#SDI ❤❤ Join our official Whastapp Channel to get Instant Updates : Our Official Whatsapp Channel Link - whatsapp.com/channel/0029Va9LxL76LwHpveRwpd0v Join our official Telegram Channel to see real related images : Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
@mrlee1143
7 ай бұрын
Anna Manjummel Boys Story Podunka Anna...
@NithishJaya
7 ай бұрын
Hi anna 🖐️
@NithishJaya
7 ай бұрын
@@mrlee1143 aamma anna
@NithishJaya
7 ай бұрын
Thanks anna enoda comments pottathuku❤
@clay1673
7 ай бұрын
Bro Pondicherry Aarthi rape case Video upload panunga
@ramyaarungahdhiramya3718
5 ай бұрын
இந்த சம்பவம் நடந்த அப்போ நான் நிறைமாத கர்பிணியாக இருந்தேன். முதல் குழந்தை பெண் குழந்தையாக இருக்க வேண்டும் என ஆசையாக இருந்தேன். இந்த செய்தியை கண்டவுடன் கடவுளிடம் தயவுசெய்து எனக்கு ஆண் குழந்தையை கொடு என்று அழுது வேண்டினேன். கடவுள் என் வேண்டுதலை நிறைவேற்றினார். ஆனாலும் மறுமுறை பெண் குழந்தை பிறந்தாள். இப்போது அவளுக்கு தொடுதல் முறை சொல்லி கொடுக்கும் போது என் மகனுக்கும் பெண் குழந்தைகளிடம் உன் தங்கையை போலவே நடந்து கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறேன். இருந்தாலும் ஒரு பயம் இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் பெண்கள் பாதுகாப்பான சூழலில் இருக்கிறோம் என்று உணர😢😢😢
@arthy2984
3 ай бұрын
That time is the same situation
@Parveen-55
3 ай бұрын
Ashifa issue during my pregnancy.. I'm also have girl baby 😢
@karthigadevi3979
Ай бұрын
Rendum kulandaikalukum pathukappu mukuyam sis,enakum one girl,one boy
@goodvibes2654
14 күн бұрын
Nenka first porantha paiyan ku pingalai epdi pakkanum nu solli kodunka
சரவணன் சகோ. எங்களிடம் ஒரு வடமாநில நபர் கை மாற்றாக பணம் வாங்கி இருந்தார். நேற்று அவர் அந்த பணம் வாங்கி கொள்ள என் கணவரை அழைத்தார். ஆனால் என் கணவர் வெளியூர் சென்றதால் என்னை போய் வாங்கி வர சொன்னார். அந்த நபர் ஹோட்டல் கடை வைத்துள்ளார். என்னை அவர் அறைக்குள் வந்து பணத்தை பெற்று கொள்ளுமாறு அழைத்தார். ஆனால் எனக்கு உங்கள் வீடியோ பார்க்கும் பழக்கம் உள்ளதால் நான் உஷாராக நீயே வெளியே வந்து கொடு நான் வர மாட்டேன் என்று கூறி விட்டேன். அப்போது மதிய நேரம் கடையில் அவர் ஆட்கள் மட்டும் தான் இருந்தார்கள். என் உள்ளுணர்வு மற்றும் உங்கள் வீடியோ மூலம் நான் உஷாராக இருந்தேன். நன்றி sago.
@raveenaeswaramoorthy7291
7 ай бұрын
Share this with your husband and neighbors. You can save others life too.
@kalpanaj629
7 ай бұрын
Super sis
@anithavijayan460
7 ай бұрын
@@raveenaeswaramoorthy7291 ok friend. Sure. 👍
@staVenkatesh
7 ай бұрын
Great 👍
@ajayjadeja8110
7 ай бұрын
Good habit
@VijayaDass-i6u
7 ай бұрын
நிர்பயா வழக்கை கேள்விபட்டதிலிருந்து என்னோட ஆசை இதுதான் இவனுங்க ஆணுறுப்புல பழுக்க காய்ச்சிய கம்பிய குத்தி வயிறு வரை விடனும். சிங்கப்பூரிலும் இதே போல சிறுமிக்கு நடந்ததை நினைத்தாலே இதே போல அவனுகளுக்கும் செய்யனும். அதிக கோபம் அதான் இப்படி எழுதிட்டேன். இன்று இரவு நிம்மதியா தூங்குவேன்.
@ranjithr3698
5 ай бұрын
Nama thappu senja vakeel Mari vathaduvom mathavan thappu senja judge Mari theerpukoduppom ...... Enna ulagam da ithu
@Mammu_pappu_editzz
Ай бұрын
@@ranjithr3698enna over ah pesra neeyum ipdi panirkiya panuna unakum ithan mooditu po
@kiruthikahanish411
7 ай бұрын
இந்த சம்பவம் நடந்ததை கேட்டு மிகவும் அதிர்ந்தேன்.. அப்பெண் எவ்வளவு வலிகளை அனுபவித்து இருப்பாள்.. அதை விட கொடுமை அந்த கொடியவர்கள் தாங்கள் செய்தது எவ்வளவு பெரிய பாவம் என்று கடைசி வரை உணரவே இல்லை.. அவர்கள் வளர்ந்த விதம் அப்படி.. பெண்களை வெறும் போகப்பொருளாக மட்டுமே பார்க்கின்றனர்.. என்ன சட்டம் வந்து என்ன?? இதோ மீண்டும் ஒரு சம்பவம், அதுவும் 9 வயது பிஞ்சிற்கு.. மிகவும் வேதனையாக உள்ளது..
@aishusdiary4994
7 ай бұрын
Ithula kodumayana visayam athula oruthavan kalyanam aaye Kai kolantha irukravan
@MenagaPrasanth
7 ай бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரியானது அண்ணா.எனக்கும் இந்த உள் உணர்வு எப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.நன்றி அண்ணா மிகவும் நல்ல பதிவு 👍👍
@lakshmiark6826
7 ай бұрын
என் இதயம் நொறுங்கிய பதிவு இந்த சம்பவம் நடந்த பொழுது பல நாள் இரவுகள் தூங்க முடியாமல் தவித்திருக்கிறேன் இன்று மீண்டும் அதை உங்கள் வாயில் கேட்கும் பொழுது மீண்டும் அதே மன வருத்தமும் வேதனையும் இதயமும் நெருங்குகிறது. அந்த நான்கு நாய்களையும் தூக்கிலிட்டு கொன்றது போல் அந்த 17 வயது நாயையும் சுட்டுக் கொன்று இருந்திருந்தால் நமது நாட்டின் அரசியலமைப்பின் மீது இன்னும் மரியாதை வந்திருக்கும். இது போன்ற குற்றங்களை நடக்காமல் ஒரு சதவீதமாவது குறைந்திருக்கும்😢😢😢
எனக்கு மட்டும் இப்படி ஒரு பையன் இருந்தா நானே கொண்ணுடுவேன் அந்த 17 வயச காரணம் காட்டி தப்பித்தவன் கண்டிப்பா திருந்தி இருக்கவே மாட்டான்...அவர்கள் செய்த தவறுக்காக வருந்தாமல் அந்த பொண்ணை குறை சொல்றாங்கனா அவனையும் சட்டம் சும்மா விட்டு இருக்க கூடாது
@VishnuNachiappan
7 ай бұрын
Nirbhaya 😢 It's a nightmare of my school days, life la marakka maten bro
@Ammusangi
7 ай бұрын
இந்த வழக்கு எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது அண்ணா. நான் ஸ்கூல் படிக்கும் போது இந்த case பத்தி நியூஸ் ல பார்த்தேன். நம் நாட்டின் தலை நகர இருக்கும் டெல்லி ல பாதுகாப்பு இல்லயே. அதும் கூட ஒரு ஆண் இருந்தும் கூட அவளுக்கு பாதுகாப்பு இல்லை. தனியாக வெளிய போய்ட்டு வரும் பொண்ணுகளுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கோம். இந்த case தீர்ப்பு ரொம்ப சந்தோசமாக இருந்துச்சு 🎉🎉.
@ranjithr3698
5 ай бұрын
Penkalai thotta kuda koodathu athu theetu
@Sandhya-q3g
7 ай бұрын
நீங்கள் சொல்வது சரி தான்.இது எப்பயும் மாற்றம் இருக்காது.நம்மை நாம் தான் பாதுகாக்க வேண்டும் 😢😢😢💔💔💔
@RizwanKhan-cg2ci
7 ай бұрын
Respect women she is our mother, sister, wife and daughter 🙏🏻
@MansoorMansoor-yj8vk
7 ай бұрын
Thambi ennoda magal Madras la irunnthu thirunelveli varathukku ticket book panniruka last day ticket check pannum pothu en magalathavira vera yarum book pannala last minute unga video la nenga unga ulunarvu enna sollutho atha oruvatti kelunga solliirunthiga udane antha bus cancel pannittu vera busla full ticket booking check panni safe ah vanthuvitta unga video mattum than avala annaikku useful iruthurkku thanks bro ❤❤
@vennilarajraj
7 ай бұрын
Respect 💯
@RanjithStarlord-il6lu
7 ай бұрын
Respect
@RenuDhanasekar
4 ай бұрын
Night travel your daughter avoid panalamey. Adhan safe.
@sathishtaxi1967
Ай бұрын
இவனை மாதிரி ஆளுங்களை சும்மாவே விடக்கூடாது
@sathishtaxi1967
Ай бұрын
பெண் பிள்ளைகள் தயவு செய்து நைட் டைம்ல மட்டும் பஸ்ல டிராவல் பண்ணாதிங்கம்மா தயவுசெஞ்சி யோசனை பண்ணிட்டு பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பேருந்தில் போங்க இங்க எதுவும் சரியில்லை அந்த பெண் எவ்வளவு வேதனையை அனுபவிச்சிருப்பா இவன மாதிரி ஆளுங்களை சும்மாவே விடக்கூடாது
@KanagaKamatchi
7 ай бұрын
அண்ணா இது naan mudhal murai comment panren. Intha story enakku romba valikuthu.... Ithai kekkum pothe patharuthu......... மிகவும் பாதுகாப்பற்றதாக உணர்கிறேன் அண்ணா...... BP low agura alavuku ayite Anna........ Feel so bad for Jothi😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Queen_Guts
7 ай бұрын
Anna pondicherry muthialpet 9 years old girl kidnapped and murder case podunga anna
@sabanafarvin9387
7 ай бұрын
𝙰𝚊𝚖𝚊
@malasumi
7 ай бұрын
Ama Anna podunga Anna
@girubhabala3774
7 ай бұрын
Podunga podunga 😢
@Ammu_12327
7 ай бұрын
Nanum athuku than wait pnntu iruken
@SaravananDecodes
7 ай бұрын
Full details collect pannitu iruken bro . Today morning sila updates vanthiruku so ellamey collect pannitu detaild video varum
@Pandishu-ub9iq
7 ай бұрын
Pandicheri ஆர்த்தி கு நடந்த கொடுமை என்னை ரொம்ப பாதிச்சுறுச்சு என் பொண்ணுக்கும் 9 ஏஜ் தான்😢😢😢😢 இப்படிபட்ட சாவ இந்த குழந்தை அனுபவிச்சதுக்கு கடவுள் அந்த குழந்தையை படைக்காமலே இருந்திருக்கலாம் தங்கமே rest in peace😢😢😢😢😢😢😢
@aarthi464
7 ай бұрын
😢
@sowthiyayuvan3277
Ай бұрын
Enakum sis ehn ponnukum 9 years 😢😢😢😢ennala anda papava marakavey mudiyathu 😢😢😢
@nandhinigaja8993
7 ай бұрын
❤❤❤ஹாய் அண்ணா பாண்டிச்சேரி பாப்பா ஆர்த்திக்கு ஒரு நல்ல ஜெஸ்டிஸ் கிடைக்க வேண்டும் பாவம் அந்த குழந்தை 😭😭😭😭😭
@srinivasans4605
7 ай бұрын
Justice bro
@saraswathivasanthi72
7 ай бұрын
Atha panam kuduthu off pannitangale ji😢...
@suriyas2144
7 ай бұрын
அண்ணா நானும் பாண்டிச்சேரி தான் கண்டிப்பா போடுங்க 😢😢😢😢
@vijayakumarramesh3576
6 ай бұрын
புதுச்சேரி சிறுமி/பள்ளி மாணவிக்கு நடந்த கொடுமைக்கு பணம் கொடுத்து விட்டார்கள், அவர்களின் பெற்றோரும் வாங்கி விட்டார்கள் என்று நினைப்பவர்கள் கவனத்திற்கு... அவ்வாறு அவர்கள் வாங்க எத்தனை அழுத்தங்கள் இருந்து இருக்கலாம் என்று நினைத்து பார்க்கவும். அரசியல் ரீதியாக, கட்டப் பஞ்சாயத்து செய்யும் நபர்கள் வழியாக நேர்முகமாகவும், மறைவாகவும் எத்தனை அச்சுறுத்தல்கள் இருந்திருக்கலாம் என நினைத்து பார்க்கவும். அவர்களுக்கு அந்த சிறுமி ஒரே பெண் (சரியாக நினைவு இல்லை) என நினைக்கிறேன். அப்படி இருந்த பெண் போன துக்கத்தில் இருந்தே மீளாத பெற்றோருக்கு, அரசு பணி, நிவாரணம் கிடைத்து நியாயம் கிடைக்காமல் போவது அவர்களுக்கு சிறிதும் வருத்தம் இருக்காதா? அவ்வாறு அவர்கள் வழங்கப்படும் நிவாரணத்தை பெற மறுத்தால் அவர்களுக்கு ஏதும் சிக்கல்கள் இருக்காதா? அவர்கள் இடத்தில் இருந்து பார்த்தால் தான் அது புரியும்.
@devimanivelan9536
4 ай бұрын
Yes justice bro
@SanamanSanaaman
Ай бұрын
Justice for MOUMITHA
@kalpanaj629
7 ай бұрын
Anna நிர்பயா வழக்கு கேள்வி பட்டேன் ஆனால் இப்போது தான் முழுவதும் தெரிந்தன ஐயோ பாவம் இந்த நிலைமை யாருக்கும் இனிமேல் வரக் கூடாது அவங்க ஆத்மா சாந்தி அடைய இறைவனை வழிபடுவோம் பிரதாப் என்ன ஆச்சு 😢😢😢😢😢
@gurusentertainment6523
5 ай бұрын
நம்முடைய உள்ளுணர்வு தான் நம்ம கும்புடுற கடவுள் என்று நான் நினைக்கிறன் 🥺🥺
@yvonnevincent4607
Ай бұрын
Correct
@abdpraba143
7 ай бұрын
அண்ணா நீங்க பொண்ணுங்க பாதுகாப்புக்காக இந்த அளவுக்கு சொல்லும் போது ஒன்னு மட்டும் நல்லா தெரியுது.. நீங்க ரொம்ப லக்கி பெர்சன்.. ஏன்னா உங்க பெற்றோர்கள் அந்த அளவுக்கு உங்கள வளர்த்துருக்காங்க...❤
@@ammalkumaristammal496 dont feel bro i am also girl i know tha pain😭
@Majja007
7 ай бұрын
வேண்டுகோளுக்கு இணங்க நிர்பயா வழக்கு பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தியதற்கு நன்றி அண்ணா 🙏
@AlwaysHappy-m3t
7 ай бұрын
சமீபத்துல புதுவைல நடந்த ஒன்பது வயது சிறுமி ஆர்த்திக்கு நடந்த கொடுமையையும் படுகொலையையும் பத்தி போடுங்க சகோ...என்ன தான் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு வீடியோ வந்தாலும் இந்த கேஸ் கண்டிப்பா பெற்றோர்க்கும் பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்😢😢😢😢😢 இந்த வீடியோ வந்ததும் ஆர்த்திய பத்தி போட்டு இருக்கீங்கன்னு நினைச்சேன்😢😢😢
@Leya48
7 ай бұрын
Erangi neengalum poradunga pls
@anitz105
7 ай бұрын
Poradikondu tha irrukom ....arthi papa namba vittu ponnu..... justice...vennum@@Leya48
@gsbkarthik91
6 ай бұрын
இப்போதான் உங்க வீடியோ மூலம் நிர்பயா வழக்கு பற்றி விரிவாக தெரிந்து கொண்டேன். அரை குறை செய்தி ஆக தெரிந்து கொண்டு இருந்த எனக்கு இவ்வளவு விவரம் தெரிந்தது. உடம்பு நடுங்கி போனது
@subharajan9370
Ай бұрын
😢😢
@ramarsenthi4067
7 ай бұрын
Nirbaya case nan ketutea irundhen rmba nandri anna ❤❤❤❤❤❤❤ justice for aarthi 💔💔💔💔💔💔💔😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@sribahi3802
7 ай бұрын
வணக்கம் சரவணன் சகோ, நான் பிரான்ஸ் நாட்டில் வசிக்கிறேன். பிறப்பால் ஈழத்தை சேர்ந்த எனக்கு உங்கள் வீடியோ ரொம்ப பிடிக்கும், தற்போது வட இந்தியாவில் நடந்ததாக கூறப்படும் ஸ்பெயின் நாட்டு பெண்ணின் கற்பழிப்பும் அவர் கணவன் தாக்கப்பட்டதும் இப்போது ஐரோப்பா முழுமையாக பேசப்பட்டு வருகிறது .தமிழன் என்ற ரீதியில் இந்தியாவில் வாழும் எல்லாருமே இப்படித்தானென்று என்னோடு வேலை செய்யும் சக நாட்டு தோழிகள் கதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விளக்கங்கள் பல சொன்னாலும் அவர்களை பொருத்தவரை எல்லோரும் அப்படி தான் என்ற மனப்பாங்கு. இந்த ஸ்பெயின் பெண்னுக்கு நடந்ததை உங்கள் குரலில் வீடியோ தொகுப்பாக எரிர்பார்க்கிறேன் நன்றி சகோ 🫡🥰🙏
@nandhininandhu7808
7 ай бұрын
Rest in peace ஆர்த்தி பாப்பா 😔
@mouni9622
7 ай бұрын
😓
@lawrences9125
3 ай бұрын
இவர் கதை சொல்லும் விதம்.... நம்மை அந்த இடத்திற்கே கொண்டு செல்லும் உணர்வை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை
@SathishSudha-f6f
7 ай бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாகவும் மற்றும் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றியும் பயனுள்ளதாக இருக்கிறது அண்ணா 🙏🙏🙏
@vahithabegum45
7 ай бұрын
Kadaisiya soningale... super bro👏👏👏 Naanga enga istathuku than irupom nu than ipo sila per suthitu irukanga.. Ketta freedom nu soldranga... Namma uyirum vazhkaium namma kaila than👏👏
@diviarvin723
7 ай бұрын
First time I listen nirbaya story fully.. Really hurts.. Feel cry.. 😢
@subashrahul7964
7 ай бұрын
Yy
@hussaininayath2439
7 ай бұрын
Series ae eduthu irukanga bro alrdy....
@shakthi9524
7 ай бұрын
Thumbnail nirbaya elaiye apram joyti nu en solranga ?
அண்ணா நீங்க இந்தமாரி வீடியோஸ் போடுவதால் இந்த வீடியோ பார்த்து நிறைய பொண்ணுங்களோட வாழ்கை நல்லா இருக்குனு நினைக்கிறேன்... ஏன்னா நானும் ஒரு பொண்ணுதான் அந்த வலிகள் எனக்கும் புரியுது... இந்த மாரி நாயை விடவும் கேவலமான மனித மிருகங்கள் இன்னும் இருந்துகொண்டு தான் இருக்காங்க அவங்கள நம்மாலால ஒன்னும் பண்ணமுடியாது... இங்கு காதலர்களாக இருந்தாலும் சரி, நண்பர்களோட இருந்தாலும் சரி இரவில் நாம் வெளியே செல்வதை குறைத்துக்கொள்வதே நம்மளை நாமலே காத்துக்கொள்ளும் வழி பொண்ணுங்களுக்கு மட்டும்மில்லை அனைவருக்கும்🥺🙏❤.... Thank Youuw Soo Much Annaa❤️❤️
@sathiabama9244
7 ай бұрын
I studied this case years back. I remembered Nirbhaya's condition. The documentary i watched explains her conditions 99% 😢
@amaladhanavel1989
7 ай бұрын
வணக்கம் என் பெயர் அமலா நான் ஆட்டோ ஓட்டுனர் இதை பார்க்கும்போது பயமாக இருக்கிறது உங்களுடைய வீடியோ பார்க்கும்போது எங்க நீங்கள் கொடுக்கும் advice தான் நான் தைரியமாக இருக்கிறது❤❤
@kowsalyasakthivel2697
7 ай бұрын
Hi bro I m from France... Ur videos all superb... Unmaiya nalla explain pandringa oruoru case pathiyum.. Unga videos nanga daily papom... Please pondicherry 9years old girl case explain pannuga... Nirbaya case ipo thaan full ah kekuran manasuku romba valiya iruku indha echa naayagala saava adicha mathiri pondicherry case la seiyanum...
@Tc-id3cz
7 ай бұрын
17 வயசு மிருகத்தை தப்ப விட்டது மிக பெரிய தவறு 👺
@NavanthikaGowsi
7 ай бұрын
Sss😢
@vinolind6671
6 ай бұрын
Avana encounter pannirukanum.
@vdjsundar9939
6 ай бұрын
Yes
@ShynaKrishnan
3 ай бұрын
Antha bastard ae yen vittanka 25 varsham ulla pottirukkNam
@NithishJaya
7 ай бұрын
1முதல்80 வயது மூதாட்டியை கூட விட்டு வைக்க வில்லை..நாடு எதை நோக்கி பயணிக்கிறது என்று தெரியவில்லை அண்ணா.. தப்பு பண்ணிய வர்களுக்கு எவ்வளவு பெரிய தண்டனை கொடுத்தாலும் இந்த மாதிரி விசயங்கள் இனிமேல் இங்கு நடந்து கொண்டுதான் இருக்கும்... இனிமேலும் இதைமாற்றவே முடியாது
@marliya9787
7 ай бұрын
Apdila illa bro...kadumaiyana thandanaigal iruntha kandippa kutrangal kuraium...and namma veetula irukura mens kku womens oda importance ah pathi solli kuduthu nalla padiya valathanum... Intha mari rape illama irukuma nh theriyala ana ipadi pannuna kandippa kuraium bro...
Bro 2 years ha ungaloda video follow pannitu irruka but na ippo tha Android phone vanguna and ungaloda channel ha tha first follow panna and nenga spr ha pandringa bro😊
@musthafaanifa2091
7 ай бұрын
என்னதான் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் விழிப்புணர்வை கொடுத்தாலும் தப்பு செய்பவர்களுக்கு மிகவும் ரொம்ப ரொம்ப கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும் அந்த தண்டனையை பார்த்து தப்பு செய்யவே பயப்பட வேண்டும் அந்த அளவுக்கு கடுமையான தண்டனை தர வேண்டும். அண்ணா உங்கள் வீடியோவை பார்த்துதான் இப்படி எல்லாம் மனித மிருகங்கள் உலகில் உள்ளது என்றெல்லாம் எங்களுக்கு தெரிகிறது நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
@sherlinsavita6831
7 ай бұрын
This was happened when i was in 11th std. Now I'm 26yrs old, still nothing has changed.. Intha case ipo kekumbothe body shiver aguthu, God knows how she felt at that time. Nirbhaya act mari evlo act kondu vanthalum ithu stop aguma nu therla, Nirbhaya case to recent pondy child abuse case, ethuvum marala it's still continuing, and we're helpless.
@rajirajathi8291
7 ай бұрын
Thank you bro intha case poda solli nan kettutu iruntha and avagala punishment pannitaga nu ippo intha video la tha therinjathu intha case en lifeye maathina oru case i never forget RIP jothy
@GracechristeenaGracechristeena
7 ай бұрын
I'm totally disturbed..... Every mother knows the intimate pain ..but it's tooo hard to hear.... Pavam antha ponnu
@maggiesmiley2180
7 ай бұрын
Saravanan Anna romba azhaga irukinga.......antha chain super ah iruku ungaluku ❤
@Marimariyal-sq3pl
7 ай бұрын
Anna 2varusathuku munnadi thaniya bus la travel panniruken .arupukottai to madurai government busla.yarumae illa na matumthan.na appadi pogurathuku karanam night vayathana kilavan antha aalu ennaya paathathu en pakkathula vanthathu.athuku payanthu na antha busla pona.ana antha busla iruntha driver and contractor renduperum kadavul 🙏🙏🙏
@kalaichelvi6417
7 ай бұрын
இந்த கேஸ்ல கொடுத்த தண்டனை மனதிற்கு மிகவும் ஆறுதலானது❤ எங்களது நாட்டு மனித மிருகங்களுக்கும் இந்த தண்டனை வராத என்று ஏங்குகிறோம் அண்ணா 😢😢😢😢
@Miss_You_Di_Jimi
7 ай бұрын
Yet 17 years old Mohammad got away with it
@prarthanagbcom4784
7 ай бұрын
இந்த நிகழ்வு நடக்கும் போது என் வயது 10 கடந்த 12 வருடத்தில் என் மனதில் இன்றும் மறக்க முடியாத நிகழ்வு இது! அன்று என்ன புரிந்தது என்று தெரியவில்லை ஆனால் இதுப்போல் நடப்பதை பார்த்து யாரோ கண்ணுக்குத் தெரியாத ஆண்கள் செய்யும் தவறால் ஆண்கள் என்றாலே கோபம், வெறுப்பு, அறுவருப்பு , பயம் என்று எல்லாம் தோன்றுகிறது ... இப்படியே நடந்தால் வரும் காலம் கட்டத்தில் பெண் பிள்ளைகள் பெற்ற தந்தையிடம் கூட சகஜமாக பழக தயக்கமும் பயமும் கொள்வார்கள்!
@sinthiaprabha9016
2 ай бұрын
No worries
@ayyandhurai5515
6 ай бұрын
சரவணன் சார் உங்களுடைய வீடியோ எல்லாமே நான் பாப்பேன் சார் என்னுடைய ஊர் சேலம் என் பெயர் அய்யந்துரை
@suryamounisha4696
7 ай бұрын
Most powerful advice.thanks bro
@bhuvanaravi6190
7 ай бұрын
இதை சம்பவத்தை பார்க்கும் போது கேட்கும் போதே பயம் ஏற்படுகிறது இப்படி பட்ட கொடிய மிருகங்கள் வாழும் நாட்டில் வாழ்கிறோம் என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது
@inbarasiinbarasi2909
7 ай бұрын
Rest in peace.....Arthi 🥺......... Anna we want to know about this case from you🤍
@leninj6129
7 ай бұрын
நீங்கள் சொன்ன எல்லா கருத்துக்களுமே சரியான கருத்துக்கள் தான் சகோதரர்
@Umaartists
7 ай бұрын
இந்த மாதிரி யா குற்றவாளி களுக்கு ஆசிட் ஊத்தி துடிக்க துடிக்க சொல்லணும் இப்போ பாண்டிச்சேரி 9 வயது குழந்தை வரைக்கும் இந்த மாதிரி கொடுமை நடந்து இருக்கு அண்ணா
@Ahila586
6 ай бұрын
நான் பள்ளியில் படிக்கும் போது இப்படி தான் பஸஸை நிப்பாடீ நாங்கள் நான்கு பேர் ஏறிவிட்டோம் உள்ளே வந்த பிறகு தான் தெரியும் பஸ்ஸில் யாரும் இல்லை என்று பயமாக தான் இருந்தத ஆனால் நாங்கள் பயத்தை வெளிக்காட்டாமல் எங்களை ஊரில் இறக்கி விடுங்கள் என்று சொன்னோம் அவங்க பஸ் நிற்காதூ என்றுசொன்னார்கள் அதில் ஒருத்தி அலுதுடாள் என் தங்கையும் இருந்தாள் நீ பஸ்ஸை நிப்பாடவில்லை என்றால் நாங்கள் பயபடமாட்டோம் கத்தி உதவிக்கு ஆளை கூப்பிட்டு பஸ்ஸை நிப்பாட்டுவோம் என்றும் கையில் என்ன கிடைத்தாலும் அடீப்போம் என்று சொன்னோம் மற்ற மூன்று பேரும் தைரியமாக இருந்ததோம் அதனால் வண்டீயை நிப்பாடீவிட்டான் கீழே இறங்கிய பிறகு தான் உயிரே வந்தது
@RD__forever06
Ай бұрын
Super sis ipdi dha irukanum..
@anusajan7570
7 ай бұрын
Tq Brother For this video naa first time comment panni keta case idhu tha naa ketu 3 days le video release achi tqq❤😊
@MathTechHub
7 ай бұрын
Brilliant awareness video brother. Actually when I saw your videos alone, it actually frightens for a minute that's mainly because of your background music 🎶🎶 and narration.. Top class. Kudos to you
@k.anushyak.anushya71
7 ай бұрын
Inthaaa case rombaaa Distrubingaa irukku bro 😭😭😭😭😭 how can to this 😢😢😢avangaaa Evalooo painna anupavachii iruppangaaaa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@suganyamsc2713
21 күн бұрын
இந்த சம்பவம் நடக்கும் போது எனக்கு வயது 20, மூன்றாம் ஆண்டு படித்து கொண்டிருந்தேன். என் அப்பா எப்பொழுதும் எங்களை கல்லூரியில் இருந்து நேராக வீடு வர வேண்டும், தோழிகள் வீட்டிற்க்கு கூட செல்லக்கூடாது என்று கடுமையாக இருப்பார். அதே போல் நானும் என் தங்கையும் கல்லூரி முடிந்ததும் நேரே வீட்டிற்கு தான் செல்வோம். அப்போது எங்கள் அப்பா மேல் வெறுப்பாக இருக்கும், ஏன் நம்ம அப்பா மட்டும் இப்படி இருக்காங்க, நம்மள சுதந்திரமாக எங்கேயுமே விட மாட்டிங்கிராங்க என்று நானும் என் தங்கையும் அப்பாவை நொந்து கொள்வோம்... ஆனால் எங்கள் அப்பா அப்படி இல்லாமல் இருந்து இருந்தால் ஒரு வேளை நாங்களும் எதாவது சிக்கலில் மாட்டி கொண்டிருப்போம் என்று இப்போது புரிகிறது... பெண் சுதந்திரத்தை விட பாதுகாப்பு தான் மிக அவசியம்... இந்த செய்தியை யாரேனும் சிறு வயது பெண்கள் படித்து கொண்டிருந்தால் தயவு செய்து உங்கள் பெற்றோர் சொல்வதை மறுக்காமல் கேளுங்கள், அவர்களை தவிர வேறு யாரும் உங்களை பாதுகாத்திட முடியாது...
@BFFVLOGz1
7 ай бұрын
Neega kudugura true incident information video ku thanks anna adha vida last ah ovvarow video la kudugugura useful advice and alert as a girl ah is very useful to me.enna mari ellam ponnugalagum use aggum girls saarba nan thank pandra ungalaku.thank you soo much Saravana bro
@susmithasubramani5960
2 ай бұрын
She is brave ! It's not in night, even day time it's not safe !
@kishonitha5160
3 ай бұрын
Most powerful advice .thank you 😊😊
@NaseerVerse
7 ай бұрын
3:46 Main video started
@Agillamartsandcreations
7 ай бұрын
Saravanan, enoda name Malliga. Agillam arts and creations you tube channel vachiruke. neenga vera level. Unga voice ku competition vaikave mudiyathu Pola. Enna voice and unga story narrative skill amazing. Unga channel theme music ku na addicted. Chance ah illa .... Semma thrilling ah iruku unga way of story telling. Na oru periya youtuber story narrative follow pannitu irunthe but ipo fulla unga channel ku addict agitathala unga videos pakkave sariya iruku... Inum ella amazing words ungalukuthan.. super.. keep it up.. and all the best for all the upcoming achievements...👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍.
@Tamilvani10
7 ай бұрын
சகோ நீங்கள் சொல்லும் அறிவுரைகள் மிகவும் சரியானவை தான். இருந்தாலும் சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்படனும். சட்டத்தை மாற்றியமைக்கும் இடத்தில் உள்ளவர்களின் குடும்பங்களும் நாடாள்பவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களின் குடும்பத்தினர்களும் பாதுகாப்பாக உள்ளார்களே. பிறகு எப்படி நடுத்தர மக்களின் பிரச்சனைகள் அவர்களை பாதிக்கும். நமக்கு நடக்கும் அனைத்தும் அவர்களுக்கு ஒரு செய்தி தானே.
@saranyadevi2794
7 ай бұрын
Anna unga video pakamaium iruka mudila...but paaka paaka enaku nenju valiye vanthurum pola iruku, unga voice..😵💫
@KannaKanna12-wo7ki
7 ай бұрын
இந்தியா என்றால் எனக்கு நினைவுக்கு வருவது இந்த சம்பவம் தான்
@roshinirajendran3151
7 ай бұрын
I still remember 2012 apo I was into my 1st year of college. December and jan month full vae ivangala pathi dhan pesitu irundhom andha ponnu evalo suffer panirupanga Evalo pain anubavaichirupanga Aprm avangaloda parents oda mental status ellamae we are continuously speaking. Naa and my friends nanga apo 17yrs dhan irupom ana Indha case Engaluku life long oru impact create panidichi. Night seri ya Thookam kuda varaadhu andha ponnu pathi nenaikum podhu.Neriya awareness learn panom from this incident. Thanking you Saravanan bro for reminding this case. Please review arthi Pondy cherry case.
@alliswell-ww8vw
7 ай бұрын
Vanakam bro I'm huge fan of u, I'm kanadiga's , I can understand tamil but I cannot speak . I'm watching every alternative days ur Saravanan decodes, and great narration bro... End of the video Ur guidelines was amazing, all the best Saravanan bro. plz evey episodes must u should tell one thing bro every kids , girls and women's must learn self defence. Bro really I tell u one thing this is republic of India or not. Gandhi ji said one thing eppo pengal midnight safe ha ondiya nadedhu povanglo appo da independence kadacha madri ... But true words now also we r not getting independence. Thappa edachu sollirinda mannikavum🙏
@rajaselvaraj7574
7 ай бұрын
😔💕தொலைக்காட்சி நியூஸ் சேனல்கள், அனைத்து பத்திரிக்கை ஊடகங்கள், இவை அனைத்திலும் தெரிந்து கொள்ள முடியாத பல விஷயங்களை நம்ம சரவணன் ப்ரோ தெளிவாகவும் உள் அர்த்தத்துடனும் நமக்கு புரியும்படி கூறியதற்கு நன்றி💕💕💕🙏🙏🙏😔😔
@abdzire_94
7 ай бұрын
Even Remembering this incident during my +1 school days and Later in 2013 January that I have spoke this incident for Safety of Today's Women's world with Do's and Don'ts during the English Speech Competition Prescribed topic with 2 rounds Prelims and Mains Round that I won 3rd prize with Bronze medal and Certificate too
@meeraM1892k
7 ай бұрын
Na pondicherry than antha problem nadantha edam enga veetukku konjam thooram thalli than nadanthuchu .Aarthi nu irruka kozanthaikku 9 vayasu avaluku 13 vayasula Akka irrukanga Apram Amma name Mythili Appa vanthu Auto driver .sambavam nadantha anaikku enna nadanthuchuna 2 ah thethi antha chinna ponnu eppavum pola vilayaditu varanu sollitu poita athey ava irruka theruvula than vilayattitu irruntha.vera engaium pola .Anaikku ava Madhiyam sapdura time achu nu kupdalam nu pona apo antha kuzanthaiya kannom nu thedi irrukanga apo enga thedium kedaikala athuku apram avanga Amma Appa complaint kuduthanga Police station la Antha theru Solai nagar Mudhiyal pet.anga irruka police station la complaint kuduthu irrukanga .apram kozanthaiya kannom nu karanathala police antha theruvula irruka camera antha kanama pona time la enna enna nadanthu chu yar yar poranu check pannaga apo athula enna theriya vanthuchuna 0ru 2 per Athula theruvukitta nottam vidura mari padhivu agi irruku . apram antha kuzanthai Aarthi antha therukula than vilayadittu irruka engaium veiya pola nu theriya vanthuchu.Apo athula camera la padhivana antha pasangala visarchi pathanga apram avanuga than kuttravali nu 6 per photo pottanga apram thidirunu maathi 2 per than pannaga nu 18 vayasu karunas naaium 50 vayasu mela irruka keza naaium than itha pannatha vaaku moolam koduthatha solli irrukanga .avanga enna sonnaga apdina .Antha Kuzanthai aarthi anaikku madhiyam vilayadittu irrukum pothu intha karunas than ice cream tharan va nu kuptu poi irrukan antha kezavan veetuku antha ponna kuptu poi irrukanga apo enna nadanthuchuna kozanthaiya firstu antha keza naai rape pandratha illa intha karunas rape firstu pandrathanu 2 perukulla sanda vanthu irruku apdi irrukum pothu Antha kozantha aarthi satham poda arambichuta athunala Avala adichu irrukanga Athuku apram firstu intha kezavan rape pannita piragu intha naai karunas18 avanum panni irrukan .apram enna achuna kozanthaiya kazutha neruchi konnutanga athula kozantha sethu poita .anaikku night ye kozanthaiya sakku mootaila pottu athu kezavanoda kayili yala suthi apdiye avanuga anaikku night ye avanuga veetuku pakkathula irruka kaalvai la pottutanuga.antha kozantha kannama pona vishiyam therinji anaiku night ye ivanuka mootaila pottu thooki pottanga thappika .apram enna nadanthuchuna.Antha kozanthaiya sariya thedi pakkala athunala 3 days apram than udamba kandupudichanga etho sandeka padura vagaila oru sakku mootai irrukunu .apram intha kozantha yean avanga kuptathum pochu apdina namakku therinjavanga thaney nu poi irruku .avanuga veedu antha kozanthai veetuku pinpakkam than irruku.athunala therinjavanga thaney intha papa vum kuptathum nambi poi irruku.apram enna nadanthuchuna intha unmai therinji makkala kondhalika arambichu avana police station kku kuptu pogum pothu makkal enga kitta kudunga nanga ivana pathukurom nu sonnaga .apo antha 18 vayasu Ganja kudiki blade eduthu mela kizichu kittu drama pottan. Police ivana kapathi🤬kuptu poiduchu.athu mattum illa intha karunas um kezavanum already onna than pazagunavanga ivanuga Gay renduperum apo apo kudikarthu pasanga kuda +apram Karunas um antha kezavanum relationship (gay) vela pannuvanuga).ithan nadanthuchu.Antha kezVan family already ivan kudikaranu ivana vittu poittanga palavarusham munnadi intha keza naai thaniya than irruku atha use panni ipdi oru vakkara mana vela pathu irrukan.
@SowmiyaSowmiya-sg_sg3lt
7 ай бұрын
Pavam meera antha papa 😭 ipo avanga amma epdii irukanga Ava case enna achi
@kaythanyavenkatesh2225
7 ай бұрын
தெய்வமே கேட்கவே மிகவும் வேதனையாக இருக்குது.இந்த கொடுமயானவங்களை ஆண்டவன் ஏன் படைக்கிறான்.இந்த மாதிரி பிள்ளைகளை பெற்றவர்களே கொன்று விடனும்.
@selvy1356
7 ай бұрын
பதிவுக்கும் உங்களின் ஆழமான கருத்துக்கும் என் நன்றி சரவணன் 🙏
@sudhaashok819
Ай бұрын
சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சதாகமா அமைற வரைக்கும் எல்லாரும் நல்லவுங்களா தான் தெரியுவாங்க நம்மள நாம தான் எப்பவும் பாதுகாத்துக்கணும் சகோதரி எப்பவும் சேதாரம் நமக்கு தான் யார் நல்லவுங்க கெட்டவுங்க ஆராச்சி எல்லாம் பண்ண தேவை இல்லை சகோதரி
@YuvarajKumar-w2r
Ай бұрын
9:42 literally cried😢🙏
@nethranehru587
7 ай бұрын
Bayamaga irukku anna
@Uzhavan_Gaming
7 ай бұрын
Saravanan bro Chennai குன்றத்தூர் பிரியாணி அபிராமி வழக்கு நீங்க வீடியோவா போடுவீங்கன்னு எதிர்பாத்தன்....ஏன்னா அது ரொம்ப பெரிய கேஸ் and மறக்க முடியாத இன்று வரை தீர்ப்பு கிடைக்காத கேஸ்...pls அந்த வீடியோ உங்களால முடிந்தால் போடுங்க bro...Please Please Please Bro...
@marriragu1945
Ай бұрын
20:00 to 21:15 exactly 💯 said bro 😢adhukku mela avanga istam ......
@adhitisuryanarayanan6388
7 ай бұрын
Amazing work Anna! Not just this video, all your videos. Your narration makes it feel so realistic. It is so interesting to hear about the investigation processes involved in solving the mystery of the crime and the way you say it keeps the thrill and adrenaline rush throughout your video. Keep up the effort and good work!
@Syedumar9920
6 ай бұрын
Keep continuing your effort bro because somebody don't know what happening surrounding places it's very helpful thanks for sharing bro pray for that couple 😞😞
@radhachandru-1991
7 ай бұрын
எங்க ஊர் திருவாரூர்ல இப்போ குழந்தைகள் கடத்தல் அதிகமாகிட்ருக்கு அண்ணா. உங்க வீடியோஸ் பார்த்த அனுபவங்களை வச்சி, என் பசங்களுக்கு வெளியில, தெரிஞ்சவங்க, தெரியாதவங்க யாரையும் நம்ப வேண்டாம்ன்ற மாதிரி, நிறைய சொல்லி தந்துட்ருக்கேன். Thanks அண்ணா🙏 ஆனாலும் கொஞ்சம் பயமாயிருக்கு அண்ணா.
@skraj3268
7 ай бұрын
Mee thiruvarur😢
@sabinasabina4014
7 ай бұрын
நானும் திருவாரூர் தான் ப்ரோ
@MuthuKumar-jy4ve
7 ай бұрын
அண்ணா பாண்டிச்சேரி ஆர்த்தி ரொம்ப பாவம்....அந்த பிஞ்சி குழந்தை மனசு எப்படி நொந்து போயிருக்கும்... 🙏🙏🙏 heaven.....God bless you...pls tomorrow podunga anna
@fathima5193
7 ай бұрын
ஜோதி அணி ந்திருந்த உடை தான் பிரச்சனை என்றால், ஆர்த்தி? ஸ்கூல், காலேஜ், பஸ், ட்ரெயின், வேலைக்கு செல்லும் இடம்பெண்களுக்கு, என்ன பாதுகாப்பு இருக்கு அண்ணா.
@jhoncysenthamarai2589
Ай бұрын
நீங்க சொல்றது உண்மைதான் அண்ணா நம்மல நாமதான் பாதுகாத்துகொள்ளணும் 👍👍👌
@ilakkiyav5667
7 ай бұрын
சரவணன் அண்ணா.... நிர்பயா, ஹாஷினி,ஆர்த்தி, இன்னும் பல பெண்கள்,குழந்தைகளுக்கு இந்த மாதிரி கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது..நாம் அனைவரும் அதனை கடந்து கொண்டு தான் வருகிறோம்...இதற்கு ஒரு தீர்வே இல்லையா....நாம் என்ன செய்தால் இந்த கொடுமைகள் தீரும்....இரண்டு பெண் பிள்ளைகளை பெற்ற தாய் கேட்கிறேன்...🙏🏻😢
@snowqueensnowqueen4453
7 ай бұрын
ஆஷிபா......
@Dhananiperiyasamy-cn5ve
4 ай бұрын
மிக மிக சரியான தீர்ப்பு 🎉🎉🎉🎉
@anusuyamoorthi6609
7 ай бұрын
Nirbhaya case pathi decode pannathuku romba thnx bro
@kavipriyam3914
7 ай бұрын
Anna na intha maari oru case kelvipattathe illa neenga sollum pothu ippadilam kooda nadakuma nu romba romba shock ka irunthuchu 😢anyways tq so much anna intha video va romba ve detailed da sonnathuku ithe maari innum neraiya upload pannunga na tq
@Dhineshsantho
7 ай бұрын
RIP 🪦 🕊️ ARTHI PAPA 💔🥺
@Itsmeshining
Ай бұрын
I'm watching this after Kolkata incident. Really eye opening msg given by you for all girls 🧐 especially pepper spray 🫡
@SELVAKUMAR-ok2fl
2 ай бұрын
காட்டில் உள்ள மிருகத்தை விட மனித மிருகங்களை பார்த்த தான் பயமா இருக்கு 😢
@DhanalakshmiDhanalakshmi-ke6pl
Ай бұрын
அண்ணா சூப்பர் இப்படி தான் தண்டனை தரவேண்டும் ❤❤❤
@BangaloreTF1990
7 ай бұрын
Thank u so much for dis video Saro bro...Getting goosebumps while watching dis video bro... almost 12 years over but still i cant get out of dis girl Nirbaya case ...
@SelviSelvi-f5u5j
Ай бұрын
அண்ணா உங்க குரல் சூப்பர், நீங்க சொல்லும் விதம் அதை விட சூப்பர்.
@NithyaRamesh-nc1ye
2 ай бұрын
தயவு செய்து பெண் குழந்தைகளை பத்திரமா பார்த்துக்கோங்க..... அந்த பெண்ணின் வலி......எவ்வளவ கொடூரம்...கடவுளே
@ReenaRReena-kz7ug
7 ай бұрын
ಪ್ರತಿಯೊಂದು. ವಿಡಿಯೋ. ತುಂಬಾ. ಚನ್ನಾಗಿ ಇದೆ ಸರ್
@prahathyk2951
7 ай бұрын
Anna na pondicherry erundhu pesara pls arthi papa vedio next podunga today andha papa dearth eppo tha yaduthangaa romba kashtama erukku papa va paththo 😢🥹🥹🥹🥹
Пікірлер: 1,6 М.