நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய நாடுகள் பாலத்தீனத்தை முறையாக அங்கீகரிக்கப்பட்ட நாடாக அடுத்த வாரம் அறிவிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளன.
பாலத்தீன அரசை உருவாக்குவது இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையேயான சமாதானப் பேச்சுகளை முன்னேற்றுவதற்கு உதவும் என பாலத்தீன நாட்டை அங்கீகரிக்க ஆதரவளிக்கும் நாடுகள் நம்புகின்றன. ஆனால் இது கவலையை அதிகரிக்கும் என்று இஸ்ரேல் கூறுகிறது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
Негізгі бет Israel-ஐ கடுமையாக விமர்சித்த Spain; பாலத்தீனத்தை அங்கீகரிக்க 3 நாடுகள் முடிவு; இஸ்ரேல் என்ன செய்தது?
Пікірлер: 330