தண்ணீர் குழாய் இரத்த குழாய் உவமை அருமை ஐயா🙏. நகைச்சுவை யாக இந்த காணொளி இருந்தது மேலும் சிறப்பு 🙏உங்கள் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்🎉🎊
@gunasundari7415
11 ай бұрын
ஐயா அவர்களின் விளக்கம் எனக்கு மிகவும் ஆறுதலாகவும் தன்னம்பிக்கையும் தருவதாக உள்ளது. அற்புதமான விளக்கம் மனம் மிகவும் அமைதியாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் உள்ளது.
@kumart1850
5 ай бұрын
Entha prachanai seyammal.mind body.food very good habit.santhosh mind.without tention.low salt use..bp varathu.chips.pickles.dry fish.moresalt food avoid.maximum .Nakku taste.ruchi.asai control panna pothum😅😅😅😅
@GandhiMuruksan
2 ай бұрын
அய்யா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை எனக்கு 25 வயது இல் பிபி 90 +160 இப்போது எனக்கு 52 வயது இன்று பிபி 91+150 1999 முதல் 2024 இன்று வரை பிபி மாத்திரை சாப்பிட வில்லை
@lakefishing808
Ай бұрын
Eppadi sir control pannengaa sir
@mkm4120
14 күн бұрын
சார் எப்படினு சொல்லுங்க எனக்கு வயது 32 பிபி 140/110 இருக்கு மாத்திரை சாப்பிட்டு தான் இருக்கேன் இதை எப்படி கட்டுக்குள் வைக்கிறது சொல்லுங்க
@JayaPrakash-wz4ft
Жыл бұрын
பிரபஞ்ச இயகக்கத்தை எப்படி முழுமையாக புரிந்து கொள்ள முடியாதே,அதை போல உடலின் இயக்கமும் வாழ்நாள் முழுவதும் படித்தால் கூட புரிந்துகொள்ள முடியாது இதுவே நிதர்சனமான உண்மை, இவர் கூறுவது எத்தனை பேருக்கு புரிந்து கொள்ள முடியும் என்பது தெரியவில்லை.வாழ்க வளமுடன் நன்றி.
@tropicalhabitat8197
Жыл бұрын
Enaku purinchu avar solrathu.. Unavae marunthu
@RadhaKrishnan-ef8he
Жыл бұрын
Ooukuouuiiiiiiiioj.njp
@kuppanmalaysia
Жыл бұрын
I'm
@kalaiselvis4246
Жыл бұрын
Exactly true
@pasupathychinnathambi5471
Жыл бұрын
உடல் இயக்கம் எவ்வாறு நடைபெறுகிறது என்று..தெரியாத மனிதகுலம் _ நிலவில் தண்ணீர் உள்ளதா , செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா என்று.. ஆராய்ச்சி செய்கிறது..?? " கூரை_ ஏறி கோழி பிடிக்க முடியாதவன்.. வானத்தில் ஏறி.. வைகுண்ட த்தை.. பிடிக்க போறானாம்.. இது, முதுமொழி... இது பட்டறிவால் தமிழன் கண்டறிந்து சொன்னது..இதை புரிந்து கொண்டால் போதும்.. தமிழன் அறிவாற்றல்_ மருத்துவம், விண்ணியல் சார்ந்த அறிவு.. இதெல்லாம்..சாதக கட்டமும்...வாழ்வியல்.. புலமையும்..வெளிப்படும்.. இது, கன்னடத்தில், மலையாளத்தில், தெலுங்கில், துளுவத்தில் இல்லை.. இதற்கு முனனோடி_ தமிழில் மட்டுமே உள்ளது.. அப்போது.. நம் அறிவாற்றல்..விஜயநகரப்பேரரசு...தமிழகத்தை ஆண்ட காலத்தில் தான்,தனவயப்படுத்தப்பட்டு.... தானே அறிவாளி..என்று தமிழன் என்ற முகத்திரையில்.. ஒளிந்துகொண்டு.. தானே தமிழினத்தின்..பாதுகாவலன்..என்று. நாடகமாடுகிறான்..." தமிழா.. இனியும்..உறங்காது விழித்துக்கொள்...!!
@seethalakshmi1938
Жыл бұрын
யோசிக்க வச்சிட்டீங்க !! நன்றி டாக்டர்.
@kaali2319
Жыл бұрын
ஐயா நீங்க மாநாடு நடத்தணும் வாழ்க தமிழ் தமிழினம் மலரட்டும்
@georgealexander4154
Жыл бұрын
மிக மிக நன்றி, நான் இதன் மூலம் முழு பலம் பெற்றுவிட்டதுபோல் உணர்கிறேன். உடற்பயிற்சி செய்யும் சரியான நேரம் எது என்பதையும் நான் அறிந்துகொண்டேன். என்னை நான் சரி செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை அறிவை எனக்கு அளித்த டாக்டர் அவர்களுக்கு எனது குடும்பம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@arumugamkrishnan9912
Жыл бұрын
இயற்கையாக வாழுங்கள்.சைவம் மட்டும் உண்ணுங்கள்.காய்,கறி பழங்கள் உண்ணுங்கள்.நடை பயிற்சி மேற்கொள்ளுங்கள்.மகிழ்ச்சியாக இருங்கள்.
@mohamednasri1407
Ай бұрын
இது தவறு நாம் எதை வேண்டுமானாலும் உண்ணலாம் நம் மனம் எதை நாடுகிறதோ அதை தாராலாமா உண்ணலாம் அதற்கு நாம் கட்டாயம் வியர்வை சிந்தி உழைக்கணும் அறிவு திறமை வல்லமை யால் நோகாமல் சம்பாரித்து விட்டு உடற்பயிற்சி நடைப்பயிற்சி என்று வீண் உழைப்பு செய்யக்கூடாது இதைத்தான் நம்மை படைத்த இயற்கை நம்மை வலியுறுத்திவதை உணரணும்
@kanagarajkanagaraj6775
11 ай бұрын
என்னை நான் சரி செய்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கை அறிவை எனக்கு அளித்த டாக்டர் அவர்களுக்கு எனது குடும்பம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். Super Sir...i am very much interested to watch your videos all the time.
@j.josephinesuganthi6192
Жыл бұрын
நன்றி தெய்வமே 🦋 நன்றி மேடம் கேள்விகள் மிகவும் அருமை.
@muthaiahk1355
Жыл бұрын
வாத்தியாரே நீ என்னா சொன்னியோ அதத்தான் நானும் கூவுன்னா ஆனா பாத்துக்கொ ஒத்த ஆளுகூட காதுல வாங்கமாட்டேங்குது. எல்லா மாத்திரைய வாங்கி வாங்கி முழுங்குதுகொ. நீயும் நானு சொன்னா கேப்பானுகொ. நீ சொன்னபாரு வேணுன்ணா எடுத்துக்கொ அதா கரெக்ட் வாத்தியாரே.
@balaji-xx8qk
Жыл бұрын
என் வாழ்நாளில் இப்படி ஒரு விளக்கத்தை எந்த ஒரு மருத்துவரும் வெளிப்படையாக கூற மாட்டார்கள். ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..
@syedasif.s4427
Жыл бұрын
உண்மை.
@abdulkhaderabdulkhader9438
Жыл бұрын
Soopar
@eswaribalan164
Жыл бұрын
He is using commonsense, not learnt behavioral explanations as when we write answers to exam questions. And in such a humourous way, he will overtake the other favourite pakka doctor Hegde. Hail honesty and humour.
@rrassia8803
Жыл бұрын
True
@skventhan7215
Жыл бұрын
Sir mika.mika.arumai.ayya.unga advice
@saravananmyleadertamilnadu8247
Жыл бұрын
சார் இப்படியே பேசுங்க இந்த உடல் மொழி தான் சூப்பரா இருக்கு
@ASTROBASKER
7 ай бұрын
மிகச்சிறந்த கூற்று. அறிவியல் உலகம் ஏமாற்ற பல யுக்திகளைக் கையாளும். நாம் விழிப்புடன் இருந்து வாழ வேண்டும்.
@PerumPalli
Жыл бұрын
Important Concept & its Timings 0:00 Intro 1:30 Hypertension🔴 2:45 Positioning of ur Body & Vertical Spinal Cord & BP 3:50 Body Mechanism Says Rest 😄 5:10 Dreams Bp & Gap Between Dinner and Sleep & Singnaling System in Human Body Comes From Outside 😱😳😲😯 7:50 😯 8:05 😂👏 8:50 Bp Experiment 11:30 Truth of Bp 12:15 Vascular System & Rigidity 14:25 😱 17:00 😂😂😂👏👏👏 17:54 கடைசி வழி 18:32 😂😂😂👏👏👏😅😅😅 19:05 மாத்திரை வேண்டுமா வேணாமா 21:00 Blood Balance 22:50 Bp & Diabetes 23:30 Live Example of Patient 27:00 Excercise for Bp 28:25 Regular Excercise & Bp 31:25 Excercise & Endocrine 31:46 Agness & 10 Am Workout 32:05 Exception 32:30 When ever U Can U Can Do Excercise, Only Thing is U need ur Full Conciousness on That Work 33:33 Bp Medicine 33:55 The End 🙏🙏🙏
@mohana1593
Жыл бұрын
வணக்கம்
@PerumPalli
Жыл бұрын
@@mohana1593 வணக்கம் நண்பா 💖💖💖
@vasanthbharath4494
Жыл бұрын
நன்றி
@PerumPalli
Жыл бұрын
@@vasanthbharath4494 நன்றிகள் நண்பா 💖💖💖
@ramsathish9714
Жыл бұрын
Yaarupaa nee 😎
@vijendrapandyan2578
Жыл бұрын
சார் கொலஸ்ரால் பத்திவீடியோ போட்டு இருந்தால் லிங்க் அனுப்ப முடியுமா பிளீஸ்
@padminirajagopalan3825
Жыл бұрын
அரிச்சுவடி மனம் உள்ளவர் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது வாழ்க உங்கள் சேவை
@sowmyasundar7287
Жыл бұрын
No words to appreciate his knowledge. I just salute his knowledge. Wonderful Dr. sir.🙏👌👏
@dscreation8536
Жыл бұрын
ஐயா குரட்டை பற்றி கொஞ்சம் விரிவாக விளக்கினால் மகிழ்வேன்
@balaji-xx8qk
Жыл бұрын
எத்தனை எத்தனை கோடி கோடி நன்றிகள் சொன்னாலும் டாக்டர் நந்தகோபால் அவர்களுக்கு ஈடு இணையாக முடியாது
@raghuveeramani5823
Жыл бұрын
😮oi oi
@RaniRani-h6q
Жыл бұрын
@@raghuveeramani5823of
@MrKuthbudeen
Жыл бұрын
ஐயா வணக்கம் மருத்துவ உலகின் மாபியாக்களை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறீர்கள் நன்றி
@musicmurthi
Жыл бұрын
Sir எந்த ஒரு உடல் செயல்பாடுகலையும் ஆணித்தரமாக தயக்கம் இல்லாமால் சொல்வது தனி அழகு அமிர்தா பாவம் சார் பயப்படுபகிறது cross question கேட்க.super sir.
@elangopandianpillai5345
11 ай бұрын
Doctor sir, 😂 நீங்க சொல்லுறது உண்மைதான், நான் 59+ வயது ஆகுது... நான் இந்த மாத்திரைகளை நிறுத்திய பிறகு தான் நான் நலமாக இருக்கேன்... வாழ்த்துகள்...
@perumala479
9 ай бұрын
Unmaiyavaa 😲
@fouziathulhinaya9962
Жыл бұрын
திராட்சை குடிநீர் அருமையாக வேலை செய்கிறது நன்றி
@dhanabalanv6052
Жыл бұрын
Sariya soneenga
@rajkamali1016
Жыл бұрын
Ebdi anda kudi neer saptinga? Evalavu nal saptinga nu sollunga
சார் ,நான்கூட பார்த்தேன்,எனக்கு Bpஉள்ளது , கொலஸ்ட்ரால் உள்ளது பலன் கொடுக்குமா
@compassion7243
Жыл бұрын
Sir totally...i agreed...but then people got stroke...when their pressure is high...can do videos on stroke...thanks sir
@nila3351
Жыл бұрын
Tabulet eduthutu thirumba bp ah normal control pannama vitta piragu tabulet thirumba edukalana stroke varum
@abianutwins3908
9 ай бұрын
Sir , இதே சந்தேகம் எனக்கு இருக்கு...நாலு வியாதிக்கு 8 மாத்திரை போடறேனு வச்சுக்கலாம்...எந்த மாத்திரை , எதுக்கு , எப்படி வேலை செய்யும்...எல்லாமே கரைஞ்சிடும்..எப்படி உடம்பு அதை பிரிச்சு அந்த அந்த பகுதிக்கு அனுப்பும் ❤❤
@SenthilKumar-qs6pk
Жыл бұрын
எளிமை அருமை அற்புதம் நன்றி நன்றி மிக்க நன்றி ஆரோக்கியம் என்பது விலை மதிப்பற்ற சொத்து நாம் அதைப் பாதுகாத்துப் பராமரித்தாலே போதும் 🙏🙏🙏🙏🙏
@dhanasekar3525
5 ай бұрын
Dr. பஸ்லுர் ரஹமான் அவர்கள் 20 வருடங்கள் முன்பு இதே கருத்தை கூறினார். அப்போது WHO இல் இருந்து மிரட்டல் வந்ததாக ஒரு செய்தி உள்ளது.
@asokanp948
Жыл бұрын
அருமை டாக்டர் அய்யா. தையாரிமா வெளிப்படையா அழகா விளக்கம் தந்த டாக்டர் அய்யா விற்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்
@murugansubramaniyan5690
Жыл бұрын
As usual what an episode!. when I open YT, I desperately search for CKN videos and am very happy if I found a new one. Amritha is a Naturally innocent fantastic host. The way the questions were put was awesome. Keep up the good work. Needless to say, CKN is the epitome of knowledge.
@kingdomkingdom7757
Жыл бұрын
இந்த பொண்ணு பயந்து போய் சிரிக்குது. மிகவும் நகைச்சுவை மக்களுக்கு தேவையான செய்தி. நான் இப்ப இரத்தக் கொதிப்பில் பாதிக் க பட்டென் இப்பொழுது விடை தெரிந்து விட்டது.
@penme
Жыл бұрын
சார். சுவாரஸ்யமா இருக்கு உங்க நிகழ்ச்சி. 👏👏👏🙏
@dnpodcast9485
Жыл бұрын
This is the 2nd video of Dr. C.K . Nandagopalan, I watched. I have now become his fan. When I watched him for the first time, when he was being interviewed by Rajesh, I really thought this extraordinary individual was an eccentric person. My first impressions were merely based on the way he articulates his views and his outward manifestations. However, when I listen to him closely the second time now, I have come to realize he is a genius, a reservoir, and a fountain of all-around knowledge. I was amused by the way he explains matters, and still, I am. My highest respect goes out to him. Bless this man and may he have a long life for he has a lot to contribute to humanity. 🙏🙏🙏🙏🙏
@loki-ql9tj
8 күн бұрын
எனக்கு osteomyelitis, femur பகுதியில், பதினைந்து வருடங்களாக உள்ளது... வயது 48 ஐயா.. தாங்கள் ஒரு தீர்வு சொல்ல வேண்டும். நன்றி...!
@innsaiyammalmercyinnsaiyam5580
Жыл бұрын
Sir please hypo Thairaoid க்கு காலம் முழுவதும் மாத்திரை எடுத்துக்கொள்ளனுமா sir please சொல்லுங்க.
@abdulkhaderksh4117
Жыл бұрын
இவ்வளவு அழகான முறையில் நம் உடம்பை படைத்த அந்த இறைவனுக்கே எல்லா புகழும்
@bossraaja1267
Жыл бұрын
அப்போ ஏழைகளுக்கு yeeen God not give anything???????
@abdulkhaderksh4117
Жыл бұрын
@@bossraaja1267 இந்த உலகம் ஓடாது ப்ரோ சிலருக்கு ஆரோக்கியம் சிலருக்கு சொகுசு சிலருக்கு நோய் சிலர் ஏழை சிலர் பணக்காரர் இப்படி தான் உலகம் நடக்கும் ப்ரோ
@bossraaja1267
Жыл бұрын
@@abdulkhaderksh4117 adu taaaan yeeeeeen ??????
@bossraaja1267
Жыл бұрын
Rich ikku diseases கொடு ok
@bossraaja1267
Жыл бұрын
Poor ikku why give disease from god ????
@fdpgaming4558
Жыл бұрын
What a lovely interview... impressed sir... Amirdha about u have seen many anchors but really u r very good in taking interviews..very nice u make it more interesting
மிக்க நன்றி Doctor. மருத்துவம் வியாபாரம் ஆகிவிட்ட நிலையில் உள்ளது ஆலோசனை அற்புதமானது. 100+வயது என்பது மிகவும் உண்மை. இதை புரிந்து கொண்டு நடந்தால் பெரும் நன்மை. Thank you & God bless you for your open talk.
@ajvv-vm7gr
2 күн бұрын
உங்களை போல் மருத்துவர் மட்டுமே எங்களுக்கு vendum
@paremaladevi3531
Жыл бұрын
என்க்கு 15 நாள் முனானாடி100 /170 பிரசர் தலைவி வந்துடுச்சு டக்டர் 10 மத்திரா தந்தரு என்ன செய்யரதுனு தெரியல சாப்படனும வேண்டம
@sivac9369
Жыл бұрын
பிரஷர் நார்மளுக்கு வரும் வரை சாப்பிடுங்கள்...பின் படி படியாக மாத்திரையை குறைத்து உடற்பயிற்சியை அதிக படுத்துங்கள் சகோ...!
@paremaladevi3531
Жыл бұрын
நன்றி 🙏🙏🙏🙏
@k.k.perumalkasi3709
Жыл бұрын
@@sivac9369 🎉
@mohandash7640
Жыл бұрын
சிறுநீரக கல் பித்தப்பை கல் என்ன வித்தியாசம்.நிரந்தர தீர்வு என்ன
@tamilselvan3158
Жыл бұрын
அடிப்படயில் இந்த டாக்டர் சொல்வதெல்லாம் உண்மை. உங்கள் உடம்பிற்கு நீங்களே நீதிபதி.
@jemson-zz2bp
5 ай бұрын
நம்மை படைத்த இறைவனுக்கு மட்டுமே அனைத்து ரகசியமும் தெரியும்
@mariambeevi222
3 ай бұрын
💯
@mohamednasri1407
Ай бұрын
Fஇது சரி இது தவறு என்று தெரிந்தபின்னும் தொடர்ந்து தவறை செய்துவிட்டு இப்போ இறைவன் இறைவன் என்று சொல்லு வதால் எந்த பலனும் மில்லை பாவம் செய்பவர்கள் நரகம் போவார்கள் என்று இறைவன் சொல்கிறான் இப்ப உடம்பு முழுதும் நோய் உடலாலும் மனதாலும் நாம் அடையும் வேதனை தான் நரகம் ஆகும் இதை நாம் கட்டாயம் அனுபவித்து கழித்தே தீரணும்
Excellent sir. Kindly give comparison of yoga components (asana pranayama ...etc) vs the excercise you are suggesting. As toxins gets eliminated through sweat and breath during yoga also. Thank you sir
@KrishnaB-r3y
Жыл бұрын
Is there a scientific proof ?? I have done advanced diploma in yoga
@sivan319
Жыл бұрын
Same blood....super sir sonna evanum namba matranga...🥰🥰🥰😃😃🙏🙏
@gunasekaran4116
Жыл бұрын
ஐயா வணக்கம் வாழ்க உங்கள் தமிழ் தொண்டு நக்கீர பெருமாள் திருமுருகாற்றுப்படை முருகன் அருள் தருவார் அவர் வணங்க இப்படி போ என்று சொல்லி வழி காட்டுவது திருமுருகாற்றுப்படை அதுபோல தங்கள் பேச்சும் தமிழர்களுக்கு ஒரு ஆற்றுப்படை வாழ்க உங்கள் தொண்டு அகத்தியர் பெருமானின் அருளும் ஆசியும் என்றும் உங்களுக்கு உண்டு நன்றி....
@sarinayusuff6022
Жыл бұрын
Thyroid problem explain paanugha sir, please,we have to take medicine na,I am having it and taking 7year medicine 🙏🙏🙏🙏
@kularajanrajanayagam3844
Жыл бұрын
I have kidney problems,BP, calcium deficiency,high cholesterol. I don’t eat medicine, I taking herbal and exercise, healthy food.
@perumala479
9 ай бұрын
Yenna medicine yedukkuringa?
@perumala479
9 ай бұрын
Sollunga
@sasikumarsasikumar4230
Жыл бұрын
Enn Thalaivan kita Pesuvatharku Rajesh Sir than Correct ✅
@dhanabalanv6052
Жыл бұрын
Sir moshan trable pratchanaikku marundhu sollunga sir
@RcmohanRcmohan-qd1hw
6 ай бұрын
நமது குறிக்கோள் உடற்பயிற்சி இரண்டும் ஒரே குறிக்கோள் நல்ல மருந்து அய்யாவுக்கு நன்றி
@ShanmugamVijayaKumari
8 ай бұрын
ஜயா இதுகூட மருந்தும் கூறுங்கள் தமிழ் மக்கள் நாங்கள் எல்லோரும் உங்களுக்கு கடமை பட்டவர்கள் ஜயா
@bosekaran6553
Жыл бұрын
Thank you so much sir mentally feel good because of you. 💕💕💕💕
@Priyanka_artss08
Жыл бұрын
8 மாத்திரையில் எந்த மாத்திரை உடம்புக்குள்ள எந்த இடத்துல போய் வேலை செய்யனும்னு மாத்திரைக்கு என்ன தெரியும்.. வேற லெவல் சார் நீங்க. அவன் என்ன மாத்திரை கண்டுபிடிக்கிறது நீ என்ன சாப்பிடுவது உனக்கு மூளை இல்லை. இது குறைஞ்சா அத அதிகமாக்கு அது அதிகமான இது குறைச்சா சரியா போய்டுது. இது உணவு முறையை குறிக்கிறது. எடுத்துக்காட்டு அதாவது பிபி அதிகமா இருந்தா உப்பு குறை பிபி குறைவாக இருந்தா உப்பு அதிகமாக்கு. வாழ்வியல் முறையை புரிந்து கொண்டு வாழ்ந்தால் உடலில் எந்த நோயும் அண்டாது என்னும் உங்களது இந்த விளையாட்டான பேச்சு அற்புதமாக விளக்குகிறது சார். சாமானியன் புரிந்து கொள்வான் மக்கு மட சாம்பிராணிகளுக்கு புரிவது கொஞ்சம் கஷ்டம்.
@devakirubaisamuel1992
4 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார்... இன்னும் அதிக அளவு மருத்துவம் பற்றி கேட்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது சார் நன்றி...
@raghumanavalan7267
Жыл бұрын
Good job Amritha, super Q's podureenga sir ku, vidaama answer vaangidureenga, engalukku romba useful la irukka, thank u, next video va paarthu than med stopa illayanu decide pannanum, pharmacy oru periya mafai nu solvanga.
@rekhakumar7244
16 күн бұрын
Sir what about high cholestral kindly explain about it and it's medicines.
@epsathianarayananhomran8278
Жыл бұрын
இரண்டு கண்மனிகளின் கரும்பள்ளிகளே தரிசனம் காண நுழை வாசல்
@srivanir7434
Жыл бұрын
Bp erunthu mathira sapidama eruntha...stroke or heart related risk vandhu emergency la naraya peru saguranga stroke la life poguthu....etha namburathu 😇
@malarvizhi6828
Жыл бұрын
மக்களை பணம் ஈட்ட பயன்படும் உயிர் உள்ள பொருளாக தான் அரசாங்கம் பார்க்கிறது.
@calmmusic9082
11 күн бұрын
Tachycardia iruka oru aalukku Ratham 😂apdi pichukutu skipping panna cardiac arrest aana enna pandradhu
@sridevis9139
Жыл бұрын
நன்றி ஐயா இதிலிருந்தே பாதி இரத்த அழுத்தம் குறைந்து விட்டது ரத்த அழுத்தம் இருக்கிறது என்று நினைத்தே ரத்த அழுத்தம் அதிகமாகிக் கொண்டிருந்தது
@bossraaja1267
Жыл бұрын
Mudalla உங்க வீட்டில் pressure cooker aaaai தூரம் தூக்கித் போடுங்க ( adutaaan உங்க pressure ikku karranam reason
@bossraaja1267
Жыл бұрын
Hut kudisai yyir cooker இருக்க????? இல்ல??? Appo அங்கே bp இல்ல ????? Idu teriyama இவ்வளு நாள் waste saiduvittu-------???????? என்ன போங்க????????
@bossraaja1267
Жыл бұрын
Enga cooker ikkum pressure ennanga connection???????? ( பதில் அதனால் தாங்க pressure வருது???????? Enna naaan சொல்றது சரியா??????
U are brilliant sir!!though this network allowing more unwanted things in this youtube.., but now I’m really thanking them to supporting us to see like a wonderful people like you.., Hats off to you!!
12 ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் Doctor தந்த மாத்திரைகளை எடுக்கவில்லை. நான் Doctor இடம் கேட்டது எனக்கு கால அவகாசம் தா எனது உணவு முறையை மாற்றி நோயை குணப்படுத்துறேன். ஆனால் Doctor சம்மதிக்கவில்லை அதற்கு நான் அவரிடம் கூறியது நீ ஒன்றும் கடவுல் இல்லை, யாரோ எழுதிய புத்தகங்களை படித்து தான் Doctor ஆனால் எனக்கு எனது உடலில் அக்கரை. Doctor வெள்ளையர் என் விருப்பப்படி விட்டார்.
@Vetri-om9vm
Жыл бұрын
*சூப்பர்*
@வாழ்கவளமுடன்-ன8ல
Жыл бұрын
❤ super
@kattoorrangeoffice885
Жыл бұрын
என் வாழ்நாளில் இப்படி ஒரு விளக்கத்தை எந்த ஒரு மருத்துவரும் வெளிப்படையாக கூற மாட்டார்கள். ஐயா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
@victori3431
Жыл бұрын
Dr. Sir Thank you very much for your excellent, very useful, unique information on High blood pressure and other medical miracles. I am wondering and worrying as to why you have not been awarded/rewarded with highest honours? You are great Sir.
@RajaRam-xm2eh
9 ай бұрын
You are very great sir. Very useful information sir
@deeranvenkat1582
Жыл бұрын
சார் அவர்களுக்கு வணக்கம் Low bp பற்றி கொஞ்சம் சொல்லுங்க சார்
@bossraaja1267
Жыл бұрын
Do marriage low bp turn to -------------------- automatically
@RanjithKumar-iz7sr
Жыл бұрын
Ivar than unmayan doctor
@maalar1396
Жыл бұрын
No no wrong guidence he revealed the truth madam. We VC should be very grateful to him. 🙏🙏🙏👍
@mohammedfuard4872
9 ай бұрын
அருமையான பதிவு from today iam going to follow your rules Dr. Iam srilankan watching from japan
@a.t.joyson6295
Жыл бұрын
Sir iam going to make statue like u tell others the man of truth like boger sither
@animallover4614
Жыл бұрын
Medical mafia..rule tis world
@sukumarans588
Жыл бұрын
கேள்வி கேட்கும் அம்மணி மருத்துவரா அவருடைய கல்வித்தகுதி தெரியவில்லை
@manoharantms5965
11 ай бұрын
Dr's speech 100% TRUE not interfrier between not disturb to Dr's speech flow
@sundararajanrajan7496
Жыл бұрын
இரத்த அழுத்தத்தை குறைக்க பிராணாயாமம் (மூச்சு பயிற்சி) செய்யலாமா. செல்களுக்க ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக பி. பி அதிகமாகிறது என்று சொன்னீர்கள் அல்லவா அதனால் சொன்னேன்.மேலும் சித்த வைத்திய சிகிச்சை முறை பன்னலாமா. பதில் எதிர்பார்க்கிறேன்
@bossraaja1267
Жыл бұрын
Ada vida moochu viduvadai----------------‐-------????????
@aswinsalem3787
Жыл бұрын
பிரைன் கு சரியான பிளட் ப்லொவ் இல்லனா பிப் விதாசப்படுத்து..... இது சரியாய் சார்?
@மாப்ஜான்நாமக்கல்
Жыл бұрын
ஐயாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் என்னை பொறுத்தவரை சார் ஒரு சித்தர் என்ற கூறலாம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sakthivelrajendran9142
Жыл бұрын
ஐயா இதற்கு இரண்டு பதிவிற்கு முன் நீங்கள் தலைமுடி உயராமல் இருப்பதற்கு கருவேப்பிலை தண்ணீர் இரண்டையும் சுண்ட காய்ச்ச சொன்னீர்கள் அதற்கு எந்த பாத்திரம் உபயோகிக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன் அதற்கு நீங்கள் பதில் அளிக்கவில்லை ஐயா இரும்பு கடையா அல்லது வேறு பாத்திரங்களை கொண்டு கருவேப்பிலை நீரை கொதிக்க வைக்கலாமா பதில் குடுங்க ஐயா காத்திருக்கிறேன் 🙏
@bossraaja1267
Жыл бұрын
Adu taaan Kaddaa patiram use saiuuungo
@arun5096
Жыл бұрын
I don't think the host is serious about the discussion or her job. Pls replace her
@saravanabavann4886
Жыл бұрын
அருமை அருமை அருமைய்யா நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவுய்யா நன்றி வணக்கம்.
@sowmyasundar7287
Жыл бұрын
Pls talk about kids education, memory power , kids hiperactivity and autism for future generations.
@npravikumar2764
Ай бұрын
same issues with diabates corporate business houses make hell of money
@36yovan
Жыл бұрын
*😎🖋️ Biology of Belief by Dr. Bruce Lipton is worth reading dear viewers.👍🙏*
@ponmeena.aponmeena.a1542
Жыл бұрын
Ayya blood tupe vikkam and naidhuponaal sari panna maruthuvam irrukka sir vidio podunnga
@saibaba172
Жыл бұрын
மிகவும் அருமை 🌷👌
@jeyanagarbhavi4041
Жыл бұрын
Sir thank you so much for your explanation I really enjoyed the way you explained about the BP Science and politics
@santhosh9044
Жыл бұрын
Anchor should have enquired suppose if a person gets BP he gets symptoms like headache guidiness for that what should be done he is suggesting not to take tablets then how these symptoms will be cured? Can he answer.He is always mentioning public domain without specifying the website whatever or you tube source always without mentioning what is the use?and the person who interviews always overact either actor rajesh or this lady.His videos are making no impact without citing proper source always simply mention public domain let him think by doing this way his videos doing no good to viewers. Instead of talking in a laughing way let him be serious
@seeralansuburamani6449
2 ай бұрын
Ivar solvarhu mutrilum unmai
@l.ssithish8111
Жыл бұрын
நல்வரவு ஐயா
@seshafarmspalmarosa1267
Жыл бұрын
Reason marundu vikanama hahaha punch.....
@maheshkumark6225
Жыл бұрын
கருஜீரகம் ஓமம் வெந்தயம் பற்றி சொல்லுங்க அய்யா
@SekarS-f5l
Ай бұрын
Sir iam sugar patient iam taking thaan kani seeds it's ok
@kannansrinivasan7363
Жыл бұрын
Dr, Many Thanks to you Spirometer, and exercises which is a moot point to bring down one's BP to normalcy. I think everyone who is watching you must be following this path. More to know from you. Scattering your knowledge means a lot to us and removes many myths in our minds which have been thrust upon us by medical practitioners and drug companies. Continue to take us on the right path. Thanks
@selva2041
26 күн бұрын
Dr i am a Prostate patient pls dr give me treatment information
@mnjayanthan4811
Жыл бұрын
Sir my grandmother she is always angry and also anxiety suffer doctor prescribe telmisartan 40 not diabetic taken for two month after leave it after one year two kidney damage failure after six treatment diayasis after she passed away
@dhanabalanv6052
Жыл бұрын
Ennama nee sir dratchai kudineer prasurkku marundha sollierukkar nee dhana andha interview panna kozappama erukku
Пікірлер: 622