திருமணமாகாத ஒரு பெண் விவாகரத்து பெற்ற அல்லது விதவையை திருமணம் செய்து கொள்வதற்கான அறிகுறியை வீடியோ செய்யுங்கள்
@aruljothiaravinth.k6972
19 күн бұрын
குடும்ப வாழ்க்கை 12-ஆம் பாவமும் இல்லற வாழ்க்கை
@KarthiKarthi-wf7dr
18 күн бұрын
தனுஷ் லகனம் இரண்டாம் அதிபதி... சனி 6ம் வீட்டில் இருக்கிறார் குரு சந்திரன் 6ம் வீட்டில் இருக்கிறார் திருமணம் நடக்குமா நடக்காத தாமதம் ஆகுமா.. நல்லா குடும்பம் அமையுமா அமையாத சொல்லுங்க மாம்...
@r.habeebmohamedbbamba7290
19 күн бұрын
11.00
@srirangam666
19 күн бұрын
அக்கா இரண்டாம் அதிபதி வக்ரமாகி எட்டில் இருந்தால்
@Shwetha14463
17 күн бұрын
"தார காரகன்"(குறைந்த டிகிரி கிரகம் ஜாதகத்தில்)வைத்து வாழ்க்கை துணையின் தோற்றம் குணங்களை எடுத்து கொள்ளலாமா?
@sreepoongoothaijothidam5992
17 күн бұрын
எடுத்து கொள்ளலாம்
@Guruprakash.K
14 күн бұрын
Tharakarakan na yaru jathagathil...?
@shivarailways..7027
19 күн бұрын
மிதுன லக்னம் இரண்டாம் அதிபதி சந்திரன் லக்கினத்திற்கு 7 ல் தனுர் வீட்டில் ( சந்திரன்+ ராகு) உள்ளது.... தற்போது வயது 31...லக்னத்திற்கு 3 ல் குரு... ராகு திசை குரு புத்தி நடக்கின்றது தற்போது... மனைவி யோகம் உண்டா...
@jayanthraju3172
19 күн бұрын
Mesha lagnam sani sukran bhudhan in 11 ragu in 7th Good ah mam
@KarthiKarthi-wf7dr
18 күн бұрын
தனுஷ் லகனம் 6ம் வீட்டில் சனி குரு சந்திரன் இருந்தால் திருமணம் பாதிக்குமா தாமதம் ஆகுமா இல்ல திருமணம் நடக்காத... சொல்லுங்க மாம்...........
Пікірлер: 13