Gurunaathar thiruvadigaley saranam Radhe Krishna Jai Gurunaathaa thank you Anna 🙏🙏🙏
@dwarkanathkc9750
Жыл бұрын
🙏🙏 Athyaathbhuthamana pravachanam swamy. mesmerising upanyasam keeps audience spellbound.Fortunate to listen the upanyasam swamy. adiyen dasan 🙏🙏🌺🌺
@padmasreeav5622
Жыл бұрын
SWAMY YOUR PRAVACHANAMS ARE SOOO NICE. GOD BLESS YOU .
@rajeswaripadmanabhan7636
Жыл бұрын
ஹரே கிருஷ்ணா மிகவும் அருமை மனது மிகவும் லேசாகி விட்டது மிக்க நன்றிகள் ராம் ராம்
@kgdhouhithri
Жыл бұрын
A very fine Upanyasam indeed. Neatly organized and presented. Very engaging as well. Great to hear pleasant quotes from Sri Vachana Bhushanam and associated Vyakhyanam and that too in the sannidhi of the great Sri PB Anna. Adiyen Ramanujadasi. 🙏
@gopi2413
Жыл бұрын
Manithiku inaiyam ramar andal thayar 🌹
@drjagan03
Жыл бұрын
Om Shree guruvae charanaa sparsham Shree Rama Jai Rama sita kalyana Rama.
@nagarajahshiremagalore226
Жыл бұрын
Every time I receive atleast one new message by listening to Dr. Venkatesh's upanyasam. He is really great.❤❤❤❤
@vathsalasampath6434
Жыл бұрын
Adiyen Vathsala Sampath itihasa vaibhavam upanyasam super Swami for Kanchipuram kshetram suitable title given your explanation on this topic excellent 👌
@girijaraman4073
Жыл бұрын
🙏🙏 Namaskaram 🙏🙏
@SrSrk98
Жыл бұрын
🙏🙏🙏🙏
@vasanthir5105
Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@gopi2413
Жыл бұрын
SRIMATHE RAMUNAJA NAMO namah
@malathynarayanan6078
Жыл бұрын
பகுதி - 2 இதிஹாஸ வைபவத்தின் மஹாத்மியத்தை Dr. வெங்கடேஷ் ஸ்வாமிகள் மேலும் உரைத்ததிலிருந்து - ஆக பெருமானை ப்ரத்யக்ஷத்தால் சேவிக்கலாமே ஒழிய அவர் தன்மைகளை குணங்களை அனுபவிக்க முடியாது யூகத்தாலும் அறிய முடியாது. ஸ்வாமி ராமானுஜர் ப்ரஹ்ம சூத்திரத்தில் தெரிவித்தபடி வேதம் உபநிஷத்துக்கள் போன்ற ப்ரமாணங்கள் மட்டுமாலே அறியமுடியும். வேதத்தை ஏற்றுக கொண்டவர்களே ஆஸ்திரிகர்கள் என ஒத்துக் கொள்ளபடுவார்கள் இந்த வேதம் உபநிஷத்துகளை நாம் நேரே அறிய முற்படாமல் இதிகாசம், புராணங்களின் உதவியோடு அறிய வேண்டும். அப்போது தான் அது பூரணத்துவம் பெறும். மேலும் ஒரு மொழியை பேசும்போது அதன் இலக்கணம் அறிந்து பேச வேண்டும். இதிகாசங்கள் புராணங்கள் உருவானதின் நோக்கமே வேதத்தை அவைகள தெளிவாக காட்டுவதற்கே என அறுதியிட்டார். மேலும் உப நிஷத்து பாகமே வேதத்தை வெளிக்காட்டுகிறது. ஸ்ரீ ராமாயணத்தை பற்றி ஸ்கந்த புராணத்திலும் சான்று இருக்கிறது. வேத வேத்யே பராம்பும் ஸி.. ஸாக்ஷாத் ராமாயணாதி மநா என்ற ப்ராமணத்தை வழிமொழிந்து அதன் அர்த்தங்களையும் விசேஷித்தார். இதன் அடியாய் சைவபுராணம் கூறுவதையும் உதாஹரித்தார். வயாசர் வேதம் என்னும் பாற்கடலில் தன் புத்தி என்னும் மத்தால் கடைந்ததால் மஹாபாரதம் என்னும் சந்திரன் உதித்தது என்று அழகாக உருவகப்படுத்தினார். தத்துவங்களை கதாருபத்தில் விளக்கினாலே அது ஆஸ்திரிகர்களை சென்றடையும். இதிஹாசங்கள் உருவானதின் நோக்கமே வேத ஸாரத்தை விளக்கத்தான் என்றாகிறது. 5ம் பகுதி- இதிகாச சி.றப்பு - இதிகாசம், புராணம் இரண்டும் உபநிஷத்தை விளக்க வந்தாலும், புராணங்களை விட இதிகாஸத்திற்கு ஏற்றம் அதிகம். அப்ய இத பூர்வம் - இரண்டு வார்த்தைகளை இணைத்து கூறும்போது குறைவான வார்த்தையை முன்நிறுத்தி பின் அதிகமான வார்த்தையை பின்னாடி கூற வேண்டும். புரா- நபி - நவபுராணம் பழைய சம்பவம் - முன்பு நடந்ததை எழுதி இருப்பார்கள் என ஸ்ரீவசன பூஷணத்தில் மாமுனிகள் விளக்குகிறார். இதிஹாசம் என்பது அந்த நேரத்தில் நடந்ததை ப்ரத்யக்ஷமாக பார்த்து எழுதப்பட்டது. ராமபிரான் வால்மீகி ஆசிரமத்தில் எழுந்தருளியதற்கான சான்றுகளை முன்வைத்தார். அது போல் சீதாதேவியும் குசலவர்களை வால்மீகி ஆசிரமத்தில் பெற்றெடுத்தார் இதேபோல் தான் மஹாபாரதமும் சமகாலத்தில் பிறந்து இதிகாசங்களாக எழுதி வைக்கப்பட்டது. பாண்டவர் வம்சத்தில் வழி வந்த ஜெனமேஜெயனுக்கு உபதேசம் ஆகிறது. இதையே நஹி - நிந்தா ஞானம் என்பர். ஒன்றின் பெருமையை சொல்வதே நோக்கம். கேட்கிறவர்களுக்கும் அது பரிச்சயமான விஷயமாய் அமையும். தெளிந்த வரலாற்றில் இருக்கும் சூக்ஷ்மங்களை எடுத்துக்காட்டி அதில் உண்மைகள் தத்துவங்கள் புதைந்து இருப்பதை விளக்கி இப்பகுதியை அருமையாய் நிறைவு செய்தார். அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@yeskay9685
Жыл бұрын
Well explained in own style of Dr Venkatesh 💐🙏🏾✨
@narayanans3350
Жыл бұрын
Adiyen Dasan Narayanan 🙏🙏
@malathynarayanan6078
Жыл бұрын
Adiyenin namaskangal
@padmasreeav5622
Жыл бұрын
NAMASTE SWAMY.
@sumathikrishnan7689
Жыл бұрын
அருமை ரசமானது அடியேனை மிகவும் ஆட்கொண்டது மிக்க நன்றி
@DineshDinesh-vw3uj
Жыл бұрын
SWAMI PLEASE GIVE US UPANYASAM ON SRI VENKATESHWARA SUPRABATAM BY PRATHIVADHIBAYANKARAM ANNAN SWAMI
@gururajmr2004
Жыл бұрын
🙏🙏
@venkateshbelur4742
Жыл бұрын
I would like to send a smallamount to swamy as humble contribution. please send Google pay/phone pay details.
@jaiganesh3540
Жыл бұрын
Nalaiku enakku neet irukku so ungala mari oru aachariyar anigragam vendim uangaloda anugragamu perumal arul 1st attemptla pass pannanu athuku unga vazhthukal vandum swami
@DrVenkateshUpanyasams
Жыл бұрын
Best wishes
@jaiganesh3540
Жыл бұрын
Romba nanri swami
@vathsalasampath6434
Жыл бұрын
Swami Veda, purana, ithihasa are the serial?
@sundhavardanVaradan
Жыл бұрын
ராதே கிருஷ்ணா ஜெய் சாய்ராம் ஸ்ரீமன் நாராயணா,ராதே கிருஷ்ணா .. .. டாக்டர் வெங்கடேஷ் சுவாமியின் .. உபன்யாசம்.. சாஸ்திரங்களுடன்... கூடிய..ஜனரஞ்சகம். அதனால் தான் இவர் உபந்யாசம் எப்போதும் திவ்யம் திவ்யம் மகா திவ்யம் ...அடியேன் தாசன்
@kanakajadannath4263
Жыл бұрын
Soooooper 😊
@GeethaJaiganesh-mf6ie
Жыл бұрын
Nalai enakku neet irukku so one time thayai katti manathara vazhthungal swami
@DrVenkateshUpanyasams
Жыл бұрын
Best wishes
@GeethaJaiganesh-mf6ie
Жыл бұрын
Nanri swami
@vishnugopang7423
Жыл бұрын
Super 👏 when can we expect Bhagavad Gita continuation?
Пікірлер: 60