நன்றி Z தமிழ் தொலைக்காட்சி நிலையம்
திரு பிரகாஷ்
நான் ஒரு விஸ்வநாதன் வெறியன்
விஸ்வநாதன் ஒரு பிறவி மேதை
உலகின் ஏதாவது ஒரு மூலையில்
அவர் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்
திரு YGM புகழுரை
மெல்லிசை மன்னர் ஆழ்வார்பேட்டை ஆஞ்சனேயர் என்ற தனிப்பாடல் ஒலிப்பேழைக்கு இசை அமைத்தார்
அதன் வெளியீட்டு விழாவும் மெல்லிசை மன்னர் ஒரு இசை சகாப்தம் என்றப பாராட்டு விழாவும் நடைபெற்றது
Негізгі бет Музыка ISAI SAGAPTHAM MELLISAI MANNAR MSV ,-MSV A BORN GENIUS -ACTOR DIRECTOR MR Y G MAHENDRAN
Пікірлер: 29