அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு மௌலானா ஹம்ஜா ரளியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் வரலாறை கேட்டு கண்ணீர் வந்து விட்டது அல்லஹ் தங்களின் மகத்தான இந்த சேவையை பொருந்திக் கொண்டு மகத்தான கூலியை வழங்குவானாக. ஆமீன்
@mohamedaadhil1351
Жыл бұрын
Masha Allah ❤❤❤
@shajahanmohamed2225
4 жыл бұрын
மௌலானா அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக ரொம்ப நாள் காத்திருந்தேன்
@user-k-ticRaja
4 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் ஆமீன் 🌷
@abdulkayoom825
Жыл бұрын
Subakanallah Alhamdulillah Allah Akbar
@kadermeeran2592
4 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் 1441 ஆண்டுகளுக்கு முன்பு உஹதிலே இருந்தது போன்ற உணர்வு. அந்த காட்சியை கண் முன்பாக கொண்டு வந்து விட்டீர்கள்... மாஷா அல்லாஹ்... தாங்களின் இறைப்பணி மேன்மேலும் சிறக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.. அல்ஹாஜ். மு.காதர் மீரா சாகிப்....
@katheejabeevi9215
4 жыл бұрын
Alhamdulillaah.... Maashaa Allah... Baaraqallaah... Hazrath... Aameen... Inshaa Allah.... Ovvoru naal bayanum mihavum arumaiyaha irunthathu... Alhamdulillaah.... وعليكم السلام ورحمة الله وبركاته....
@mohamedali-ls9hh
4 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் தினமும் ரமலான் இரவு ஷஹாபாக்களின் சரித்திரத்தை விளக்க உரை ஆற்றிய ஆலீம் பெருந்தகை அவர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கே அழைத்துச்சென்ற உணர்வு எல்லா புகழும் அல்லாஹ் கே
@AbdulKadir-gc7th
4 жыл бұрын
Mashallah
@mohamedsalih4157
4 жыл бұрын
Masha allah
@shamila2833
2 жыл бұрын
Alhamdulillah
@abdulmalikmalikmalikmalik1096
4 жыл бұрын
Masha allah 🤲🤲🤲🤲🤲👍
@dawoodbashai9262
3 жыл бұрын
walaikum assalam
@fysalmohamed
4 жыл бұрын
Lion of allah.... Hamza♥️💥
@jahirkhanhanifkhan6433
4 жыл бұрын
Alhamthuila mashallah
@jareethmohammed4679
4 жыл бұрын
Alhamtulillah masha allah.
@mohammedashraf9882
4 жыл бұрын
Masha Allah
@nagoorgani900
4 жыл бұрын
Masha Allaha
@anvarkhanajeeskhan6824
4 жыл бұрын
Maashaa Allah!
@rashithahameed2035
4 жыл бұрын
Masah Allah 👍👍👍👍👍
@muneerahussain7703
11 ай бұрын
❤😢
@abdulmalikmalikmalikmalik1096
4 жыл бұрын
Allah Akbar 💪💪💪💪💪💪💪💪💪🥰
@kadermeeran2592
4 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்..) மாஷா அல்லாஹ்.. 1441 ஆண்டு களையும் தாண்டி உஹதிலே இருந்தது போன்ற உணர்வு எல்லா புகழும் இறைவனுக்கே... தாங்களின் இறைப்பணி சிறக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.. ...அல்ஹாஜ். மு.காதர் மீரா சாகிப்...
@khajarafeeq9978
4 жыл бұрын
While appreciating you, I have some queries.. please answer...தங்களது உரை செய்திகளை தொடர்ந்து பார்த்து பாராட்டி வந்த எங்களுக்கு இன்று சில சந்தேகங்கள்.. ஹம் ஸா ரலி அவர்களின் இறுதி நிமிடங்களை இன்னும் நல்ல முறையில் சொல்லி இருக்கலாம்..30 பேரை கொலை செய்தார் என்பதை வீழ்த்தினார் என்று சொல்லி இருக்கலாம். யஜித் அவர்கள் என்று சில நாட்களுக்கு முன் நீங்கள் சொன்னது எங்கள் உள்ளத்தை உறுத்தியது போல , இன்றும் சில உறுத்தல்கள்..
@farhansyed9240
4 жыл бұрын
மாஷா அல்லாஹ் nalla bayan
@muthumohammed2422
4 жыл бұрын
Adhuthan Allahuvein sadai my Brother
@basithali958
4 жыл бұрын
Assalamu aalaikkum hazarath
@muthumohammed2422
4 жыл бұрын
Badarren TheGolee Allahuvein Lain Allahuvein Tutharen Lain Methum Ungalmethu Allahuvein Arullundavatha Ha Ameen 💐🌹🌹 🌹🌹 🌹🌹 🌹🌹 🌹 🌹 🌹🌹 🌹🌹 🌹🌹 🌹🌷 🌷 🌷 🌷🌷 🌷🌷 🌷🌷 🌷🌷 🌷🌷 🌷🌷 🌷🌷 🌷🌹 🌹 Ameen my Brother
@shahinsheik4433
4 жыл бұрын
Hajrat hussain raliulah varalaru sollunga
@rashithahameed2035
4 жыл бұрын
👍👍👍❤️💯
@fayasahamed6372
4 жыл бұрын
As salaamu alaikum varahmathullaah. நான் நீங்கள் ஒரு முறை ஹரம் ஷரீபில் மக்கள் தவாப்ஃ செய்வதை நிறுத்தினால் கியாமத் நாள் வந்துவிடும் என்று கூறி கேட்டு இருக்கிரேன். இப்போது தவாஃப் நடப்பதில்லை.அப்படி என்றால் கியாமத்நாள் வந்துவிட்டதா.
@sheikalavudeen3719
4 жыл бұрын
Assalamu alaikum, Dear Hajrath, why not mention Hintha(Rali) too later on accepted Islam?.
Пікірлер: 36