اسلام عليكم ورحمة الله وبركاته 😊 இந்த ஆண்டு ரமலானில் பள்ளிவாசலுக்கு சென்று இமாம் ஜமாத் உடன் தொழுகையை நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ள நாம். உங்கள் இந்த சாஹாபிகளை பற்றிய தொடர் பயான் எங்களுக்கு பெரிதும் ஆறுதலாக இருக்கிறது❤️, மென்மேலும் அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பதாற்கும் பரகத் செய்வானாக.... ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.....
@mkhajar
4 жыл бұрын
மாஷா அல்லாஹ். ஒவ்வொரு சஹாபியின் வாழ்க்கை வரலாறு நம் மூமீன்களுக்கு நிச்சயமாக ஒரு வாழ்க்கை பாடமாக அமையும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லை. அதிலும் நீங்கள் எங்களின் கண் முன்னால் கொண்டு வரத்தக்க வரலாறு அருமையிலும் அருமை. எல்லாம் வல்ல ரப்பு உங்களுக்கும் உங்கள் சந்ததிக்கும் சகல சௌபாக்கியத்தையும் அருள்வானாக. ஆமின் யாரப்பில் ஆலமீன்.
@AsikMahaboob
Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ ஹஸ்ரத் நீங்கள் இதுபோல அதிகம் அதிகமாக இஸ்லாத்திற்காக உயிர் தியாகிகளையும் இஸ்லாத்திற்காக தன் சொத்து பணத்தை எல்லாம் தியாகம் செய்த தியாகிகளையும் இந்தியாவிற்காக முஸ்லிம் கட்சி தியாகத்தையும் நீங்கள் அதனை தெளிவாக இந்த இஸ்லாமிய சமுதாயத்திற்கு செல்லுமாறு என்னுடைய வேண்டுகோளாக வைக்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
@muhajirinumar1417
4 жыл бұрын
ஹஜ்ரத் அவர்கள் வார்த்தை உபயோகம் மிகவும் அற்புதமாக உள்ளது கேட்ட சம்பவங்கள் ஆக இருந்தாலும் வார்த்தை பதம் மிகவும் அருமை
ஆமீன்..... மாஷா அல்லாஹ் அருமை hazrath ல், அல்லாஹ் உங்களுக்கு அருள் purivaanaga
@basithali958
4 жыл бұрын
Ya Allah sahabakkalin nar gunangalai yeangaluku taruvayaha aameen
@thoufiqali8949
4 жыл бұрын
Mashaallah
@ahamed0078
4 жыл бұрын
Ameen ameen ameen
@sumaiyanawab1613
4 жыл бұрын
Maa shaa Allah 😭😭😭😭😭😭🤲🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
@fayasahamed6372
4 жыл бұрын
Hazarath. As salaamu alaikum varahmathullaah. Please arrange for question answer session In Sha Allaah
@imthathullahsharithimtha550
4 жыл бұрын
Ya allah
@mohamedthabith8767
4 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வா பரகாத்தஹு.அபூ ருபைதா என்று ஆலிம் சொல்லுகிறார்... ஆனால் title இல் அபூ உபைதா என்று எழுதப்பட்டிருக்கும். தயவுசெய்து திருத்திவிடவும்.
@عرفانحسيمالإحسانيالسيلاني
4 жыл бұрын
Je awnaga عبيدة enru ع alahaha molindu solhirar barakalla
@عرفانحسيمالإحسانيالسيلاني
4 жыл бұрын
Je awnaga عبيدة enru ع alahaha molindu solhirar barakalla
Пікірлер: 31