எங்க பையனோட வாழ்க்கை பிரச்சனைகளை தேவரீர் அருள்கூர்ந்து சரிசெய்ய வேண்டும், புதனன்று என் முயற்சிக்கு துணை நிற்க வேண்டும்
@logusankar1276
7 күн бұрын
பெரியவா என் சின்ன பெரண்ணுக்கு நிரந்தர வேலை வேணும் பெரியவா❤
@samadharmi
9 ай бұрын
அய்யா ஸ்ரீ மஹா பெரியவா உங்க வாக்கு பலித்து என் வீட்டிலும் எனது மகனுக்கு விரைவில் சுபநிகழ்வு நடத்தி வைத்து ஆசீர்வதிக்க வேண்டும் சங்கர குருவே சரணம். ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@karthikesuvathany6069
9 ай бұрын
ஒம்மகா பெரியவா போற்றி பெரியவா என் மனதில் இருக்கும் கவலை கள் எல்லாம் நீக்கி உங்கள் ஆசீரவாத்தையும் அருளையும் எனக்கும் மகனுக்கும் தந்தருள வேண்டும் மகா பெரியவா
ஓம் ஸ்ரீ மஹா பெரியவா பேற்றி.பெரியவா என் மகன்னை ஆசிர்வதியும் சுவாமி.
@BanumathiGopalakrishnanSeethar
Ай бұрын
Om maha Periyava thiruvadigale sarnam En magan venkatakrishnanuku seekiram thirumanam nadai pera periyava anuhraham seyiya vendum. Engal magan vengatkrishnsnai periyava asivatham seiya vendum. Hara hara sankara jeya jeya sangara.
@revathi6887
8 ай бұрын
Maha periyava potri, periyava unga pillaigalana engalukku low budjetla nall placela veedu or land kidaika Vali seiyunga. Kudumbathil sandosam neraiyanum. Maha periyava, potri potri maha periyava potri.
@sithiravelkrishnananth5768
8 ай бұрын
ஓம் ஶ்ரீஶ்ரீ மகா பெரியவா திருவடி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர🌸🌺 காஞ்சி சங்கர காமகோடி சங்கர 🌸🌺 ராம் ராம் 🌸🌺 அம்பஹவ🌸🌺 சிவ சிவ🌸🌺 ஹர ஹர 🌸🌺 சிவ சிவ🌸🌺
@sathyavaniselvaraj6356
9 ай бұрын
பெரியவா என் மகன் பாலசுந்தருக்கு சீக்கிரம் திருமணம் நடக்க தங்களது அருள் வேண்டும். ஓம் மகா பெரியவா சரணம்.ஜெய் ஜெய் சங்கர ஹர ஹர சங்கர
@KapilDevKapilDev-xd5wb
5 ай бұрын
Periyava nalla padia enaku Thirumanam nadakanum 🙏
@vijayalakshmipranash1094
9 ай бұрын
நல்ல விஷயங்களை சொல்றேள். மகிழ்ச்சியாக உள்ளது. ஹரஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@srinivasanthirunavukkarasu9978
Ай бұрын
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
@dhanasundari589
7 ай бұрын
Jaya jaya shankara hara hara shankara Om sri maha periyava padhame charanam
@eswarip2347
7 ай бұрын
பெரியவா என் மகன் ஷிபாலாஜிக்கு விரைவில் நடைபெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.உங்கள் காலடியில் அவனுடைய திருமணம் ஏற்பாடு செய்யும்படி சமர்பித்து விட்டேன்
@kovaisaisaratha
8 ай бұрын
என் சகோதரியின் உயி ரை காப்பாற்றியவர் ..மாஹா பெரியாவா... இப்பவும் .. யார் பெரியாவை உள மார நினைக்கிறார்களோ வேண்டுகிறார்களோ அவங்களை பெரியவா கைவிட மாட்டார்... இது முற்றிலும் உண்மை... சரணம் பெரியவா சரணம்
அப்பா என் கடன் அடைய வேண்டும் அப்பா என் கஷ்டம் தீர வேண்டும் அப்பா என் நிலமை கஷ்டமா இருக்கு அப்பா எனக்கு ஒரு வழி வேண்டும் பெரியவா சரணம்
@chandraviswanthan1011
6 күн бұрын
En matchinar paiyyanukku seekkiram kalyanam nadakkanam.maha periyava saranam
@tswaminathan6592
8 ай бұрын
Shri Maha Periava Please bless my daughter with children. Periava saranam.
@eshwari4817
9 ай бұрын
Thank you very much maSri Maha .Periyava Thiruvadighalle Saranam 🙏
@seethalakshmisrinivasan1583
9 ай бұрын
கட்டாயம் கட்டாயம் எனக்கும் அதே போல் என் பொண்ணுக்கும் பேர் பொருத்துடன் கல்யாணம் அமைத்து கொடுத்திருக்கிறார்.மஹா பெரியவாளுக்கு கோடான கோடி நன்றி நன்றி நமஸ்காரங்கள்
@radhasubramaniam2271
6 ай бұрын
Sri Mahaperiyava charanam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻s 0:38
@vaishudurai9245
9 ай бұрын
சாமியென்றே எண்ணி சதுருடன் கைக் கூப்பி, சரணங்கள் செய்துமறியேன், சத்குருவின் பாதாரவிந்தங்களை கண்டு நான் சாஷ்டாங்க தொண்டறியேன், ஆனாலும், என்னையும் கடைத்தேற்றுவீர்! ஓம் ஸ்ரீகுருப்யோ நமஹ 🙏🙏🙏
@padmavatiravi7940
8 ай бұрын
பெரியவா சரணம்மகள் அபிராமி க்கு குழந்தை வரன் குடுகள் சாமி 🙏🙏🙏🙏🙏
ௐமாபெரியவா என் மகன் பெரிய நாடு போக அருள் புரியுங்கமகள்திருமணம்நடக்கஅருள்புரியுங்க பணம் வேண்டியவர்கள் திருப்பிதரஅருள்புரியுங்க மாபெரியவா திரு வடிகள் சரணம்போற்றிபோற்றி
ஓம் சக்தி என் மகன் பரத்சூரியவின் திருமணத்தை விரைவில் நடத்தி வைக்க தங்கள் வேண்டுகிறேன் பெரியவா
@rubynadevidevi6269
9 ай бұрын
ஓம் நமசிவாய மஹாபெரியவா என் பெரிய மகனுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் படி செய்யுங்கள்! என் மகளும் மருமகனும் பேரக்குழந்தைகளும் நோயின்றி வாழ வழி செய்யுங்கள். என் சின்னமகனுக்கு மனநிலை யை சரி படுத்தி அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை துணை அமைத்து தாருங்கள் சுவா😭😭😭🙏🙏
@gowriramachandiran9913
9 ай бұрын
Om maha periyava saranam Om Kanchi kamakoti Sharanam
@rajiniselvanathan6801
9 ай бұрын
ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்.🌺🌹🌺
@raghuramanca380
8 ай бұрын
Sri Sri Sri Mahaperiyava thiruvadi saranam......i wish my daughter's marriage to be completed soon......Mahaperiyava blessings .....
@manivel2397
8 ай бұрын
மஹா.bereva.thrvadikal saranam 9:47 9:47
@chandrikasukumaran1468
9 ай бұрын
Hara Hara Sankara Jaya Jaya Sankara Maha periyava thiruwadikale saranam.My Son Anand and my daughter in law Kirthna living together happily with your blessings Maha periyava
@ranganpandu6786
4 ай бұрын
Om mahaperiyava Padam Saranam 🙏🙏🙏
@deviraj2665
9 ай бұрын
உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இனிமையாக உள்ளன.மகா பெரியவா ஆசீர்வாதத்தில் பூர்வீக சொத்தின் பங்கு பணமாக கிடைக்க வேண்டும்.கூட்டு பங்கில் உள்ளது..கடன் பிரச்சனையில் முப்பது வருடம் சலித்து விட்டேன்.இதிலிருந்து விடுபடவேண்டும்🙏
Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏 Om sree maha periyava thiruvadikalay Saranam 🙏
@abinayasadasivam8178
7 ай бұрын
With your blessings . I need to conceive soon bless me soon with my kids.
@revathivk6441
8 ай бұрын
என் பெற்றோர் மனக்குறையை விரைவில் தீர்க்க வேண்டும் மகா பெரியவா. தன் மகனுக்கு விரைவில் திருமணம் நடத்தி வயோதிக காலத்தில் நிம்மதி கிடைக்க உங்களின் ஆசி வேண்டும். என் பெற்றோர் படும் மனவேதனையை தீர்க்க உங்களிடம் சரணடைகிறேன். விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்...... ஹரஹர சங்கர ஹரஹர சங்கர மகா பெரியவா சரணம்.
Maha periyava thiruvadigale saranam. Pl to get PR to my son karthick and also early marriage. Also pl give vision to me which i lost 6 months back. Namaskaram periyava
@rathinavelus8825
7 ай бұрын
ஓம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்பாளுக்கும் ஓம் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கும் என் நமஸ்காரங்கள்.என் மகன் மகள் திருமணம் நடத்த நீங்கள் தான் வரமும் ஆசியும் தந்து உதவும்படி வேண்டுகிறேன்.என்னமோ பித்ரு தோஷம் என்றும் செய்வினை ஏவல் என்றும் சொல்கிறார்கள்.என்னவோ எல்லாம் அம்பாள் செயல். எனக்கு காமாட்சி அம்பாளும் மஹாபெரியவாளும் மட்டுமே துணை.நீங்கள் தான் துணை.ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.
ஓம் ஸ்ரீ மஹாபெரிவா சரணம் என் இளைய மகனுக்கு நல்ல புத்தியை கொடுத்து நல்ல உத்யோகத்தையும் கொடுத்து திருமண வாழ்க்கையை கொடுத்து ஆசீர்வதிக்க வேண்டும் குருவே சரணம்
@suganthig218
9 ай бұрын
Mahaperiva saranam en peran nalla padithu nalla mark eduthu govt engg.collegeil seat kidaikkanum Jaya Jaya Sankara Hara Hara Sankara
@revathivk6441
8 ай бұрын
என் தம்பிக்கு விரைவில் திருமணம் நடக்க மகாபெரியவர் அருள் கிடைக்கனும். மகா பெரியவா சரணம்.
@murugeswari5134
8 ай бұрын
Maha periyava en mahangalen திருமணம் nadakka ஆசி வழங்க வேண்டும் ayya thiruvadi gal போற்றி போற்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@PavaniVaathi
9 ай бұрын
நிம்மதி வேண்டும் என் பிள்ளைகள் மூவருக்கும் நல்ல வேலை கிடைக்க அருளாசி வேண்டும் மூவருக்கும் நல் வாழ்வு மனதில் நிம்மதி வேண்டும் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
@kavinkavin1305
7 ай бұрын
பெரியவா என் பிள்ளை கவின்ராஜாவுக்கு சீக்கிரம் திருமணம் நடக்கணும் உங்க பொருப்பு பெரியவா பெரியவா பாதமே சரணம்
@BabyBaby-um3xl
8 ай бұрын
ஓம் க்ஷீ.மஹாபெரியவா.போற்றி போற்றி போற்றி போற்றி
@sumathijayasubramaniam1007
8 ай бұрын
. ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் என் மகளுக்கு நல்ல முறையில் சீக்கிரம் திருமணம நடக்க அருள் புரிய வேண்டும் இறைவா
@Saisivanblessings
9 ай бұрын
Hara hara sankara jeya jeya sankara kanji sankara kama kodi sankara maha Periyava porpatham potri saranam iraiva 🙏❤😇
@manikandanrm6688
9 ай бұрын
ஓம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி காஞ்சி காமகோடி காஞ்சி மஹா பெரியவா திருவடி பாதம் சரணம் ஓம் ஸ்ரீ ஹர ஹர சங்கர ஓம் ஸ்ரீ ஜெய ஜெய சங்கர ஓம் ஸ்ரீ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ அம் பகவ ஓம் ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ஜெய ராம ஓம் ஸ்ரீ ஹரி கோவிந்த நாமம் சங்கீர்த்தணம் ஓம் ஸ்ரீ ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே ஓம் ஸ்ரீ ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஓம் ஸ்ரீ குருவே சரணம் ஓம் ஸ்ரீ குருவே நமஹ ஓம் 🙏 🙏🙏🙏 🙏 🙏🙏🙏 🙏
தங்கை மகன் ஜெய சந்திரன் 37 வயது நீங்கள் கருணை காமாக்ஷிஅல்லவா தாயே அவனை ஆசி தந்து திருமணம் செய்து வைத்து எங்கள் அனைவருக்கும் நிம்மதி மகிழ்ச்சி தர வேண்டும் இறைவா
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம். என் மகன் 12வது வகுப்பு பொது தேர்வு நன்றாக எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும். ஆசிர்வதியுங்கள் பெரியவா
பெரியவா திருவடி சரணம். என் பேரன் திருமணம் விரைவில் நடக்க கருணை காட்டுங்கள். நல்லதுணை கிடைக்க வேண்டும். சின்ன பேரன் புத்திரபாக்கியம பெற வேண்டும்.
@radhanarayana9169
9 ай бұрын
Ommahaperiya THUNAI 🙏🙏🙏 OM MAHAPERIYA SARANAM 🙏🙏🙏 OM MAHAPERIYA BLESS ALL 🙏🙏🙏 OM MAHAPERIYA SARANAM 🙏🙏🙏 OM MAHAPERIYA BLESS MY BROTHERS AND SISTER FOR BEST HEALTH AND SISTER FOR MEETING US and cure my ailments completely only you can cure miraculously completely OM MAHAPERIYA BLESS ALL 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Пікірлер: 195