குரு மாமிக்கு நமஸ்காரம் 🙇🏻♀️🙏 Thank you mam 🙇🏻♀️🙏
@kavithavisweshwaran
26 күн бұрын
🙏🙏
@MrVeerapathran1981
26 күн бұрын
மிக புதிய தகவல் வேத வியாசர் பற்றி. மிக்க நன்றி மேடம்.
@ramaganesan5995
26 күн бұрын
அபாந்தரதமஸ் என்னும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல ஒரு ஞானியின் கதையை தாங்கள் வாக்கால் கேட்டு இன்புற்றோம். இறைவனே குரு வடிவில் வருவார் என்பது நிச்சயம். நன்றி நமஸ்காரங்கள்🙏🙏🙏
@usharamanathan216
26 күн бұрын
வேதவியாசரின் ஆதி தகவல் தெரிந்து கொண்டோம்.நன்றி மேடம்.
@usharamanathan216
26 күн бұрын
🙏🙏
@ushaseshadri2723
25 күн бұрын
வேத வியாசரின் முற் பிறவியில் அபாந்தர தமஸ் என்ற பெயரில் மஹா விஷ்ணுவிடமிருந்து வந்தார் என்பதை அறிந்து கொண்டோம். நன்றி மேடம்.
@lalitharamakrishnan2689
26 күн бұрын
அபாந்தரதமஸ்-- பெயர் புதிய தாக தோன்றியது.இக்காலத்தவர்களும் அறிந்து கொள்ள உதவிய தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி மேடம் 😊
Пікірлер: 8