அக்டோபர் 7 தாக்குதலை தொடர்ந்து ஹமாஸ் ஆயுதக்குழுவால் பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதிகளில் 13 இஸ்ரேலியர்கள் உள்பட மொத்தம் 24 பேர் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர். காஸாவில் செஞ்சிழுவைத் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் எகிப்து வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்தனர் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 39 பாலத்தீனிய பெண்கள் மற்றும் இளைஞர்கள் மேற்குக் கரையிலுள்ள ரமல்லாவுக்கு அருகே பெய்துனியா சோதனைச் சாவடியில் விடுவிக்கப்பட்டதையடுத்து, ஹமாஸ் தரப்பில் உள்ள 24 பணயக் கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
#Israel #Palestine #Gaza
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
Негізгі бет Israel vs Hamas Truce: விடுதலையான 24 Hostages; கண்ணீரோடு ஆரத்தழுவிய Family... 'மகிழ்ச்சியில்' Gaza
Пікірлер: 366