நீங்கள் காலர் மைக் யூஸ் பண்ணுங்க மஞ்சு நீங்கள் பேசுவது சத்தமாக இல்லை
@PriyamanaThozhi-rc1li
2 ай бұрын
அடுத்த வீடியோல இருந்து மைக் வெச்சுரலாம் 🙋👍🤝
@vasanthakumararivalagan-v4b
3 ай бұрын
Super sister
@PriyamanaThozhi-rc1li
3 ай бұрын
Thank you 🤝
@selvisaraselvi2562
3 ай бұрын
தோட்டதுல பாம்பு இருக்குமா உங்களுக்கு பயமா இல்லையா ❤❤🎉🎉😂😂
@PriyamanaThozhi-rc1li
3 ай бұрын
தோட்டத்தில் எல்லாம் இருக்குங்க நாம தான் கொஞ்சம் பார்த்து நடந்துக்கணும் (கொஞ்சம் பயம் எனக்கு இருக்குங்க)
@selvisaraselvi2562
3 ай бұрын
@@PriyamanaThozhi-rc1li 👍👍👌👌
@kalapoovarasan3619
2 ай бұрын
Neenga tamilnadu ah sis nalla thamil pesuriga
@PriyamanaThozhi-rc1li
2 ай бұрын
என்னோட ஊர் தேனி நான் தமிழ் காரப் பொண்ணுதான்
@kalapoovarasan3619
2 ай бұрын
@@PriyamanaThozhi-rc1li ok sis
@delhisanthikitchen
2 ай бұрын
சூப்பர் சிஸ்டர் 🎉
@PriyamanaThozhi-rc1li
2 ай бұрын
ரொம்ப நன்றி 🤝💞
@babybhuvan8705
2 ай бұрын
Which place in Kerala sis 😊
@PriyamanaThozhi-rc1li
2 ай бұрын
நமது தோட்டத்தில் 🤝👍
@jinnahaminaabasha-dr6hm
3 ай бұрын
❤❤❤❤❤ஹாய்டா மஞ்சும்மா குளிர்ல வீடியோ எத்தியாடா மஞ்சும்மா.காட்டுல குனிஞ்சி ஒரு வேலச்செய்ல அதுக்குள்ள எனக்கு அது வாங்கி தரிங்களா இது வாங்கி தரிங்களான்னு கேக்க தொடங்கியாச்சி.மஞ்சும்மா நீ நெனையாதடா உணக்கு காச்சல் வந்துட்டா பிள்ளைகளை கவணிக்க ஆள் இல்லடா மஞ்சும்மா மழையில நெனையாத நீ வீட்டுக்குப்போடா மஞ்சும்மா🎉🎉🎉🎉🎉
@PriyamanaThozhi-rc1li
3 ай бұрын
உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 🤝🙏
@jinnahaminaabasha-dr6hm
3 ай бұрын
@@PriyamanaThozhi-rc1li மனம் நிறைந்த வாழ்த்துகள் மஞ்சும்மா
Пікірлер: 30