ай бұрын
விலை
@VinothKumar-lk4si
5 ай бұрын
Mobile number?
@mathiranga7323
9 ай бұрын
இந்த வண்டியின் விலையை கூறுங்கள்
@SivakumarSakthivel95
8 ай бұрын
2.35
@balukaruppiah4542
Жыл бұрын
இதனுடைய விலை என்ன
@rassal9836
Жыл бұрын
வைக்கோல் கட்டு கட்ட முடியுமா? டிராக்டர் ல உள்ளதை இதுக்கு use பண்ணமுடியுமா
@கிராமத்துகுயில்-வ3ஞ
Жыл бұрын
😄
@vellaisamykaalimuthu9949
Жыл бұрын
இது விலை என்ன செல் நம்பர் அனுப்பவும்
@rameshramalingam9000
Жыл бұрын
தென்காசி/நெல்லை மாவட்டத்தில் எங்கு கிடைக்கும்
@prabakaranraju5618
8 ай бұрын
கிராமத்திற்கு 10 இதுபோல இருந்தால் நலம்
@venkatakrishnan305
11 ай бұрын
ஒட்டிய புழுதியில் ஒட்டிவிட்டு நன்றாக இருக்கு என்றால் எப்படி!!!! வெரும் கரம்பில் ஒட்டி காட்டவும். இவரு தான் நான் power driller வாங்கவைது.....
@MaxEdward
3 ай бұрын
12:48 நூறு நாள் வேலைத்திட்டத்தை விவசாயத்தோடு இணைத்து அரசு 50 சதவிகிதம் விவசாயிகள் 50% என்று கூறி கொடுக்கும்போது மிகச்சிறப்பாக விவசாயமும் நடைபெறும் அந்த கூலி பெறுபவர்களும் மனநிறைவு அடைவார்கள் இதைப் பற்றி அரசாங்கம் சிந்திப்பது வேண்டும்
@jayanthijayanthi1096
9 ай бұрын
Educated students are lots of here, so preparing the group of students, Give stipends by government, clear the overall waste lands, do cultivate in overall district, control by straight forward by one member committee, under collector. Now fully waste, understand person more people's doing their work in between same time at onday work. Free attendance has been making there
@Muthu-k6v
10 ай бұрын
இனிய காலை வணக்கம் நண்பா இத்தகைய உழவு வாகனங்கள் சமவெளி மட்டுமே பயன்படுத்த முடியும் மலைப்பகுதிகளான கொடைக்கானல் ஊட்டி போன்ற விவசாய நிலத்திற்கு ஏற்றார் போல் ஜெயின் டயர்களை உபயோகித்து சீன வாகனங்கள் போல் வந்தால் நன்றாக இருக்கும் சிறு பள்ளமேடுகளுக்கு இந்த டயர் சரியாக இருக்காது
@abbasmanthri3438
6 ай бұрын
Mv_அப்பாஸ் மந்திரி வருசநாடு. இந்த சின்ன டாக்டரில் யூஸ்டு கிடைக்குமா
@rathinasabapathivt6590
Жыл бұрын
விவசாயம் செய்ய யாரும் விரும்பவில்லை
@asmit726
Жыл бұрын
Petrol engine never suit for hard works
@muthukumarb8347
Жыл бұрын
பேசாமல் ஸ்டீரிங் கொடுத்திருக்கலாம்.
@emptypocket3006
Жыл бұрын
Freefire game la vara vandi mari irukku 🤣✅
@RajaA-z8w
2 ай бұрын
Rate sollunga
@thirdeye7549
Жыл бұрын
Aadum Maadum than Vivasatthin adayalam.
@lakshminarayanan3680
6 ай бұрын
The work may engaged with agriculture work and an extra pay may given by agriculture people so theywork will not waste
@hasangumus98
7 ай бұрын
Bu tarım makinesi küçük araziler içim gereklidir .
@viruthakasiganapathi9901
7 ай бұрын
விவசாய விளை பொருட்கள் ஏற்ற விலை வேண்டும்
@prabakaranraju5618
8 ай бұрын
வண்டியை திருப்புவது சிரமமாக இருக்கும் போல் தெரிகிறது
@isaiahpandian7515
Жыл бұрын
Roman why so? 2 லட்சத்துக்கு old டிராக்டர் கிடைக்குமா? அதை repair செய்ய செலவாகுமே.
@ranjankandavanam9053
Жыл бұрын
உண்மைதான் பெட்ரோல் வண்டி செலவுகூடவாதான் இருக்கும்
@kannanmaha6084
Жыл бұрын
என்ன விலை
@kumarraj5723
6 ай бұрын
Why don't you promote this in sri lanka.
@pitchaiperiyasamy5608
11 ай бұрын
அன்னா இந்த வண்டியின் விலை
@BusinessSakthi
11 ай бұрын
2 lakhs
@selvarajvijaya6322
Жыл бұрын
கியர் மாத்தும் போது நிப்பாட்டி நிப்பாட்டி் மாத்துறீங்க.
@Muthu-m4g
Жыл бұрын
நிஜமா இது டிராக்டருக்கு சமமாக இருக்குமா
@KIVUTUKArodrigue
9 ай бұрын
hi sir can you give me the price for that machine please thank so much
@manomohanant8438
10 ай бұрын
Price how much
@K.MANIVANNAN
5 ай бұрын
பருத்திக்கு பார் அணைக்க முடியுமா?
@kkarthi6979
Жыл бұрын
AMOUNT NET CASE , EIM. KEDAIKKUMA BRO
@adaikkalammanikandan9125
11 ай бұрын
நன்றி 🙏🏽நல்ல விளக்கம் நல்லது விலை எவ்வளவு
@pasuvaimuthu534
10 ай бұрын
அதை பெரும்பாலும் யாரும் சொல்ல மாட்டார்கள்.
@MdKorim-lp7kp
8 ай бұрын
How to price in Bangladesh?
@rameshm7259
Жыл бұрын
telivana demo
@rajamani9402
Жыл бұрын
Price
@gopalsamykrishnasamy8447
6 ай бұрын
Handypar methard Failed ×××
@shobaguna8581
10 ай бұрын
இந்த டிர்க்டருக்குமானியம்இருக்கா
@KeerthanaDevi-q3o
6 ай бұрын
Anna oru naal rent ku kidaikuma
@SureshKumarSureshKumar-eg4yi
Жыл бұрын
Ithula back wella Ulla tyre front wella Set pannalama...pls sollunga...
Пікірлер: 335