Sir, ungalala en jathakathai parthu solla time irukkuma
@RaviRavi-ez4kz
7 күн бұрын
What is the outcome for viewers..change the title atleast rather wasting time of viewers
@sowmiyav3125
8 күн бұрын
👏 Anchor doing well
@elayaraja8436
3 күн бұрын
🙏🙏🙏
@dr.vanismessage5694
7 күн бұрын
தானதர்மம் செஞ்சா மாறுமா சார்
@syvpushpa4406
4 күн бұрын
Vanakam sir, I would like to check mine and my girls jathagam. Pls advise how we go about this
@Kuberan_22
6 күн бұрын
Logical Josiyar
@Vembu-y5z
6 күн бұрын
Sir ennudaya name vetchu jadhagam paarka mudiyuma
@santhoshkumar-p6g
8 күн бұрын
சார் நான் உங்கள 2019 இருந்து உங்கள் தனிப்பட்ட சேனல் இருந்து பின் தோடர்கிறன் பக்தி கஃபே அப்புறம் நீங்கள் பேசும் எல்லாம் சேனல்லா பலத்தடவ கமெண்ட் பண்ணுற இந்த தடவ பலன் சொல்லோங்க என் பெயர் சந்தோஷ் குமார் எனக்கு 1 ராகு 4குரு 7 சனி கேது 9 சுக்கிறன் செவ்வாய் 10 சூரியன் சந்திரன் 11புதன் என் பிறந்த நேரம் 11.36am இடம் சேலம் எனக்கு சொந்த தொழில் கார்மெண்ட்ஸ் எப்போ அமையும் நான் அதற்கு பலதடவ முயற்சி பண்ணிட ஆனால் இப்போ சுத்தமா காசும் இல்லா அப்புறம் அப்புறம் எனக்கு வயது 28 ஆகுது இதுவரை சொந்தம ஒரு போன் 📲 கூட வாங்க முடியல ஆனா 15000 சம்பாரிக்கிறேன் ஆனா முடியல அப்புறம் நான் இப்போ லவ் பண்ணுற அந்த பொண்ணு உடன் எனக்கு கல்யாணம் 100%சதவீதம் எனக்கு நடக்கும் நான் நம்புறேன் ஆனா எப்போ நடக்கும் கல்யாணம் சொல்லுங்க
@kesavakumar4650
7 күн бұрын
Personal contact him
@bharathia6526
8 күн бұрын
April 24,1984,kumbam rasi avittam nakchathiram
@Shankarks24
8 күн бұрын
Contact vastu prabhakaran video
@Vembu-y5z
6 күн бұрын
Ennudaya name vembu
@rajeshraju-hm5sf
7 күн бұрын
Shall I be Rich Man and actor? My name is sharuk, my cirtificate name is Rajesh ,11/12/1989, 10:30 am
@Kalpanasekarkalpana
7 күн бұрын
🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🌹💕
@sankaragomathi6066
8 күн бұрын
ஜாதகத்தில் பெண் சாபம் இருப்பது உண்மையா sir
@Mariya1976Alex
8 күн бұрын
Pen saabsm mun saapam ellam dupakkore
@Supreme_commander159
7 күн бұрын
உண்மை தான்
@Marisa-g6s
2 күн бұрын
💯 percentage unmai
@eswari36
9 сағат бұрын
Kadaval bhakthi , ellathaiyum mattrum.
@kumuthadhanesh3956
2 күн бұрын
சார் நான் காதல் திருமணம் பண்ணிக்கிட்டண். ஏன் கணவர் ஜாதகத்தில் 29 வயதிற்குள் திருமணம் நடந்தால் இரண்டு தாரம் இருக்கு. என் கணவர்விட நான் இரண்டு வயது பெரியவள். அவர்களுக்கு 25, வயதிலும் எனக்கு 27 வயதில் திருமணம் நடந்தது . நாங்க இரண்டு பேறும் முத்தா பிள்ளைகள். மனதில் பயம் அதிகமா இருக்கு . திருமணம் நடந்தது 8 வருடங்கள் . இரண்டு பெண் குழந்தைகள் இருக்கு சார்..
@madhumitha3618
8 күн бұрын
சார் எனக்கு குரு வக்ரம், சந்திரன், சுக்கிரன் ஒரே கட்டத்தில் விளிம்பு. வெளிநாட்டில் உள்ளேன். 2028- 2029 சந்திரன், சுக்கிரன் மேல் 5, 9 ல் கோச்சார ராகு, சனி செல்லவிருக்கிறது. யோகம் உண்டா? க்ரீன் கார்டு, நல்ல வேலை வாய்ப்பு அந்த காலகட்டத்தில் கிடைக்குமா? ஜாதகம் பார்க்க எப்படி அணுகுவது? USA விலிருந்து. DOB 10/10/1985
@samudivya
7 күн бұрын
Raaja Naadi's essence is to accept the indications in the birth chart and continue life with it.
@ChitraGopalakrishnan-y6c
7 күн бұрын
7.50 fun to the core😂😂😂😂
@bharathchandar565
8 күн бұрын
18-02-1989 (4.30am)
@bharathia6526
8 күн бұрын
Hai sir, thambikku thirumanam eppo nadakkum April 24,1984
Пікірлер: 29