காந்தராஜ் அவர்கள் நேர்காணல் மூலம் நேயர்கள் மட்டுமல்ல முக்தார் கூட தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டார்.நிகழ்ச்சி மிக அருமை
@sundaramramasamy2002
Жыл бұрын
Mukthar thambi pudikkadhavangitta Adikkadi kurukkiduvoy Panam vaangitta erumamaadu Maadhiri thalai aattuve Panam ennenna valai seyyudhu Unga rendukkitteyum tamil Makkal eamaaruhiraarhal Poi solvadhil oruvarukku Oruvar salaithavarillai
@muthalippa4372
Жыл бұрын
SX
@MoganSundharam-f9m
6 ай бұрын
B
@arunprasad3592
Жыл бұрын
Doctor sir u r the right and only person to tackle this anchor no one can answer this anchor for more than 5minutes ur experience knowledge fearless hats off to u sir
@arockiaselvi2787
Жыл бұрын
நெறியாளர் ஊருக்கே தெரிந்த விஷயங்களை ஆச்சரியத்துடன் கேட்பதே சிரிப்பு
@ganasureshofficial695
Жыл бұрын
Ama 🤣🤣
@selvakumar5715
Жыл бұрын
போட்டு வாங்குதல்..
@peratharanbalasingam9486
Жыл бұрын
உண்மை.
@queenclean3617
Жыл бұрын
Amam nakkal and childish mari kekurar
@sundharamp5442
Жыл бұрын
இந்த கொல்டி பொட்டு கட்டி பாரதிதாசனையும் திருவிகவையும் கோர்த்து விடுது அவர்கள் இசை வேளாளர் இல்லை
@K.samy1969
Жыл бұрын
மிக அருமையான நேர்காணல். வாய் விட்டு சிரிக்க வைத்தது, பல பேருடைய மறு பக்கத்தை தெரிந்து கொள்ள முடிந்தது. இரண்டு பேருக்கும் பாராட்டுக்கள். 💐💐. முக்தார் நீங்கள் நல்ல நடிகன் யா!!
@jahufar2689
Жыл бұрын
உங்களுடைய எழுதிய எழுத்துக்களை பார்த்ததும் நானும் சிரித்து விட்டேன் ஐயா
@jahufar2689
Жыл бұрын
ஒரு விஷயம் இப்போ நல்லா தெளிவா விளங்குகிறது ஏன் இவங்க வந்து அடிச்சிக்கிட்டு ஆட்சியை பிடிக்கிறார்கள் என்று
@saijackson99
22 күн бұрын
What an ENCYCLOPAEDIA OF TAMIL PoliTRICKians HISTORY
@murugaaanand3888
Жыл бұрын
இவர் போன்ற தகவல் பொக்கிஷங்கள் தமிழ்நாட்டில் போற்றிக் காக்கப் பட வேண்டியவர்கள்.நல்ல பேட்டி. பலரின் முகத்திரையைக் கிழிக்கும் தகவல்கள். நன்றி முக்தார்.
Kalaivaani muniyaandi avarkale. ....i am from salem .....Dr sonnavaiyelllam. Naan chinna vayasil irukkum pothe salem makkalidam kelvi pattirukkiren...jayalaitha,...kalaignar..mgr..anna vai patri sonnavaiyellam unmaiye.....enna modern theatril nadigarkal yellam saathaArana aatkale....ippodhan nadigarkalukku oru bimbathai kondu vandhirukkirarkal....anna oru podhu kinadril kulithu jameendhaaridam adi vaanginar endru periyavargal solli kelvi pattirukkiren. ...adanaaldhan ivarkal valarvadharkum modern theatres olivadharkum sariyaaga irunthadu....itthanai cm work pannina athan veelchiyin podhu kaapaatraamal balli modern theatres sundarThai bali vaangivittaargal...ivar solvathu ellam unmai ...andha kaalla ragasiyathai ellam vellanthiyiyai olari kottukirar...
@jameswilliam4909
28 күн бұрын
@@prabhakaranmariappan5669
@vasanthit8101
17 сағат бұрын
முக்தார் கேள்வி கணைகள் தூங்கும் என் இனத்தை தமிழனை தட்டி எழுப்பட்டும்!!😊
@anandvel818
7 күн бұрын
காந்த ராஜ் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். தோண்ட தோண்ட வரும் செய்திகள்.....
@premavijayan2236
Жыл бұрын
Dr ஐயாவை பாதுகாத்தால் இன்னும் அதிகச் செய்திகளை பெற முடியும்
@balak.622
Жыл бұрын
ஏன் வருங்காலசந்ததிகளுக்கு கலியாணம்தாண்டியகாதல்கற்றுக்கொடுக்கவா?
@premavijayan2236
Жыл бұрын
@@balak.622 உன் புத்தி உன்னை விட்டு எங்கு போகும்
@balak.622
Жыл бұрын
@@premavijayan2236 டாக்டரே பிழையாகபார்க்கவில்லை, நீ பொங்குவது எங்கோ உதைக்கிதே.லூலூ பையனா,அதனால குறையில்லை
@mrajendran1852
Жыл бұрын
@@balak.622 8
@kannan204
Жыл бұрын
1p
@thangarajuthangaraju5908
Жыл бұрын
பல அரிய தகவல்களை வழங்கிய டாக்டர் காந்தராஜ் சார் அவர்களுக்கு நன்றி🙏💕 சூப்பர் சூப்பர் சூப்பர் சார்
@southnorthbhojan4197
Жыл бұрын
Superb superb answersss
@sridevichandrasekhar8278
Жыл бұрын
Hui8
@buvanthambiah1400
Жыл бұрын
Popppkokpppkppppkpppkpkpkpkpkkppppppppkppppkpkppkpppkpppkpkkpkp ok pppp ko kk pppkppko ok o kk p ok ppppppp kk kk pkkpk kk kp kk kok okk p kk pkkpppkkpkkp kk o kk pp kk p kk Moooomommmoomommkomokoomom kk moomokkooomokkmommkkkokkkk kk kk L Pop oo oo oo ko o9oo oo 9o oo 99o oo o ok o oo 9oo o9o
@buvanthambiah1400
Жыл бұрын
Om
@TestDonCqmDJorr-qKDdKENPg
Жыл бұрын
=
@rajendranpugazh2581
Жыл бұрын
ஐயா, அருமையான பேட்டி நிறைய செய்திகள் அதிலும் பழைய தகவல்கள் மிகவும் அருமை
@tamizharasi6645
Жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன்💐நீங்கள் கடவுளின் சாட்ச்சிஒவ்வொரு மனிதனின் மனசாட்சி 👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💪💪💪💪👌👌👌👌👌
@thilagasundaram3368
Жыл бұрын
Very good interview. I admire Dr sir reply. He is not afraid to anyperson and tell the truth very causlly.
@mohamediqbal3758
Жыл бұрын
Doctor காந்த் ராஜ் அவர்களின் பேட்டி இயல் பான தாகவும் உண்மையான தாகவும் இருந்ததது தைரியமாக கருத்துக்கள் கூறியுள்ளார் பாராடுக்கள்.
@VelayuthamV-yj5ew
10 күн бұрын
நல்ல கேள்வி அட்டகாசமான பதில்
@VinodKumar-zq1kh
Жыл бұрын
Kantharaj ..what a man ..what a man !! Eppadi clear ah devadasi system eh puriya vechitaru....arumai arumai.. Needi katchi thodangum bothe inda devadasi muraiyai azhaga padam pottu kaatitaru!! ...plus mukhtar ode kelvigalam super!!
@kumarasamyduraisamy603
Жыл бұрын
முக்தார் அவர்களே.. நீங்கள் நல்ல நடிகர்.. அப்பாவித்தனமாக கேள்வி கேட்பதில் சிவாஜியை மிஞ்சிவிட்டீர்கள்..இது உங்களுக்கே ஓவரா தெரியலை.. நல்ல நடிப்பு.. சீமானை வெச்சி செஞ்சிட்டியே கண்ணா
@baskarann8457
Жыл бұрын
Both are educated,but both news dubakkur
@seshadrir2057
Жыл бұрын
காளிமுத்து இரண்டாவுது மனைவி விஸ்வகர்மா சாதியை சேர்ந்தவர்.
@seshadrir2057
Жыл бұрын
behindwoods பேட்டியில் கூட சீமானை kayalivi பாவா என்று குறிப்பிட்டுள்ளார்
@ahamed7627
Жыл бұрын
rss சீமான்
@spsampathkumar502
Жыл бұрын
கடைக்கோடியில் உள்ள தமிழ் இனத்தவருக்கு தெரிந்ததுகூட இந்த முத்திய முத்தாருக்குதெரியலையே.... சீமானை பின் தொடர காரணம் அவர் என்ன சாப்பிட்டார்அவர் என்ன ஜாதி மதம் என்பதல்ல யா யா முத்தாரு.. ஒரு சாமானியன் சீமானிடம் எதிர்பார்ப்பது தற்போது இனத்திற்காக எந்தளவிற்கு உண்மையாக பேசுகிறான், போராடுகிறான் என்பது மட்டுமே.. இந்த அடிப்படையை முத்திய முத்தார் புரிந்துகொளளவேண்டும்
@thirugnanaselviraman4463
Жыл бұрын
இன்னும் ஒரு நேர்காணல் Dr. காந்தராஜ் அவர்களுடன் வேண்டும் முக்தார் SIR. நிறைய உண்மைகள் வெளியே வர வேண்டும்.
@rajascriccraftacademy608
Жыл бұрын
ஜெய்சங்கர் மேட்டர் மிக அருமை 😀👏
@seshadrir2057
Жыл бұрын
சீமான் மனைவி தெலுங்கு
@robertpasangha3805
Жыл бұрын
முக்தார் உளசிகுத்துவதில் திறமை அவரை மயக்கி பதில் வாங்குகிறார்.
@gopali5994
Жыл бұрын
@@rajascriccraftacademy608 a2yyy
@madhusudhananramankutty4441
Жыл бұрын
தயவு செய்து இந்த வக்கிரமான முதியவரின் வார்த்தைகளை நம்பாதீர்கள். அவர் தனது தாய் மற்றும் சகோதரிகளையும் இழிவுபடுத்தும் அளவிற்கு செல்ல முடியும்.
@francisu3164
Жыл бұрын
Really super interview. Informative speach. I appreciate mukthar fast questioning with boldness. Dr. Kandaraj answeringwith lot of experience is wonderful. Very nice to listen. Thank you.
செம காமெடி. இவங்க ரெண்டு பேரும் அடிக்கடி சந்திக்கனும்
@My_1pet
Жыл бұрын
நானும் இதை நினைத்தேன்
@மண்ணின்மைந்தன்-ன6ல
Жыл бұрын
முக்தார் அவர்களுக்கு BP ஏராமல் நடந்த நேர்காணல் இதுவாகத்தான் இருக்கும்
@balak.622
Жыл бұрын
காரனம் இருவரும் டாக்டர்,ஒருவருக்கொருவர்
@jeyamjeni6860
Жыл бұрын
இருவரும் ஒரே கட்சி சுவாரிஷியம் இருக்காது மாறி மாறி முதுகு சொறியவேண்டியதுதான் 😄😄😄😄
@stp915
Жыл бұрын
@@jeyamjeni6860 😃😆😁😆😅😅😂🤣😝🤪
@y2btamil745
Жыл бұрын
Well said
@mohamedsaleem2603
Жыл бұрын
Excellent interview. Something to listen and smile. Long live Doctor........
@venkateshwaranc5525
Жыл бұрын
ஒண்ணுமே தெரியாத மாதிரி கேள்வி கேட்கும் முக்தார்...நீ நடிகன்டா😂😂😂
@Creditnotmine
Жыл бұрын
🤣🤣🤣🤣
@balak.622
Жыл бұрын
இல்லை,அணக்கொண்டா
@vijayalaksmiraghuraman8074
Жыл бұрын
Mukthaar maha nadigan !
@elangoarumugam6689
Жыл бұрын
Mukthar is a stupid idiots. He is a cheap fellow .
@murugesanmurugesan845
Жыл бұрын
முக்தார் உனக்கு கொடுக்கனும்டா இப்தாா்
@munnaibrahim2457
Жыл бұрын
அய்யாவின் அனைத்து போட்டிகளிலும் உண்மை தெரிகின்றது அவரின் பேச்சுக்கள் அனைத்தும் அருமை
@sundaramramasamy2002
Жыл бұрын
Innuma athanai Keeley Eamaaruveerhal
@jayapaljai7137
22 күн бұрын
விளக்கு அனைச்சா போதும் எல்லா விளக்குமாறும் ஒன்னுதாங்க...... Correct தான்
@deepikasenthil3617
Жыл бұрын
Good speech doctor
@jayakumarjayakumar2661
Жыл бұрын
தெனாவட்டு கேள்வி கேட்க வேளை கொடுத்த சத்தியம் தெலைகாட்சி நிறுவனத்திற்கு எனது அசிங்கமான வாழ்த்துகள்
@stp915
Жыл бұрын
👏🏼👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👍🏼
@peace1170
16 күн бұрын
😂😂
@S.Murugan427
Жыл бұрын
இந்த தொகுப்பில் இருப்பது அனைத்தும் சிரிப்பதற்கு மட்டுமே அன்றி சிந்திப்பதற்கு அல்ல
@asarerebird8480
Жыл бұрын
Is it
@balajisamson7664
Жыл бұрын
Why,? He give lots of unknown information,
@manisridharan3767
Жыл бұрын
நேற்று எப்படி என்பதை அறிந்து கொள்ள மட்டுமே.அவ்வளவுதான் இதில் சிரிக்கவும் சிந்திக்கவும்பெரிதாக தேவையொன்றுமில்லை. நம்மால்கொண்டாட படுகின்றவர்கள் அதற்கு தகுதியானவர்தானா என்றுசிந்திக்க தூண்டுவது திரு முக்தார் ஐயா காந்த ராஜ் இருவரின் உரையாடல்.
@PRATAPSINGH-nh2xc
Жыл бұрын
அன்று மீடியா இல்லாததினால் இவர்கள் ஆட்டம் யாருக்கும் தெரியவில்லை. நல்வர் போல் நடித்திருக்கிறார்கள் நயவஞ்சகர்கள்
@andrewmichael3331
Жыл бұрын
அருமையான உரையாடல் மகிழ்ச்சியாக இருந்தது 👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏
@rajaguru9540
Жыл бұрын
Pppl
@dinakaran4863
Жыл бұрын
Anchor and Doctor Kantharaj... Best Pair ❤❤❤🔥🔥🔥
@southnorthbhojan4197
Жыл бұрын
Superb interview
@gunadavi9364
Жыл бұрын
சில உண்மைகள்..தெரிந்து கொண்டாம் ஜயா நன்றிகள்
@manimusic2388
Жыл бұрын
Fantastic dr.sir such very bold interview 👏👏👏👏👏👏👏👏
@shalu2075
Жыл бұрын
எப்பவும் kantharaj speech மிக மிக அருமை
@mangosreedhar8277
Жыл бұрын
சரவெடி கந்தராஜ் sir, unbelievable. 😝
@from_hell__
Жыл бұрын
he is saying chief minister's mother is somebody's keep
@indian.2023
Жыл бұрын
I couldn't stop laughing🤣 watching this. Dr. Khandharaj is unstoppable and simply great👍.
@mohamedsafwan9447
Жыл бұрын
நல்ல நகைச்சுவையான பேட்டி 👍🏻👌🏻👌🏻👌🏻
@radhakrishnanpandian3144
Жыл бұрын
Best interview!
@muruganr6543
Жыл бұрын
உண்மை உணர்த்தும் காந்தராஜ் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
@vijayalakshmit4739
Жыл бұрын
அருமையான நேர்காணல் 😍😍😍
@maranmaran.s1025
Жыл бұрын
தோழர் முக்தார் மக்களை தெளிவு அடையும் நேர்காணலுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் 2000 ஆண்டாக தமிழ் சமூகம் வீழ்ந்து இருக்கிறது தமிழ் என்றால் என்ன என்று உலகம் அறிய வேண்டும் அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் அனைத்து உயிர்காக தமிழ் பாடுபடுகிறது வாழ்த்துக்கள்
@AyyappanPalani-q8z
Жыл бұрын
mgr and ஜெயலலிதா அவர்களின் பின்புலத்தை வைத்து செய்து விட்டார் மருத்துவர் ஐயா காந்தராஜன் இதை விட வேறு என்ன வேண்டும் தமிழ் சமூக மக்களுக்கு மீண்டும் இந்த பேட்டியை நன்கு உள்வாங்கி பார்க்கவும் தோழர் 🤨🤨🤨
கருணாநிதியின் ஜல்சா வேலைகளை பற்றி மட்டும் இந்த திமுக அடிமைகள் பேசமாட்டார்கள் 🤣😂🤣😂🤣
@kumarnarayanaswamy777
Жыл бұрын
@@balraj9785 ஆமாம் நண்பரே mgr ஜெயலலிதா அவர்கள் இருக்கும் சமயத்தில் இப்படி பேசினால் காணாமல் poiruvaanunga இவனுங்க ரெண்டு பேரும். முக்தார் தெரியாதா மாதிரி கேள்வி கேட்க, தெரிந்த மாதிரி kantharaj சொல்வது டூபாகூர்.
@RamachandranKandiah
26 күн бұрын
உன்னையே நீ அறிவாய் பேட்டி காண்பவன் குடும்பமும் பேட்டியில் பதில் சொல்பவனின் குடும்பத்தினர் மிகவும் யோக்கிய மாணவர்களா என்பதை அவர்கள் இருவரும் ஒரு தடவை உட்கார்ந்து யோசிக்க வேண்டும்
@RamachandranKandiah
20 күн бұрын
Thanks Bro
@pmm1407
Жыл бұрын
Excellent 👍👏👌🤝
@musicvideo8316
Жыл бұрын
சீமான் மட்டும் தான் கதை சொல்லனுமா. நான் சொல்லக்கூடாதா 👌👌
@Ramakrishna-um5gt
Жыл бұрын
தமிழனா நீ
@musicvideo8316
Жыл бұрын
@@Ramakrishna-um5gt ஓ சீமானை எதிர்த்தா தமிழன் இல்லை. பாஜக வ எதிர்த்தா இந்து இல்லை. அந்த மாதிரியான கேள்வி யா?
@குமார்தமிழன்-ண8த
Жыл бұрын
டே இந்த திருட்டு கபோதி சொல்வதே உருட்டுதான்டா
@user-tamil5671
Жыл бұрын
Intha. Kilatu Naie Eruggana
@குமார்தமிழன்-ண8த
Жыл бұрын
சரிடா பரதேசி
@sureshnarayanan8170
Жыл бұрын
Kaantha raaj ayya and Mukthaar bro..excellent speech! More of fun ! Feel like two opening batsman hitting century at each end 😂😂😂😂😂😂
@nityananthanmurugan1293
Жыл бұрын
sema combo bro...
@ravimp3111
Жыл бұрын
முக்தார் உங்க பருப்பு டாக்டர் கிட்ட வேகலை 😂😂💡💡💡
@chezian893
Жыл бұрын
Correct! Doctor: நீ என்ன அதிரடி கேள்வி கேக்கறது…நான் சொல்றேன் பார் அதிரடி பதில்
@VzxMcv-bv1mu
6 күн бұрын
பிரபாகரனுக்கு இந்த கிழவன்தான் போர் பயிற்சி கற்றுகொடுத்தானாம் !!
@musicvideo8316
Жыл бұрын
இதெல்லாம் கேட்கும் போது : முன்னோர்கள் ஒன்னும் முட்டாள்கள் அல்ல 😂😂😂😂
@praveensivan
Жыл бұрын
100% right
@thanabalakrishnan9927
Жыл бұрын
Dr. காந்த ராஜ் அவர்களே! ""கெட்டுப்போக வாய்ப்பு அமையாமல் போனதால்தான் ஒருவன் நல்லவனாக இருக்கிறான்"" என்ற தத்துவத்துக்கு நீங்களும் நானும் நல்ல உதாரணம். (ஆனால் முக்தார் ஐ இதில் இணைக்க முடியாது.)
@@Creditnotmine நாங்கள் கெட்டுப்போக தயாராக இருந்தோம் ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. முக்தார் கெட்டுப்போக தயாராகவே இல்லை. அவரை எப்படி எங்களோடு சேர்க்க முடியும்?😎
சரியான போட்டி நேர்காணல் இந்த வயதிலும் தளராது பதில் தந்த டாக்டர் காந்தராஜ் அவர்களே சூப்பர் ஸ்டார்
@msengottaian9074
Жыл бұрын
போங்கடா
@user-tam098
Жыл бұрын
Dr. காந்தராஜ் - வந்துட்டான்யா வந்துட்டான்… என் தலைவன் வந்துட்டான் 😍😝👏
@sudhageryadav8584
Жыл бұрын
ஐயாவிடம் பிடித்தது மனதில் ஏதும் வைத்து கொள்ளாமல் பேசிவிடுவார்.
@sampathsriniasan4326
Жыл бұрын
ஆமாம் மற்றவஙகளை ப்பற்றி. தண்ணைப்பற்றி யல்ல.
@vinnarasuanbutamil4159
Жыл бұрын
@@sampathsriniasan4326 Thavarugalai kalaivom
@sudhageryadav8584
Жыл бұрын
@kandiahramachandran3953 நண்பரே எவரும் அவர் அவர் பற்றி பேச மாட்டார்கள்.அதுவும் அரசியல் பற்றி விமர்சகர்கள் விதி விலக்கு அல்ல
@malikbasha3638
Жыл бұрын
டாக்டர் காந்தராஜ் எப்படி அரசியல் சமூக நல ஆர்வளராக உள்ளார் (நாம் வாழும் வாழ்க்கையில் அரசியல் உள்ளது) இந்த வயதிலும் மக்ளுக்காக சமூக நலனுக்காக நேரத்தை செலவு செய்கிறார். நலமுடன் இருக்கிறார் இது நன்மக்களின் பிராத்தனையே ஐயாவுக்கு நன்றி வாழ்த்துக்கள்.
@venkatesangirija7207
Жыл бұрын
Ķ
@rajadurai1872
Жыл бұрын
நல்ல நகைச்சுவை கலந்த interview🙏😅😍
@danr2974
Жыл бұрын
Sir, I love the way you acted as though you don't know anything to get the real information.. Please do part 2. Excellent job as usual.
@jaffarsharif4209
Жыл бұрын
I am fan of kantharaj sir
@mohammedhasan6960
Жыл бұрын
I'm his student🤪
@mosesalfred2469
Жыл бұрын
திரு முக்தார் உங்களுக்கென்று ஒரு மரியாதையும்,வரம்பும் இருக்கிறது அதை எப்பொழுதும் கண்ணியத்துடன் காத்துக்கொள்ளுக்க்கள்
@vivekanandan.subramanian
Жыл бұрын
நடந்ததோ நடக்கவில்லையோ இறந்தவர்களைப்பற்றி (உயிருடனிருந்தால் விளக்கமளிக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்) பதிவுகள் செய்வது ஆரோக்கியமானதல்ல.இறந்தவர்களின் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையின் உரையாடல் வேண்டாமே
@ponnambalamkuthalingam2365
Жыл бұрын
சரியான கேள்வி சூப்பரான பதில்
@muthukrishnansrinivasan8408
Жыл бұрын
சண்டை எல்லாம் போதும், ஒன்றாகி விடுங்கள் என்று டெல்லி சொல்லி விட்டால், அண்ணா திமுக அணிகள் ஒன்றிணைந்து நாங்கள் ஒன்றிணைந்து விட்டோம் என்று சொல்வார்கள் என்பதுதான் "ஹைலைட்".
@Creditnotmine
Жыл бұрын
💯
@sivakumarnatarajan2896
Жыл бұрын
உண்மையும் அது தான்
@call_me_engineer_
Жыл бұрын
சேட்டை புடிச்ச பயன் சார் இந்த முக்தார் .... Full video vera level thug.... 🔥🔥🔥
@ishra4all910
Жыл бұрын
Dr.காந்தராஜ் ஐயாவின் அருமையான பதிவு...👏👏👏👏
@SKSK-oo7yp
Жыл бұрын
அருமையான நம்பமுடியாத ரகசிய செய்தி
@dmurugesan6985
Жыл бұрын
திரு, காந்தராஜ் அவர்கள் பேச்சே சிறப்புத்தான்,,என்ன முக்தார், சாருடன் இன்னொரு நேர்காணல் நடத்துங்கள்...இருவரும் சிறப்பு...👌👍🙏
@anandvel818
7 күн бұрын
மிகவும் அருமை சார்.
@kandasamym6600
Жыл бұрын
அந்தரங்கம் ஊமையாக இருக்க வேண்டும்
@kanagaraj8414
Жыл бұрын
பெரியவர் சீமானுக்கு சுருக்கமா பதிலடி அருமை
@shaminmohammed672
Жыл бұрын
Dr kantharaj super
@louispaptista9931
Жыл бұрын
KRaj Sir Thanks...............
@narayanasamysamy3826
Жыл бұрын
காந்தராஜ் என்றால்காந்தராஜ் தான்அவர் பேசியதை மக்களை காந்தமாக இழுத்து விடும்மிகவும் அனுபவம் வாய்ந்த காந்திராஜ் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@saravananmuthusamy3886
Жыл бұрын
உண்மையான உண்மை பேசும்
@chockalingams2351
Жыл бұрын
முக்தர் அவர்கள் டென்ஸ்ஸன் இல்லாமல் சரியாக பேட்டி எடுத்தது இது.
@jegadeeshj5437
Жыл бұрын
முக்தார் டென் சன் ஆனாலும் காந்த ராஜ் அவரை காமடி யனாக மாற்றி விடுவார்.
@saravana4321
Жыл бұрын
all information he said is 100% true
@TheAbdulrasheed34
Жыл бұрын
உண்மையை உடைத்த டாக்டர்
@kowsikowsi4375
Жыл бұрын
Super sir
@velumurugannagaraj8145
Жыл бұрын
அருமை ஐயா
@தேனிக்காரன்-ட2ட
Жыл бұрын
சீமான் mind voice - நான் சிவனேனு தான் இருந்தேன் 😂😂😂😂 இப்படி அசிங்க படுத்துறீங்களே😂😂😂
@user-tamil5671
Жыл бұрын
Vandutiyada
@govin555
20 күн бұрын
ஆமா இவனுங்க அப்பன் உங்கம்மா புருசன் கருணாநிதி யோகிய பும்டதான் 🤣
@dasarathan1715
Жыл бұрын
இந்த மாதிரி open talking message is very nature to the society.இந்த செய்தி தற்போது உள்ள இளைய தலைமுறையினர் கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும்.
@gopivikki
Жыл бұрын
Thoroughly enjoyed... Thanks to both of you ❤️ !!!
@mownaguru9593
Жыл бұрын
அருமையான நேர்காணல், இரண்டாவது பாகத்திற்கு காத்திருக்கிறோம்
@@spsampathkumar502 வைப்பாள் ஆட்டி என்ற சொல்லாடல் தற்போதைய இளைஞர்கள் அறியாமல் கூட இருந்து இருக்கலாம் இல்லையா அதை இவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்று கூட கேட்டு இருக்கலாம்.
@selvanarayanan6666
Жыл бұрын
Mukthar - " Maintain Pannuvangala?" reaction 😂
@rajendracholan2752
Жыл бұрын
Hats off to DrKantharaj. உண்மையை உரக்கச் சொல்லுபவர். அச்சம் இல்லை. அச்சம் இல்லை.
@bhariharan8971
Жыл бұрын
கட்டுமரத்தின் தயவில் ஒட்டுமரமாக வாழும் இந்தக் கிழடின் வாயிலிருந்து வருவதெல்லாம் பொய்யே, இது எல்லா நேர்காணலிலும் இந்துமதத்தைச் சீண்டாமல் செல்லாது,
@chandran4511
Жыл бұрын
இருவருமே உண்மை, தைரியம், அஞ்சாமை உடையவர்கள்.
@spsampathkumar502
Жыл бұрын
எங்கே பொதுவழியில் சீமான் போல பேசிவிடுவார்களா
@spsampathkumar502
Жыл бұрын
கடைக்கோடியில் உள்ள தமிழ் இனத்தவருக்கு தெரிந்ததுகூட இந்த முத்திய முத்தாருக்குதெரியலையே.... சீமானை பின் தொடர காரணம் அவர் என்ன சாப்பிட்டார்அவர் என்ன ஜாதி மதம் என்பதல்ல யா யா முத்தாரு.. ஒரு சாமானியன் சீமானிடம் எதிர்பார்ப்பது தற்போது இனத்திற்காக எந்தளவிற்கு உண்மையாக பேசுகிறான், போராடுகிறான் என்பது மட்டுமே.. இந்த அடிப்படையை முத்திய முத்தார் புரிந்துகொளளவேண்டும்
@RajKumar-tf2lu
17 күн бұрын
டேய் லூசு ஆளுங்கட்சிக்கு விசுவாசமாய் இருந்து கொண்டு இப்படி பேசுவது தைரியம் கிடையாது டா .ஆளுங்கட்சியை விமரசிப்பதுதான் உண்மையான தைரியம்.முட்டாள்
@periyasamiswaminathan7638
Жыл бұрын
ரபிபெர்னட் பிறகு அசோகவர்ஷினி இப்போ முக்தார் நாங்க கேட்கும் நேருக்கு நேர் வாழ்த்துக்கள்
@திராவிடன்திராவிடன்-ங8ர
Жыл бұрын
அசோகவர்தினியா..... அது ஒரு டுபாக்கூர் ஆச்சே....
@rjanrajan7970
Жыл бұрын
அன்னோ ரொம்பவே ❤❤❤சுப்பர்❤❤
@geethakanakaraj1594
Жыл бұрын
Always Muktar will be the Rockstar in his show. But for the first time , Dr.Ganthraj dominated this show. Interesting !
@mannan1544
Жыл бұрын
முக்தார் இடம் கொடுத்தார்.
@rohini3746
Жыл бұрын
Thug ku kae thug Dr.Kantharaj
@ipssekar3996
Жыл бұрын
Super Kandharaj sir👌🏻👍🙏🏼👍👍👍
@kamalzackariya5618
Жыл бұрын
SUPER DR REAL INTERVIEW ALONG WITH SUPPORTING CITATIONS 👍🌹🐣👌LONG LIVE Dr
வழக்கத்தை போல இண்றைய நேர்காணல் சிறப்பு சிரிப்பு சரவெடி பத்தவைச்சு பறக்கவிட்டார் முஹ்தர் அஹ்மத் அவர்களே
@paddupaddu4925
Жыл бұрын
Ayya super 👌 🙏🙏🙏💪
@kannangk5406
Жыл бұрын
உண்மையை உரக்க சொள்பவர்
@rajendranm1389
16 күн бұрын
மருத்துவர்ற காந்த ராஜ் 75வயதுகடந்தாலும் இன்றும் அனைத்து துறைகளிலும் சிறப்பானவர் Master of all subject
@muthukrishnansrinivasan8408
Жыл бұрын
கேள்விகளை கேட்டவர் ஒன்றும் தெரியாத அப்பாவி போல கேள்விகளை கேட்டு, வெளிப்படுத்த வேண்டிய விஷயங்களை வெளிப்படுத்தி உள்ளார். சத்யம் தொலைக் காட்சிக்கு நன்றி.
@jacobsnurseryandprimarysch5712
Жыл бұрын
VERY GOOD INTERVIEW MUKHTAR SUPER DR.KANDARAJ DOUBLE SUPER KALA KALA INTERVIEW BOTH ARE TALKING IN A JOVIAL MOOD
@nagoormohaideen779
Жыл бұрын
போட்டு வாங்குவதில் பலே கில்லாடி நம்மளுடைய முக்தார் அகமது நமது டாக்டரும் லேசு பட்டவர் அல்ல சரியான கில்லாடி
@kumarnarayanaswamy777
Жыл бұрын
பேட்டி எடுக்கும் pothuமுக்தர் முஞ்சி ஏளனம் செய்தது மாதிரி பேட்டி எடுத்து எகத்தாளம் பேசும் போது பார்க்க சகிக்கவில்லை.
@Thangam1981
Жыл бұрын
மிக சிறப்பான நேர்காணல் வாழ்த்துக்கள் முக்தார் அண்ணா அவர்களுக்கு
@sakthichelvam6491
Жыл бұрын
சினிமாவில் கசமுசா கப்சா விடுவதற்கு பயில்வான்.. அரசியலில் கசமுசா விடுவதற்கு இந்த கிழவன் சூப்பர் ஸ்டார் காந்தா 💐💐
@VzxMcv-bv1mu
Жыл бұрын
வாய் திறந்தால் பொய்தான்.
@nrsubbaian9888
Жыл бұрын
100% True.
@kumarganesan1839
Жыл бұрын
முக்தார் சினிமாவில் வரவில்லை,வந்துதிருந்தால் சிவாஜி,கமல் எல்லாம் முகபாவத்தை பார்த்து சற்று அதிர்ந்து தான் போயிருப்பார்கள்,ஆனால் மகிழ்ந்திருப்பார்கள் தங்களுக்கு வாரிசு வந்துவிட்டார் என்று.
@spsampathkumar502
Жыл бұрын
கடைக்கோடியில் உள்ள தமிழ் இனத்தவருக்கு தெரிந்ததுகூட இந்த முத்திய முத்தாருக்குதெரியலையே.... சீமானை பின் தொடர காரணம் அவர் என்ன சாப்பிட்டார்அவர் என்ன ஜாதி மதம் என்பதல்ல யா யா முத்தாரு.. ஒரு சாமானியன் சீமானிடம் எதிர்பார்ப்பது தற்போது இனத்திற்காக எந்தளவிற்கு உண்மையாக பேசுகிறான், போராடுகிறான் என்பது மட்டுமே.. இந்த அடிப்படையை முத்திய முத்தார் புரிந்துகொளளவேண்டும்
Пікірлер: 1,8 М.