ராக்சி செல்லம் உங்களுக்கு செல்லம்.sister நீங்க அந்த செடியை பிடிங்கியது அவர் உங்களை லுக்கு விட்டது இதை எல்லாம் பாக்கும் போது செம்ம காமெடி.sister உங்களை நேசிப்பவர்கள் ❤அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள்.இதில் என்னை மறந்து விடாதீர்கள் sister.உங்கள் பாசம் நேசம் அன்பு அழகு அறிவு இவை அனைத்துக்கும் நான் மட்டுமே அடிமை.🤗🥰😘♥️♥️♥️♥️
@Saraljacob
22 күн бұрын
உங்களை எப்படி மறக்க முடியும் சகோதரி ஞ❤
@lalithamurugesan9006
22 күн бұрын
@@Saraljacob so sweet sistet🥰😘♥️
@christopherrajesh7042
20 күн бұрын
@@Saraljacob பாரா....அப்போ நாங்க😮
@muktharshsabina
22 күн бұрын
Wow super sissy 😊😊😊
@Saraljacob
22 күн бұрын
@@muktharshsabina thank you 😊🙏
@gracerajendran4393
21 күн бұрын
Sema place oru tour koda varalam nu thonuthu....avlo alagu . ....njoy sis
உங்கள் தோட்டம் ஒரு சுற்றுலா தலம் போலா உள்ளது sister.இயற்கை சூழல் பசுமை நீரோட்டம் வீட்டில் உள்ள பறவைகள் இன்னும் பலவிதமான சூழலில் உங்கள் தோட்டம் மிகவும் அழகு sister. நீலக்கலர் பூ மிகவும் அழகு .மணிப்பிலான்டு வீட்டில் வளர்வது மிகவும் நல்லது sister.எங்க வீட்டில் எல்லாம் வைத்தால் வளராது. அவ்வளவு அனல் தமிழ் நாட்டில். 2:24
@Saraljacob
22 күн бұрын
@@lalithamurugesan9006 மிக்க நன்றி தோழி 🙏😊
@YonusAli-y2z
21 күн бұрын
Hi super
@Saraljacob
19 күн бұрын
Thank you 😊
@user-mi6tj8wp1o
22 күн бұрын
Super ma
@Saraljacob
21 күн бұрын
@@user-mi6tj8wp1o நன்றி 😊🙏
@RadhaRadha-gc9xr
22 күн бұрын
அற்புதமான வாழ்த்துக்கள்
@Saraljacob
22 күн бұрын
@@RadhaRadha-gc9xr thank you 😊🙏
@violetgandhimathi4826
22 күн бұрын
Amazing garden
@Saraljacob
22 күн бұрын
@@violetgandhimathi4826 thank you 😊🙏
@dhanalakshmi-ch1rj
22 күн бұрын
சொர்க்கம் உங்கள் இல்லம்
@Saraljacob
22 күн бұрын
@@dhanalakshmi-ch1rj thank you 😊🙏
@josa3763
22 күн бұрын
❤
@Saraljacob
22 күн бұрын
@@josa3763 thank you 😊🙏
@BarakathNisha-ys3tw
21 күн бұрын
நைஸ் மா
@Saraljacob
19 күн бұрын
Thank you 😊
@bala4757
22 күн бұрын
Vanakam SJ costume nice
@Saraljacob
22 күн бұрын
@@bala4757 thank you 😊🙏
@bala4757
22 күн бұрын
Good night
@sulochanaj3309
22 күн бұрын
Arumai
@Saraljacob
22 күн бұрын
@@sulochanaj3309 thank you 😊
@user-kh5xl2zd8d
20 күн бұрын
❤❤
@ArulGk-pc7ff
22 күн бұрын
தோட்டத்தில் சுற்றுப்பயணம் செய்யும் நீங்கள் ஒரு வன தேவதை சாராள்சகோதரி
@Saraljacob
22 күн бұрын
@@ArulGk-pc7ff நன்றி 😀🙏
@trsnature
21 күн бұрын
Hi ka, akkam pakkam veettai kanoame ka, enakku ithu poala idam pidikkum aanal konjam bayam😅, lasr i visited sri lanka in 2017, due to my son's condition im not able to go anywhere, amazon kaada 😅😅😅, purple morning glory flower super ka
@Saraljacob
19 күн бұрын
Thank you so much 😊🙏
@badvillangaming1068
22 күн бұрын
❤❤❤ சிஸ்டர் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்
@lalithamurugesan9006
22 күн бұрын
சிஸ்டரை எல்லாருக்கும் பிடிக்கும் .இந்த யூடியூப் சேனலில் எல்ஸலருக்கும் பிடித்தவர். என்றால் அது நம்ப சாரா sister மட்டுமே.நல்ல பாசம் அன்பு ம் உள்ளவர்.
@Saraljacob
22 күн бұрын
@@badvillangaming1068 ரொம்ப சந்தோஷம் நன்றி சிஸ்டர் 😊❤️🙏
@Saraljacob
22 күн бұрын
@@lalithamurugesan9006 நன்றி தோழி 🙏😊
@clerawellasami9391
22 күн бұрын
I want visit your place, location please
@Saraljacob
22 күн бұрын
@@clerawellasami9391 where are you from?
@mallikabaskar2138
22 күн бұрын
இது எந்த ஊர் மா
@Saraljacob
22 күн бұрын
@@mallikabaskar2138 மாத்தளை ஸ்ரீலங்கா 😊
@hemalatha129
22 күн бұрын
வணக்கம் இளவரசி 🙏 சன்டே சமையல் ஸ்பெஷல் சாப்டிங்களா அரசி 😇
@Saraljacob
22 күн бұрын
@@hemalatha129 வணக்கம் 🙏 நீங்க சாப்டிங்களா 😊
@hemalatha129
22 күн бұрын
@@Saraljacob சாப்டேன் ம்மா ( கத்திரிக்கா சாம்பார், ,,உருளைக் கிழங்கு பொரியல், , ரசம், ,அப்பளம், ,சாதம்) இப்ப ( தோசை கார சட்னி) சாப்டேன் 😒 என் கண்கள் மூடினா சிக்கன் குழம்பு, , வறுவல், , எல்லாமே வந்து போகுது (( சைவ சன்டே) ) அரசி எனக்கு 😟
Пікірлер: 48