இந்தியா மற்றும் இரானுக்கு இடையே மே 13ஆம் தேதி ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இது பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இந்த ஒப்பந்த விவகாரத்தில் இரானுடன் ஒப்பந்தம் செய்தால் இந்திய நிறுவனத்தின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படவும் சாத்தியங்கள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.
#India #America #Iran
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
Негізгі бет Iran Chabahar Port Project: இது என்ன ஓப்பந்தம்? China, Pak, US-க்கு என்ன தொடர்பு?
Пікірлер: 78