நன்றி அண்ணா இருப்பினும் முக்கியமான விஷயம் ஆன மைலேச் குறையுமா , எஞ்சின் சத்தம் மாருபடுமா, எந்தெந்த வாகனம் ரீபோரிங் செய்யலாம் , செய்யகூடாது கொஞ்சம் விளக்கம் கொடுக்கலாமே🤔
@dakariodin188
3 жыл бұрын
I dont mean to be so offtopic but does any of you know a trick to get back into an instagram account?? I somehow lost the login password. I appreciate any tips you can offer me.
@kennethkyle1766
3 жыл бұрын
@Dakari Odin instablaster =)
@dakariodin188
3 жыл бұрын
@Kenneth Kyle i really appreciate your reply. I found the site on google and Im in the hacking process now. I see it takes a while so I will reply here later when my account password hopefully is recovered.
@dakariodin188
3 жыл бұрын
@Kenneth Kyle It worked and I finally got access to my account again. I am so happy! Thanks so much, you really help me out !
@kennethkyle1766
3 жыл бұрын
@Dakari Odin Glad I could help =)
@mohamedali0460
4 жыл бұрын
Reboring is good remedy or replacement of good remedy and second one more thing when we do the reboring mileage will be reducing or not
@motors1535
Жыл бұрын
Thanks anna iam a mechanical engineering student your videos are very helpful for me
@jayasankar7422
3 жыл бұрын
ரீபோர் அல்லது புதிய போர் மாற்றியதும் எவ்வாறு பராமரிப்பது என்று காணொளி போடுங்கள்... மைலேஜ் எப்பொழுது அதிகரிக்கும்... Run in period எவ்வளவு km maintain செய்ய வேண்டும். இன்ஜின் சூடாகுமா.. புதிய பைக் வாங்க முடியாமல் ரீபோர் செய்பவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.
@jeganmohan9143
4 жыл бұрын
rebore pana bike mileage koraiuma bro & rebore pana bike pickup athigam aguma and bike ode cc athigam aiduma?
@kudandhaisenthil2215
3 жыл бұрын
ஒரு 100சிசி வண்டியை எப்போதுமே அதிக பட்சம் 70கீமி வேகத்திற்க்கு மேல் ஓட்டாமல் 2000கீமி ஓடிய பின் கண்டிப்பாக இஞ்சின் ஆயில் மாற்றவும் டயரில் காற்று பத்து நாளுக்கு ஒரு முறை அல்லது 500கீமி ஒரு முறை சரியான அளவில் நிரப்பி ஓட்டவும் செயின் அட்ஜஸ் மற்றும் செயினில் ஆயில் ஒரு 1000 அல்லது 1500கீமி ஓடியபின் சரி செய்து கொள்ளவும் இவைகளை முறையாக கடைபிடித்தால் பைக் 100000 கீமி வரை சுமூத்தாகவும் புதிய வண்டி ஓட்டுவதை போலவும் உணரலாம் இது அனைத்து வண்டி களுக்குமே பொருந்தும் எனது அணுபவம் பேசன் புரோ 100சிசி105000கீமி ஓட்டிவிட்டேன்2014மாடல் இன்றும் 1லிட்டருக்கு 70கிமீ மைலேஜ் தருகின்றது நான் இது வரை வேகம் 60கீமிக்கு மேல் ஓட்டியதே இல்லை.பைக்கில் புகை வரு வதில்லை, சவுண்ட் மாறவில்லை, மைலேஜ் குறையவில்லை செயின் பிராக்கட் 40000ல் ஒரு முறையும் 82000ல் ஒரு முறையும்இரண்டு முறை மாற்றினேன்.
@raghutr8792
4 ай бұрын
இவ்வளவும் FOLLOW பண்றதுன்னா ,இந்தவேளை மட்டும்தான் பாக்கமுடியும் , நன்றி
@KARTHIKEYAN-ll2ib
5 ай бұрын
Super...Execellent video
@nagarajan1020
4 жыл бұрын
Very useful video thank you sir
@mr.kathir9233
4 жыл бұрын
Ennoda CD 100 SS Bike Ku ithe problem thaa annaa ... Itha Sari panrathu wortha irukumaa...illa palaya bike ku intha selavu panrathu waste ah
Rebore 2 times ku mela panna enna problem laa verum 2 times ku mela rebore pandrathuku pathila new ah replace pandrathu better ahh bro plz sollunga comment la
@isaacalbert149
4 жыл бұрын
super anna crt ah sonninga anna nanum enoda bike ah recent ah bore change pannidain hero passion pro ku
@arunkumararun321
4 жыл бұрын
Millage drop or low power any difference ?
@maari743
4 жыл бұрын
New boor pottu us panrathu naallthu bro
@ajmeermsm1072
4 жыл бұрын
Thank you for the information
@sbadrinarayanan
3 жыл бұрын
Simple and clear explanation. Super good
@mohamedgouse4949
4 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா
@thiyagarajan1780
11 ай бұрын
சார் நான் XL 100 க்கு ரீபோர் செய்து போட்டேன். இப்போது மைலேஜ் குறைந்து லிட்டருக்கு 45 தான் போகுது . கார்பரேட்டர் டியூனிங் செய்தும் பலனில்லை. ரீபோர் செய்வதற்கு முன்பு மைலேஜ் 55 போனது. ரீபோர் செய்தால் மைலேஜ் குறையுமா சார்?
@11ThGEAR
11 ай бұрын
குறையாது தொடர்புக்கு whatsapp 9080416383
@yeshwanthkumar1393
3 жыл бұрын
Anna piston rings bend aagama piston eppadi cylinder kulla fit pandradhu video podunga
@k.chinna5290
4 жыл бұрын
வணக்கம் அண்ணா ஹுரோ ப்ளண்டர் ப்ளஸ் போர் எப்படி பரமரிப்பது சொல்லுங்க.
@irshadichchaco1923
3 жыл бұрын
Ring set mattum podalama sir
@AshokKumar-iq3sm
4 жыл бұрын
Sir. Honda shine ku oil strainer Iruka ilaya?
@saranraj2332
Жыл бұрын
New bore set Panna evlo agum Hero Honda Splendor Plus 2010 model..?
@11ThGEAR
Жыл бұрын
Whatsapp 9080416383
@maheshwaran3324
3 жыл бұрын
Bro 70cc bike aa 100cc ya alter panna mudiyuma
@11ThGEAR
3 жыл бұрын
என்ன வண்டி ?
@maruthesmaruthes6627
3 жыл бұрын
Na panniruka repor shine model 2010 repor machine pannuchu 1930 rs achu ippa nallaruku
@saranraja3697
3 жыл бұрын
Boss yethanala re bore pannuninga
@k.arunkumar7213
3 жыл бұрын
Unga number thanga boss நானும் repoor பண்ணனும்
@saranraj2332
Жыл бұрын
Hero Honda Splendor Plus 2010 model Rebore Panna evlo agum bro..?
@11ThGEAR
Жыл бұрын
3500-4000
@BalaMurugan-uk4ch
4 жыл бұрын
என் Honda shine la போர் பிஸ்டன், வால்வு, (full engine work)புதிதாக மாற்றியும் 20000km la light ah புகை வருகிறது நான் 50கிமீ வேகத்தில் தான் பயணிக்கிரேன்
@micheal550
4 жыл бұрын
Oil un proper maintenance
@sanjaiv1785
3 жыл бұрын
அண்ணா புது போர் போடலாமா என்ன வித்தியாசம்
@vasuv2986
3 жыл бұрын
Super explanation bro
@kk8709
4 жыл бұрын
Sir eppa vanthu star city silencer vetikuthu carburetor adjust pannom Vedikala but mileage drop aguma yean vedikuthu anna unga number venum please
@abusyed8480
4 жыл бұрын
பஜாஜ் டிஸ்கவர் 100 ஸ்லோ ஸ்பீடூ நிக்கல் என்ன காரணம் சொல்லுங்க சார்
@VinothVinoth-jo9lb
2 жыл бұрын
ரீ போர் பண்ணலாமா அல்லது புதிய போர் போடலாமா அண்ணா. எது நல்ல பலனை தரும்
@11ThGEAR
2 жыл бұрын
புதிய போர் மாற்றுங்கள்
@maduraisubhanu3892
4 жыл бұрын
Suggest piston barel set replacement
@SureshKumar-hi9jb
4 жыл бұрын
Thanks Anna
@maari743
4 жыл бұрын
Hi bro reboorin panni podum pathu Bike 🚲milega koraithi bro
@guruguru9018
4 жыл бұрын
Thank you video information
@Meshaksmith
4 жыл бұрын
Good lesson
@coolbreezel1659
4 жыл бұрын
நல்ல விளக்கம், நன்றி. 1)ஓவர் ஸ்பீட் போகாமல், சரியான கிலோமீட்டரில் (45-50 kmph) ஆய்ல் மாற்றும் வண்டிகள் எத்தனை கிலோ meter நன்றாக இருக்கும். 2) 55- 60 kmph வேகத்தில் ஒரு 100 cc bike ஐ ஒருநாளைக்கு 300 kms தூரம் வரை தொடர்ச்சியாக ஒட்டலாமா? பாதிப்பு வருமா?
@11ThGEAR
4 жыл бұрын
1 சீராக ஓட்டக்கூடிய வண்டிகள் குறைந்தது 100000 km எஞ்சின் வேலை இல்லாமல் ஓடும் 2 50-60 km வேகத்தில் 100 cc வண்டிகளில் 500km தொடர்ந்து சென்றாலும் எந்த பாதிப்பம் வராது
@coolbreezel1659
4 жыл бұрын
@@11ThGEAR நன்றி
@KumarKumar-rs7bx
2 жыл бұрын
@@coolbreezel1659 50 - 60 kmph வேகத்தில் 300 கிமீ போக 6+ மணி நேரம் ஆகும், அந்த அளவுக்கு நிறுத்தாம ஓட்டுனா, இடுப்பு கழன்றும்...
@coolbreezel1659
2 жыл бұрын
@@KumarKumar-rs7bx நான் 45 to 50 kms ஸ்பீடில் வாரத்தில் இரண்டு அல்லது நான்கு நாட்கள் 350 முதல் 480 kms வரை ஒட்டுகிறேன். 45 நிமிடங்களுக்கு ஒரு முறை 5-7 நிமிடங்கள் rest எடுப்பேன் 14 முதல் 18 மணி நேரம் ஓட்டுவேன். மனது, உடம்பு மற்றும் வாகனமும் (1,24,000) நன்றாக உள்ளது. Milage 80 kms கிடைக்கிறது. Engine oil 2000 kms ஒரு முறை மாற்றி விடுவேன் Tyre மற்றும் chain chain speacket 85,000 kms மேல் ஓடிக்கொண்டு உள்ளது. நன்றி.
@KumarKumar-rs7bx
2 жыл бұрын
@@coolbreezel1659 - - உடல் நிலத்தையும் பாத்துக்கோங்க...
@georgea3356
3 жыл бұрын
Thanks bro
@yagaviyagavi5077
4 жыл бұрын
Nice explained sir
@tharmathuraisubramaniam9773
3 жыл бұрын
super anna.
@karthimurthy1733
3 жыл бұрын
Piston change pannana connecting rod change pannanuma bro
@11ThGEAR
3 жыл бұрын
தேவையில்லை சத்தம் அதிகமா வந்தால் மட்டுமே எஞ்சின் பிரித்து கனெக்டிங் ராடு வேலை பார்க்கணும்
@rajendranabarnan
4 жыл бұрын
Super sir thanks
@SenthilKumar-hb7pv
4 жыл бұрын
very useful video
@edisona608
3 жыл бұрын
Evlo selavagum sir?
@ரவிராஜ்வெங்கடாஜலபதி
4 жыл бұрын
எத்தனை முறை போர் பண்ண முடியும் என்று சொல்லுங்க
@SenthilKumar-hb7pv
4 жыл бұрын
3 times
@prathi7084
4 жыл бұрын
Anna semm problem Apache rtr160 evalo neram redypanna
@thennavankanna3364
4 жыл бұрын
Good information anna
@karthimurthy1733
3 жыл бұрын
White smoke lighta varuthu local piston potalama..how much aakum
@karthimurthy1733
3 жыл бұрын
Hero hf delexe
@11ThGEAR
3 жыл бұрын
Whatsapp 9080416383
@NaveenKumarDurairajan
4 жыл бұрын
Thanks sir 👍👌.
@elamparuthib
4 жыл бұрын
After rebore oil getting leak what is the problem
@ASHOKKUMAR-ob9pn
Жыл бұрын
Hlo sir Pulsar 150 oil romba shortage aguthu..
@11ThGEAR
Жыл бұрын
Bore and head recondition work பண்ணுங்க
@jammuthirumal8928
4 жыл бұрын
Nan erkanave one time rebore pannitten.rebore marupadium pannalama???
@nithishkumar7072
4 жыл бұрын
bro please price evlo achu rebore pana
@MK_TRADERS
4 жыл бұрын
3500 rs achu honda shine...but milage 30 km than varudhu...
@venkateshraju3058
4 жыл бұрын
Super na
@maheshwaran3324
3 жыл бұрын
Xl super bro
@bilaltech3684
3 жыл бұрын
Good video
@lneler5427
4 жыл бұрын
Evuloum agum bro reboring price
@ganeshdon5006
4 жыл бұрын
300rs
@kumarngl4959
4 жыл бұрын
Super Anna
@nagaraganprabhu4231
3 жыл бұрын
அண்ணா ரிபோர் பன்றதள அதனால மைலேஜ் ட்ராப் ஆகுமா
@11ThGEAR
3 жыл бұрын
ஆகாது
@yegammairamanathan7780
3 жыл бұрын
Good 👍👍
@fact_is_fact
2 жыл бұрын
How to identify 1st over size piston ?
@11ThGEAR
2 жыл бұрын
You can see the letters .25 on piston top if it is .50 you can understand it is second oversise
Пікірлер: 121