அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தந்தருள்வானாக
@M.parakkathnisha
3 ай бұрын
Ameen
@arifkpm9070
3 ай бұрын
ஆமீன்
@sharukhsharukh3868
3 ай бұрын
Amin
@AbdulRahim-mz1xy
3 ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு ஈமானில் உறுதியாய் இருக்க அருள் புரிவானாக. நல்ல வளத் தையும் செழிப்பையும் தந்தருள்வானாக. ஆமீன்..
@mohanp7728
3 ай бұрын
அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்.🤲யா அல்லாஹ் இந்த சகோதரியின் இம்மை மற்றும் மறுமை வாழ்வை அழகாக்குவாயாக.அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் 🤲.
@Kingkong90876
3 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் இருக்கிறான் நீங்க சங்கடப்டாதீங்க அல்லாஹ் மீது முழு ஈமானோடு இருப்பவர்களுக்கு கை விடமாட்டான் எல்லோருடைய ஆதரவும் கிடைக்கும் இன்ஸா அல்லாஹ் நம்பிக்கையோடு இருங்கள்
@HajaraBegum-r5s
3 ай бұрын
நீங்கள் கவலைபடாதீர்கள் அல்லாஹ் நம்மோடு இருக்கிறானா உண்மையானமுஸ்லீம் நிச்சயமாஙுங்களோடு ஆதரவாக இருப்பார்கள்
அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவர்களிடம் கூட மரியாயாதையாக பேசி இருக்கிறார்கள். உங்களைப் பார்த்து உனக்கு என்று சொன்னால் புரியும்.
@kamalbasha3635
2 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ்...... சுப்ஹானல்லாஹ்....... எல்லாம் வல்ல அல்லாஹ் தாலா இறைவனின் ஹிதாயத்..... ரசூலுல்லாஹ் தாலா கவலை தியாகம்...... இன்னும் இன்னும் உலகெங்கிலும் அல்லாஹ் தாலா கபுல் செய்வானாக ஆமீன்....
@abdulnazar2209
3 ай бұрын
அல்லாஹ் உங்களுடைய குடும்பதுக்கு நேர் வழி காட்டுவான். ஆமீன்
@mohammadkdeen6356
3 ай бұрын
இன்ஷாஅல்லாஹ் மாஷாஅல்லாஹ் ஆமீன் யா ரப்பல்ஆலமீன்
@shaffiullahabdul6861
3 ай бұрын
அருமையான காணொளி மாஷா அல்லாஹ் சகோதரி உங்களை அல்லாஹ் ஆசிர்வாதிகட்டும் இறைவன் உதவி உங்களுக்கு கிடைக்கரப்பிடம் துவா செய்கிறேன்
@nrnasrurifaq4177
3 ай бұрын
அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் வெற்றி தருவானாக ஆமீன் ஆமீன்
@saranpatel1114
2 ай бұрын
கண்ணீரோடு இந்த சகோதரியின் கதையை கேட்கிறேன்❤❤
@SyedAli-py5kb
2 ай бұрын
சகோதரி உங்களை ஆதரிக்க நாங்கள் கடமைபட்டு இருக்கிறோம் உங்களை நாங்க ஆதரிக்காவிட்டால் இறைவன் எங்கழை தண்டித்து விடுவான் எந்த ஆதரவு வேண்டுமோ அத்தனையும் நாங்கள் செய்வோம் இன்ஷா அல்லாஹ் 😢
@faleelrahman4436
3 ай бұрын
மாஷா அல்லாஹ்
@mohamedanifa.s2004
2 ай бұрын
உங்கலுக்கு அல்லா துனைஇருப்பான்
@smfarook1138
3 ай бұрын
சகோதரி, இன்னும் நிறையப் படியுங்கள்.அல்லாஹ் அருள் புரிவான்.சிறு திருத்தம்.மிஹ்ராஜ் இரவில் கிடைத்தது 5 நாள் தொழுகையல்ல.ஒரு நாளுக்கு 5 நேரத் தொழுகை.
@nazarkhanhilmy91
3 ай бұрын
Kannir wandath masha allah
@nizarudeena8626
3 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி. உங்களோடு அல்லாஹ் இருப்பான்... மகிழ்ச்சியாக உள்ளது உங்களுடைய பாதை. உங்கள் குடும்பம் உங்களை ஆதரிப்பார்கள் இன்ஷா அல்லா...
@hafilbaba7762
3 ай бұрын
அல்லாஹ் அளவற்ற உருவமுடையவன் பெரியவன், சக்திஉள்ளவன், படைப்பாளன் அவனுக்கு யாரும் ஈடும் இல்லை இணையும்இல்லை துனையும்இல்லை, .. இவ்வாறு இருக்கையில் அவனுக்கு எப்படி உருவம் கொடுக்க முடியும்? அவனை எப்படி நம் கைகளால் படைக்க முடியும் நம் கண்களால் பார்க்கமுடியும்! ! இதை மாற்று மத சகோதர்கள் உணரவேண்டும்
@mohammedidhrees1602
23 күн бұрын
கவலைப்படாதீர்கள் சகோதரி, உங்களை இந்த சத்திய பாதையில் வழி நடத்துகின்ற அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்....
அஸ்ஸலாமு அலைக்கும்.உங்களின் எண்ணங்கள் யாவும் நிறைவு பெற அல்லாஹ் நல்லருள்புரிவானாக ஆமீன்.இதனை கேட்டவுன் புதியவர்களைகொண்டு இஸ்லாத்தை நிலைனிருத்து வேன் என்ற குர்ஆன் வசனம் தான் ஞாபகம்வருகிறது.அல்ஹம்துலில்லாஹ்.
@Milhaaj
3 ай бұрын
நிச்சயமாக (அல்லாஹ்)ஏக இறைவன்(தான்) வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டே படைத்திருக்கிறான் என்பதை (மனிதனே!) நீ பார்க்கவில்லையா? அவன் நாடினால் உங்களைப் போக்கிவிட்டு புதியதொரு படைப்பைக் கொண்டு வந்தும் விடுவான். (அல்குர்ஆன் : 14:19) ஏக இறைவன் இஸ்லாத்தை வேறு சமுதாயங்களுக்கு வழங்கிக் கொண்டு இருக்கிறான். முஸ்லீம் தாய் தந்தையாருக்கு பிறந்ததால். எந்த சிறப்பும் இல்லை. ஏக இறைவனின் கட்டளைப்படி நடப்பவர்கள் சிறந்தவர்களாக இஸ்லாத்தை ஏற்பதில் தாமதம் வேண்டாம் இறப்பு எப்போது என்று தெறியாது. உலகில் உள்ள மூலை முடுக்குகளில் எல்லாம் இஸ்லாத்தை ஏற்கிறார்கள்.
Sister you are more then born Muslims you have to satisfaction more then born Muslims you are more bless by Allah almighty alhamdulillahi rabelalameen
@M.M.OmarOmarmlo
3 ай бұрын
Ningalum sister eapppayum sondosamai erukka Allah udavi seiyattum
@Shameem_sherinbanudr
3 ай бұрын
Alamthuallah Masha Allah ✨
@AmanullahMuhammad-hf6xx
2 ай бұрын
May Allah shower his mercy and blessings on you and your family in both wolds
@SUmar-we4cj
2 ай бұрын
Wa alaikum assalam wa rahmatullahi wa barakathuhu
@anessarymohamed4408
Ай бұрын
Masha allah
@tnvillan4780
2 ай бұрын
MASHA ALLAH
@nazcollections8374
3 ай бұрын
Assalamualaikum sagodari Allah ungal dua vai nichatamaga etru kolvanaga in shaa Allah aameen sumaameen
@tgb-dd6hc
3 ай бұрын
Ma sha Allah sister,
@dss3362
2 ай бұрын
You remind me of Sahabiya penmani. May Allah grant you Jannathul firdous
@sulaimanm8176
3 ай бұрын
INSHA ALLAH NANGAL ILLA VITTALUM ALLAH ALLAHU UNGAL ARUKAY IRUKINRAAN HASBANALLHU WA NIMAHAL WAHEEL
@kidstubecartoon17826
3 ай бұрын
Ungalukku inda ulakil kidaikkadadellaam nitchchayam marumaiyil Allah tharuwaan.engalai vida ungalukku kidaikkira paakkiyam kooda.Hasbunallahu wanihmal waqeel enru Allahwidam paaram saattuga.Unmaiyaana oru muslim orunaalum ungalai ponrawarkalukku paarapatsam kaatta maattaarkal.Engal Nabi (Sal)awarkal anniya madattawarkalloodu kooda anba nadakkumaaru thaan kooriyullarkal.enakkakawum neega Dua saiga.Im from Sri Lanka
@thasneemaziz5919
3 ай бұрын
Masha allah❤
@Fathimariyana-u2s
3 ай бұрын
Inshaallah
@sulaimanm8176
3 ай бұрын
WA ALAIKUM SALAAM
@MansoorAli-jv3un
3 ай бұрын
Mash aallah
@tgb-dd6hc
3 ай бұрын
In sha Allah nichayamaga Allah ungalukum,unga kudumbathukum arul seya nu Allah ta dua seiran ma,engala Vida nenga allahvae alagiya murayil arithu vachi irukinga ma ma Sha Allah sis,barakallahu lakkum sis
@BasheeraAziz
2 ай бұрын
Alhamdulillah salam from msia
@ashkd35
3 ай бұрын
Assalaam aalaikum sister. May Allah bless you always . Insha Allah one day you will prove it. Dont worry sister. Life is not comstant. One day will change everything. Insha Allah. May Allah will accept your duas one day. Ameen
@kaleemullakaleemulla9548
3 ай бұрын
Allahu.akbar..alla.arul.purie. van.ameen
@MAsmar-pb5cz
3 ай бұрын
Assalamu alaikum sister kavala padadeenga Allah pathukapan intha ulahathula sothanaigal Allah kodupan aana ungala kaividamatan duva seinga
@hasanhyder4658
3 ай бұрын
Assalamualaikum sako tari allah ungalukku sagala natpakkiiyattilum vettu wahi skoda arum puri van ameen barak kalla kandippaha duaseiom
@abdulkhabeer3483
3 ай бұрын
Mashallah
@sumaiyahahmed1309
3 ай бұрын
🤗 🤗🥹❤may Allah ease ur sufferings! You are such a blessed soul🤍
Пікірлер: 98