தமிழக அமைச்சரவை சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டது. அந்த மாற்றத்தின்படி, செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோ.வி.செழியன் மற்றும் பனமரத்துப்பட்டி இரா.ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுனர்.
மேலும், விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினின் பதவி, துணை முதல்வராகவும் உயர்த்தப்பட்டது.
#DMK #Stalin #Tamilnadu #Politics
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil
Негізгі бет இதைச் சொல்ல ஒன்றும் வெக்கப்பட வேண்டாம் - SP Lakshmanan on Udhayanidhi Issue
Пікірлер: 47