கள்ளக்குறிச்சி மாவட்டம் , சின்னா சேலம் வட்டம் , தென்பொன்பரப்பி கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை முறையில் 1.5 ஏக்கர் நிலத்தை சரி செய்து, அதில் உணவுக்காட்டை உருவாக்கிய மென்பொறியாளர் திரு.அமர்நாத் அவர்களின் அனுபவ பகிர்வு.
உணவுக்காடு வளர்ப்பு & மாபெரும் முக்கனி திருவிழா
இடம்: புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி. திருவரங்குளம்.
புதுக்கோட்டை
நாள்: 23 ஜூன் 2024 ஞாயிறு
முன்பதிவு செய்ய
👇
bit.ly/FoodFor...
அல்லது அழைக்கவும்
☎️ 94425 90081
☎️ 94425 90079
❇️நிகழ்ச்சி தொடர்பான பிரத்யேக WhatsApp குழுவில் இணைய
👇
bit.ly/FoodFor...
Негізгі бет இரண்டு ஆண்டுகளில் இயற்கை முறையில் உணவுக்காடு
Пікірлер: 21