உங்கள் திறமைக்கு கிடைத்த சொத்து.வாழ்த்துக்கள் அண்ணா , அக்கா.
@harisubbu6919
Жыл бұрын
கடன் இல்லாத வாழ்க்கை கேட்கும்போதே எவ்வளவு சந்தோஷமாக இருக்கு😀😀வாழ்த்துக்கள்.💐💐
@jancyrani9910
Жыл бұрын
Enngalukum pray pannugooo, 35 Pavan nagai bank LA irruku
@harisubbu6919
Жыл бұрын
@@jancyrani9910 நல்லதே நடக்கும்.கவலைப்படாதீங்க.
@Sakthivel-xs1gx
Жыл бұрын
நீங்கள் இன்னும் பல சொத்துக்கள் வாங்கி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா & அண்ணி.... 💐💐💐
@MaryMary-he5dv
Жыл бұрын
ரொம்ப சந்தோசமா இருக்கு சாந்தா அக்கா ராஜா அண்ணா வாழ்த்துக்கள் உங்க உழைப்புக்கு கிடைத்த வெற்றி 🎉🎉🎊🎊
@tngamer2375
Жыл бұрын
அடுத்தவர்களை சிரிக்க வைத்து பார்க்கும் உங்கள் நல்ல மனதிற்கு எந்த குறையும் வராமல் ஆண்டவன் காத்தருள்வான் கவலை படாதீங்க உங்க நல்ல மனசுக்கு ஏதும் வராது பயப்படாமல் டாக்டர் கிட்ட போயிட்டு வாங்க கண்டிப்பா ரிசல்ட் நல்லதாவே வரும் கவலைப்படாதீங்க அக்கா இனிமேல் வாழ்க்கையில் மென்மேலும் உயர எங்கள் வாழ்த்துக்கள் முத்தண்ணா சாந்தாக ரவி அண்ணா 🙏💜😂
@annalakshmiannalakshmi8982
Жыл бұрын
என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் பல்லாண்டு🙏🙏🙏🙏
@sirajdeen4417
Жыл бұрын
மாஷா அல்லா, மாஷா அல்லா இறைவன் அருள் புரிய வேண்டும் உங்களுக்கு மிக மிக அருமை இந்த நொடிப்பொழுதில் எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது. வாழ்க வளத்துடன் நலத்துடன் வாழ்த்துக்கள்.
@Sarees_collection_1978
Жыл бұрын
எங்களுக்கும் மிகவும் சந்தோசமாக இருக்கு சாந்தா ராஜா bro இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும். வாழ்க வளமுடன் 👍👍👍👍👍👍
@sapadusaiyalam3046
Жыл бұрын
கஷ்டப்பட்டு படி படி முன்னேற்றம் அடைந்தது இருவருக்கும் வாழ்க வளமுடன் 💐💐💐🏘🏘👌👌
@rajimoorthy455
Жыл бұрын
சாந்தா அக்கா ரொம்ப சந்தோசமா மகிழ்ச்சியா இருக்கு சாதித்துவிட்டீர்கள் அக்கா நீங்கள் மென்மேலும் நீங்க மகிழ்ச்சியா இருக்கணும் வளர்ச்சி பாதையில் போகணும் இந்த அன்பு தங்கையின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அக்கா
@mahes145
Жыл бұрын
பல தோல்விகளுக்கு பிறகு கிடைத்த மிகப்பெரிய வெற்றி அக்கா ... மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.....
@SangeethaSangeetha-vr9bd
Жыл бұрын
❤️❤️😭😭 வாழ்க வளமுடன் உன் குடும்பத்தாருக்கு வென்று விட்டாய் சகோதரி
@alwayshappiness2475
Жыл бұрын
வாழ்த்துக்கள் சாந்தா உங்களை பார்க்கும் போது எங்களுக்கு மகிச்சியாக உள்ளது முதலில் மருத்துவமனை செல்லுங்கள் பிறகு மைக் வாங்கி கொல்லலாம் இன்னும் கடவுள் உங்களுக்கு அதிக ஆசிர்வாதங்களை அருள்வார் வாழ்த்துக்கள்
@boniboni6848
Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ உங்களுக்கு நல்லது நடந்தா எங்களுக்கு சந்தோசம் தான் சகோ 💖💖
@thamaraiselvi1117
Жыл бұрын
👌🌹🌹🌹🌹🍬🍬🍬🍬🙏Happy saantha sister, உங்கள் உடல் நிலை குறித்து பாருங்க இந்த வெற்றி போல் அதுவும் நன்மையாக இருக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@amuthasivakumar1273
Жыл бұрын
ரொம்ப சந்தோஷம் சாந்தா முத்து. வாழ்த்துக்கள். நீங்க மேலும் மேலும் வளர வேண்டும். எங்கள் வாழ்த்துக்கள்🎉🎊 👍👏👏👏👏👌
@sivasankari9032
Жыл бұрын
Super congrats first health than important hospital ponka akka
@SvGMathi
Жыл бұрын
நீங்க சந்தோஷோட்டா எங்களுக்கு சந்தோஷமா இருக்கு... உங்க கூட இருக்க அண்ணன்களுக்கு ட்ரீட் வைங்க
@muthumeenatailoringinstitu37
Жыл бұрын
Vaalthukkal bro and sis👍👍👍
@anithajayamoorthyanithajay4668
Жыл бұрын
வாழ்த்துக்கள் மிகவும் அருமை இந்த ரவி அண்ணா um 👌👌👌நடிப்பு நல்ல ஒத்துழைப்பு
@SangeethaSangeetha-ge6tw
Жыл бұрын
Congratulations 👍🏻🥳🎂 மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐💐
@vijayaviji402
Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா அண்ணி வாழ்த்துக்கள் 💐 எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு வாழ்க வளமுடன் 💐💐
@kalarani2387
Жыл бұрын
வாழ்த்துக்கள் ரெம்பசந்தோஷ்சம்🙌👏👏👏🙏
@kangayammalr2042
Жыл бұрын
ஹாப்பியா இருங்க அக்கா ரவி அண்ணா முதல்ல ஹாஸ்பிடலுக்கு போங்க ஹெல்த் தான் முக்கியம்
@fairosem
Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 💐💐 உங்க ரெண்டு பேர் மனசு மாறியே உங்களை சுத்தி இருக்கிறவங்க மனசு நல்ல மனசு இருக்குது நீங்க எப்பவுமே நல்லா இருப்பீங்க
@karkuzhalivandayar297
Жыл бұрын
சூப்பர்
@shobamaha9743
Жыл бұрын
நீங்கள் சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்
@gokilav8077
Жыл бұрын
Anna... Akka வாழ்துக்கள்..... மிக்க மகிழ்ச்சி...... 🙏🙏🙏❤️❤️😘🥰🥰😍😍😍😘😘😘😘🥰😍🥰😍😘😘😘
@pavithravaradharajan2891
Жыл бұрын
அண்ணா அக்கா ரொம்ப சந்தோசமா இருக்கு மேலும் மேலும் நீங்கள் வளர வேண்டிக்கொள்கிறேன். Congrrats both of you
@priyarishi5433
Жыл бұрын
Super akka anna. வாழ்த்துக்கள் உங்க kasdathukku விடிவு வந்துருச்சு 👌👌👌👏
@roselineselvi2399
Жыл бұрын
முக்கியமான இடத்திற்கு போகிறோம் எற்றதுமே நான் நினைத்த்த படி Bankக்கு போனதும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கடன்களை கட்டி முடித்துவிட்டு பத்திரத்தை மீட்டது மிக பெரிய விஷயம். அடுத்து தம்பி சொன்ன படி Hospitalசெக்கப் நார்த்தனாரே.. God bless you and your family..
@deechukani7340
Жыл бұрын
வாழ்த்துக்கள் இருவருக்கும். மென்மேலும் வளர்க...
@DevaDevi1669
Жыл бұрын
Valthukal Santha & Raja ..... congratulations Im Very happy for you both
@saraswathideepa1874
Жыл бұрын
Super sister &bro walgha valamudan
@karpagammadhavan3331
Жыл бұрын
ரொம்ப சந்தோஷம் அக்கா. இதைப் பார்க்கும்போது நாங்கள் வெற்றி அடைந்தது போல் உள்ளது மென் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 👌👌🙏💐👍
@hemalathas1431
Жыл бұрын
Vazhuthukal 🎊🎉👏 let God bless your family more
@AK_THALA_FAN_007
Жыл бұрын
Super super Akka mama. Congratulations enaku romba sandhosama iruku. Naney kadan adacha madhre happeyaa iruku. I love you Akka mama😘😘😘😘😘😘
@lavanyadhanabal8464
Жыл бұрын
Vow congrats.. indha naal yepa varumnu yevloe naal wait panirpingala... vaalthukal both of u 💓💖❤
@MeandMaddyinQatar
Жыл бұрын
Valthukal akka..felt so happy for u both🎉bt pls dnt postpone the hospital chckup..health is important akka
@arounasenthil1575
Жыл бұрын
மகிழ்ச்சி சாந்தா , ராஜா…. வாழ்த்துகள்
@tamilpriya7978
Жыл бұрын
vazhthukkal anna anni super👌ithu mattum illa innum neenga menmelum valara vazhthukkal 😍
@priyankapriya8218
Жыл бұрын
Super super 👍👍👍💐💐💐💐 congrats santha. Happy a erunka elarum 🥰🥰🥰🥰🥰🥰
@ManiKandan-ro8ys
Жыл бұрын
இன்னும் நீங்க மேலும் மேலும்வளர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் இது அனைத்து உங்களுடைய உழைப்பு தான் வாழ்த்துக்கள் அண்ணா அக்கா உங்கள் சகோதரி ரேகா👍👍👍👍🙏🙏🙏🙏
@nikeetanraj9058
Жыл бұрын
வாழ்த்துக்கள். வாழ்வில் எந்த குறையும் இல்லாமல் நீடுழி வாழ வாழ்த்துகிறேன்.
@vairamuthurajasekaran4460
Жыл бұрын
Happy santhosama irukkanga santha.bro 🎂🎂🎂👏👏👏gonnatunka ok
வாழ்த்துக்கள் 😊 மேலும் மென்மேலும் உயர வேண்டும் 💐💐👍
@sharansameela7123
Жыл бұрын
Kadan le iruthu vidupattachi....Athuve manasuku remba santhosama...irukum santha Akka....Unga health check pannittu vantha Anna vum....nimathi aaiduvanga....1st hospital ponga...health is wealth ♥
@AmmaPaiyanAlaparaikal
Жыл бұрын
Super Anna anni eppothum ipadiye happy ah irunga anna anni 👍👍👏👏🤩🤩@ #AmmaPaiyanAlaparaikal
@shanthikarthi3804
Жыл бұрын
I... Super eanakkum appavey thyrium vaalthukal thangamey rommba santhosama irukku pa 🙏🙏🙏🙏🙌🙌🙌
@leobeemrao494
Жыл бұрын
நலம்சூழ வாழ்க பல்லாண்டு.! அனைவரையும் மகிழ்வித்த நீங்கள் குடும்பத்தாருடன் மகிழ்ந்திருப்பீர்.!! மகன்களை நன்கு படிக்க வைப்பதும், எதிர்காலத்தில் அவர்களை சிறந்த வல்லுனர்களாக உருவாக்குவதே உங்கள் தலையாய கடமையாய் இருந்திட வேண்டும்.!!! அனைத்து பெருமையும் சாந்தாவின் உறுதியான எண்ணங்களுக்கும், முத்து என்கிற ராசாவுக்குமே உரியதாகும்.!! வாழ்க நன்று.!! 🙌💐🌋🎊🙏
@latheeflatheef3833
Жыл бұрын
அக்கா அண்ணன் ஹாய் 🥰🙏🙏👌👌👌👌 உங்க சந்தோசம் தான் எங்க சந்தோசம் 💜💜
மகனே ராஜா ம௫மகளே சாந்தா வாழ்த்துகிறேன் உங்கள் இருவரையும் பாராட்ட வேண்டும் உங்கள் முயற்சி தான் இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது வாழ்க வளா்க👍
@agfgaming8021
Жыл бұрын
ரொம்ப ரொம்ப சந்தோஷம் அக்கா மாமா....இன்னும் மென்மேலும் நீங்க நல்ல வரனும்....இந்த சந்தோஷம் சிரிப்பு கடைசி வரைக்கும் இருக்கனும்... கடவுளுக்கு நன்றி....ரவி அண்ணா சூப்பர் இப்படியே உங்கள் நட்பு வாழ்நாள் முழுவதும் நீடிக்கனும்.....
@chithraravi7826
Жыл бұрын
ராஜா சாந்தா மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள் மேன் மேலும் நீங்கள் வளர வேண்டும் 😀😀😀👍👍👍
@malarkodip2965
Жыл бұрын
Super bro &Anni ungala pola nangalum oru veedu kattanumnu pray pannikkonga bro ...
@godalwaysgreatgodalwaysgre9169
Жыл бұрын
Vanakam santha Muthu Ravi ayya.santhosham valghe valamudhan valthukal, hospital is important if have sick
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் உங்களுக்கு நன்றி சூப்பர்
@natarajanramasamy5510
Жыл бұрын
Very happy 🙂 there is no substitute for hardwork. God bless you both and family with happiness and healthy life.🙏
@hemilarevinald8218
Жыл бұрын
உங்க சந்தோசம் என்றும் நிலைத்து இருக்க வாழ்த்துக்கள்
@poorvika.s7989
Жыл бұрын
super
@ramadevisivabala9809
Жыл бұрын
Very happy moment santha ❤️
@kafeelkhafiz9283
Жыл бұрын
santha akka, raja anna,neenga rendu perum eppodhum happya irukanum congrats👏
@ggalorejayaraj261
Жыл бұрын
Congratulations. Keep rocking. God bless you.
@manojkumarkumar1431
Жыл бұрын
Super👌👍 வழ்த்துகள் மேலும் வளற வழ்த்துகள் So happy😊😊
@sukasrisukasri548
Жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா அண்ணா👌
@shakunthala3025
Жыл бұрын
சூப்பர் சந்தோஷம் வாழ்த்துக்கள் எல்லாம் கடவுள் ஆசிர்வாதம் உங்களுடைய உழைப்பு இப்ப மாதிரி எப்போதும் ஹாப்பிய இருங்கள் 💐💐💐
@m.manohar7658
Жыл бұрын
akka rompa happy ya erukku men melum valara valthukkal ungalala mudinchathu ethavathu oru porul ravi annavukku gift pannuga
@akilesh6779
Жыл бұрын
ரொம்ப சந்தோஷம் சாந்தா👍👍👍👍👍
@subasuba7831
Жыл бұрын
All the best Akka Anna
@visuvasu6536
Жыл бұрын
Wow super super ❤👌❤ happya irukaga, hospital poi udamba paruka first, uga video daily poduga❤❤❤❤😃
@poongothayrajakrishnan9356
Жыл бұрын
வாழ்க வளமுடன் சாந்தா சிஸ்டர் மிகவும் மகிழ்ச்சி.உங்கள் கடன் அடைந்து விட்டது என்று அனைவருக்கும் தெரியபடுத்தியதற்கு நன்றி.வாழ்க வளமுடன்.
@chinnsamychinnsamy9406
Жыл бұрын
சூப்பர் மாமா நாங்க. எப்பவுமே உங்களலுக்கு சப்பேட்டத இருப்பேம் மாமா அக்கா
@iman8123
Жыл бұрын
எப்ப live வருவீங்க அண்ணா
@chandranagarajan2904
Жыл бұрын
Raja unga patippu valkkai murai yellathayum matrikondu santhavudu sernthu ulaitha ulaippukkum nalla manathukkum kitaitha vetri valga valamudan valthukkalboth of you ravikkum
@ananthinandagopal5399
Жыл бұрын
Great to see yu both Really very happy Vaazgha vallamudan
@shagulwinkeizerr8300
Жыл бұрын
ரொம்ப சந்தோசம் 👍👍👍
@anandchitra
Жыл бұрын
ராஜா அண்ணா சாந்தா அண்ணி வாழ்க வளமுடன்.உடல்நிலை மிக முக்கியம் அண்ணி
@jeevaamma1524
Жыл бұрын
சூப்பர் சூப்பர் வாழ்க பல்லாண்டு வளர்க பல்லாண்டு வாழ்க வளமுடன் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@varshniilango8255
Жыл бұрын
Super santha and raja bro......வாழ்த்துக்கள்💐💐💐💐
@jothikarthikeyann3980
Жыл бұрын
Health tha important
@oooo5187
Жыл бұрын
first view..first comment..first like naa thaan santha akka. பதில் போடுங்க அக்கா
@santha7469
Жыл бұрын
Tq nga
@rsujatha9459
Жыл бұрын
Sooo happy to see...Hearty wishes bro sisy🤝💐❤️🥰😍💞
@kavithaaditya8269
Жыл бұрын
Congrats sister' very happy 👏👏👏👏🙏🙏🌹
@reesc6036
Жыл бұрын
அண்ணிய மருத்துமனைக்கு கூட்டிட்டு போய்ட்டு வாங்க அண்ணன்
@gokilav8077
Жыл бұрын
நீங்க ஊருக்கு போன போது உங்கள பாக்க அந்தமான் la இருந்து வந்தாவங்க மைக் வாங்கிட்டு வந்தாகளே அது enna ஆச்சு...... நெஸ்ட் வீடியோ la சொல்லுக...... Fst ஹாஸ்பிடல் போக...... ஹெல்த் முக்கியம் 🥰🙏😍❤️😘.... .
@barekberak9088
Жыл бұрын
Masha allah 😍உங்கள் திறைமைக்கு கிடைத்த வெற்றி பரிசு
Пікірлер: 1,1 М.