1) தீவிரவாதத்தை எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது - பிரதமர் நரேந்திர மோதி திட்டவட்டம்
2) 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி விருந்தளிப்பு - மும்பையில் ரசிகர்கள் வெள்ளம் போல் திரண்டு உற்சாக வரறே்பு
3) ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்பு - ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் பதவி பிரமாணம் செய்துவைத்தார்
4) ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் நரேந்திர மோதியுடன் தில்லியில் சந்திப்பு - மாநில வளர்ச்சிக்காக கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை
5) மேட்டுப்பாளையம் முதல் கோவை ரயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் - ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்து மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வலியுறுத்தல்
6) மணிப்பூர், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை - பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரம்
7) தமிழக அரசின் நீங்கள் நலமா திட்டம் - பயனாளிகளை காணொலி காட்சி மூலம் தொடர்பு கொண்டு கருத்துகளை கேட்டறிந்தார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்
8) விக்கிரவாண்டி இடைத்தேர்தல் -கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் எதிரொலிக்கும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி
9) கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் மட்டுமே உண்மை நிலை தெரியவரும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
10) பாரீஸ் ஒலிம்பிக் போட்டி - தமிழகத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் உள்பட 28 இந்திய தடகள வீரர்களின் பட்டியல் அறிவிப்பு
Visit : TamilNews - Doordarshan
EMAIL : PodhigaiNews2007@gmail.com
INSTAGRAM : / ddpodhigainews
FACEBOOK : / ddpodhigainews
TWITTER : / tamilnews-doordarshan@...
KZitem : / tamilnewsdoordarshan
Негізгі бет இரவு 7.00 மணி DD தமிழ் செய்திகள் [4.07.2024]
Пікірлер