சந்திரயான் - 3ஐ வெற்றிகரமாக நிலாவில் தரை இறக்கியதன் மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ. இந்த சாதனைகளுக்கு பின்னாள் இஸ்ரோவின் 60 ஆண்டுகால நீண்ட நெடிய பயணம் அடங்கியிருக்கிறது. கடின உழைப்பு, விடா முயற்சி, அர்ப்பணிப்பு என பல ஆண்டுகால இஸ்ரோவின் போராட்டம் இந்தியாவுக்கும் உலக அரங்கில் பெரும் மதிப்பை சேர்த்திருக்கிறது. இஸ்ரோ தோன்றியது எப்போது? இந்தியா ஏவிய முதல் ராக்கெட் எது? இஸ்ரோவின் வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை அலசுகிறது இந்த காணொளி
#isro #space #india
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
Негізгі бет ISRO History: APJ Abdul Kalam-க்கு NASA அளித்த ஏமாற்றம்; விண்வெளியில் Hero-வான இஸ்ரோவின் கதை
Пікірлер: 149