தமிழ்நாட்டில் நாட்டுப்பற்று இல்லா அரசியல்வாதிகள் ஓட்டுக்காக ஆடும் நாடகம்
@krishnamurthysubbaratnam2378
14 күн бұрын
கட்டாயம் நமது ஆளுநர் திரு. ஆர். என். ரவி அவர்களின் பதவி தொடர்வது நல்லது என்று நினைக்கிறேன். ஏனெனில் நமது தமிழகத்தில் அபாயம் அதிகமாக உள்ளது என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது என்பது உறுதி.
@santhakumar3704
14 күн бұрын
நமது பாரதம் பாது காக்க ஒன்றாக செயல் படுவோம். ஜெய் ஹிந்த், வாழ்க பாரதம்
@ramaswamysrinivasan8724
14 күн бұрын
தமிழகம் சில வருடங்கள் முன்பே தீவிரவாதிகளுக்கு வெகு பாதுகாப்பான, வசதியான இடமாக மாறிவிட்டது உண்மையில் அருமையான புகலிடமாக இன்றும் இருக்கிறது. தீவிரவாதிகள் பொருளாதார மையமாக இருக்கிறது
@selvaperumalnagarajan3354
14 күн бұрын
குறிப்பாக இஸ்லாத்தின் தீவிர பற்று காரணமாக பல இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளுக்கு உதவுகின்றனர்.
@sgsgayathri7646
14 күн бұрын
3 பக்கம் கடல் :கடல் வழியே அந்நியர்கள் ஈசீயாக வரலாம்.தேப்பற்றுள்ள மக்கள் கடற்கரை ஏரியாவில் வாழ்ந்தால்தான் இந்தியா ம இந்தியர்கள் பாதுகாப்பாக வாழ முடியும்
@ravichandran-pf5qf
15 күн бұрын
உள்நாட்லேயே இயங்கும் சில அர்பன் இடது சாரி தீவிர நக்ஸல்கள் இவர்களுடன் அரசியல் தொடர்பு உடையவர்களையும் விசாரிக்க வேண்டும்
@user-vc1zo1ny5v
14 күн бұрын
தீவிரவாதியை விசாரித்து என்ன செய்ய தமிழ் நாட்டை ஹிந்தி கார்ன் சட்டம் செய்தாள் அதெப்படி ஜனநாயகம். தமிழன் எல்லோருமே கேனக்கூதியா?
@karthism1320
15 күн бұрын
கேரளா வந்து ட்ரைனிங் பன்ணி தமிழ் படிக்க வைத்து பங்களாதேஷ் கரர்கள் உள்ளே வந்து விட்டார்கள் சிலர் அடைக்கலம் கொடுத்து வருகிரர்கள் இது பெரிய அட்சுறுதல்
@ragupathi5581
14 күн бұрын
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசுக்கு ஓர் இந்திய னாக சிரிய ஆலோசனை நமது நாட்டின் ஒரு குடிமகன் ரேசன் காடு கேட்டு விண்ணபித்தால் ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு மூன்று அல்லது நான்கு மாதங்கள் அலைய விட்டு அதன் பின்னர் லஞ்சம் கொடுத்து அதற்கு பிறகு ஏதோ போனால் போகட்டும் என்று ரேசன் காடு கிடைக்கும் ஆனால் ஏங்கோ வெளி நாடுகளில் இருந்து வந்த நபருக்கு எந்தவொரு கேள்வி களும் கேட்பது இல்லை பணம் கொடுத்தால் உடனே கிடைத்து விடுகிறது ரேசன் காடு மட்டுமல்ல எல்லா விதமான காடுகளும் உடனே கிடைத்து விடுகிறது அதை தடுப்பதற்கு ஓரே வழி மாநில அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் யாரும் லஞ்சம் என்று வாங்கி விட்டால் உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும் இதை செய்தால் ஒரளவுக்கு குற்றம் குறையலாம் மத்திய அரசு செய்வார்களா?. பார்ப்போம் நன்றி
@user-cp7yd8yk5h
14 күн бұрын
Right
@TP-fr7sv
12 күн бұрын
ரேஷன் காட் கொடுப்பது மாநில அரசுகள். பணம் கொடுத்தால் போதும் கிடைக்கும் என்ற மனப்பான்மையை விதைத்த மாநில கட்சிகளின் தேசவிரோத போக்கு காரணமாகிறது. அந்நிய மக்களை உள்ளே வந்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை மக்களும் உணரவில்லை. உணர்த்துவது அரசின் கடமை. தேசிய சிந்தனை என்பது ஒரு கட்சிக்கானது என்றும் சிறுபான்மை அரசியல் என்றும் பிரித்து விட்டனர். சுதந்திர தினமும் குடியரசு தினமும் தேச ஒற்றுமை பாதுக்காக்க என்பதை மறந்து விடுமுறை தினமாக மக்களுக்கு காட்டி வருவது கட்சிகளுக்கு மனசாட்சி இன்மையை காட்டுகிறது.
@rvdharmalingam4159
14 күн бұрын
தமிழக மக்களுக்கு மிக கொடூரமான நிகழ்வுகள் நடந்தால் மட்டுமே திருந்துவார்கள் எப்போது பணம் வாங்கி வாக்களிக்கறோமோ நாம் திருந்த மாட்டோம் அறிவார்ந்த அரசியல்வாதியை தேர்ந்தெடுக்கவில்லை எனில் கஷ்டம் தொடரும்
@TP-fr7sv
12 күн бұрын
படித்த அரசு ஊழியர்களுக்கே அந்த எண்ணம் இல்லாமல் இருப்பது என்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும். கிடைக்கிறவரை பணம் சம்பாதிப்போம் என்ற எண்ணத்தை அரசு ஊழியர்களிடம் நிறைந்துள்ளது. எந்த வேலையில் அதிக லஞ்சம் வரும் என்று அறிந்து அதில் சேர ஆர்வமாக உள்ளனர். இப்படி பட்டவர்கள் பள்ளி பருவத்திலிருந்தே தேசபற்று இல்லாமல் வளர்ந்துள்ளனர். அறிவார்ந்த அரசியல்வாதின்னா அது பகுத்தறிவாளர்கட்சிதான் என மக்கள் மனதில் திணித்துள்ளனர்.
@chandrabosen.2058
15 күн бұрын
பாக் ஒரு கூர்மையான வாள் எனில், இலங்கை மொட்டை வாள்! எதை வைத்து குத்தினாலும் காயம்தான்.😡
@selvaperumalnagarajan3354
14 күн бұрын
தமிழர்கள் மோடியை எதிர்க்கலாம் 0:23 ஆனால் பிரதமர் மற்றும் இந்தியாவை எதிர்க்கவோ விட்டுக்கொடுக்கவோ மாட்டோம்.
@KrishnaKumar-hc2hk
14 күн бұрын
Not all tamilans
@alendysubbaiyan1599
14 күн бұрын
அருமையான பதிவு ஜெய்ஷிந்த்
@ssundaramoorthy7588
15 күн бұрын
இலங்கை சம்பந்தமான சரியான வெளிநாட்டுக் கொள்கை இந்தியாவிற்கும் இல்லை.
@rvcharry830
14 күн бұрын
இந்தியர்கள் விழித்துக் கொள்ளவேண்டிய தருணம் ராகுல் காந்தி,மம்தா, நமது முதல்வர், கேரளாவின் முதல்வர் போன்றவர்கள் தமது சுயநலத்திற்காக நமது நாட்டின் இறையாண்மைக்கு கேடு விளைவிக்கும் செயல்களுக்கு உதவியாக இருப்பதாக கூறப்படுகிறது
@narayananpalanisamy9849
14 күн бұрын
Union Govt. tax devolution between state is a financial terrorism . First union Govt. should treat all the states equally.
@SasiKumar-sn1tq
14 күн бұрын
புல்வாமா தாக்குதல் எப்படி நடந்தது. ராணுவ வீரர்களை கைவிட்டது யார். போலி தேசியவாதிகள் நாட்டை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
@vantheybharath9506
13 күн бұрын
ஆமா ஆமா ஆமா 😮😮😮😮உருட்டு உருட்டு நல்லா உருட்டு மோடி வீட்டு toilet கழுவ நீ ரெடியா இரு
@kasiraman.j
15 күн бұрын
Red giant என்பதே சைனா வை குறிக்கும் சொல். அதன் பெயரில் பட தயாரிப்பு நிறுவனம் dmk வைத்து உள்ளனர். 😢😢😢
@anbuselvans306
15 күн бұрын
தமிழகத்தில் குலசேகரப் பட்டினம் விவெளி ஆராட்சி மைய்ய தொடக்க விழாவின் போது தமிழக அரசின் விளம்பரத்தில் கூட ராக்கெட் மேல் நமது தேசியக் கொடியின் படம் வரைய வேண்டிய இடத்தில் சீனக் கொடியை வரைந்தது விளம்பரம் செய்தனர். தூத்துக்குடி MP திருமதி கனிமொழி அவர்கள் அதையும் நியாயப் படுத்தினார்கள் . மக்களுக்கு ஒன்றும் புரிய வில்லை. மத்திய அரசு விளக்கம் கேட்டார்களா என்று தெரியவில்லை!!! நாடு முழுவதும் NRC யை முழுமையாக தீவிரமாக விரைவாக நடத்தி ஊடுருவல் காரர்களை கண்டு பிடித்து தயவு தாட்சண்யம் இன்றி அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் அதற்கு அனைத்து மாநில அரசுகளும் மக்களும் ஆதரவு கொடுத்தால் மட்டுமே நாடு பாதுகாப்பாக இருக்கும்!! அதற்கு வேண்டிய சட்டங்களை இயற்ற வேண்டும். Vote Bank Politics இருப்பது வரை சிலர் வெளிநாட்டு கைக்கூலிகளுடன் சேர்ந்து ஆட்சியை மாற்ற பொகிறேன் என்ற பெயரில் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் வெளிநாட்டு மேற்கத்திய ஊடகங்கள் Toolkit parties, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் NGO க்களுக்கு நிதி உதவி செய்யும் நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் துரோகிகளை கண்காணிப்பது மிக மிக அவசியம்.
@kasiraman.j
15 күн бұрын
Red giant movies என்பதே சைனா பேர் தான் 😢😢dmk + china கூட்டணி
@BalaRaj-r7t
13 күн бұрын
If DMK / Stalin promises as much ,if not more flow of low grade alcohol & Rs 20 lax compensation for deaths after consuming spurious alcohol ,Periar mann tamilnadu will elect DMK.Midi is in no urgency to end " safe kaa swath ,blabla nonsense ,which is new name for the status quo of corruption & other Goldmals smuggling etc as now established & smoothly machinised. Do u see any earth shaking actions by Midi to change the " ground realities" Wasted 10 years.
@krishnakumar-ji8pr
15 күн бұрын
மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த நிறைய பேர் பங்களாதேஷ் மக்களுக்கு கோவையில் இடம் கொடுத்திருக்கிறார்கள்
@sgsgayathri7646
14 күн бұрын
😱🥹
@vinupower
14 күн бұрын
Athenna kuripitta matham. Openah muslimnu solunga. Yean muslim area la searching ku ethirpu therivikuranganu ipa puriyutha.
@footballtech3291
14 күн бұрын
Hindus caste parkuranga. Hindus saganum, nanum BC community than
@muruganhariram4688
14 күн бұрын
@@footballtech3291 ஏண்டா கிறித்தவ இசுலாமிய மதத்தில் சாதியே இல்லனு சத்தியம் பண்ணுடா பார்ப்போம்.தேசத்துரோகி...
@TP-fr7sv
12 күн бұрын
@@vinupower அந்த எதிர்ப்புக்கு பின் அரசியல்கட்சிகார்ர்கள் இருக்கிறதால்தான் அரசு அதிகாரிகளால் செயல்படமுடிவதில்லை. மீறி செயல்பட்டால் அவர்கள் மிரட்டப்பட்டு மாற்றப்படுகிறார்கள். தேசத்தை காப்பது கூட ஆபத்தை விளைவிக்கும் பணியாகிவருகிறது. தேசபற்றை விதைக்க மறுக்கும் அரசியல்கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும். நீதிமன்றங்கள் இந்த நடவடிக்கைகளில் தீவிர எச்சரிக்கையை கட்சிகளுக்கு கொடுத்து தேசத்தை பாதுகாக்கும் கடமை உள்ளது. அரசியல் கட்சி என்ன வேணும்னாலும் செய்யலாம் என்ற அதிகாரம் எந்த சட்டத்தில் உள்ளது. தேசவிரோதமாக செயல்படமாட்டேன் அவ்வாறு செயல்படுவதை தடுப்பேன் என்று உறுதிமொழி எடுத்து பதவி ஏற்று அந்த உறுதிமொழியை மறந்துவிடுவது நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.
@moorthygnanaprakasam8990
14 күн бұрын
மேற்கு வங்காளம் போல் மாறி கொண்டு வருகிறது தமிழ்நாடு
@TP-fr7sv
12 күн бұрын
விடியலில் விளைந்த வினை.
@cheranbalu
15 күн бұрын
ஜெய்ஹிந்த் ❤
@user-uh1di7de6k
15 күн бұрын
Throw Stalin out of power. Everything will be allright
@DG-183
14 күн бұрын
Isi சீனா திராவிடம் காங்கிரஸ் எல்லாம் ஒண்ணுதானே....
@saravanan8914
15 күн бұрын
JAI JAVAN JAI HIND 🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@ushakrishnamoorthi879
15 күн бұрын
Thanks for the meaningful dialogue! Hope for the best! Jai Hind! Jai Shriram!
Good insight 🙏🏼Common public should get more awareness about the importance of nationalism in people heart . Need more reporting like this in channels so that people will get more information about our national defense 🙏🏼🙏🏼🙏🏼
தமிழ் நாட்டில் அவர்களுக்காக வாழும் நிறைய கட்சிகள் உண்டு.
@rameshmogan1076
14 күн бұрын
அமைதி பூங்கா இல்லை கொலை நகரம் ரத்த பூங்கா பாலியல் பூங்கா கொள்ளை பூங்கா தமிழகம் ஒரு கொள்ளையரின் கூடாரம் யாராலும் மறுக்க முடியாது இந்த தமிழ்நாட்டை இறை சக்தி தான் காப்பாற்ற வேண்டும்
@narayanasubramaniankrishna6321
15 күн бұрын
ஸ்டாலின் in அமெரிக்கா n ராகுல் ia also goibg to அமெரிக்கா
@SasiKumar-sn1tq
14 күн бұрын
மோடியும் தான் 👍
@paramamoorthy
14 күн бұрын
சீரியஸ் ஆன விஷயங்களை ஆதாரத்துடன்.பட்டியல் இட்டு தமிழக காவல்துறையிடம் விளக்கம் கேட்கலாமே அதற்கு அரசின் பதில் என்ன என்பதை கேட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கலாம்
@TP-fr7sv
12 күн бұрын
இதெல்லாம் தமிழக காவல்துறைக்கும் மாநில உளவுதுறைக்கும் தெரியாமலா இருக்கும். அதற்கு ஏன் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை அவர்களை யார் தடுப்பது. தடுப்பவர்கள் என்ஐஏவிடம் ஒப்படைக்கலாம். ஆனால் அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக திருப்பி விடப்படுகிறார்கள். இந்த நிலையில் மக்களும் இந்த ஆபத்தை உணரவில்லை.ஜனநாயகத்தின் 4வது தூண் எனும் ஊடகங்களும் இந்த ஆபத்தை வெளியிடுவதில்லை என்பது தேசத்தின் ஆபத்தை அதிகரிக்கிறது.
@srinivasann1688
15 күн бұрын
History is a Mirror to the Past& a Guide to the Future.
@amsaanand5522
14 күн бұрын
MRA = Modi Ji + R.N. Ravi + Ajit Doval is best combination ever.Jaihind!!!
@thisisalamelu
12 күн бұрын
+ Jai Shankar
@rsrinivasan405
15 күн бұрын
என்னய்யா, ஒரு நல்ல பதில் கொடுத்துக் கொண்டிருப்பவரை எப்படி மறிக்க முடிகிறது. தயவுசெய்து சிந்தித்து செயல்பட வேண்டும்🙏
@clashroyalechampion
14 күн бұрын
😂😂chanakya is a stupid and unorganised channel.i watch it for entertainment value
@VenkatIyer-m9t
14 күн бұрын
No punishment for them poor government
@banuprasad8197
14 күн бұрын
Jai shree ram jai hind
@thiyagarajanak7620
14 күн бұрын
Namaskaram Anna Thank you for the details
@vasudevankalmachu5566
15 күн бұрын
இலங்கைக்கு சரியான வெளிநாட்டு கொள்கை இல்லை
@kanagamanirs7829
15 күн бұрын
Four years before it always started now it's going to bad to worse to worser to worserest, Bangladeshi and Rohingias are pouring inside Thamilnadu and whole of India
@vbalasubramanian5710
13 күн бұрын
Not tamilnadu, targeted india I feel thru tamilnadu support
@jagadeesh.mramanujam5418
15 күн бұрын
பயங்கரவாதிகள் நோக்கம் இந்துக்கள் ஒழிக்கப் பட வேண்டும் என்பதே!! அவர்கள் வழிபாட்டு தலங்களில் மிகச் சிறந்த முறையில் பயிற்சி அளிக்க படுகிறது 😂😂
@balasubramaniyan6852
15 күн бұрын
உண்மை
@AkbarAli-fi5by
14 күн бұрын
@@balasubramaniyan6852அப்படியா 😂😂
@balanagarajan7905
14 күн бұрын
@AkbarAli-fi5by Amam 😂😂😂. Egapata arrest nadandhuruku within one month.
@mernamerna3470
14 күн бұрын
@@AkbarAli-fi5bysyaitan islam ammanda
@footballtech3291
14 күн бұрын
Nanum hindu than naan muslims ku than support pannuven. Because all over world there's United.. hindu dvd ya pasanga dog 💩 la kuda caste parkuranga
@matiajmer2545
14 күн бұрын
😅. தென் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநிலத்தில் பணிபுரியும் பெரும்பாலான வங்கதேசத்தினர். அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. என்ன செய்வது. மாநில அரசு தூங்குகிறது.
@TP-fr7sv
12 күн бұрын
ஆளும் கட்சியின் ஆதரவின்றி இது எப்படி சாத்தியம். சிறுபான்மை ஆதரவு என்ற போர்வையில் இது நடத்தப்படுகிறது. ஆனால் இதை மக்கள் எவ்வாறு உணரமுடியும் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
@umapathilakshmanan2751
14 күн бұрын
Educate people in Tamilnadu but .. they are doing foolish in Politics... So we are all careful in our future..... Jai Hind... Jai Dovel...
@nilabala2728
13 күн бұрын
ஐயா கடலின் ஆபத்து மூன்று பக்கம் இந்தியாவினது. இதன் சுற்று என்ன என சிந்திக்க.
@devarajanrangaswamy1652
14 күн бұрын
As colonel says there is a possibility of Bangladesh people coming to tamilnadu by train. Industries, hotels, lodges, Textile shops, garment industries, MSME all should strictly verify the identity of their employees.
@Lochanan100
14 күн бұрын
Please take action against antinationalists immediately.
@SasiKumar-sn1tq
14 күн бұрын
சரியா சொன்னீங்க. குருட்டுத்தனமான மூடநம்பிக்கை கொண்ட பொய் புரட்டு பேசி நாட்டை அவமதிக்கிற, மதம் பேர்ல போலி தேசபக்தி காட்டி இந்திய மக்களையே இந்திய மொழிகளையே தாக்குற போலி தேசியவாதிகள் நசுக்கப்படனும்.
@shankarchandra.j
9 күн бұрын
தமிழகத்தி்ல அப்பா விஜய் மகன் விஜய் மாறுவேட விஜய்-காந்த் எல்லாம் இருக்கும்போது நமக்கென்ன கவலை.... நாங்க அப்டியே ரெண்டு விசில் சரக்கு ன்னு போயிடே இருப்போம்... எல்லா சினிமா la visai paarhupaaru
@ganesansomasundaram2085
15 күн бұрын
Meaningful and awareness creating discussion. Great
@RajanRajan-yk5vp
14 күн бұрын
தமிழ்நாட்டில் ஹோட்டல்களில் நான் மேற்கு பெங்கால் என்று கூறிவிட்டு பங்களாதேஷ் ஏஜெண்டுகள் மூலம் ஆதார் கார்டு
@priyabalasubramanian6399
14 күн бұрын
இவர சொல்வது முற்றிலும் உண்மை
@paramamoorthy
14 күн бұрын
இதற்கு காரணம் இங்கு உள்ள ஆளும் கட்சியின் தேச விரோத செயல்பாடுகள் முக்கிய காரணம். சீரியஸ் ஆன விஷயம் என்றால் ஆட்சியை கலைப்பதில் தயக்கம் கூடாது
@paramamoorthy
14 күн бұрын
இந்தியா திறந்த மடமாக மாறி வருகிறதா?
@paramamoorthy
14 күн бұрын
எல்லை மாநிலம் கடலோர மாவட்டங்களில் வணிக நிறுவனங்களில் வேலை பார்க்கும் வந்தேரிகளை கணக்கு எடுக்க வேண்டும்.
@paramamoorthy
14 күн бұрын
போலியாக அடையாள அட்டைகள் வழங்குபவர்கள் தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் வந்து விட்டது.
@paramamoorthy
14 күн бұрын
தேச பாதுகாப்பு விஷயத்தை சாதாரனமாக எடுத்துக்கொண்டு மொழி இனம் என்று வெட்டி அரசியலில் இந்த அரசு கவனம் செலுத்தி அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது பரிதாபம்.
@user-cp7yd8yk5h
14 күн бұрын
Jaihind
@milinthakumardayashankar1921
14 күн бұрын
The Tamil Nadu coast is the second longest in India at 1,076 kilometers and has been a cornerstone of the state's prosperity for ages. The coast is home to a rich maritime heritage and provides livelihood opportunities for many people.
@srinivasann1688
15 күн бұрын
Better late than never
@rajeshmani2288
14 күн бұрын
Theared from ISI or income tax department and nirmala setharaman to tamil nadu...china and ISi comvination is more danger is nirmala setharam and income tax department to middle class people...
@mayilanramasamy5017
14 күн бұрын
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி இருக்கும் வரை அச்சுறுத்தல் இருக்கும் இதுவரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
@SasiKumar-sn1tq
14 күн бұрын
திராவிட ஆட்சியில தானே எல்லா வகையிலும் முன்னேறி இருக்கோம். கடந்த பத்து வருடமாக நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தல் வரும் வழி பிஜேபி ஆளும் மாநிலங்கள்.
@sellathuraigunaraja1375
13 күн бұрын
இப்படியான ஊடுருவல் வரக்காரணம் என்ன என்று ஆராயுங்கோ? ஏன் இந்திய மீனவர்கள் இலங்கைக்கு அத்துமீறி வாறார்களே? அதுவும் ஒரு காரணமும்,வழியாகவும் அயல் நாட்டு ஊடுருவல் நடக்கவும்,செயல்படவும் வழிஅமையும் அல்லவா?
@ganeshbhattar6551
14 күн бұрын
Jai Hind
@krishnakumarradhakrishnan4666
14 күн бұрын
Very good analysis. Grateful for a fruitful discussion
@user-vw2qt2im7kth
15 күн бұрын
Tamilnattu cm first maranum.annamalai varanum.appo than tamilnadu safe ha irukum.
@jawaharbalakrishnan2453
14 күн бұрын
JAIHIND JAIHIND JAIHIND
@abinrejeesh8278
14 күн бұрын
😂😂😂, 2020 modi gave 4000 sq km to china... Modi an agent of china, right...
@ganasanponnusamy3447
8 күн бұрын
Sack the DMK govt in Tamilnadu.
@krishnapuramnagarajan4802
14 күн бұрын
I am also an Innovator of a machine that can generate huge green electric energy. I do not get any support fromconcerned official. K.S.Nagarajan Chennai. 1.9.2024.
@RajuSubbanaicker
14 күн бұрын
ஸ்டாலினை வீட்டுக்கு (மாமியார் வீடாக இருந்தாலும் சரி) அனுப்பி விட்டு ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வந்தால் எல்லாம் சரியாகும் . R NR Uடு சமர்த்தன்
@TP-fr7sv
12 күн бұрын
வீட்டுக்கு அனுப்பினால் உடனே பரிதாப்பட்டு ஐயோ பாவம் என தேர்தலில் ஓட்டு போடும் மக்களை வைத்துக் கொண்டு புடுங்கிற ஆணியெல்லாம் வீணாகிவிடுகிறது. மக்களுக்கு தேசத்தில் என்ன நடக்கிறது என்ன ஆபத்து உள்ளது என்பதை உணர்த்த கல்வியில் முயற்ச்சிக்க வேண்டும். தேசபற்றை ஊட்டும் கல்வி தேசத்தை காப்பது நம் கடமை என்ற உணர்வை கொடுக்கும் கல்வியை தரவேண்டும்.
@arulkavi4931
11 күн бұрын
You have aadhar card to verify
@drponnuvel
14 күн бұрын
Weak state governments?
@krishnapuramnagarajan4802
14 күн бұрын
If we can create crores of entrepreneurs cum employees as a TRUST through my Innovative machine, our country will be safe. K.S.Nagarajan Chennai. 1.9.2024.
@anandkbkrishna4670
14 күн бұрын
Why dmk leaders afraid of Governor.
@ssundaramoorthy7588
15 күн бұрын
ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 21 இல் .
@jawaharbalakrishnan2453
14 күн бұрын
ALL OVER INDIA TWO YEARS STORAGE FOOD ITEMS BECAUSE SO MANY REASONS BE INDIAN BUY INDIAN
@uk2261
14 күн бұрын
வீரதீரமான மொத்த சங்கிகளையும் எல்லையில் நிறுத்தினால் யாரும் உள்ளே வரமுடியாது சாரே
@jawaharbalakrishnan2453
14 күн бұрын
5581 JAIHIND
@sriramvenkatraman
14 күн бұрын
under Dots crowds alive in politics Nation should undergo Turbulence Mode only threat in simple..whoever voting to such crowds also same category only.
@jawaharbalakrishnan2453
14 күн бұрын
8724&1320 JAIHIND JAIHIND
@yoggi9336
14 күн бұрын
I red all thees in newspapers
@sreemeenatchi7133
14 күн бұрын
Result enna Will the centre protect tn from IS and China
@user-mc7le5fo7n
13 күн бұрын
Is politics education. Funny.
@jawaharbalakrishnan2453
14 күн бұрын
CHINA =DON'T MISJUDGE AT ENYCOST LOC AND LAC AND MYANMAR BORDER AREAS AND ALSO NEIGHBOURHOOD COUNTRIES MUST TOOLKITS BE INDIAN BUY INDIAN
@jawaharbalakrishnan2453
14 күн бұрын
7646 JAIHIND
@SathishKumar-w6s
13 күн бұрын
He is paranoid 🤣😂. Tamilnadu will always be peaceful
@balanagarajan7905
14 күн бұрын
One thing i can't understand. Why India can't do the same thing in china & Pakistan? Other country persons easily enters inside India. Does our immigration system, Intel, spy network is that much worst?
@theainewsguy
14 күн бұрын
issue is border problem. See images of india & bangladesh border. They can cross easily.
@balanagarajan7905
13 күн бұрын
@@theainewsguy china have largest territory. If any country wish to trigger drug mafia, it can be done easily. Still India is not doing against china. Whether the border is tough or easy landscape, if our immigration & border security, Intel department are strong, it can be preventable.
@theainewsguy
13 күн бұрын
@@balanagarajan7905 I agree with you brother!
@balanagarajan7905
13 күн бұрын
@@theainewsguy 👍
@saravanank1494
14 күн бұрын
மத்திய அரசு நடுநிலையாக இருக்க வேண்டும். அதிகாரம் இருக்கிறது என்று சில மாநிலங்களை புறக்கணித்தால் மற்ற நாடுகள் அதைப் பயன்படுத்தி பிரிவினையை ஏற்படுத்துவார்கள்
@TP-fr7sv
12 күн бұрын
இந்த நடுநிலை மாநில அரசுகளுக்கும் இருக்க வேண்டும். எம்ஜியார், கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தேசநலனுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் மத்திய அரசுடன் ஒத்துழைப்பு கொடுப்பார். அது போன்ற ஆட்சியை இன்று மாநில அரசு நடத்தினால் மத்தியஅரசுக்கு மாநிலத்தை அடிமையாக்குகிறார்கள் என கிளப்பிவிட்டு அரசியல் செய்கிறார்கள். ஆனால் இன்று நிலை தலைகீழ். எதை கூறினாலும் மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவது மாநில உரிமை என்று திசை திருப்பிவிட்டு தேசவிரோத்ததுக்கு வழிவகுப்பது வாடிக்கை ஆகிவிட்டது. ஜனநாயகத்தின் 4வது தூண் எனும் ஊடகங்களும் இதை கண்டிப்பதில்லை.
@arulkavi4931
11 күн бұрын
CAA has to be implemented. All musli.s have to be checked whether they can speak tamil. If they cant they are immigrated then check their aadhar card dates and who are all the supporters or the muslims have to be punished. It is like slow poisioning sliwly they had. Have immigrated here. Not only in Tamilnadu in karnataka and zkerala also many of tgem immigrated. Train officials should have informed to the government. As politicians and thugs are being ruthless, people are scared to inform also. By different reasons our country has lots of enemies and intruders. First of all when waqf is ended it is goingvto be very difficult. CENTRAL Government has to take ACTIONS IMMEDIATELY.
@jelestinpaulrajm6735
13 күн бұрын
Chaina is in india.
@arulkavi4931
11 күн бұрын
Rahul should not be in elections as he has foreign country passports. Also meeting chinese officials. Secretly habing meetings. JEALOUSY countries want to suppress our prgresses are motivating muslims . It is high time tamilians have to be watchful along with government officials.
@jawaharbalakrishnan2453
14 күн бұрын
2058 JAIHIND
@thirumalainayagan3594
13 күн бұрын
Nothing informative
@psridharan2366
14 күн бұрын
AjithDoval is not governor..
@srichandra2396
13 күн бұрын
A very bad you tube .Zero value.only.His views not acceptable .
எப்பா சாமி விஷயத்தை சொல்லாம வழ வழான்னு இழுக்கிற சார் முதல்ல பதட்டபடாம பேசுங்க எவ்வளவு பெரிய டாபிக் பேசறீங்க 👍👍👍
@shanmugampress5894
14 күн бұрын
நிலைய வித்வான் ஜோக்கர் டெல்லிராஜ கோபால் ரீல் மாஸ்டர் இன்று ஓய்வா? தமிழகத்தில் திராவிடர் ஆட்சியை ஒழிக்க சதிதிட்டம் வந்தவர். தமிழக முதல்வரை சந்திக்காமல் புழற்கடை வழியாக ரவியை சந்திக்க காரணம் 1? ஒன்றிய அரசின் சதிதிட்டம் தானே எங்களுக்கு உங்களை விட 100% நாட்டு பற்று உள்ளது எல்லையை பாதுகாப்பது ஒன்றிய அரசின் கடமை - 11 வருடம் ஆட்சி செய்த மோடி அரசு தமிழகம் - இலங்கை இடையே பார்டர் .11.00 இருப்பதை கண்டுபிடித் தே... பெரிய விஷயம் தலை சாதியாக இருந்தா வால் சாதியாக இருக்கும் அண்டை நாடுகள் அனைத்தும் சீனா பக்கம் சாய காரணம் என்ன? வெளியறவு கொள்கையில் ஒட்டை எங்கே? BJP-யில்லா மாநிலங்களில் ஆட்சி கவிழ்ப்பதிலே 100% குறியாக இருப்பதே காரணம்? ஆனாலும் ராணுவ அதிகாரி தியாகராஜன் கூறும் கருத்து ஏற்புடமையாக உள்ளது சிறப்பு
@naganega9952
13 күн бұрын
ஆர் எம் ரவி பாலஸ் ஸ்டேட்டில் அடிச்சு துரத்தி தமிழ்நாட்டுக்கு வந்திருக்க அதை பத்தி எல்லாம் பேச மாட்டேன் நீ அவரை பத்தி பெருமையா பேசுற😂😂😂😂😂😂
@pitchaimuthu9694
13 күн бұрын
The idealogical ecosysyem in our state is congenial to these forces. Nations inimical to India find fertile ground in the state. The dravidian idealogy is antithetical to patriotism of seeing Bharat as a nation. When such ideology rules the State the threat from nefarious forces exist and growing.
Пікірлер: 193