நன்றி ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற்று இன்புற்று வாழ்க நன்றி யுனிவர்ஸ் க்கு
@kamarajgold6946
4 жыл бұрын
மிகவும் குழப்பமான சூழ்நிலையில் உங்களின் இந்த பதிவு எனக்கு மிகவும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தந்தது
@user-xr1mo9vb8s
4 жыл бұрын
தங்களின் உற்சாகமான பேச்சும் சுறுசுறுப்பான வார்த்தைகளும் அழுத்தமான தெளிவான ஆழமான கருத்துக்களும் என்னை ஊக்கப்படுத்துகிறது...நன்றி ஐயா...வாழ்க பல்லாண்டு...🙏
@ragasagathish1851
4 жыл бұрын
நன்றி நன்றி இமயமலை பொடிப்பொடியாக ........என்றுரைத்த வசனம் மனதை புண்படுத்தியது. அப்படி ஒரு எண்ணம் யார் மனதிலும் நுழைய கூடாது. இந்த உதாரணம் தவறானது. உங்கள் பேச்சு அற்புதம்.
@iamsuccessmagnet151
4 жыл бұрын
அருமையான பதிவு குருவே.நன்றி🙏
@vahininatarajan4350
4 жыл бұрын
நன்றாக புரியும்படியான அறிவுரைகளுக்கு மிக்க நன்றிகளும் வணக்கங்களும் ஐயா! 🙏🙏🙏
@a.sa.s5002
4 жыл бұрын
Thank so much sir. Your speech is super. Tq.
@kamarajgold6946
4 жыл бұрын
சார் அடுத்த பதிவிற்கு ஆவலோடு காத்திருக்கிறேன் உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்
@rragav5301
4 жыл бұрын
First of all I would like to thank YEPPO VARUVARO you tube channel. Sir Thank you so much for sharing super secrets.
@ravip53
3 жыл бұрын
அருமை ஐயா
@ashwingaming3494
2 жыл бұрын
கோடோன கோடி நன்றிகள் ஐயா🌹🌹
@bommurajgurusami2140
3 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்.. மிக்க நன்றி ஐயா
@muthumaharaja8201
4 жыл бұрын
10:10 கண்ணீர் மல்க கேட்ட காணொளி . நன்றி ஐயா
@jayashreemuralidharan6276
4 жыл бұрын
Sir simply super. Neega mega azhagaga vilakugerirgal. Thank you.
Пікірлер: 102