நீங்கள் மிகவும் திறமையும் நம்பிக்கையும் கொண்டவர். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்!
@enjeevanrajkamal1993
3 жыл бұрын
Thank you so much TUBILI 💗
@dharani3838
2 жыл бұрын
.தம்பி நான் பெரிய பாளையம் நீங்க அவடியில் எங்கு இருக்கின்றார்கள் முகவரி தெரியபடுத்தவும் ப்ளீஸ்தம்பி
@alexvijay5027
2 жыл бұрын
Super nanba
@k.k.muthukrishna2694
4 жыл бұрын
அருமையான பதிவு இது மேலும் தொடரட்டும் என் அருமை தமிழ் உறவுகளுக்கு
@bijilkhan4994
4 жыл бұрын
அருமையான பதிவு அருமையான பயனுள்ள தகவல் நண்பரே
@malarsangee2970
4 жыл бұрын
Semma bro... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@divyayarajtpu8h602
3 жыл бұрын
Gcghcfcgggggggggggggggggggghhhbcftub Crick is so all class Manas all so all am do in and say sh I in no rush to get in the shower and say hi and say hi to work in👩🎨👩🎨👩🎨👩🎨👩🎨👩🎨👩🎨👩🎨👩🎨👩✈️👷👷👷👷👷👷👷👷👷👩✈️👩✈️👩✈️👩✈️👩✈️👩✈️👩✈️👩✈️👩✈️👩✈️🤴🤴🤴🤴🤴🤴🤴🤴🤴🤴🤴👸👸👸👸👸👸👸👸👸👳👳👳👳👳👳👳👳👳👳👳👩🚒👩🚒👩🚒👩🚒👩🚒👩🚒👩🚀🕵️🕵️🤴🧕👷👩🏭👶👨👦👴👩🌾🧓👩⚖️👩⚖️🧓🧓🧓🧓🧓🧓😷👶👩🚒👩🚀🕵️🤴👴👩🎨👩✈️🧕👩🌾👩⚖️👷😗😆😀😀
@arudhiranababu8136
2 жыл бұрын
VAZHTHUKKAL TAMIZHA
@villagenanban5566
5 жыл бұрын
நல்ல தகவல் மிகவும் நன்றி
@SanthoshKumar-jn6jk
5 жыл бұрын
Good conversation and very useful information for former. Thanks lot
@naveenauzhavan
5 жыл бұрын
Thanks for your kind wishes Have a great day
@tharshansivatharshan2950
3 жыл бұрын
1day 90% humidity ierunthal frobalama anna
@satishrkarur
5 жыл бұрын
Congrats RAJKAMAL , wish you more and more success 🤝
@enjeevanrajkamal1993
5 жыл бұрын
Thank you so much brother❤️💜💜💜❤️💜
@jahirappas1078
3 жыл бұрын
Tharamana bathilgal 👌👍🙏👏
@bahulbahul8457
3 жыл бұрын
Super anna
@christinakumar2244
5 жыл бұрын
Very much impressed with your work and u vl become like abdhul Kalaam
@sagayarajmsagay8330
4 жыл бұрын
அருமை நண்பா
@shajioman2462
4 жыл бұрын
Super bro. From kerala big salute.
@anandmannai7324
3 жыл бұрын
உங்களுடைய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் மிகுந்த நம்பிக்கையுள்ளது..சகோ ஒரு சிறிய வேண்டுகோள் என்னவென்றால்நீங்கள் ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர்களுக்கு முட்டைகளை எப்படி பாதுகாப்பாக பொறிப்பு திறனுக்கு கொண்டுவரவேண்டும்.பிறகு புரூடிங் பற்றிய விளக்கங்களை போன் மூலம் ஒவ்வொரு முறையும் சொல்லிகொடுப்பதைவிட,அதை பற்றிய சிறிய விளக்கத்தை ஏன் ஒரு இரண்டு பக்கத்தில்உங்களிடம் இன்குபேட்டரை வாங்குபவர்களுக்கு மட்டும் ஒரு செடியூலாக தருவதற்க்கு முயற்ச்சி செய்யுங்களேன்.
@enjeevanrajkamal1993
3 жыл бұрын
நிச்சயமாக செய்கிறேன் அண்ணா .. Thank you so much anna
@ganeshofficial7875
5 жыл бұрын
Making good...impressive
@jawharrabbit3806
4 жыл бұрын
Wow super
@s.udhayakumar799
5 жыл бұрын
Nice Rajkamal congrats
@ethirajvijayakumar9176
4 жыл бұрын
Raj Kumar super
@jenovav9103
3 жыл бұрын
Suuuper Thambi.
@KAVI.E.S.K
3 жыл бұрын
I am Kaviyarasan Sir...
@munvarbasha1685
3 жыл бұрын
Good***
@venkatesanc7501
4 жыл бұрын
U r great bro
@jeffrinsvlogs4031
4 жыл бұрын
Very useful video broo
@gkmarivu8983
4 жыл бұрын
வணக்கம் சார். நல்ல பயனுள்ள தகவல்கள் . மிகவும் பொறுப்புடன் பேசுகின்றார் அக்கறை எடுத்து அறிவுரை சொல்லுகிறார் நன்றி
@selvapoun6224
4 жыл бұрын
Good job
@sharathkumar3716
5 жыл бұрын
தனிமனிதன் கண்டுபிடிப்பிற்கு என்றுமே தனி மரியாதை... இப்படிக்கு தனிமனிதன்..
thank you Bro next egg incubator video please add fast (I'm waiting😄😃😀)
@naveenauzhavan
5 жыл бұрын
Soon Abdul
@sekaryamuna9568
5 жыл бұрын
Nice
@dilipbhandarge7113
4 жыл бұрын
Nice fine sir
@ஆயிரவேலிதிருநா
4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@saravananl9757
4 жыл бұрын
Super
@dhavamanij1723
4 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி ...
@youteckgame_tamil5789
4 жыл бұрын
Supper interview
@superstarvivasayam2079
5 жыл бұрын
Super Bro 👌
@sonykarthi6294
3 жыл бұрын
Bro. Ingupeter used and maintained catalog, pen drive ethavathu kuduthal romba nallairukkum
@tamilenda5023
3 жыл бұрын
வீடியோவில் இவ்வளவு அழகாக பேகம் ராஜ் | போன் எடுக்க மாட்டிங்கிறார்... SMS கும் பதில் இல்லை......விரக்தியுடன்
@enjeevanrajkamal1993
3 жыл бұрын
I'm so sorry sir.. work havy sir .. காலை 7 மணி முதல் மத்தியம் 1 வரை போனுக்கு முக்கியதுவம், மத்தியம் 2 மணி முதல் இரவு 8 மணிவரை வேலைக்கு முக்கியதுவம் sir. 🙏🙏
@v.vfarmsbandikavanoor1360
5 жыл бұрын
My best wishes bro 👍💐
@enjeevanrajkamal1993
5 жыл бұрын
Thank you anna 🙏❤️💜
@syedsirajudeen6394
4 жыл бұрын
Informative one !!!
@selvaselva6927
3 жыл бұрын
Anna super na good msg naaaa
@tholkappiamperavaisangamam8635
4 жыл бұрын
கோவையில் இன்குபேட்டர் கடை எங்கே உள்ளது
@prabhakargnanasekar8282
4 жыл бұрын
Super brother... Bless you
@saiyadhumohamed6686
5 жыл бұрын
முட்டை தகுந்தாற்போல் விலை மாறுபாடு இருக்குமா... Incubator இல் முட்டையின் கொள்ளளவு மற்றும் விலை நிலவரம் குறித்து மேலும் கொஞ்சம் பதிவு செய்யுங்கள்...👍
@funnymemesworld9239
4 жыл бұрын
Bro budget is 1000 Oru 15 mutta vackiramathiri incubator venum kedaikuma
@karthikts9627
4 жыл бұрын
500 ku rendu koli vaangunga athula vachurunga athan best.
@dmusw5968
5 жыл бұрын
thank you naveena ulavan..
@shamhai100
4 жыл бұрын
திரும்பவும் வருவோம் "எதனால்" என்ற விளக்கம் உங்களுடைய நல்ல எண்ணத்தை காட்டுகிறது நன்றி சகோ
@pspandiya
5 жыл бұрын
Congrats bro. Nice effort
@TFOfarmofficial
5 жыл бұрын
Keep rocking bro!!! Top class!! PS: this is for both Dhinesh and Raj Kamal
@naveenauzhavan
5 жыл бұрын
Thanks for your kind wishes Keep suggesting and have a great day
@enjeevanrajkamal1993
5 жыл бұрын
Thank you jashwin brother ❤️💜💜❤️
@veluinnovator
5 жыл бұрын
Introduction eh semma
@balumahendranath9349
4 жыл бұрын
Good luck brother
@mohamedansarijahir1886
4 жыл бұрын
Super nanba and Naveen bro.........indhan rate bro
@naveenkumark7746
3 жыл бұрын
*bro nanu Arakkonam dha ... Nan police Avadi la dha iruka TSP 2 BN la iruka ...enku automatic incubator venum unga address solluga bro....🙏🙏*
@starhits107
3 жыл бұрын
How many rupees bro
@தஞ்சைதமிழ்
4 жыл бұрын
இன்குபேட்டர் காடைக்கு யூஸ் பண்ணுறது மாதிரி video போடுங்கள்
@mirthulagoutham231
4 жыл бұрын
Kaadai ku idhu use pannamudiyuma
@shanmugam3896
5 жыл бұрын
All the best machi
@enjeevanrajkamal1993
5 жыл бұрын
Thanks da machan
@pazhanisamy5333
3 жыл бұрын
Ji antha tray mattum kedaikuma
@murugesanrajan7440
4 жыл бұрын
Naveena uzhavanen Rasigan Nan 🤩
@insafabdhullahir9052
3 жыл бұрын
Intha video wa unlike panni irikkirawanunga Ellam veena ponavainga. Unmela arumayana video superb. Valthukkal nanba god bless u
@enjeevanrajkamal1993
3 жыл бұрын
Thak you for yours support anna🙏🙏
@bharanijb981
5 жыл бұрын
Nice da..all the best for your dream success...da
@enjeevanrajkamal1993
5 жыл бұрын
Thank you so much brother 💜❤️💜💜
@rahmanthafik6194
4 жыл бұрын
50 முட்டை Price என்ன
@visibletechnology2954
5 жыл бұрын
Super work bro
@visibletechnology2954
5 жыл бұрын
Sir update on your honey bees
@naveenauzhavan
5 жыл бұрын
Soon brother
@visibletechnology2954
5 жыл бұрын
How much the honey bee
@visibletechnology2954
5 жыл бұрын
Bro tell his number i am in avadi only and sent the live location please
@latha8260
4 жыл бұрын
Kadai muttai, vathu mutai vaikkalamngala
@jagadeesh1447
4 жыл бұрын
Incubator operating video um add pannunga bro
@redjeev9925
4 жыл бұрын
Catlog போடுங்க ப்ரோ......
@everybodyiswell7156
4 жыл бұрын
Kadai incubated kidaikuma
@viveksaminathan3193
4 жыл бұрын
All incubator price tell me
@peterjohnpaulraj9779
4 жыл бұрын
Super bro, I am from Nagercoil, I need 70eggs incubator, what's the process.
@robinchris2838
3 жыл бұрын
Bro nanum nagercoil dha neega order panunigala?
@stv72nrgm
4 жыл бұрын
70 முட்பை இன்குபேட்டர் கொரியர் மூலம் அனுப்ப வைக்க முடியுமா
@ajithg7137
3 жыл бұрын
Egg Turner enga vanguninga nu konjom sollunga bro நாங்களும் try பண்ணுவோம் vettulaey செய்ய
@thanikavelezhumalai5884
3 жыл бұрын
ஹாய் நண்பா இங்குபேட்டர் கிடைக்குமா போன் நெம்பர் கொஞ்சம் தரமுடியுமா
@jebasinghradan9908
3 жыл бұрын
7000 thousands over bro, 🤗🤗
@mohemedashfak7932
4 жыл бұрын
தாய் கோழி மேலாண்மை பற்றி ஒரு விளக்கம் தாங்க
@Smass1234
4 жыл бұрын
gud info
@dharshana2488
4 жыл бұрын
OMG. God bless you.
@selvakumar2984
5 жыл бұрын
You have done a great job.. Appreciate it bro
@naveenauzhavan
5 жыл бұрын
Thanks Selva kumar for your kind wishes Keep suggesting, have a great day
@enjeevanrajkamal1993
5 жыл бұрын
Thanks brother 💜❤️💜💜💜
@thangasamydineshkumar1210
4 жыл бұрын
congratulations
@SaravananSaravanan-gb7qd
5 жыл бұрын
super pro
@enjeevanrajkamal1993
5 жыл бұрын
Thank you bro ❤️💜❤️💜❤️
@nagasankarinaga2377
4 жыл бұрын
Dear friend I am watching your video . I have prepare a incubator the thermasat cutoff light for 37.5 and on for 37.0 c and working the dc fan properly but I insert the eggs inside the incubator . then 5days after iam checking the eggs for candling the cell Phone tourch but the eggs is not forming curu it's look clear yellow and white shadow please explain how to identify the eggs and how can buying the freshest egg identify please tell me sir
Пікірлер: 383