இஸ்ரேல், ஹிஸ்புல்லா மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஹிஸ்புல்லாவை குறிவைத்து திங்கட்கிழமை தீவிர தாக்குதலை இஸ்ரேல் துவங்கியது.
தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாக்கள் ஆயுதம் பதுக்கி வைத்திருக்கும் இடங்கள், இதர இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் சரமாரியாக குண்டு மழை பொழிகிறது.
முதல் 2 நாளில் 558 பேர் கொல்லப்பட்டனர். 1800 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதற்கு ஹிஸ்புல்லாவும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இன்று விடிந்ததும் இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதலை ஹிஸ்புல்லா தொடுத்தது. சரியாக 6:30 மணிக்கு இஸ்ரேலை நோக்கி காடர்-1 பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது.
இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு தலைமை அலுவலகத்தை குறி வைத்து இந்த தாக்குதலை நடத்தியது.
தங்கள் இலக்கை கடார்-1 பாலிஸ்டிக் ஏவுகணை துல்லியமாக தாக்கியது என்று ஹிஸ்புல்லா அறிவித்தது.#IsraelvsHezbolla #Qaderballisticmissile #Israel #Hezbolla #Dinamalar
Негізгі бет இஸ்ரேலை அடிக்க ஹிஸ்புல்லா எடுத்த கொடிய ஆயுதம் | Israel vs Hezbolla | Qader-1 ballistic missile
Пікірлер: 136