இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன் ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன் இன்னல் பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன் எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருவபவன் அல்லல் துன்பம் துயரங்களை கிள்ளி எரிபவன் பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன் பாவங்களை பார்வையினால் மாய்க்கின்றவன் அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள் அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள் அவனிடத்தில் குறை அனைத்தையும் சொல்லிக்காட்டுங்கள் அன்புநோக்கு தருகவென்று அழுதுகேளுங்கள் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன் தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன் வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன் வாஞ்சையோடு யாவருக்கும் துணைநிற்பவன் அலைமுழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன் அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன் தலைவணங்கி கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன் தரணி எங்கும் நிறைந்து நிற்கும் மஹா வல்லவன் இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
@maddy2kmaddy
Жыл бұрын
Super bro 🔥🔥🔥🔥🔥
@mohammedsaiddhutty9741
4 ай бұрын
12:49
@jayaramanp7267
Жыл бұрын
இந்த பாடல்களை அய்யாவின் ஓங்கும் குரலில் திருச்சி வானொலியின் காலை ஒலிபரப்பில் கேட்ட அந்த பசுமையான நினைவுகள். மதங்கள் மனிதர்களை பிரித்தபோதும் இசை ஒன்று சேர்க்கிறது. இறைவன் ஒன்றே. இறைவனை அடைய இசையும் ஒரு வழியே. 🙏🙏🙏
@rajagulapathythangavel7626
Жыл бұрын
yes
@aydhart8272
Жыл бұрын
97
@shajathibegum8820
Жыл бұрын
Ò
@remembranceofallah3452
Жыл бұрын
Allahu Akbar
@ZarasaraZara-lq3rt
Жыл бұрын
😊😊😊
@VivekanandhanR
11 ай бұрын
ஜாதி மதத்தை தாண்டி❤ அனைவரையும் கவரும் அருமையான பாடல்❤
@annaiarul7413
8 ай бұрын
இந்த பாடலில் எந்த ஒரு இடத்திலும் மதத்தை குறிப்பிடும் வார்த்தைகள் வராது. பொதுவாக இறைவனின் குணாதிசயங்களை குறிப்பிட்டு வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும்
@ramakrishnan-qb4uz
Жыл бұрын
இறைவனிடம் கையேந்துங்கள் மனதை கரைய வைக்கும் பாட்டு உண்மையான தத்துவம் தானே ஒருவன் இருக்கான் அவனிடம் எல்லாமே கிடைக்கும் தானே எல்லாத்துக்கும் சர்வ வல்லமை படைத்த இறைவன் அந்த கடவுளிடம் எல்லாம் சரணாகதி🙏🙏
@senthilvelu2419
Жыл бұрын
எல்லா புகழும் இறைவனுக்கே
@mohamedarish8173
4 ай бұрын
❤
@vijaykumar.svijaykumar.s1165
3 ай бұрын
அனைத்து பாடல்கள் அருமையான பாடல் இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லையேறுரு சொல்லுவதில்லை தமிழ் மொழி பாடல் வரிகள் அருமை நான் ஓரு இந்து ஹனிபா ஐயா பாடல் லாரி ஓட்டிகோன்று கேட்டுக்கோன்று போவேன் வாழ்த்துக்கள் ஹனிபா ஐயா அவர்களுக்கு நன்றி
@chandranjayam5385
8 ай бұрын
அணைத்து மதத்தினருக்கும் பொருந்தும் பாடல் 👍🙏
@user-cg9qf3pj8p
11 ай бұрын
எல்லாப் புகழும் இறைவனுக்கே🎉🎉
@meeralebbeanver6309
2 ай бұрын
காலத்தால் அழியாத ஆத்மீகப் பாடல்,உலகம் இருக்கும் வரை நாகூர் ஹனீபாவின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் இறை உதவியுடன்.
@madhanchithra2699
Жыл бұрын
எல்லா புகழும் iraivanukku இறைவன் பெரியவர் அவரே வெளிச்சம்
@zamzamsulaiman7288
Жыл бұрын
qlll00
@VinothKumar-rv1nm
Жыл бұрын
A.NAVAZ❤ 🎉🎉
@madhanchithra2699
Жыл бұрын
நான் கிறிஸ்துவில் ஞாஸ்தானம் எடுத்து இஸ்லாமிய மார்க்கம் விரும்பி வந்ததால் எகபட்ட பிரட்சனைகள் edhai தீர்க்க வழியே தெரிய வில்லை ஓரு வழி குறுங்கள்
@user-yd6js7jz8q
Жыл бұрын
சிறந்த குரல்வளம் ஐயா ஈ.எம்.அனிபா!.
@vaigaistar4300
Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் நாகூர் ஹனிபா ஐயாவை மிகவும் பிடிக்கும்
@shafafazmy1261
2 ай бұрын
Mashaa Allah
@periasamy525
Жыл бұрын
கோடியுகம்ஆனாலும் அய்யாவின் பாடலை யாருமே மறக்கமாட்டார்கள் அல்லாஇருக்கும்வரை அய்யாபாடல் இருக்கும்...
@arumugamk4426
Жыл бұрын
0
@saravananmani6395
Жыл бұрын
இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை என்னோட ஃபேவரைட் பாடல் 👌👍
@vijayvija9844
Жыл бұрын
இறைவனிடம் கை யேந்துங்கள் நோய் குணபடுத்துக அல்லாஹ்
@irfangamerz9002
Жыл бұрын
1112o Ll . mm
@asmmaummal5129
Жыл бұрын
@@vijayvija9844fff
@sajenth048d2
10 ай бұрын
மதங்களை கடந்த இனிமையான பாடல்..
@sv3657
23 күн бұрын
EM ഹനീഫ മലയാളികളുടെയും ഇഷ്ട ഗായകൻ ഇദ്ദേഹത്തിന്റെ നൂറിൽപരം ഗാനങ്ങ അടങ്ങിയ CD എന്റെ കൈവശമുണ്ട്. കൂടുതലും പഴയ ഗ്രാമഫോൺ റിക്കാർഡ് ഗാനങ്ങൾ.
@mjohnpetermariados1578
Жыл бұрын
Super. Song. செம்ம பாட்டு
@antonya9513
8 ай бұрын
அய்யாவின் அருமையான குரல் அருமையான பாடல்கள் ❤🎉🎉
@mohamedcassimjunaid2679
6 ай бұрын
5😅😅😂😂
@vijaykumar.svijaykumar.s1165
3 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி அனைத்து உயிர்களும் இறைவனுக்கே 😢சமர்பனம்
@balusarosuntv4216
11 ай бұрын
அப்போது காலையில் இசைதென்றல் என்ற தொகுப்பில் நாகூர் அனிபா ராணி என் பெண்குரலும் சேர்ந்து ஒலிக்கும். எங்கேசென்றாலும் இந்தபாட்டும் சரி இவர்களது பாத்திமா வாழ்ந்தகதை தெரியுமா என்றபாட்டும் தினமும் கேட்பது தனியொரு சுகமே!.
@user-qu5nb2re4c
5 ай бұрын
பாட்டு இனிமையான குரல் இனிமையான பாட்டு உள்ளம் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய பாட்டாக விளங்கக்கூடிய பாட்டு அல்லாஹு அக்பர் அல்லாஹ் வாழ்க ஜெய்
@mydeenaynmydeen9429
9 күн бұрын
அல்லா ஒருவனே
@pothumanipothumani7869
Жыл бұрын
அருமை அய்யா பாடல்கள் அனைத்தும் அருமை
@user-dc4xu5ti4p
9 ай бұрын
Masha allah
@Afzal1210
8 ай бұрын
masha allah
@user-yp1ov7yg2q
9 ай бұрын
நாகூர் அணிபாவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்ந்தவர்கள்
@hamidmohamed157
Жыл бұрын
Marhabikkum
@JafarSadik-qc7wd
Жыл бұрын
என்னை இந்t பாடல் சிந்திக்க வைத்து விட்டது.
@sathamhussain.s7493
6 ай бұрын
Ya Allah en thangachi ku un pillai ku oru uyir pichai kudunga Allah Ameen 🤲🏻
@viphariyt8365
Жыл бұрын
Iam hindu but me and my family like this song
@balajimaalai8138
3 ай бұрын
But any muslim heard hindusongs
@baskaravenkatesh4444
Жыл бұрын
ஓம் குருவே சரணம், கருனண கொண்ட ரஹ்மானே 🙏🙏🙏
@AnwarAli-tw7xg
Жыл бұрын
குருவிடம் சரணையாகூடஆது, இறைவனிடம் மட்டும் சரன்.
@mrlionlion4559
Жыл бұрын
I m a Hindu but i love this song.. I often listen ❤
@sharbuthinsharbuthin3959
11 ай бұрын
Allp
@JagadeesanJagan-tl8ng
2 ай бұрын
கோடி முறை கேட்டாலும் சலிக்காத பாடல் எல்லா புகழும் இறைவனுக்கே
அன்னை பாத்திமாவின் சரித்திரத்தைக் கண் முன்னே கொண்டு வந்த மர்ஹும் நாகூர் ஹனீபா அவர்களை யா அழ்ழாஹ் பொருந்திக் கொள்வாய் றஃமானே.
@mohameedksa9707
Ай бұрын
I love Tamil Naat Sharif
@giridharan5548
8 ай бұрын
What a Mesmerising Voice. Right from my childhood days I have been hearing This Wonderful Lovely Song, Which is Beyond Any Religion, Caste, Race... Etc. Still thru hearing this I can Feel Drops of Liquid Coming out of my Eyes. This is a Refreshing song for All Generation. Eternal Reality Feel you can enjoy while hearing this Lovely song, Especially Through my Respectful SIR. EM. HANIFA Avargal. Longlive his fame forever...
@devimithran5020
Жыл бұрын
Song.veryverylikeit.verygreat.
@rsuresh5060
Жыл бұрын
It's true
@sridhars3552
Жыл бұрын
Very nice songs
@kajamydeen9817
Жыл бұрын
Masha allaha very nice super songwriter
@kajamydeen9817
Жыл бұрын
Super write song
@sureshsainyy3024
Жыл бұрын
Varudangalukku munnadi ungaleyum paattukalum kettirukkeenga Trivandrum Beema palli vaasalil ! Mashaa Allah !
@sigaramramand6594
Жыл бұрын
ஐயா அவர்கள் புதிய வடிவில் உருவாகிறது என்பதை நாம் அறிவோம் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் இருப்பின் அதை அப்படியே தென்படுகிறது இசை.
@meeranmeeran7297
3 жыл бұрын
👌 Nice song
@arunprasanth1406
Жыл бұрын
This song takes me to those days where all kids playing cricket behind masjid together and we never know what is this song about but this is our anthem we all sing together… we use to call Muslim elders as Mama always .. I miss those days and my village . Now in metro city with all the luxury’s but short of those love ❤.
@krishnak1269
Жыл бұрын
Ya Allah bless all
@msarook8294
3 жыл бұрын
Nice song ❤️❤️❤️ mashallah
@sincereclub
Жыл бұрын
Alhamdulilah
@seikhdawood7585
3 жыл бұрын
அஸலாமுஅலைக்கேம்பாடல்சுப்பர்
@RizwanRizwan-ph5ht
2 жыл бұрын
My favorite song
@shabeerali9000
Жыл бұрын
❤
@MeenaPeriasamy-f2f
25 күн бұрын
Allah enaku kulanthaiya kodunka
@ramaiahbalasubramaniyan2629
Жыл бұрын
Verynicepowerfullsongs R.g
@baskarv5467
Жыл бұрын
Super voice 😌
@MalaVelan
20 күн бұрын
❤❤❤❤👍👍
@islamicstatus7568
2 жыл бұрын
MASHA ALLAH
@msarook8294
3 жыл бұрын
👌👌👌👌
@jkbioatm1468
Жыл бұрын
Super 💕
@sanjaysai3338
Жыл бұрын
Mashallah
@mohameedksa9707
Ай бұрын
I am Karimulla from Kadapa
@AbuthalhaSi-um8by
Жыл бұрын
❤️✨️
@viviyanlouis2895
2 ай бұрын
மத மாச்சரியங்களைக் கடந்த பாடல்கள். 04.07.2024
@nnkmmk5478
4 ай бұрын
super❤❤❤uiy❤❤❤❤uhappy❤❤❤❤❤
@Samathani2401
3 жыл бұрын
SM Abul Barakath voice
@williamanderson8780
Жыл бұрын
Good song
@SelvamMSR
Жыл бұрын
Memorandum
@srinivasanraja7689
Жыл бұрын
Excellent song
@selvakrishnan3833
Жыл бұрын
🙏🙏🙏💞💞💞💞💞🙏🙏🙏
@s.brafeeqahmedrmsns1014
2 жыл бұрын
All songs very nice very super excellent hanifa ji best
@Ihsanullahihsanullah-fq7
Ай бұрын
Ihshanullah 🎉❤
@vijayaashok2389
28 күн бұрын
Super God blessed song I love this song very much many times iheared this song ❤
Пікірлер: 304