இரவு 7க்குள் எப்படி சாப்பிடுவது, என திட்டமிட்டுக் கொண்டிருந்தேன்...., தெளிவு படுத்தியதற்கு மிக மிக நன்றி.....!
@starvisiontamil
8 ай бұрын
👌அருமை சார். நமது உடல் தனக்கு என்ன வேண்டுமோ, எப்போது வேண்டுமோ, அதை தானாகவே கேட்கும். தாகம் எடுத்தால் தண்ணீர் குடி. பசித்தால் சாப்பிடு. 👆 இந்த கருத்தைப் பற்றியும் பேசியிருக்கலாம்.
@arumugamkrishnan9912
6 ай бұрын
உண்மை.நன்றி.சைவ உணவு.
@prabumurugesan3373
8 ай бұрын
உங்க வீடியோ பார்த்தால் தான் பல குழப்பம் தீர்க்க முடியுது....❤
@LakshmiVyas-b7d
8 ай бұрын
We are brahmins,my family all eat 11.30& night 7 pm no three meals grandpa was died at his 93 years
@fanzzzzzzzzzzzzzzzzz
3 ай бұрын
My grandpa had breakfast at 9 max, lunch at 1 and dinner before 8 after he became 45 years old.. He lived till 93 and passed away due to hernia related complications. He had only general BP tablets after 80.
@sridharanvenkataraman7567
2 ай бұрын
'was' is not required.
@geetharavi2529
8 ай бұрын
புரதம் காய்கறிகள் இரவு உணவு முறை க்கு மிகவும் நல்லது. Thank you so much Dr Sir
@geetharavi2529
8 ай бұрын
இரவு உணவு முறை பற்றிய விளக்கம் அருமை Dr Sir
@vathsalad8000
8 ай бұрын
அருமையான பதிவு! அவ்வப்போது ஞாபகப்படுத்துவது அவசியம்! 😮
@Jagadeesankrishnasamy-g1q
7 ай бұрын
கும்பகோணம் பிராமண உணவு இன்றும் இது போலவே. காலை காபி. 12 மணிக்கு புல் மீல்ஸ். 6 மணிக்கு டிபன். இரவு பழம்..பால். நல்ல பழக்கம்.
@kumaran23071981
14 күн бұрын
வெறும் வயித்துல காபி ஆரோக்கியமா
@umathiru9845
8 ай бұрын
ரொம்ப அருமையா தெளிவா சொல்லி இருக்கீங்க சார். Breakfast பற்றிய தவறான புரிதலையும் தெளிவாக விளக்கி உள்ளீர்கள்
@dr.shadmbbsdphmasco
8 ай бұрын
Consuming breakfast is must coz insulin starts to peak at 2:00pm so if someone who spikes bf means then they will end up loading during lunch and more workload for insulin
@devipriya5680
8 ай бұрын
குழந்தைகள் மற்றும் பெரியவர்களை தொல்லை பண்ணும் Pin worm or threat worm pathi video podunga sir..
@doctorarunkumar
8 ай бұрын
ஓகே
@funnytik1585
8 ай бұрын
நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி வைத்தியரே❤
@sivaks4038
8 ай бұрын
Vera level content recent times la epavume dr.pal than mind la vararu 7 kula sapidu sapidunu thankyou dr
@doctorarunkumar
8 ай бұрын
அவரும் என் நண்பர் தான். அவர் சொல்வதில் தவறில்லை. இரவு உணவை சாப்பிடும் பொழுது எப்படி சாப்பிட வேண்டும் என்பதை விளக்குவது இந்த காணொளியின் நோக்கம்
@sivaks4038
8 ай бұрын
@@doctorarunkumar hi sir thank-you for the reply you both are good in your own sphere but being an office goer it is difficult to follow these things but increasing protein and fibre content within 8pm a great relief for me
@RojasSelection
8 ай бұрын
@@doctorarunkumarடாக்டர்க்கு நண்பர்கள் அதிகம்🎉
@jayalakshmis5771
8 ай бұрын
Sir, ungala madhiri elimaya inimaya pesuradhu romba nalla irukku. Some people of TN from USA kandadhayum pesi confuse panranga.
@sivachandran4185
8 ай бұрын
எனது பாட்டி 70வயது ஆகிறது காலை மதிய உணவு சாப்பிடுவது இல்லை... இரவு உணவு மட்டும் வயிறு நிரம்ப சாப்பிடுவாங்க. தினமும் வயல் வேலைக்கு போவாங்க... அவங்களுக்கு எந்த நோய் ஒடம்புல இல்லை... பாக்கு வெற்றிலை பொடுவங்கள்...❤❤❤
@kalaiselvang4607
3 ай бұрын
Intermittent fasting
@hpkadhaipoma
3 ай бұрын
OMAD - one meal a day
@thambi23chilli
Ай бұрын
@@hpkadhaipomareally bro old is gold❤❤❤
@shanmugamsuseela5845
8 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி அய்யா.
@ushakrishnan4246
8 ай бұрын
நல்ல விளக்கம் டார்க். மிக்க நன்றி 🙏
@balasubramanianrajamanicka3432
4 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல், டாக்டர். மிக்க நன்றி
@paulpriyadosspriyadoss5968
7 ай бұрын
Excellent doctor explain very simple short and sweet way
@kumargopalakrishnan1697
8 ай бұрын
தமிழகம் ரொம்ப தின்னு உடல் நலத்தை கெடுத்து கொள்கிறது.😮😢
@Unique66669
8 ай бұрын
🤣
@rajlakshmi6941
8 ай бұрын
🤣🤣🤣
@bhuvaneswariengineering8453
8 ай бұрын
😂
@sumayashariff3777
8 ай бұрын
😂😂😂
@laxshmiabirami7157
8 ай бұрын
சரியாக சொன்னீங்க காலையில டிபன் மன்னனும் முடிந்த பிறகு பாத்திரம் கழுவனும்,பிறகு துணி துவைக்கும்,பிறகு மதியம் சாப்பாடு செய்யனும் பிறகு பாத்திரம் தேய்க்கனும் பிறகு மாலை கூட்டனும்,மற்ற சில்லறை வேலை 7 மணிக்கு திருப்பியும் டின்னர் என்ன வாழ்க்கை ? எனக்கு தொழில் தையல் செய்யவே முடியல சிலநேரம் அழுதுவிடுவேன்.வாழ்க்கையே போர்கலம் வாழ்ந்துதான் பார்க்கனும் சரியா இருக்கு.
@midhumidhu7921
7 ай бұрын
Night food - beef biriyani, Motton chukka, chicken chilli 2 porrata last cola drinks
@gowriashok252
8 ай бұрын
Sir what is the difference between psychologist and psychiatrist? Put video for this
@vahinichandramohan4011
8 ай бұрын
Psychiatrist for mind distubed ah stress ah mentally weak ah irukavangaluku treament tharavanga....psychologist for every one...studentsku marriage pana poravangaluku love panravangaluku just advice madhiri
@dr.shadmbbsdphmasco
8 ай бұрын
Psychiatrist is a doctor who treats mental disorders and prescribes medicines and psychologist is a mental health educator and counsellor
@dhanu_15
8 ай бұрын
Evening Workout+ Night Min Workout Pannrathuku Before 7 kee sapitutu poodalam....Its Like PARUTHIMOOTAI GOODOUN LA YEE erunthuerukalam
@muralib1857
6 ай бұрын
EXCELLENT INFORMATION ABOUT DINNER.
@ArachelviRangasamy
Ай бұрын
I got the Best Answer From you About the Earliest Dinner Worries.
@mohammedansari872
7 ай бұрын
Very good and genuine information for public if all follow this doctors may have less business through chronic ailments 👍
@Saran0712
8 ай бұрын
Sir please talk about eating instant noodles like yippee and Maggie
@nu391
8 ай бұрын
Romba thanks dr Daily night sapdrapa kutra unarchiya irunthuchu ippo ok Food mattum mathikita pothum before 8
@saranyaanbalagan4182
8 ай бұрын
Hi Dr, Can you please tell benefits of Lotus seeds/makhana whether can we add to both adult & kid food
@chandranm4194
8 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல். நன்றி ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்.
@darshanpars4051
8 ай бұрын
மிக அருமையான பதிவு டாக்டர். அற்புதமான விளக்கம். Very good service you are doing. Thank you so much.
@MallikaMallika-et7pc
8 ай бұрын
Evening time 5pm eating food Sir, thank you sir ❤️👌
@suresh4917
8 ай бұрын
Useful information thanks
@maniaravindan
3 ай бұрын
Please post the video about ADHD and ADD in children. How to detect early age and help them to focus on educaton to get good score.
@geetharavi2529
8 ай бұрын
Night eating Syndrome super Explanation Dr Sir
@suganthimarimuthu3347
8 ай бұрын
மிக அழகான அருமையான விளக்கம். வயதானவர்கள் இரவு உணவாக நீங்கள் கூறிய உணவை எடுத்துக்கொள்ளலாமா
@doctorarunkumar
8 ай бұрын
தாராளமாக எடுக்கலாம், புரதங்கள் இரவு ஜீரணமாகாது என்று நினைத்தால் சற்று குறைவாக எடுத்துக் கொள்ளலாம்
@kalpanakulandaivelu5936
8 ай бұрын
Super super 🎉 very useful information 🎉 thank you Doctor 💐🎉
@balustudio4761
3 ай бұрын
நான் டாக்டர் அருண் உடைய கிளைன்ட் அவர் சொல்வது போல் உணவு எடுத்துக் கொண்டால் அவர் சொல்வது போல் பலன் கிடைக்கிறது அதற்கு நான் சாட்சி நான் சிறப்பாக இருக்கிறேன்
@shanthalakshmi1601
Ай бұрын
Bloating people can take intermittent fasting and palio diet??
@selvamayan
15 күн бұрын
@@shanthalakshmi1601 yes you can
@umapillai6245
8 ай бұрын
Cristal clear explanation Dr. Tq
@user-dgh9397
2 ай бұрын
பிரச்சனை ஏ idly dosai Rice thavira vera Food enna than sapdurathu ithu illama enna panni thingkirathu?
@vimalapanimalar3287
8 ай бұрын
THANK YOU DOCTOR. GOD BLESS YOU.
@RamalingamNallasamy
8 ай бұрын
All informations are very useful to us. Thank you Doctor.
@gowriashok252
8 ай бұрын
சார் மனநலம் பற்றிய வீடியோ போடுங்க ப்ளீஸ்
@doctorarunkumar
8 ай бұрын
ஓகே
@gowriashok252
8 ай бұрын
Thank you sir🙏
@prathikumar2063
8 ай бұрын
Very best health tips Sir
@umas.p.a295
6 ай бұрын
Thank you so much sir for your detailed information. Thanks a lot
@aarif9089
8 ай бұрын
Thank you so much sir for your excellent and valuable information 👍🔥👌💯
@RajkumarK-f4o
8 ай бұрын
Good information. What I suggest is listen to your stomach and tongue which are really your good doctor. When to eat, what to eat etc., are none of our business. When the stomach wants food you give it. When it says enough stop eating. Similarly when your tongue dislikes a food don't eat it. That's all for a good life. 13:02
@dr.shadmbbsdphmasco
8 ай бұрын
Not like that insulin goes into rest or becomes inactive after sunset coz melatonin kicks and so during that time if u load yourself with more carbs means then insulin cant work well so insulin resistance and ultimately diabetes
@vincy8162
8 ай бұрын
Beat information more usefull ur video thanks for ur time ❤
@lakshmanan7104
8 ай бұрын
Useful information doctor❤
@JeganathanPoongavanam
5 ай бұрын
Many of us speak about the life in the past with the past habits are glittering. But if you see the data of life expectancy, in 1800 it was 25.44 years and in 2020 it went up to 69.27 years in India. i do not see a co relation between habits, foods in the past with the life expectancy. In the past we had very less diagnostic technology hence we may not know what kind of discease were there in that time and we hype all the discease in the current time to great extent!!
@PalaniSamy-or3fh
5 ай бұрын
இரவு உணவு எதுவாக இருந்தாலும் ஒரு மணி நேரத்திற்கு பிறகு உறங்க வேண்டும்
@antonyjosephine494
8 ай бұрын
Doctor epdi yosikrenga.. Happy New Year 🕛..
@sivasatheesh8375
8 ай бұрын
மக்களை எவ்வளவு நூதனமாக ஏமாற்ற முடியுமென்ற முயற்சிக்கு ஏற்ற அருமையான பதிவு டாக்டர் சார். இப்படி சொன்ன கண்டிப்பாக எல்லா மக்களும் உங்கள நம்பிடுவாங்க சார்.😂
@dr.shadmbbsdphmasco
8 ай бұрын
We cant teach lunatics and people who have dropped their moolai like u.
@nsrajanme
8 ай бұрын
என்ன Topic பேசினாலும் மாவுச்சத்தை உள்ளே கொண்டு வந்துர்றீங்க. ஒரு நாள் இல்ல ஒரு நாள், இட்லி மாவு விக்கிறவங்க கேஸ் போடப்போறாங்க😅
@doctorarunkumar
8 ай бұрын
😁
@coolroses2424
Ай бұрын
😂😂😂😂
@prakashkutty4970
Ай бұрын
Sir Thanks for giving advice sir
@sethuram5567
8 ай бұрын
சிறப்பு நன்றி ஐயா
@vincentjayaraj8197
8 ай бұрын
நன்றி. உணவு பழக்க வழக்கங்கள் மாற்றுவது என்பது மிகப் பெரும் சவாலாக உள்ளது. தொடர் விழிப்புணர்வு தேவையாக உள்ளது.
@saravanansenthur123
8 ай бұрын
Sir. For cardiac related problems, somebody suggests apple cedar vinegar. They told if we take it regularly we did not face heart attacks and it also prevents abnormal triglycerides levels. Is it true? Kindly do one video about this sir. Thank you
@vengat3556
8 ай бұрын
it does, add 1 tsp of turmeric powder and 1tsp black pepper powder in it. it does help.
@dr.shadmbbsdphmasco
8 ай бұрын
But be aware it can cause osteoporosis and enamel erosion
@mansoor721
8 ай бұрын
Pls explain Rhumatoid arthities and auto immnue disease
@geetharavi2529
8 ай бұрын
Circadian Rhythm yes Dr Sir
@kavitharajan3383
8 ай бұрын
Thank you sir for this vlog 🙏
@kamalavenisithiravel2576
8 ай бұрын
Thanks you so much sir❤❤❤
@thomas771
8 ай бұрын
Sir, is it ok to skip dinner and take a cup of turmeric milk at 8 ? Fasting at breakfast causes weight gain for me.
@dr.shadmbbsdphmasco
8 ай бұрын
Yes
@KR-fi6jt
6 ай бұрын
Superb explanation doctor
@gowtamiganesan1185
8 ай бұрын
Thank you sir. 👏🏼👏🏼🙏🏽
@arunathilak8981
8 ай бұрын
Doctor thanks for the information …I think Dr. Pal & you both do a conversation like this …..
@Jacobar-q9z
8 ай бұрын
Nan regular ah evening 5:45 ku dinner finish panniruvan
@srivinayagatimberssuresh7092
2 ай бұрын
அய்யா எனது 2 வயது மகன் சாப்பிட்ட பிறகு Motion போரான் தீர்வு சொல்லுங்க நன்றி
@ambikaa9003
8 ай бұрын
i tried but midnight over hungry can't able to sleep give me solution sir
@nalinil.v8125
7 ай бұрын
Sir..yenga Dr.Arunkumar sir.yenaku Inga better life irukum nu romba good intension Inga anupinar..paavam avuruku teriadhu Inga 1rupee ki pesa sonna 10 rs ku pesuvaanga..but..inner thoughts avalavu highly kidayadhu sir...Naa Diabetic follow up illame more than 6 years Achu..but..complications illa..Sai kooda vydhyar dhaane..avuroda profession adhudhane...so..prachana illa..but...Naa kuraiva irukakoodadhu nu good intension sir ku..Yenna kuraivave iruka solli pesinanga...yallarum Arun Kumar illa illaya... adhuku sonne....avar Yenna highly a irukatum nu think panna Inga naaga high nu vetti, veerapu pechu..😂..Yenna low value iruka sonnanga sir...
@padmalakshmi6428
8 ай бұрын
Clear explanation. Thank you doctor
@romeoakash7566
8 ай бұрын
Doctor. Nerathuku saapdanuma ila pasicha saapdanuma ... irukurathulayae periya doubt ithaan. ..time ku saapdalana ulcer nranga... Nerathuku saapta appetite iruka ilayanum therila.... Ena panrathu.... Solunga
@HYSMuyarchi8946
Ай бұрын
Superb explanation Sir👌🙏
@ManirathinamT
7 ай бұрын
Night shift ku oru video podunga
@jeevaji684
7 ай бұрын
Night nala saptu paduthalum enaku mrng 3 maniku elam pasikum nanum apdiyea saptu palagiten konjam fat agiten enala night snacs sapdama iruka mudila vairu oru madri panum athu oru palakamave aiduchu
@naveenghr6707
7 ай бұрын
Doctor nowadays kids around 2 years of age, when they get angry they go and hit their head in floor and cry... Can you please post a video on this behaviour... Regards Kongu naadu
@georgeamrile
Ай бұрын
நன்றி Doctor
@vijayav6751
8 ай бұрын
Thank you for your information
@pandiselvi5617
4 ай бұрын
நன்றி 🎉
@anishaaffan
7 ай бұрын
Ithanale thoongave mudile sir night timele vantha bayama irku thookame poiduthu relaxa thoongi romba nallachu sir nanum Ella doctorkiteum pathachu ellam normol onnume puriyele padapadanu irku
@jenovincellaloganathan5292
8 ай бұрын
Thank you Doctor
@arunabalasubramanian8233
7 ай бұрын
@Dr Arun. Can you please give your inputs on overnight oats vs cooked oats
@santhis9681
8 ай бұрын
Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video
@savithrik4163
6 ай бұрын
Superb very brisk messages😊😊
@nalinavijitharan1780
Ай бұрын
Government need to ban the late night junk food shop at night time
@Flower61240
8 күн бұрын
Why not eat idli at night before 8 pm what is wrong in that just two Idlis
@pavithravaradharajan8546
29 күн бұрын
Sir fruits sapta cold pudikuma...fruits day time to nit enda timing la sapta ok...bcz my baby always sick in cold...and takes medicine...can you gv details abt fruits .and health benefits sir
@r.r.sresevaballaun5808
8 ай бұрын
Best information sir thankyou sir
@sanoshaikshaik76
27 күн бұрын
Sir...kindly rply to my doubts sir.. Night protein rich and vegies sapta digest aaguma???????
@giridhanush1801
8 ай бұрын
Excellent sir 🎉🎉🎉🎉🎉
@priyankgopal
8 ай бұрын
Thank you so much sir, for this Explanation 😊
@nalinil.v8125
7 ай бұрын
Sir..yenaku terinji one meal and one supper..podhum sir..breakfast thevai illa nu nenaikire..becaz, Naa idha follow seinze apo intermittent fasting avalavu popular agale..Naa 7 years a follow seyare.. actually, yenga families la 11.30 to 12 noon between lunch and 4.30 to 5.30 pm..tiffen..avalavudha..yenaku indha system pudichadhu..try panne Diabetic levels abnormal agale.. more over diegestion problem raise agale..inum sollanum na yenaku food only one meal podhum nu thonudhu..becaz, perusa pasi yedukardhu illa..Diabetic pasi yedutha dha prachane.....but..night romba light tiffen dha yedupe..sir..job vitta piragu Agalya Saaba vimochanam Madhiri health issues recover Achu sir..rombave normal Achu...kadavul ku nandri sollanum..job vitutu varumbodhu koncham pudusa irundhadhu life..but..ipo kadavul blessed a vekka dha Vida vachar nu purinjadhu...sir..Yenna poruthadhu vare vulagathula periya panakaaran yaar nu keta noyi illadhavan dha sir...noyi irundhu panam irundha Yenna sir benifit..?...so..Naa priority health ku dha kodupe..then..only money I mean wealth...exercise panna pidikum..songs ketka pidikum..cooking pidikum..veliya poyi work panna suddhama pidikadhu...ipodhane saaba vimochanam agi vandhiruke..thirambavum vena...yevalavu kastapatteno..apuduea reverse ..ipo blessed life .Naa kadavul ku daily morning yezgundadum nandri sollipe...compare panipe..vulagathula palara vida superb aa ..iruke Sai nu first Sai kitta sollitu dha adutha work..apudina gratitude...
@rajeshkannas2541
8 ай бұрын
Nanrigal kodi ayya
@mayamalai1042
5 ай бұрын
நன்றி
@Flowerxnaturess
3 ай бұрын
Best iravu unavu 2 idiyapam
@DineshKumar-xs8bp
13 күн бұрын
Night 12 mani ku watching ur videos and eating idly with omlet😢
@298rajesh
8 ай бұрын
Super sir.. use full information
@bhuvanabhuva7731
7 ай бұрын
You are great dr
@rajamsuthakar676
5 ай бұрын
முட்டை எடுத்தால் எத்தனை எடுத்து கொள்ளலாம்
@sanoshaikshaik76
27 күн бұрын
Night vegeis sapta digest aaguma.....
@tamilads1917
8 ай бұрын
Doctor nega evlo Vela sapduriga.....enna enna timekku sapduriga
Пікірлер: 324