கருங்காலி மரம் கட்டில் மிக மருத்துவ குணம் வாய்ந்தது மற்றும் துப்பாக்கி அதிர்வலைகளை தாங்கக் கூடிய வல்லமை வாய்ந்தது இவற்றை வளர்க்க துடிக்கும் உங்கள் நினைவு போற்றப்பட வேண்டியது
@mewedward
Жыл бұрын
Vala saiya kadinam nu pota thu , maruthuva kunam nu la solla mudiyathu , puliyam var itha Veda stong , appuram vakai maram la , vaka vetu ku ahkathu nu solli ta ga , yar kalapaiku use Pannu va ga
@nachimuthuvenkadesh8667
2 жыл бұрын
உண்மையாக தெளிவாக,இயல்பான பேச்சு அய்யா வாழ்க வளமுடன்....
@pv.sreenivasanpv.sreenivas7914
2 жыл бұрын
கருங்காலி பொம்மைகள் குழந்தைகளுக்கு மிக ஆரேக்கியமானது அனைத்து கதிறியகங்கலால் வரும் பாதிப்புகள் வராது
@sivasakthivel516
2 жыл бұрын
ஐய்யா எங்களுக்கு ஒரு இரண்டு மரம் தேவை
@sankarlingam6747
7 ай бұрын
கோடீஸ்வரராக உயர் வாழ்த்துக்கள் ! 🎉
@pounvelvel7097
Жыл бұрын
அண்ணா கருங்காலி மரத்தில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது என்று இது இதுவரைக்கும் எனக்கு தெரியவில்லை உங்கள் காணொளி பார்த்த பிறகு தான் தெரிந்து கொண்டேன் நீங்கள் இதுபோன்ற இன்னும் காணொளிகள் அதிகமாக இட வேண்டும் நீங்கள் இன்னும் பல்லாண்டு வாழ்கஅண்ணா எங்க ஊரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை தாலுகா அதிகமாக இந்த மரம் உள்ளத அண்ணா இந்த மருத்துவ குணங்கள் யாருக்கும் இங்கே தெரியாது
@paariraaju9688
2 жыл бұрын
Previously this tree was used as sleepers in the railway tracks. Very hard wood!!
@duraisamyvadivel2422
Жыл бұрын
மிக சிறப்பு
@konganar9915
2 жыл бұрын
அருமை
@natesansabapathi5146
2 жыл бұрын
வாழ்த்துகள்
@vgovindasamyvgsamy1758
Жыл бұрын
super video and voice clarity good.and good wood
@k.m.tamilselvan8766
Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@arunadevi1609
Жыл бұрын
நல்ல பதிவு நன்றி நன்றி
@surenv7203
2 жыл бұрын
Superb Anna
@moorthyp6125
2 жыл бұрын
Super
@muruganpresscolony5815
2 жыл бұрын
ma perum seavai valthukal
@Renuka554
11 ай бұрын
Natural speach nice...
@rammanoj9777
Жыл бұрын
Super Anna
@n.veluswamyn.veluswamy7752
2 жыл бұрын
சுப்பர் விளக்கம்.! இது வாஸ்து புரட்டர்களுக்கு சம்மட்டி அடி.
@dhineeshg
2 жыл бұрын
பாத்து ரொம்ப சப்பிட போல
@n.veluswamyn.veluswamy7752
2 жыл бұрын
@@dhineeshg புரயர மாதிரி கமண்ட் போடு. என்னத்தை சப்பிட போல?
@g.a.parthasarathy7681
2 жыл бұрын
என் அனுபவத்தில் பனை மரத்தில் இடி தாக்கி காய்ந்துபோய் உள்ளது
@mariyadossthiraviyam3676
2 жыл бұрын
Supperna
@munusamymunusamy6770
2 жыл бұрын
செடி இரண்டு வேண்டும் அண்ணா
@rengarajum1645
Жыл бұрын
ஒரு கன்று விலை என்ன?, அனுப்பும் செலவு என்ன? அனுப்பி வைக்க முடியுமா? பதில் தரவும்.
@ilangovanp6399
Жыл бұрын
பிராட் பதிவு
@rajanprithwee2898
2 жыл бұрын
Yes i have seen in our village...finger alavu thadipu iruntha maram ae concrete pota mathri strong ah nindichu!
@syednaveed2976
Жыл бұрын
Pounding machine full vedio
@janakiramramamoorthy9296
2 жыл бұрын
பரவாயில்லை அண்ணா மக்களுக்கு நன்மை தரக்கூடிய தொழில் செய்கின்றேர்கள்
@vkeditz6922
2 жыл бұрын
Market epdi pantrathu anna?
@crvijayamurugesan8767
2 жыл бұрын
கருகாலி மரமென்ற்று வெருஒறுசேடியைக்காட்டுகிரிகள்
@thinakarank7259
2 жыл бұрын
காருகாலி செடி வேண்டும் சார்
@nambirajan725
2 жыл бұрын
உணவு காடு யூடியூப் சேனல் அண்ணன்🙏🙏🙏🙏🙏🙏
@iamtheelijah4365
24 күн бұрын
இரண்டு செடி கூரியரில் அனுப்ப முடியுமா?
@SenthilKumar-mu3oi
Жыл бұрын
👌🙏🙏🙏🌾💪
@Vazhikaattigal
Жыл бұрын
உசிலை மரக்கன்று கிடைக்குமா அய்யா?
@chandraauro10
7 ай бұрын
2 கருங்காலி கன்று எவ்வளவுஅன்ன்ன? Minimum how many plants should order for delivery?
@RajKumar-bf3yh
2 жыл бұрын
Enakku two maram venu evalo
@asdfhjklmnbv
Жыл бұрын
Hello Anna karukali chedi evlo Anna
@vadivelvadivel3709
Жыл бұрын
யென்ன விலை 1 kanru delivery charges யெல்லாம் எவ்வளவு வரும் Cuddalore district
@sivaerode05
Жыл бұрын
கருங்காலி மறத்தை வெட்டி விற் க்கமுடியுமா என்பதை தெரி ந்துகொள்லுங்கள்
@MrDsvmani
2 жыл бұрын
கூகுள்- ல் தேடவும்
@shanmugarajan3569
2 жыл бұрын
Iyya 50 natrugal devai
@geethajaijai461
2 жыл бұрын
Anna I want this plant
@mohanraman5640
8 ай бұрын
2 kandru price evlo sollunga
@jayamurugansundaram2465
Жыл бұрын
No sound
@balasubramaniam3794
Жыл бұрын
வணக்கம அய்யா ஓரு கருங்காலி மரம் கிடக்குமா நன்றி வணக்கம
@sripambavasa1865
Жыл бұрын
Bro i need the plant
@raj-xp2bq
2 жыл бұрын
vera yenna plants vechurkinga
@prabhug2402
2 жыл бұрын
10 plant
@rajaraja-zv8eu
Жыл бұрын
கண்ணு என்ன விலை அய்யா
@arockiyarajsavarigandhi965
11 ай бұрын
செங்காலி மரம் வேண்டும்
@arockiyarajsavarigandhi965
11 ай бұрын
கருங்காலி மரம் வேண்டும்
@thendapani4806
Жыл бұрын
௨ண்ைம good men
@sarathsriram5513
Жыл бұрын
கட்டிங் ஆர்டர் இல்லாத 🪵 டிம்பர் மரம் வளர்த்து என்ன பயன்? இதுல கோடிகள் ல வருமானம் ன்னு thumbnail vera
@emmanuelebenesar
Жыл бұрын
Its just a kind of ebony hardwood... Summa sollanum nu kadha vida koodathu
@kannanguvinda7797
2 жыл бұрын
நர்சரி போன் நம்பர் அனுப்புங்க நண்பா
@ganeshashanmugammurugesan6009
Жыл бұрын
100 கன்றுகள் விலை என்ன?
@gunaseelanb8571
Жыл бұрын
Audio not clear
@naveenkumarsp
10 ай бұрын
Enaku oru maram venum
@ajithE98
Жыл бұрын
Government ta permission vaganuma ? Itha valakka
@tamizhanagri
Жыл бұрын
விற்கும் போது தான் அரசாங்க அனுமதி வேண்டுமே..
@MrDsvmani
2 жыл бұрын
இது கருங்காலி மரமா???
@saraswathimedical4202
Жыл бұрын
நீங்க அக்ரி ஆபீஸரா, எத வச்சு நீங்க சொல்றது நம்பறது, இதன் உண்மை தன்மை என்ன
@tamizhanagri
Жыл бұрын
காலங்காலமா விவசாயத்தையும் குடியானவனை விட ஏட்டளவில் மட்டும் பயின்ற அக்ரி அலுவலர்களை ஒப்பிட வேண்டாம்...
@divyaks2688
2 жыл бұрын
I think this is not karungali tree
@russelrajdavid8617
2 жыл бұрын
எங்கள் வீட்டில் கருங்காரி மரத்தின் கதவு கட்டளை செஞ்சோம் எல்லாம் 10- வருசத்தில கறையன் அரிப்புக்குள்ளானது அதனால் விறகுக்கு நல்லது
@villageagrikrishna386
2 жыл бұрын
மரம் மாத்தி கெடுத்திருப்பாங்க
@murali3605
2 жыл бұрын
கருங்காலி எங்கள் வீட்டில் 150 வருடத்திற்குமேல்......பலமோடு
@mbmmani8164
2 жыл бұрын
கருங்காலி மரம் ஒரு போதும் பலம் 💪 இழக்காது வேறு எதாவது மரமாக கூட இருக்கலாம்
@bagugunaarunachalam9200
2 жыл бұрын
1967 ல் கட்டப்பட்டது எங்கள் வீடு ஓடு போட்ட பழைய மாடல் அதன் சட்டங்கள் கருங்காலி மரத்தினால் ஆனது இன்றும் அதன் தன்மை மாறாமல் அப்படியே உள்ளது
@jjnanthu6186
Жыл бұрын
நீங்கள், கருங்காலி என்று எழுதிய லட்சணத்திலேயே தெரியுது, அது வேறு மரம் என்று.. இதில suggestion வேற..
@n.veluswamyn.veluswamy7752
2 жыл бұрын
எதுக்கும் 2 நாத்து ஸ்டாக் வைத்திருக்கவும்.!
@pandiansps9078
2 жыл бұрын
இந்த மரம் வளர்வதற்கு எத்தனை வருடம் ஆகும்?
@valraj9713
2 жыл бұрын
சகோ நீங்க நட்டால் உங்கள் பிள்ளைகள் அல்லது பேரப்பிள்ளைகள் காலத்துல தான் கருங்காலி மரம் வழர்ந்து வரும்
@sundaramathi8426
Жыл бұрын
வீட்டு வீட்டுக்கு சொன்னாலும் நாகரீக மக்களுக்கு புரியாது
@kothandanraman5126
2 жыл бұрын
கும்பாபிஷேகத்தில் கருங்காலி பயன்படுகிறது, இடி மின்னல் பாதுகாப்பு கருதி. ஆனால் நீங்கள் சொல்வது, இடி மின்னல் தாக்கும் என்று. எது உண்மை.
@MaheshKumarVallaban
2 жыл бұрын
அவர் கருங்காலி மரம் இடி மின்னலை ஈர்த்து பூமியில் உள்வாங்கிவிடும் என்றுதான் சொல்லியிருக்கிறார். அதாவது கருங்காலி மரம் ஒரு இயற்கை இடிதாங்கி என்று சொல்கிறார்.
@karisalkuyil9732
Жыл бұрын
Reshoot plz
@tamizhanagri
Жыл бұрын
Anga normal la vae air athigam
@karisalkuyil9732
Жыл бұрын
@@tamizhanagri give a Mike to him sir.
@tamizhanagri
Жыл бұрын
@@karisalkuyil9732 மை கவரிடம் தான் உள்ளது அவருக்கும் பகுதி சற்று காத்து அதிகம் அடிக்கும் பகுதி
கோடாரி காம்பை கருங்காலி மர கொம்பில் தான் செய்வார்கள் . எந்த கருங்காலி மரத்தில் இருந்து கோடாரி காம்பு செய்யப் பட்டதோ , அந்த மரத்தையே வெட்டுவதற்கு அந்த கோடாரி தான் பயன்படுத்தப்படும் . ஆகவேதான் குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பு என்ற சொலவடை ஏற்பட்டது .
@karisalkuyil9732
Жыл бұрын
Kekkala
@thamizhdhaesam3242
2 жыл бұрын
தவறான கருத்து எங்கள் ஊரில் வாகை மரத்தில் இடி விழுந்து பட்டுபோய்விட்டது. எந்த மரத்திலும் இடி விழுந்தால் அழிந்துவிடும் இடியின் தன்மையையும் மரத்தின் தாங்குதிறனையும் பொறுத்தது.
@Anand-nx5qn
2 жыл бұрын
எனக்கு வயது 50..... வெள்ளைகாரனும் வேளாண்மை துறையும் அழித்த முதல் மரம் இது தான்.... நான் ரொம்ப நாளாய் தேடி கொண்டு இருக்கிறேன்....
@govindaraj6641
2 жыл бұрын
இந்த கருங்காலி மரத் துண்டுகளை குடிநீரில் ஊறவைத்து மாநிலம் உணவகங்களில் சிவந்த நிறத்தில் குடிநீர் வழங்கப்பகிறதா?
@pratheepthankaraj
Жыл бұрын
உண்மை, நானும் ரொம்ப நாளாக தேடிய மரம், amazon இல் ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்து விதைகள் வாங்கி விதைத்து, ஒன்றுமே முளைக்க வில்லை உணவு காடு mohanarajan உங்களுக்கு நன்றி
@nithiyanantham1106
Жыл бұрын
@@govindaraj6641 that is mullu karungali (en.wikipedia.org/wiki/Senegalia_catechu)
Пікірлер: 97