ஆரம்பமே செம சூப்பர் சாங் எனக்கு ரொம்பவே புடிச்ச பாட்டு இரவுநேரத்துலகேட்க்கும் போது மெய்மறந்து போய்டும் லாங்ல போறப்போ தன்னையே மறந்துடும் மிக்க நன்றி 🙏🌹💐🎶🎵🎧🎤✍️💯❤️💋🌹💞
@ranjanisundarapandian
8 ай бұрын
Thanks sister
@anandajith2924
8 ай бұрын
Chii
@monnamozlimanamelkudi180
8 ай бұрын
ந ந நிரந்தர ரந
@RaviR-mt9tf
8 ай бұрын
Super driving
@rajavelpoorvikpoorkil2386
8 ай бұрын
P❤❤❤❤❤😊😅😢
@radhakrishnan9545
6 ай бұрын
இரசித்த... பாடலையும் காட்டுவழி பயணத்தையும்... ரசித்த ஒருவனால் மட்டுமே இந்த மாதிரி ஒரு தத்ரூபமான.. அற்புதமான நிகழ்வு படைக்க முடியும்..!! வாழ்த்துக்கள் தலைவா!!
@ranjanisundarapandian
6 ай бұрын
மிக்க நன்றி அண்ணா
@user-wg5yh9ib7r
Ай бұрын
Koththu vsikanum intha payathirku
@user-wg5yh9ib7r
Ай бұрын
Nan payanam selvathu pol ollathu
@kmsragupathiragupathi7052
Ай бұрын
😊😊😊.,
@KalaivaniMani-kf9cj
Ай бұрын
ஐ லவ் யூ மை சாங் ❤❤❤❤❤
@lakshmiseetha5014
22 күн бұрын
எத்தனையோ பேரோட மன அமைதியும் அருமையான ரசனையும் நிறைந்த உங்களது பதிவுகள் இன்னும் தொடர எங்களது வாழ்த்துக்கள் 🎉🎉🎉 இந்த லைவ் & லாங் டிரைவிங் சூட் பண்ண நீங்க எவ்ளோ நேரம் எவ்ளோ தூரம்!!! மிக்க மகிழ்ச்சி !! உங்களது பதிவிற்கு எங்களமாதிரி 90s பாடல்களை விரும்பும் அனைவரின் சார்பாக மிக மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவிக்கின்றோம் 🎉🎉
@sathishsing4647
8 ай бұрын
வாகனம் ஓட்டுவதற்கு எற்ற பாடல் இதில் மிகவும் சிறப்பானது நீங்கள் லைவ் வீடியோ எடுத்தது அது மிகவும் சிறப்பு
@radhakrishnan9545
6 ай бұрын
பயணம் செய்த அனுபவம்...!! உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே..!! நல்ல பதிவு!!
@ranjanisundarapandian
6 ай бұрын
நன்றி அண்ணா
@anbuselvi2904
8 ай бұрын
அனைத்துப் பாடல்களும் கேட்க கேட்க அருமை உங்களுடைய லைவ் வீடியோ அருமை
@svenkateshan3622
26 күн бұрын
உண்மையில் ஒரு பயணத்தின் உணர்வு போல் இருந்தது. நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@pmsmurugan2296
20 күн бұрын
பாடல்களை கேட்கும் போதும் வீடியோவை பார்க்கும் . போது 1995 ம் வருடம் அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து நாகாலாந்து தலைநகர் கொகிமாவிற்கு இது போன்று இரவு நேரத்தில் பயணம் செய்த ஞாபகம் வருகின்றது
@ravimsamy2831
Ай бұрын
அருமையான பாடல்கள் வேற லெவல் தூள்
@sivajitheboss8677
6 күн бұрын
❤❤❤❤❤
@divakaranj
Ай бұрын
ஆரம்பம் முதல் முடிவு வரை சூப்பர் ❤❤❤❤
@ezhumalaik9121
4 ай бұрын
கார்ல கேட்டு கொண்டு சென்றேன் நேரம் போனதேதெரியவில்லை ❤❤❤❤சூப்பர் ❤❤❤
@rajraj-xm7bv
8 ай бұрын
உண்மைய சொல்லனு்னா இந்த songs கேட்டுகிட்டு இருக்கும் போதே தூங்கி விட்டேன்.காலையில் எழுந்து தான் comment பண்றேன்...என்னை போன்ற single mom கு இது போன்ற பாடல்கள் தான் சில நேரங்களில் அருமருந்தாக இருக்கிறது... தூங்குவதற்கு.... நன்றி sir......🤝🤝🤝🤝🤝
@ranjanisundarapandian
7 ай бұрын
Thanks bro
@rajshrajesh-bu6ie
Ай бұрын
,, சூப்பர் உங்க கமெண்ட்.. யதார்த்தம்..
@user-bn9zr2pu3h
5 ай бұрын
அருமையா பாடல்கள் அழகான பயணம் ரொம்ப ரசிச்சி கேட்டேன் பார்த்தேன்👌👌👌👌
@ranjanisundarapandian
5 ай бұрын
Thanks sister
@lakshmiseetha5014
22 күн бұрын
அருமையான பாடல்கள் , அற்புதமான இசை அதவிட உங்க Driving vera leval பார்த்தம் கேட்டும் ரசிக்கக்கூடிய அருமையான இரவு நேர பயணம் அருமை!!! சலரது சோகங்களெல்லாம் உங்களாலையும் மறக்க வைக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா
@sateshkumar.m
2 ай бұрын
இந்தப் பாடல்களை மீண்டும் கேட்கும் போது என்னுடைய இளமைக் காலம் சோக நினைவுகள் வாட்டி வதைக்கிறது.
@user-wg5yh9ib7r
Ай бұрын
Unmaithan
@nilavazhagantamil3320
26 күн бұрын
ஆரம்பமே அபாரமான அமர்க்களம். சரியான தேர்வு. இன்னும் எத்தனையோ இளையராஜா பாடல்கள் இருக்கு. இனி நமக்கு கவலை எதுக்கு.
@user-el3oc2bq2g
2 ай бұрын
நானும் சேர்ந்து பயணம் சென்றது போல் இருக்கிறது. சூப்பர் 🎉🎉🎉🎉
@antonydct
2 ай бұрын
புதிய வித்தியாசமான முயற்சி..உங்கள் ரசனை மிகவும் அருமை.. வாழ்த்துகள்
@kavinkeshav1260
8 ай бұрын
சுற்றுலா சென்ற ஞாபகம் இனிமையாக உள்ளது 😊
@ranjanisundarapandian
8 ай бұрын
Thanks bro
@muralikirshnaskm1908
8 ай бұрын
நல்ல அருமையான பாடல்களை கேட்டுக் கொண்டே வாகனத்தில் பயணித்த அருமையான புது அனுபவம் 🎉🎉
@ranjanisundarapandian
7 ай бұрын
Thanks bro
@rameshrattanam3599
2 ай бұрын
❤😅
@manoharankarunsamy8222
Ай бұрын
Nice lyrics
@m.murugeshan9096
Ай бұрын
இந்த song கேக்குறப்போ எதோ பண்ணுது ❤️thanks
@DeviSunandha
15 күн бұрын
Video pathukkittu song kekkumpodhu ennakku pazhaya ninaivugal varudhu.super.
@SathayEl
6 ай бұрын
நல்ல பாடல் வரிகள் அருமை
@mariyadossmariyadoss9195
8 ай бұрын
அடடா என்ன ஒரு அருமையான பாடல்கள் மெய் மறந்து உறங்க வைக்கும் பாடல், இதுபோன்ற பாடல்கள் அழகான இயற்கையின் மூலம் பார்க்கும்போது மனதிற்க்கு சுகமாக உள்ளது...... Vera level bro 👌👌👌👌👌👌💐💐💐💐💐💐
@devakimanohar6800
Ай бұрын
Padalgal yellam arumai awesome songs collections listening in night time rajasar Vera level super👍👌👍👌👍👌🙏
@srivairapriya6720
Ай бұрын
ஒரு ஒரு பாடலும் சூப்பர் எல்லாமே மனசுக்கு இதமான பாடல் செலக்ட் பண்ணி போட்டுருக்கீங்க சூப்பர்... பாடலோடு பயணமும் மிகவும் அருமை நன்றி ரசிச்சு கேட்டேன்.... மைண்ட் மனசும் சந்தோசமா இருக்கு....
@senthilkumarc.6012
8 ай бұрын
புதுவிதமான முயற்சி❤ பயணித்துக் கொண்டே பாட்டு கேட்ட சுகம்❤ வீடியோவையும் தொடர்ந்து பார்க்க தூண்டுகிறது😊
@senthilkumarc.6012
8 ай бұрын
எந்த ஊர் என்று தெரிந்தால் நன்றாக இருக்கும் 😊
@ranjanisundarapandian
8 ай бұрын
Thanks bro
@SenthikumarVN
8 ай бұрын
w
@vasukisubramanian4397
18 күн бұрын
Driver pidium nu ninacha oru like potunga
@SathayEl
5 ай бұрын
நல்ல பாடல் வரிகள் அருமை நண்பரே
@user-ys8rs5hn2s
6 күн бұрын
அருமையான பாடல் கல் இரவு நேர பயணத்தில் கேட்கும்போது மனதில் ஒரு அமைதியான சந்தோசம் வாழ்த்துக்கள் நன்பா💐🙏🌝
@jayasekar6192
7 ай бұрын
அருமையான பாடல் அந்த காலமும் மறக்க முடியாது
@user-ol8sm9pq6q
Ай бұрын
Arumaiyana. Pathivu. ! Naam. Payanippathu. Pole. Ullathu. !
@manimanii5666
Ай бұрын
தேர்ந்தெடுத்து ரசித்தவை மிகச் சிறந்த தேர்வு ......❤❤❤❤❤❤❤
@sekerthalapathy2801
4 ай бұрын
அருமை அருமை எல்ல பாடலும் சூப்பர் மிண்டும் மிண்டும் இதுபோன்ற பாடல்கள் கோடுத்து கோண்டே இருக்க வேண்டும் நண்றி நண்பரே வணக்கம் V.G. சேகர்
@pnjrajan
8 ай бұрын
புது முயற்சி அருமையான பாடல்கள் வாழ்த்துக்கள்...
@4988raja
14 күн бұрын
மிக அருமை! இது போல் சில நிமிடங்கள் வாழ்நாள் பொக்கிஷங்கள்! மிக சிறப்பு நண்பா 😀👌❤️
@divakaranj
Ай бұрын
நான் கார் ஓட்டிட்டு போனது போல் உள்ளது நன்றி bro
@gunalangunalan3992
Ай бұрын
நல்ல இசை ஞானம். அருமை
@logulogu2436
Ай бұрын
Starting super song ya ❤ tirupur to Mdu . Nit travel listening time now .8.30 pm semma songs yellam
அருமையான பாடல்கள். ராகதேவனுக்குதான் நன்றி சொல்லவேண்டும்...
@komalavallikomalavalli7678
Ай бұрын
Live vedio superb.padalgal vegetable sirappu 🎉
@thangavelganga5608
25 күн бұрын
பாடல்கள் அனைத்தும் அருமை ❤ மனதிற்கு மிகவும் அருமையாக இருந்தது ❤
@KannanKannan-ku9jr
2 ай бұрын
சகோதரி அனைத்து பாடலும் அருமை ❤❤❤
@jothirama1954
4 күн бұрын
Niraiya ninaivugal anna
@ramkumars8833
4 ай бұрын
Fantastic efforts beautiful and lovely SONG
@user-qm2zr7mb3s
6 күн бұрын
Song collection excellent then iam also driver real background wow 😲🤩😍 superbly😅❤🎉🎉🎉🎉
@asindamani908
7 күн бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤
@user-tp3jx7iz3h
2 ай бұрын
Vera level bro First song is very nice
@jayamj234
8 ай бұрын
Kerala roots Adoor to punalore to sengcottai tenkasi root Very beautiful traveling ❣️ and songs Vera level 😍 all the best 💓❤
@4by431
5 ай бұрын
Not root it is route
@rajeshmrajeshm9473
4 ай бұрын
Sss
@pgnamarajpgnamaraj3431
8 ай бұрын
அனைத்து பாடல்களையும் கேட்க கேட்க மனதிற்கு இதமாக இருந்தது
@ranjanisundarapandian
8 ай бұрын
Thanks bro
@user-qt2hv2dz6p
7 ай бұрын
அருமை யான பாடல் சூப்பர் 🎉🎉🎉🎉❤❤❤
@MuruganMurugan-fx2pk
Ай бұрын
super bro very nice night driving super bro 🎉🎉🎉
@pupsganapathipalayam6290
7 ай бұрын
😀தினம் தினம் இரவு இந்த பாடல்களை தவறாமல் கேட்கிறேன். 🤩ஆனால் இரண்டொரு பாடலகளை 🥱கேட்கும்போதே தூங்கிவிடுகிறேன் ❤ இன்று முதல் முறையாக பகலில் தூங்காமல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்👌 💥மிகச் சிறப்பு 💗
@ranjanisundarapandian
7 ай бұрын
Thanks bro thukkam mukkiyam bro
@chinnap4755
6 ай бұрын
semma song superb...my favorite...❤❤❤
@devakimanohar6800
Ай бұрын
Superb excellent songs collection all my favorite raja sir Vera level 👍👍👌👌👍👍👌
Пікірлер: 585